நானும் என் கணவரும் பிரிந்து 1 வருடம் ஆச்சு 4வயது மகன் உள்ளார் என்னை விட்டு மகன் பிரிந்து இருக்கிறான் என் கிட்ட வந்து சேர்ந்துரனும் கடவுளே கவலையா இருக்கு😢😢😢😢😢😢😢😢😢
@Arul_R26 күн бұрын
Nalla the nadakkum …
@pushparajp333125 күн бұрын
உங்க வீட்டுக்கு போங்க உங்க கணவருடன் சேர்ந்து வாழ்க' விட்டு கொடுத்து போனால் கெட்டு போவதில்லை
@panneerselvamkaliamoothy94124 күн бұрын
நீங்க அழைத்து பேசுங்கள்
@bharatismaths9th62024 күн бұрын
நீங்கள் மூவரும் சந்தோஷமா இருப்பது போல் நினைத்து பார்க்க வும் நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லதே நடக்கும்
@vimaltv360520 күн бұрын
உங்கள் வீட்டுக்கு அருகில் உங்கள் வீட்டுக்கு பின்புறம் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று ₹10 குங்குமம் வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள் 21 நாட்களில் நல்லதொரு செய்தி வந்து சேரும்
@anithabalaji720824 күн бұрын
When kanni will get goid job
@sweethad75324 күн бұрын
Kadavulae same doubt and kastam frustrated ha iruku Pls help panunga yenna madhiri yarlam irukangalo