கவிஞர் காளிதாஸ் போன்ற திறமையானவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.... அருமையான பாடல் வரிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 🎉🎉🎉❤❤❤❤❤❤
@BalajiS-c2y23 күн бұрын
😊😊😊😊😊Ews😊
@selvaraj-im8ikАй бұрын
ஆத்தாவின் கோவில் பாடல் செம ,வேற லெவல் 🎉🎉🎉❤❤❤தேவா அவர்கள் இசை பாராட்டா வார்த்தை இல்லை .. ..❤❤❤🎉🎉🎉
@ThuthukuzhiMayanK Жыл бұрын
இசையமைப்பாளர் தேவாவின் முதல் படம் வைகாசி பொறந்தாச்சு காதல் இளவரசன் பிரசாந்திற்கும் முதல் படம் இதுதான் காவிரிக் கும் முதல் படம் இதுதான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌💞💞👏👏👏💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 வாழ்த்துக்கள் வைகாசி பொறந்தாச்சு டீம் 💞💞
@ThuthukuzhiMayanK Жыл бұрын
செம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balavillageallrounder3011 Жыл бұрын
தேவாவின் முன்றாவது படம் அனைத்து பாடலூம் அருமை
@saravanans3434 Жыл бұрын
@@balavillageallrounder3011 பாடலும்
@sangarmohan719 Жыл бұрын
முதல் படம் மனசுக்கேத்த மகராசா
@venikaruppannan21174 ай бұрын
😮
@Senthilsenthil-nt1vu6 ай бұрын
மீண்டும் திரை உலகத்திற்கு வர வேண்டும் டாப் ஸ்டார் அண்ணா அவர்களே
@kavipriyavijay8 ай бұрын
Super hit all song
@swethatinylittlegirl5732 ай бұрын
கே ஜே ஜேசுதாஸ் பாடல் கண்ணே கரிசல் அருமை
@shinysharon4663Ай бұрын
தீ தீ தீ தீ தீ தீ தீ தீ ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@anbuanbu15705 ай бұрын
அறிமுகமான முதல் படத்திலிருந்து
@dhamodharan20056 жыл бұрын
தேனிசை தென்றல் தேவாவின் இந்த பாடல்களை கேட்கும் பொழுது பசுமையான சிறு வயது ஞாபகங்கள் வந்து போகிறது . நன்றி தேவா ஐயா.
@s.balasettu25984 жыл бұрын
dhamodharan2005 Deva
@vishnuvox7994 жыл бұрын
@@s.balasettu2598 Lp
@kalaker51743 жыл бұрын
@@s.balasettu2598 uk
@smartvenishff85213 жыл бұрын
Supet
@abeedpashaabeedpasha76342 жыл бұрын
44r4r
@MuruAnand-l7p4 ай бұрын
நீலக் குயிலே நீலக் குயிலே பாடல் சூப்பர்
@DJagan-q7t7 ай бұрын
மறக்க முடியாத பாடல்கள்
@ssselectronicsalltvservice2950 Жыл бұрын
தேவா அவர்கள் இசை அமைத்த முதல் தமிழ் திரை படம்
@savarimuthumuthu83282 ай бұрын
THANGAMANA RAJA FIRST MOVE DEVA SIR
@VelayuthamShanmugham Жыл бұрын
Super.hit.song.valthukkal. 3:41
@nagendranneelamegam17705 жыл бұрын
Good songs. Thanks Vijay Musicals
@saravananvalli-qi2qn Жыл бұрын
1990 இறுதியில் வந்த படம் இந்த படத்திலுள்ள பாடல்களை கேட்கும் போது தெருவில் விளையாடிய நாட்களுக்கும் ,பள்ளிக் கூட நாட்களுக்கும் உள்ளம் செல்கிறது .மேலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கும் "வைகாசி பொறந்தாச்சு" . இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் இந்த படத்திலுள்ள பாடல்களை அப்போது கேட்கும்போது தேவா மிகப்பெரிய இசை அமைப்பாளராக வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள் அதேபோல் அவரும் இசைஞானி அளவுக்கு இல்லையென்றாலும் அவருக்கு அடுத்ததாக மிக அதிகமான அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தார் . அவர் புகழடைந்த பின்பும் கூட தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் எளிதாக அனுகும் இசை அமைப்பாளராகவே இருந்தார் குறிப்பாக இவர் இசையால் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை ஆனாலும் தேவாவை தமிழ் சினிமா உலமும், மீடியா உலகமும், சினிமா ரசிகர் உலகமும் இவரை கொண்டாட தவறிவிட்டது . இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும் , ஏர் ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையில் தென்றலாக ரசிகர்களை தாலாட்டியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். பிரசாந்த அவர்களின் முதல் படமான இந்த படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அவரை புகழடையச் செய்தார் ,விஜய் ,அஜித், சரத்குமார் ஆகியோரின் தொடக்க கால படங்களில் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் இசை அமைத்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் இன்று வரைக்கும் ரஜினி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்கள் இந்த மூன்று படங்களும் ,உலக நாயகனுக்கு ஔவை சண்முகி, புரட்சி கலைஞருக்கு செந்தூரபாண்டி ,என் ஆசை மச்சான், திருமூர்த்தி, வல்லரசு போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்து தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் இசை ஆளுமை செலுத்தியவர் தேவா அவர்கள் .
@saravanan3470 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@santhiyasanthiya8315 Жыл бұрын
It
@pupsoverkudi5380 Жыл бұрын
திமிர் கொண்ட இளையராஜாவின்போன்ற ராஜா நகத்தை பார்க்க முடியாது.காரணம் எண்ணற்ற படம் தயாரிப்பாளர்களிடம் இளையராஜா copyright உரிமைப்பெற்று ஏழையாக கஷ்டப்படும் சிறிய,சிறிய இசைத்துறையைச்சேர்ந்தவர்களுக்கு உதவி செய்வேன் என்ற உறுதிமொழி அளித்து தயாரிப்பாளர்களிடம COPYRIGHT வாங்கியவர். ஆனால் சினிமா உலகில் எவர்க்கும் எந்த உதவி செய்யவில்லை.
prasantha fans yellarukum onnu solren adhu yenna oru oru songlaum antha line nalla iruku inha nalla irukunu solringa avere semma gethu semma jeniun semma smart aver movie semma hit song sollve thevaila semmaaaaaaa so again again na solrahu enana ok va return namma prasanth bro cinimakulla varanum adhun getha fans yellarum nalla thing panni paarunga share pannung
@mamutha21224 жыл бұрын
⅚I can get to know each others in their own lives or their own way or the others you have to be more comfortable and I have to go through the process and they will not be the best you could be doing this time to work and I think I have to go back into school because I don't know if it is going on the other side is not the ones who have a good deal with them than the others to get to the end to the end to this day because of their lack in your family and friends with you in a relationship and then I will say you have to do it in the future for you to have the right thing to do so and you will be in the future and you can do this for me to help you find out about this one year old school because you don't need to get out and doing so at home with your family to help them out and doing so as the kids will have the opportunity to get a job and I am not a problem for me and I think I should have a lot of work for the job you are in this class of life in the same way of life before you can be with them and your life is a little bit of work and a bit less than you think about yourself in your family and friends and family members and your friends and loved them in their own lives and their parents and your life is the most beautiful place as they have a lot more time than a
@mamutha21224 жыл бұрын
we have to be a good idea of how you feel and how they feel about you can get in the same place they will have the opportunity for a while and I am so excited about you to whyexcitedsnojoblamnotablesfeelmoreybehavirischildthemifeelmissthembutenghoumoneywithmeslamdoingsometingmyhealthisnotewlfromyknowaboutswhatssaythemdoinginwritethemonlyparticluarpageopendnotopenthemspleasetrytounderstandingthemmychildernnotwllingsbutysayusethem the other ones and I think I have to be able for you in a situation like a normal job to get to the point you have no idea how much I would have to be a good friend and a lot more time to do something like a good idea to a certain degree than I am so proud of myself for a while now but it doesn't mean I don't know if they don't have a lot more time than they are just so in their relationship to me but they have done a great way and you will have to do something about them and you are a little less than the others to have to be a good idea for the rest in the first class or if it was not the same thing in their lives and your life and the other side is a good deal if you're in your own family life or something like the other ones and the kids who want them to do something about them to get a good idea to a new family is not a problem with it and it is a little more fun than you would want them back in time and effort to get a good job and I am so excited for them in the first class of classes in their own life without being too busy or something like this but if you're a good fit and have to do it in the future of a few things you are a good deal about it because of my family in the same place as the other is not going through it and they will be happy with my husband and I think it's going well for me to be able for a long period or longer to get out and doing it yourself in the same place they have to go through the process of getting married to someone who are not getting the right skills to be able for a while to work with them and you are in a different place than they do and they will have to do something like the other ones you can get in the future of a younger time or even if they do in a relationship is going on in your own family or friends and family and family to do it for a long period and you can do a good deal with my husband or something to be able for a job done so you can do a good deal with my family is going well with you or you can be sure to make it work to you but not to be a little bit of an issue for your children or your parents to be more than happy and happy to help them get their children in the first class of classes or something like this but I don't think I have to be able for you and the kids to get a job or something you can get in your own life without having any trouble finding a good idea to get to work and not justify became a teacher and they are going through it all day to be more careful about the situation and then I would have a great time for the next two years and I am not a good idea of what you want but you are a little bit more of the world than I would do it for your children
@mandrakemandrake7777Ай бұрын
Beautiful for ever ❤
@muralirao24493 жыл бұрын
பிரசாந்த் நடிச்சதால் இப்படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆனது