ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@sumathia95937 ай бұрын
கிருபானந்தவாரியாருக்குப்பின் முருகனைப் பற்றிய சிறப்புகளை உங்கள் மூலம் அறிகிறோம். நன்றி 😊
@sundharilakshmanan21647 ай бұрын
💯 உண்மைதான் உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்க தினமும் காத்துக் கொண்டு இருக்கிறோம்
@sangeektvm7 ай бұрын
Vijay sir, I am very Glad to write first comment, I really liked your speech and videos. vendhar tv doing great work, thanks to the channel and Vijay sir. Vaitheeswaran temple is my kuladeivam from my dad side. Very happy to hear from your speech about it!
@MomMadheshwari7 ай бұрын
ஓம் சரவணபவ முருகப்பா இந்த பதிவை எல்லாம் காதலே விழுந்து எல்லா மக்களும் நன்மை அடையணும் முருகர் சாமி ஓம் சரவண 🌹🌹🌹🌹🌹🦚
@nandhadurga21057 ай бұрын
என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thirrupugazhmurugansongs7 ай бұрын
Muruga Saranam 🙏🙏🙏🦚🦚🦚
@veni-pe7do7 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@JSasi-u9y7 ай бұрын
Mikka nandri muruga ❤️
@parathidassan8007 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@gayuchellam78637 ай бұрын
ஓம் முருகா
@gopisujatha7607 ай бұрын
🙏🙏🙏🙏 l am really happy &l am really liked your special speech , om Saravana bava 🌟🦚muruga
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
@Andavanpitchai7 ай бұрын
Shanmuga saranam 🙏 ♥️ ❤️
@maheshm93687 ай бұрын
🙏🙏🙏 முருகா முருகா முருகா 🙏🙏🙏
@vijayganesh97737 ай бұрын
ஓம் முருகன் துணை அருள்மிகு செல்வ வினாயகர் துணை அருள்மிகு செல்வ வினாயகர் ஆலயம் N.S.K.நகர், குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - 69. நூதன ஆலய கோபுர ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நாள் : 21.04.2024, ஞாயிற்றுக்கிழமை செல்வ வினாயகர் ஸபரிவார சஹிதம் நூதன ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இறை அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ அளித்து செல்வ வினாயகருடைய அருளாசியினை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் : N.S.K.நகர் பொதுமக்கள் - குன்றத்தூர் Contact number - 8610358388 9087029101
@anithaswarnakumar35137 ай бұрын
Sir you are great en appa Muruga saranam
@SivaSiva-r2e7 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@ramasamyparamasivam50927 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
Anna Coimbatore ANUVAVI subramaniyar MURUGAN Patri sollungal Anna
@ramasamyparamasivam50927 ай бұрын
🙏 வணக்கம் அன்பு சகோதரரே, மன்னிக்கவும் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் புதி புதிதாக வலைஒளிகலில் இந்த தெய்வத்தை கும்பிடுங்கள் இது தெய்வத்தின் யுகம் என்று எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று ஓடிக்கு கொண்டு இருக்கிறோம் இது அவர்களுக்கு வருமானம் தருகிறது ஆனால் எங்களை மயக்கத்தில் இருக்க வைக்கிறார்கள் ன, தயவு செய்து நல்ல பதிவு தரவும் நன்றி.
வணக்கம் ஐயா இன்று திருச்செந்தூர் சென்றது முருகனை தரிசனம் செய்வது போன்றும் எங்கள் கடை முன்பு பந்தலிட்டு இரண்டு பக்கம் வாழைமரம் கட்டி நடுவில் பெரிய வேல் இருப்பது போன்றும் கனவு வந்தது இதற்கு என்ன அர்த்தம் தயவு செய்துபதில் கூறுங்கள் ஐயா நான் தினமும் திருப்புகழ் படிக்கிறேன் நன்றி 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@nithya21357 ай бұрын
Karma vinai theeranum na ena parigaram pananum ayya
@sindukarthik90547 ай бұрын
🙏🙏🙏🙏🌸🌸🌸
@shreeengineering70177 ай бұрын
🙏
@gowriramakrisnin13277 ай бұрын
Om Saravanabhava Om
@rathna.a81007 ай бұрын
முருகா ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா