No video

வைரலாகும் ஆடியோ 22 வயசுக்கும் 52 வயசுக்கும் இடையே நடந்த போன் உரையாடல்

  Рет қаралды 816,950

Social Trend

Social Trend

Күн бұрын

awareness phone conversation.

Пікірлер: 731
@ramramram3593
@ramramram3593 Жыл бұрын
வாழ்க்கையில் அனுபவம் கிடைத்த ஒரு ஆசிரியர்
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Жыл бұрын
வட்டிக்கு ஆசை பட்டால்? ஜட்டி யும் மிஞ்சாது. !!!!!!
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 Жыл бұрын
SUPER SUPER EXCELLENT.. ADD EXTRA PUDUKUM MINJADHU.
@rameshv62
@rameshv62 Жыл бұрын
பெரியவர் G.சங்கரின் அமைதியான பேச்சு அவரது அனுபவத்தையும் அறிவையையும் தெரிவிக்கிறது. கடைசியில் உரையாடலை முடிக்குமுன் அவர் கொடுத்த உபாயம் மிகவும் அருமை.
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Жыл бұрын
இவர்கள் தான் ஏமாற்றும் pervalikal ippadi ellarum இருக்க wendum vilipudan
@saravanang4332
@saravanang4332 22 күн бұрын
ஏமாற்று பேர்வழிக்கு சரியான செருப்படி
@velusamypitchaimuthu7351
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
மிகவும் விளக்கமான‌ பதில்.சரியாக கேட்டுள்ள‌சங்கர் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
@user-iu1rj2oj9o
@user-iu1rj2oj9o Жыл бұрын
ஐயா அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் ஐயா நல்ல புரிந்துணர்வு உங்களிடம் நிறைய விஷயம் கற்றுக் கொள்ள வேண்டும் மரியாதையாகவும் பொறுமையாகவும் விவரமாகவும் பல விஷயங்கள் கேள்வியாக கேட்கிறீர்கள் இந்த உரையாடல் மூலம் நான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன் ஐயாவுக்கு மிக நன்றி
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
எத்தனை பாடம் நடத்தினாலும் ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருந்து கொணாடேதான் இருப்பார்கள்.. ........அனைத்துக்கும் ஆசையும் பேராசையுமே காரணம்...........
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Siruppu thaan varudhu makkale. Thambi vivaram puriyaatha pillaya irukke paa.
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Periyavar vivarama thaan irukkaaru. Nalla Anubavam pole.
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Ayya unga mbl share pannungaiah. I need more information and guidness to invest. Pl
@kamalavillupaatu6642
@kamalavillupaatu6642 Жыл бұрын
@@satchin5724 t ttttttt
@sadiqbatcha826
@sadiqbatcha826 Жыл бұрын
செம பேச்சு ஐயா நன்றாக கலாய்த்து உள்ளீர்கள்
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 Жыл бұрын
காசு காசுனு அலையும் அறிவில்லாத மக்களுக்கு வட்டி கதை மிகச்சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@vinodhkumar8060
@vinodhkumar8060 Жыл бұрын
நல்ல அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்
@susu-casual
@susu-casual Жыл бұрын
யார் எல்லாம் டைட்டில் ல பாத்துட்டு 22 வயசு பொண்ணுக்கும். 52 வயசு கிழவனுக்கும் நடந்த ஒரு type ஆனா உரையாடல் என நினைத்து பார்த்தீர்கள்?.... மனசாட்சி படி சொல்லுங்க.....!
@anand9370
@anand9370 Жыл бұрын
😂😂 நானும் ஏமாந்துட்டேன்
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
I m. Too
@RajanramuRajanramu
@RajanramuRajanramu Жыл бұрын
😂 😂 Nanum 🤣🤣
@shineshanmugam.a5089
@shineshanmugam.a5089 Жыл бұрын
😂😂😂😂
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c Жыл бұрын
அதவேற ஏன்யா நீ. கேட்டு மானத்த வாங்காதயா
@kannathasanskk7607
@kannathasanskk7607 Жыл бұрын
சூப்பராக பேசினீர்கள் எதிர்பார்ற்றி சாவாத குறை மட்டும் தான் வாழ்த்துதள் சங்கர் அண்ணாவுக்கு நன்றி
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 Жыл бұрын
22 வயது எம் பி ஏ நொந்து நூலாகி இத்து இருக்க இடம் தெரியாமலே போயிட்டான் சார் ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நன்றி.
@agpudupet8977
@agpudupet8977 Жыл бұрын
அருமையான விளக்கம்........ தக்க பதில்....... இவரைப் போல அனைவரும் பொது அறிவை வளர்த்துக் கொண்டால் ........ஏமாறவே வேண்டாம்.
@manimanivannam267
@manimanivannam267 Жыл бұрын
A. Loyal. O
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Жыл бұрын
எல்லாரும் இவ்ளோ தெளிவா இருக்க மாட்டாங்க.. அதான் அவர்களின் பலம்.
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 Жыл бұрын
UNMAI UNMAI 100%.
@muniswamy7776
@muniswamy7776 Жыл бұрын
@@parameswaranparameswaran8075 calus
@shankarkc269
@shankarkc269 Жыл бұрын
வாழ்த்துக்கள். தமிழர்கள் பல வருடங்கள் முன்பு இப்படி சிந்தித்து இருந்தால்... நிலைமை மேம்பட்டு இருக்கும். இனியாவது சிந்தித்து செயல் படட்டும்.
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
இந்த பண விஷயத்தில் ஏமாந்தவர்கள் யார் என்றால் போலீஸ் அதிகாரிகள் நீதித்துறை வேலை செய்யும் நீதிபதிகள் டீச்சர்கள் இது நல்ல பயன் உள்ள உரையாடல் காங்கிரஸ ஆனந்த சீனிவாசன் தோற்று போனார்
@robertbellarmin8591
@robertbellarmin8591 Жыл бұрын
இவனுங்க ஏமாந்ததுக்கு ஆனந்த் சீனூவாசன இழுக்காதே
@priyapriya-oc8gr
@priyapriya-oc8gr Жыл бұрын
அந்த ஆளு எதுக்கு போன் பண்ணான் கிறதையே மறந்துட்டான். ஏதோ குடும்ப கதை கேக்குற மாதிரி கேக்குறான்😄😄😄😄. சூப்பர் ஐய்யா நீங்க
@ramalingammuthusamy-ye6qp
@ramalingammuthusamy-ye6qp 20 күн бұрын
Super super
@dadismyfriend9920
@dadismyfriend9920 3 күн бұрын
Super
@user-rn8sk2um4k
@user-rn8sk2um4k Жыл бұрын
தெரியாம மாட்டிக் ஏ மாப்பிள்ளை 😄😂🤣
@shanthi8715
@shanthi8715 Жыл бұрын
yes true
@suriya8997
@suriya8997 Жыл бұрын
,😁👏👏
@rajadurai4897
@rajadurai4897 Жыл бұрын
​@@shanthi8715 you have to be careful about the election results u to 5qqqqqqqqqqqq11qqq1qqwe
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
நல்ல.தரமான.விழிப்புனர்வு பதிவு.நன்றி.நன்றி.நன்றி
@arulanandamindrakumaran2169
@arulanandamindrakumaran2169 Жыл бұрын
Super. This 55-year-old man is a genius.
@smartthinkingsmartlife.874
@smartthinkingsmartlife.874 Жыл бұрын
Not a genius , he has common sense
@farahsa9984
@farahsa9984 Жыл бұрын
@@smartthinkingsmartlife.874 Nowadays, Comman sense becomes genius
@gk..4221
@gk..4221 Жыл бұрын
@@smartthinkingsmartlife.874 Rendumey ila..pure knowledge..
@loganathanr5942
@loganathanr5942 Жыл бұрын
Super super இப்படித்தா கெரங்கடிக்கனும்...ஆடி போய்ட்டா மனுச...... ஐயாவுக்கு நன்றிகள் பல.......
@karthikarthi8782
@karthikarthi8782 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் சார் உங்களை அனுகியவருக்கும் இந்த பதிவை கேட்பவர்களுக்கும்
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 Жыл бұрын
நம்ம காசுக்கு நியாயமான வட்டி கிடைத்தால்போதும் என்று நினைக்கிறவனை ஏமாற்றுமுடியாது
@ComebackTamizha
@ComebackTamizha Жыл бұрын
மிக சிறந்த விழிப்புணர்வு பதிவு இது. 🙏🙏🙏
@vijayavijaya8596
@vijayavijaya8596 Жыл бұрын
இந்த திட்டத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்களில் நானும் ஒருத்தி. சார் இந்த பதிவு என் போன்ற ஏமாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி சார்.
@j.svloger2653
@j.svloger2653 Жыл бұрын
Yes madam kandippa
@j.svloger2653
@j.svloger2653 Жыл бұрын
Gavanam thevai madam
@rame4798
@rame4798 Жыл бұрын
Hi cal
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
அருமை சரியான. குருக்கு விசாரணை
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அந்த பையனை நினைத்தால் பாவமாக இருக்கிறது ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது உண்மை 👍
@thirumalai5194
@thirumalai5194 Жыл бұрын
இது அணைவருக்கும் சிறந்த பாடம் தெளிவாக உள்ளார்
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
அருமை சார்..உங்கள் பதில் எல்லோருக்கும்.விழிப்புனர்வுஏற்படுத்தியதற்க்கு நன்றி.சார் மக்கள்மன்றம்....
@m.kannan2214
@m.kannan2214 Жыл бұрын
உங்கள் அனுபவ அறிவு பேச்சு திறமை எங்களுக்கு என்றும் உதவும்.
@batchanoor2443
@batchanoor2443 Жыл бұрын
உழைக்காமல் பணத்தை வைத்துக்கொண்டு லாபம் மட்டுமே எதிர்பார்க்கும் ஒரு சிலருக்கு இவரின் கேள்வி செருப்படியாக இருக்கு.
@gigglessamy1734
@gigglessamy1734 Жыл бұрын
மதுரக்காரன் மதுரைக்காரன் தான் சூப்பர்
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு ஆடியோ....
@speakonlythetruth4150
@speakonlythetruth4150 Жыл бұрын
என்ன அழகா பேசறார். எனக்கு இந்த மூளை இல்லையே.
@user-kn8hw6nr1t
@user-kn8hw6nr1t Жыл бұрын
அருமையானபதிவு💝
@mohamedimthiyaz9848
@mohamedimthiyaz9848 Жыл бұрын
Semma semma , avangaluku semma knowledge. Hats off sir.(52 yr old sir)
@jesidharmaraj9958
@jesidharmaraj9958 Жыл бұрын
ஐயா உங்களைப் போன்று எல்லாரும் ஞானமாய் கேள்விகள் கேட்டு செயல்பட்டால் யாரையும் யாரும் ஏமாற்ற முடியாது.
@michaelmary7340
@michaelmary7340 Жыл бұрын
👍👍👍
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 Жыл бұрын
தலைவரே... தலைவரே... இது தான் வச்சு செய்றதா😂
@sangilinathansangilinathan4537
@sangilinathansangilinathan4537 Жыл бұрын
மிகவும் சாமர்த்தியமாக சவுக்கடி கொடுத்து பதிலளித்தார் வாழ்த்துக்கள் 💐🤝
@shakthikalai595
@shakthikalai595 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு.
@ramsaran.t4180
@ramsaran.t4180 Жыл бұрын
அண்ணா பேசியே அசத்திட்டீங்க அண்ணே
@baskaranchellakkan5935
@baskaranchellakkan5935 Жыл бұрын
பொது மக்களுக்கு போட்டு காட்டினால் அனைவரும் திருந்தி விடுவார்கள். அவ்வளவு அருமையான கேள்விகள். அன்னாரின் கேள்விகளுக்கு பதில் கூற 1000 MBA-க்களை நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும்.
@user-fi3er3my5w
@user-fi3er3my5w Жыл бұрын
ஃபோன் செய்தவன் மைன்ட் வாய்ஸ் அய்யோ எந்த ரூட்ல போனாலும் விடவே மாட்டேங்கிறானே
@rajasekaran.prajasekaran.p9797
@rajasekaran.prajasekaran.p9797 Жыл бұрын
Super, fraud are increasing, Always we be careful.super.Sir.
@coimbatore9739
@coimbatore9739 Жыл бұрын
ஐயா MBA கொரோனா பேட்ச் student அவன்
@suriya8997
@suriya8997 Жыл бұрын
😁👏👏
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k Ай бұрын
கிளுகிளுப்பு பேச்சா இருக்கும்ன்னு பாத்தா கிட்டுக்கிபுடி கேள்வி மழை பெஞ்சிருச்சு.. பெருசு திறமை சூப்பர் ன்னா சிறுசு பொறுமை 👌👌👌👌👌
@mohideenap9695
@mohideenap9695 Жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் நாய்கள் வரத்தான் செய்யும்..... வாழ்த்துக்கள் சங்கர்சார்.....
@nxentimo
@nxentimo Жыл бұрын
G. சங்கர் ஐயா வேற லெவல்...
@saleem838
@saleem838 Жыл бұрын
அண்ணன் சூப்பரா கேள்வி கேட்டார்
@evchozhaavarman1426
@evchozhaavarman1426 Жыл бұрын
Excellent sir Valthukkal
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l Жыл бұрын
சங்கர் என்றாலே சங்கருப்பவன் தான் போல…..👍🤣🤣🤣
@boopathyshanmugams
@boopathyshanmugams Жыл бұрын
அந்த எம்பிஏ தம்பி முகம் போயிருக்கக்கூடிய விதத்தை எண்ணி பாவமாக இருந்தது. அவருக்கே முதலீட்டுக்கான வழியை எடுத்துரைத்தவரை எண்ணி பெருமைப்பட்டேன்.. மிகவும் தெளிவானவர்
@Abdulrazakbadu
@Abdulrazakbadu Жыл бұрын
By grace of almighty, he is having gud knowledge to analyse scam investment plans.
@cecilfranklin7162
@cecilfranklin7162 Жыл бұрын
Ayoyo இதுல அதிக பேர் ஏமாந்து இருக்கிறார்கள்...சரியா கேள்வி கேட்டு கொண்ணுட்டார்...
@veluvelu9078
@veluvelu9078 Жыл бұрын
04:21 போதும் போதும் லிஸ்ட் பெருசா போது 🤣🤣🤣
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w Жыл бұрын
Very great golden information Much be followed by all peoples.
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
இப்படி எல்லோருமே விழிப்புணர்வோடு இருந்தால் பணவிடயத்தில் ஏமாற சந்தர்ப்பமில்லை
@RJMagen
@RJMagen Жыл бұрын
தாத்தா செம்ம
@vinothkumar.10
@vinothkumar.10 Жыл бұрын
ஐயா தென்கச்சி சுவாமிநாதன் குரல் கேட்ட சந்தோஷம்
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
சுடலைங்கர பேருக்கு எல்லாம் சைக்கிள் வாடகைக்கு தர முடியாது. சுடலை ன்ன பத்து பைசா கூட தர முடியாது பா.
@RajanramuRajanramu
@RajanramuRajanramu Жыл бұрын
😂 😂 😂 Semma sudalai 🤣
@padmavathib1812
@padmavathib1812 Жыл бұрын
வயது 22 பத்து வருடமாக வேலை செயவதாக கூறினார் ஆனால் மொபைல் நம்பர் இதற்கு முன்பு வேலை பார்த்தவர் கொடுத்தாராம்
@palanikumar775
@palanikumar775 Жыл бұрын
சார் விளக்கம் கேட்டு பேசியவரோட கைபேசி எண் இ ருந்தால் அனுப்பி வைக்கவும் அவர்களை வாழ்த்துவதற்கு.
@govindharaj487
@govindharaj487 7 сағат бұрын
சபாஷ்.சரியான கேள்வி.வாழ்த்துக்கள்.
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
நல்லா புரிஞ்சிருக்குமே சரியான வார்த்தை
@parameswaranparameswaran8075
@parameswaranparameswaran8075 Жыл бұрын
SUPER SUPER HATS OFF HIGHLY INTELIGENT PERSON. GOD BLESS.
@081praveenrajr4
@081praveenrajr4 Жыл бұрын
This man is genius, 22 la MBA 😂😂
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
பாவம் சார் அந்த பையனை விட்டுவிடுங்கள்
@kodukapuli5144
@kodukapuli5144 Жыл бұрын
Yenathuravana yepadi ji vida solrenga
@sasikumar7523
@sasikumar7523 Жыл бұрын
முதலாளி என்ன சொல்றானோ அதை தான், இவன் தவறு என்று தெரிந்தும் முதலாளிக்காக உழைக்கிறான். பாவம் மக்கள்.
@kannansai2818
@kannansai2818 Жыл бұрын
முதலீடு செய்ய நினைப்பவன் ஒவ்வொருவனும் கேட்க வேண்டிய முதல் அட்வைஸ் உங்களோடது
@jaihind1384
@jaihind1384 Жыл бұрын
தலைவா தமிழ் நாட்டுல எவனும் வேலைக்கி போகவேண்டாம், மாதம் மாதம் 50,000 ஆயிரம் கால்மேல கால் போட்டு உக்காந்துக்கிலாம் தலைவா வேற லெவல் தலைவா 👏.
@facdfg9947
@facdfg9947 Жыл бұрын
வருமானவரித்துறையை அனுப்பினால் இவர்களின் தகிடுதத்தம் வெளியே தெரிய வரும்.
@peters7555
@peters7555 Жыл бұрын
வருமானவரி துறைஅவங்க 50,000 /- ரூபாய் வாங்கிட்டு போவாங்க
@dhavithurajadhavithuraja4735
@dhavithurajadhavithuraja4735 Жыл бұрын
அறுமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@ssylva9536
@ssylva9536 Жыл бұрын
It's what Madurai! மதுரைக் காரனா சும்மாவா.
@user-xi7rt9cn1d
@user-xi7rt9cn1d Жыл бұрын
அய்யா ஜெயரஞ்சன் போல் குரல் மட்டும் இல்ல அவரை போலவே தெளிவான விளக்கம்
@rprakash2001
@rprakash2001 Жыл бұрын
முதலாளி பேரு சுடலையாம்
@malarviswa8598
@malarviswa8598 Жыл бұрын
ஒரு லட்சத்திற்கு 6.5% /PA எவ்வளவு 6500/-PA 541/- மாதத்திற்கு.,மேலும் Gst கழிக்க வேண்டும். சரியாக சொல்லியிருக்கார். நல்ல பதிவு
@simplyfun8841
@simplyfun8841 Жыл бұрын
By explaining the boy he recalls himself... superb..
@murugesanperumal8400
@murugesanperumal8400 Жыл бұрын
👌🏻
@rose_milk2828
@rose_milk2828 Жыл бұрын
22 வயது ஆனால் 10 வருடமாக பிஸினஸ் பண்றாருடோய்....😂
@ganeshgowri7053
@ganeshgowri7053 Жыл бұрын
10 வயசில ஆரம்பிச்சு இருப்பாரு போல 😀😀😀😀😀
@rose_milk2828
@rose_milk2828 Жыл бұрын
@@ganeshgowri7053 பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா .... 😅
@maha.srilanka8965
@maha.srilanka8965 Жыл бұрын
உன்மையில்விலிப்புனர்வுஆடியொசூபர்
@sankargs6499
@sankargs6499 Жыл бұрын
இந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த அனைவருக்கும் நன்றி
@marieshphotos-vlogsandwork114
@marieshphotos-vlogsandwork114 Жыл бұрын
sankar.g 🔥🔥🔥
@an-lf7fv
@an-lf7fv Жыл бұрын
Super Sir..so much patience and clarity of thought...
@shakinaaranganathan4709
@shakinaaranganathan4709 Жыл бұрын
அப்போ நீ ஓனர் இல்லையா கணேசா
@summerwind3217
@summerwind3217 Жыл бұрын
😆😆
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
சார் நீங்க எந்த ஊருல இருக்கீங்க எங்களுக்கு கொஞ்சம் ட்ரெயினிங் குடுங்க சார் ப்ளீஸ்
@samuelp228
@samuelp228 Жыл бұрын
old is gold👍
@sraja28586
@sraja28586 15 күн бұрын
Mr G Sankar, you've conducted a class on finance to this young man, supposed to be an MBA. Henceforth, he will not dare to call anyone for canvassing. In other words, your conversation with him is an eye-opener for victims of financial frauds. Kudos!
@theransk
@theransk Жыл бұрын
படிப்பு super👌🏾👌🏾👌🏾
@selvarajabraham9608
@selvarajabraham9608 Жыл бұрын
Arumai arumai, varutthu edutthuttaru!
@s.vkanna8100
@s.vkanna8100 Жыл бұрын
எங்கேயோ கேட்ட குரல் படம் பார்த்தவர்கள் like போடுங்கள்
@goldpandian7013
@goldpandian7013 Жыл бұрын
பெருசு பாய்ண்ட் பாய்ண்டா பேசுறாப்ள... பய திணறான்😂😂😂
@patrickakempu8000
@patrickakempu8000 Жыл бұрын
Don't say perisu
@banupriyabanupriya2132
@banupriyabanupriya2132 Жыл бұрын
💕💥. inthaa sir voice eanga family friend Mr JP. Voice polave irukuthuu Super 💕💥💥🙏
@p.suri.civil.contrectorp.s9839
@p.suri.civil.contrectorp.s9839 Жыл бұрын
👌👌👌👌🤝🤝💐💐💐😀🤝💐💐
@p.suri.civil.contrectorp.s9839
@p.suri.civil.contrectorp.s9839 Жыл бұрын
🤝👌
@mansoorali5533
@mansoorali5533 Жыл бұрын
G. சங்கர் அய்யா 🔥🔥🔥🔥🔥
@rajapandian6083
@rajapandian6083 Жыл бұрын
தலைவா ஒரு சேனல் ஆரம்பிச்சா நல்லா ஒடும்
@sssarmy1794
@sssarmy1794 Жыл бұрын
ஏமாத்துறதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா 🤐🤐🤐 வாழ்த்துக்கள் சார் செம சூப்பரா பேசுறீங்க வேற லெவல் போங்க 😎😎😎😎
@sakthivelsankaralingam2080
@sakthivelsankaralingam2080 Жыл бұрын
Always Madurai People TOP
@abusiddique9577
@abusiddique9577 Жыл бұрын
Sir sema kalakitinga ....kandipa na ungala paakanumpola iruku....sankar sir nice speech...
@r.s.tamil.2530
@r.s.tamil.2530 Жыл бұрын
Voice customer speech really 👍
@sogathurdharmapuri7528
@sogathurdharmapuri7528 Жыл бұрын
சங்கர் sir வாழ்த்துக்கள் super👏👏👏
@THANGARAJA689
@THANGARAJA689 Жыл бұрын
சூப்பர்.
@triplek_TZU
@triplek_TZU Жыл бұрын
ஆனந்த் சீனிவாசனின் சிஷ்ய பிள்ளை போல.... வருத்து எடுதுத்டாப்ல... 🔥🔥
@mumtajbegum4995
@mumtajbegum4995 Жыл бұрын
Super
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН