Vaiko's Latest Speech இந்தியாவின் சிறந்த முதல்வர்!எங்கள் தளபதி! வைகோ மாஸ் பேச்சு! | MK Stalin

  Рет қаралды 27,839

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Пікірлер: 58
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 жыл бұрын
அருமையான பேச்சு. தள்ளாத வயதிலும் வளர்ச்சி மிகுந்த பேச்சு.
@johnbennetraj1279
@johnbennetraj1279 2 жыл бұрын
இவருடைய நினைவாற்றல்.... சிலிர்க்க வைக்கிறது
@rathnamarj8063
@rathnamarj8063 2 жыл бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் வைகோ அவர்களுக்கு
@rameshraja3402
@rameshraja3402 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்.🙏💐
@rathinakumaravel2636
@rathinakumaravel2636 2 жыл бұрын
உரை அருமை சினிமா ஜாதி பிண்ணணி இல்லாமல் உழைப்பால் உயர்ந்த தலைவர் வைகோ
@salamonsanjay7532
@salamonsanjay7532 2 жыл бұрын
Supper
@shanmugasundaramparameswar2918
@shanmugasundaramparameswar2918 2 жыл бұрын
வைகோ இப்போது தான் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறார். இது தொடராவேண்டும். அதிமுக சரிவில் இருப்பதால், அந்த இடத்தில் மதிமுக வளர்ந்தால், தமிழ் நாட்டிற்கும், திராவிட கொள்கைகளுக்கும் மிக நல்லது.
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
Sirappana pechu👍👍👍👍
@rasoolkhan9091
@rasoolkhan9091 2 жыл бұрын
அருமை
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌👏👏
@Funfunctiontamil
@Funfunctiontamil 2 жыл бұрын
என்ன ஒரு நினைவாற்றல் ....சிறப்புத் தலைவரே🔥🔥🔥👌
@mohanbabu146
@mohanbabu146 2 жыл бұрын
Ayya neengal vck vin uruthunaiyaga irukka vendum vazhaithukkal.....
@v317ify
@v317ify 2 жыл бұрын
Mass speech
@SelvarajSelvaraj-ke8mn
@SelvarajSelvaraj-ke8mn 2 жыл бұрын
Welcome. Aiyya
@user-xo7rn2gz3h
@user-xo7rn2gz3h 2 жыл бұрын
கெட்டுப்போறதுக்கு எது க்கு , கிளவியாகனும் ,மிஸ்டர் வைகோ
@manassehs7866
@manassehs7866 2 жыл бұрын
அய்யா வைகோ அவர்களே உங்களால்தான் திமுகவின் மேலும் கருணாநிதி மேலும் 1993 காலகட்டங்களில் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் இப்பொழுது நீங்கள் அங்கே | எங்களால் முடியவில்லை அய்யா
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
சூப்பர் ‌💙💙💙💙💙💙💙 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄 👏👏👏👏👏👏👏👏👏👍
@hamzaahamed9874
@hamzaahamed9874 2 жыл бұрын
Nnre vico sir valtukal nnre
@esakkyselvam1918
@esakkyselvam1918 2 жыл бұрын
Great parliamentarian.
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 жыл бұрын
நமது வைகோ இப்படி சைகோ போல் பேசாமல் உலக அளவில் சிறந்த முதல்வரை தந்த திமுகவில் மீண்டும் சங்கமமாகி ஏதோ நாலு காசு பார்ப்பதே நல்லது.
@subramaniadyar7251
@subramaniadyar7251 2 жыл бұрын
சிங்கம் அசிங்கமானது. காலத்தின் கொடுமை.
@qf8822
@qf8822 2 жыл бұрын
வயது ஆகி விட்டது. நல்லகாலம் பிடல் கேஸ்ட்ரோ என்று சொல்லாமல் விட்டார். இதெல்லாம் ஒரு பிழைப்பு 😂
@vijayasankartk6570
@vijayasankartk6570 2 жыл бұрын
Find out ways to remove caste on Application also the possibility of closing the community certificate issuing procedures legally
@rajuv.s2628
@rajuv.s2628 2 жыл бұрын
ஆமாம் இவருக்கு இனையாக முதல்வர் இல்லை இனதுரோகம் செய்வதில். வைகோவுக்கு இனையான ஜால்ரா அடிக்கும் தலவனில்லை.
@selvaprabhu9712
@selvaprabhu9712 2 жыл бұрын
Inathukaga nee Enna panniruka??
@sivakumarseethalakshmi9540
@sivakumarseethalakshmi9540 2 жыл бұрын
SAVADAL VERENA.
@prabakaranlatha1004
@prabakaranlatha1004 2 жыл бұрын
Sir நீங்கள் ஏன் dmk வை veetu வந்தீர்கள் என்று attaiyum பேச வேண்டும்
@manishkannan49
@manishkannan49 2 жыл бұрын
Periyarisitai valarkka
@hannahdass1256
@hannahdass1256 2 жыл бұрын
இது ஒரு தெலுங்கன்னுக்கு மானங்கட்ட பிழைப்பு
@esvijayvijay9536
@esvijayvijay9536 2 жыл бұрын
Karka thupuuu........
@m.krishnan8598
@m.krishnan8598 2 жыл бұрын
Karjanai seidha kaalam ungal porkalam.
@selvanp1081
@selvanp1081 2 жыл бұрын
ஜால்ரா வைகொ உனக்கு வெக்கமெ இல்லையா .
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 2 жыл бұрын
Mgr why came from dmk.??? Today safe for tamils is important... Do you know ganthi shooted by BJP. Hon. Pm. Flowering him... Omgypi must keep teaching to coming generation what we did in past bro.. Thks..
@roverbeauty1491
@roverbeauty1491 2 жыл бұрын
Only blabbering bro, Say it in simple way.
@prabakaraseelan5124
@prabakaraseelan5124 2 жыл бұрын
Nothing to say.. Bro. We could not critisis others.. Are we correct..
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 жыл бұрын
எல்லாம் சரி இலங்கை போரில் தமிழர்களை கொன்ற போது துணை நின்ற திமுகவோடு கூட்டணி இல்லை என்று சொன்னது யாரு??? நாங்க எல்லாத்தையும் மறந்துவிட்டதா நினைத்து பேசுறது....
@sbdurai5611
@sbdurai5611 2 жыл бұрын
சக்தி இன்னொரு நாட்டு பிராப்ளம் நமக்கு தேவை இல்லை நம்ம தமிழ்நாட்டை மட்டும் பார்ப்போம் நாம் ஜாதியால் பிரிந்து இருக்கிறோம் அதையும் சொல்லுங்க
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 жыл бұрын
@@sbdurai5611 இன்னோறு நாட்டு பிரச்சினை என்றால் பிரபாகரன் யார்??? நம் தமிழினத்தின் தலைவன் இல்லையா???
@esakkyselvam1918
@esakkyselvam1918 2 жыл бұрын
@@ganeshssakthi2032 ஒட்டு மொத்த தலைவன் இல்லை. அவர் பேரை சொல்லி இங்க கடைய ஓட்டதே. அவர் மேல இருக்கிரே மதிப்பு உங்களால் கெட்டு விடும்.
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 жыл бұрын
@@esakkyselvam1918 புரியல
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 2 жыл бұрын
பொய் கோ தானே இந்த ஆள்
@RamRaj-gn9hk
@RamRaj-gn9hk 2 жыл бұрын
வெட்கமே படமாட்டார் வைகொ
@SivaKumar-sk6ox
@SivaKumar-sk6ox 2 жыл бұрын
கேவலம் 6 ஆறு சட்டமன்ற தொகுதி சீட்டு க்கு திமுக செருப்பை ந்க்கியவர் ஐயா.... அதையும் சொல்லுங்க
@vinay5694
@vinay5694 2 жыл бұрын
kodutha seatku mela koovugiran ya..
@perumalkrishnan6071
@perumalkrishnan6071 2 жыл бұрын
Tamilana thurogi. Telanggan
@praveenmala902
@praveenmala902 2 жыл бұрын
Cm thalapathy Stalin 🌄 vaiko ayya 🙏
@sbdurai5611
@sbdurai5611 2 жыл бұрын
Mr perumal அம்மா பிரபாகரனை அரெஸ்ட் பண்ண சொன்னாங்க மறந்துபொச்சோ
@eswaranrangasamy3687
@eswaranrangasamy3687 2 жыл бұрын
Athaiya yaru solluvathu,malayalathan chi man kaikooliya?
@murugesanmurugesan9419
@murugesanmurugesan9419 2 жыл бұрын
Ethukku intha polappu
@duraipandian9239
@duraipandian9239 2 жыл бұрын
😂😂😂Vaiko unakku vekkama illaya konja naalakki munnadi ithe vai DMK kudumba sotha entrai stalinai thalaivanaka etrukolla nan tharankettavan illai entraye un nakkil vasampa vachu theikka.... santharpavaatha arasiyal pathare... intha eena pilaippukku😝😝😝😝
@vadivelhari3908
@vadivelhari3908 2 жыл бұрын
Super 👌👌👌
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 17 МЛН
Speech  l  Cho Ramaswamy talk about Pazha Karuppiah
9:15
Kalakendra Humour & Drama
Рет қаралды 536 М.