வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்

  Рет қаралды 13,952

Mathu Vlogs

Mathu Vlogs

Күн бұрын

#mathuvlogs #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending #london #canada #switzerland #mannarissue #vavuniyanews #vavuniyahospital #election2024 #election #anurakumaradissanayake #akd

Пікірлер: 178
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 7 сағат бұрын
❤Dr அர்ச்சுனா நேர்மை, தன்னம்பிக்கை, துணிச்சல் ,கொண்டவர் மக்கள் அணிதிரண்டு Drஅர்சுனாவைவிடுதலை செய்யவேண்டும் .❤❤❤❤❤ அத்துடன்மாபியாக்களை அகற்றவேண்டும்.
@uthayathankesh3257
@uthayathankesh3257 7 сағат бұрын
எதிர்பார்த்து இருந்து மனமுடைந்து விட்டேன் அண்ணா.
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 6 сағат бұрын
அர்ச்சுனன் நல்ல மனிதன் நேர்மை யானவர் பாவம் பாவிகல் பழிதீர்த்துவிட்டாங்க
@sivakumarsasikala5584
@sivakumarsasikala5584 5 сағат бұрын
பாடலை கேட்கும்போது கண்கலங்கிறது, டாக்டர் அர்ச்சுனா காரில் ஓடுகிறது தான் என் கண் முன்னே தெரிகிறது. நல்ல மனிதர். தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மாஃபியாக்கள் டாக்டர்ஸ்க்கு செய்த குற்றங்க்களை சுட்டி காட்டி குரல் கொடுக்க வேண்டும்.
@konesathsanthirunavukkaras7259
@konesathsanthirunavukkaras7259 4 сағат бұрын
மிகவும் அருமையான பாடல். நல்ல வரிகள். நன்றி
@sureshlondon8193
@sureshlondon8193 48 минут бұрын
உங்களின் பங்களிப்பானது எங்களுக்கு உற்சாகத்தை தருகின்றது. அருச்சுனா வைத்தியருக்கான உங்கள் அற்ப்பணிப்பு சிறப்பானது.
@parameswaryanugithan78
@parameswaryanugithan78 3 сағат бұрын
உண்மைக்கு work பண்ணும் doctor க்கு எ‌ன்று‌ம் அழிவில்லை............ doctor மனசு தெய்வ குழ‌ந்தை‌க்கு சமம்..... god bless you doctor...
@yoganayakikulasingam5314
@yoganayakikulasingam5314 Сағат бұрын
வெகு விரலவில் வைத்தியரை வெளியே எடுக்க இறைவனை வேண்டுவோம்🙏🙏🙏🙏🙏
@anandarajahanand6918
@anandarajahanand6918 5 сағат бұрын
மதிப்பிற்குரிய சட்டத்தரனிகளே விரைவாக. வெளியில் கொண்டு வாருங்கள். உங்களுக்கு புன்னியம் கிடைக்கும்.
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx 2 сағат бұрын
நடக்காது
@sivasothy-dy7hr
@sivasothy-dy7hr 2 сағат бұрын
​@@RockThomas-ex1cx ஏன் கொலையா செய்தவர். வைத்தியசாலைகளில் கொலைக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும். வாங்கும் சம்பளத்திற்கு மனச்சாட்சிக்கு வேலை செய்யாதவனுக்கு தண்டனை இல்லை. மக்களுக்காக போராடிய வீரனுக்கு ஏன் தண்டனை.
@YogeswaryParamakuru
@YogeswaryParamakuru 22 секунд бұрын
❤❤❤❤❤❤❤
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Сағат бұрын
மிகவும் அருமையான பாடல். DR நல்ல மனிதன் நேர்மை யானவர் பாவம் பாவிகல் பழிதீர்த்துவிட்டாங்க
@MrSiva002
@MrSiva002 3 сағат бұрын
அவர் கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் பரவாயில்லை சயேட்சையாக போட்டு பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்
@vanajamuttiah1172
@vanajamuttiah1172 5 сағат бұрын
பாடல் மிக அருமை அருமை வாழ்த்துக்கள்!❤
@VallipuramJaaliniyaal
@VallipuramJaaliniyaal 9 сағат бұрын
மகனே நிதானமான பரப்புரை நகர்வு தேர்தலுக்கு வழிகாட்டும். மகன் தைரியம் இழக்காதே ..
@makinthanm8975
@makinthanm8975 5 сағат бұрын
மைந்தன் அண்ணா உங்கள் வளியில் பயணிக்கிறோம்
@Magima-p5y
@Magima-p5y 2 сағат бұрын
அர்சுனாவின் வலிகள் பாடலிலும் இசையிலும் பிரதிபலிக்கிறது கண்கள் கலங்குகிறது அர்சுனா முதலில் நலமுடன் இருக்க வேண்டும் சீக்கிரம் வெளி வரவேண்டும் இறைவன் துணை புரிவார்
@SamyGuru-d2f
@SamyGuru-d2f 6 сағат бұрын
மிகவும் நிதானம் பொருமை இந்தச்சூளலில் அதுதான் எங்கள் பலம்
@devadev6468
@devadev6468 4 сағат бұрын
சூழல்
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 7 сағат бұрын
புலம்பெயரை மக்கள் பொறுமையாக இருங்க
@AntonyMartin-o7g
@AntonyMartin-o7g 6 сағат бұрын
Nice beautiful song. doctor will come every one pray God from Canada 🇨🇦 🙏 🙌 ❤️
@KingsiliMathushan-xf2oi
@KingsiliMathushan-xf2oi 6 сағат бұрын
Good song ❤❤❤❤❤
@chandraalageson9146
@chandraalageson9146 4 сағат бұрын
அவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் பிரச்சினை இல்லை
@amalarajfrancis3051
@amalarajfrancis3051 42 минут бұрын
காலம் மாறும் நிட்சயமாக.வாழ்க வாழ்க
@vickyraja6803
@vickyraja6803 2 сағат бұрын
அவரை உடனடியாக வெளியில் எடுக்க வேண்டிய வழியைப் பாருங்க
@tharsitharsi3761
@tharsitharsi3761 7 сағат бұрын
Dr❤
@jeyakanthythamotharaprasat626
@jeyakanthythamotharaprasat626 5 сағат бұрын
பன்றி வன்னி மைந்தன் அண்ணா.வடமாகண அனைத்து மக்களும் ஒன்று பட்டு நீதி கேட்க வேண்டும்.அர்சுனா ஆரோக்கியமாக விரைவில் விடுதலையாக வேண்டும்.மக்கள் ஒன்றுபட்டால் வெற்றி நிட்சயம்.
@AtputhanathanPratheepan-jq8ku
@AtputhanathanPratheepan-jq8ku Сағат бұрын
😮
@Kalamathy-b6h
@Kalamathy-b6h 7 сағат бұрын
அருமை❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@TheKiruthigan
@TheKiruthigan 4 сағат бұрын
புலம்பெயர் உறவுகள் அனைவரும் யாழ்ப்பாணம் வந்து நம் தலைவன் அர்ச்சுணாவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும், அப்போது தான் தமிழர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 4 сағат бұрын
புலம் தங்களுக்கு எல்லாம் செய்யும் நீங்க படுத்துக்கொண்டிருந்து தின்னுற திட்டமா
@ArulArul-iq3gz
@ArulArul-iq3gz 3 сағат бұрын
Exactly, please come at least for two weeks. You can do a wonderful job . Please come.
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 3 сағат бұрын
😂😂😂😂😂
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 2 сағат бұрын
​@@carolinejeevaratnam2894நல்ல பதில்👍👍👍
@karavaikunam1924
@karavaikunam1924 5 сағат бұрын
வன்னு மைந்தன் அண்ணா, எப்ப அண்ணா இலங்கைக்கு வாறீங்கள். அர்ச்சனாவை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதம் இருங்க. தற்சமயம் நீங்கள் போயிட்டால் நாங்கள் பின் தொடர்வோம்.
@AmmaAppa-cx8ci
@AmmaAppa-cx8ci 5 сағат бұрын
😅😅😅😅
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 4 сағат бұрын
​@@AmmaAppa-cx8ciஉங்களுக்கு நீதியான வளமான வாழ்வு வேண்டும் அதையும் யாரும் வேண்டித்தருவான் படுத்திருந்து தின்னுற பிளான் ஊரில எல்லோரும் யாருடைய பணத்தில வைத்து வெறிக்களியாட்டம்
@sharlinijohn7695
@sharlinijohn7695 5 сағат бұрын
அர்ச்சனா தம்பி நிச்சயமாக மீண்டும் வருவார் எங்கு ஊழல் நடந்ததோ அங்கு எல்லாம் சுயநலம் கருதாது ஓடி ஓடி நின்றவருக்கு தான் இந்த மாபி Doctors செய்த செயல்...
@tinaradhakrishnan4354
@tinaradhakrishnan4354 5 сағат бұрын
Engal dr Archuna ungallai kadavul kapathuvar🙏🙏🙏🙏
@kumarbakiya6333
@kumarbakiya6333 8 сағат бұрын
எப்படியாவது ஜனாதிபதி க்கு வேண்டும்கொள் விடுங்க..பாவம் Dr ❤ அஜூனாக்கு பதிலாக ஒரு படித்த இளைஞரை வாக்கு கேளுங்கள்.அவர் வெளியில் வர விட்டு அவரை சேர்த்து பயனியு ங்கள்..முடியாதா
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 8 сағат бұрын
எங்க இருந்து கிளம்பி வாறீங்க😂😂😂😂😂😂
@KkK-sy4ie
@KkK-sy4ie 7 сағат бұрын
அர்ச்சுனன்/ அர்ச்சுனா / அர்ச்சுன் ---------------------+ (அர்ஜுனா/ அர்ஜுன் _------------------+ பயணியுங்கள்.சரி. பய"னி"யுங்கள். பிழை. K.K.N.
@kunenthirauthayakumar6748
@kunenthirauthayakumar6748 Сағат бұрын
God bless 🙌 Achchuna
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 сағат бұрын
God Bless Dr Archuna
@JosephAlakaijah
@JosephAlakaijah 6 сағат бұрын
ARJU❤❤❤❤❤❤
@PuleynThas
@PuleynThas 9 сағат бұрын
தம்பிகளே, எனக்கு இந்த கவலையான பாட்டுகளை கேட்க சோர்வாக இருக்கு.
@PuleynThas
@PuleynThas 3 сағат бұрын
என்ன அர்ச்சுனா செய்தாலும் எனது கருத்துக்கு மாறாக செய்தாலும் எனது ஒட்டு மொத்த குடும்பத்தின் ஆதரவு அர்ச்சுனாவிற்கே. ஒரு email அனுப்பினேன் president office இற்கு அர்ச்சுனாவின் விடயத்தில் தலையிடும்படி இன்னும் அதற்கான பதிலுக்கு காத்து கொண்டு இருக்கின்றேன். அர்ச்சுனாவின் குரல் கேட்காமல் கஷ்டமாக இருக்கு.
@Sacuntary
@Sacuntary 3 сағат бұрын
God bless you Dr Arjuna Ramanadan 🙏🙏
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj Сағат бұрын
Super Song Anna 👌👍🙏
@nathangowri9927
@nathangowri9927 3 сағат бұрын
கடவுளே படித்த ஓரு பண்பான மனிதனை சிறையில் அடைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் புல்லுருவிர்களே என்ன செய்யலாம்.
@SrinithyKajendrabooban
@SrinithyKajendrabooban 3 сағат бұрын
Apo padiththa ullukku thukki podda judge muddala?? Ivanukaka evvalavu puththi sonnathu ethaiyum kedkamal ellaththaiyum velila sollurathu,puththi illamal pesurathu kadaisijila ipa enga??
@masilarumainathan5412
@masilarumainathan5412 57 минут бұрын
Supper song l I lik
@cssumathy2564
@cssumathy2564 5 сағат бұрын
Sathiam,Unmai vellum. Jesappada blessings to Dr and all the Brothers. GBU.
@thevananthantheva3829
@thevananthantheva3829 7 сағат бұрын
Congratulations
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 59 минут бұрын
Super song 🎉❤
@vathanisriranganathan7454
@vathanisriranganathan7454 59 минут бұрын
எங்களால இதற்கு help பன்னமுடியவில்லையே சரியாவ்ன மனவருத்தமாக இருக்கிறது
@MalarThash
@MalarThash 8 сағат бұрын
கண்டிப்பாக எங்கள் தலைவன் அர்சசுனா. வழிமேல் விழிவைத்து காத்து கொண்டிருக்கின்றோம்.
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 5 сағат бұрын
பேப் பு-- யார் எங்கள் தலைவன்?
@SulaemanBadurdeen
@SulaemanBadurdeen 5 сағат бұрын
Oolalukku yethiraana thalaivan.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 4 сағат бұрын
​@@GopinathAmbalavanapillaiஉன்னுடைய தலைமை தனை தெரியப்படுத்துங்கள்
@jegathasanpartheepan8661
@jegathasanpartheepan8661 6 сағат бұрын
Excellent ❤❤❤
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 8 сағат бұрын
Dr Arshuna should come out from the jail
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 5 сағат бұрын
போடா
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 3 сағат бұрын
வன்னியான் நாங்கள் எல்லோரும் கொழும்பு போய் ஒரு ஊர்வலம் நடத்துவோம். பிரசிடெண்ட் காரியாளத்தை முற்றுகை எடுப்போம். 100 பஸ் வண்டி ஆயத்தம் செய்வோம். நீங்கள் தான் முன்னுக்கு போகவேண்டும்.😂😂
@rajasathiya1370
@rajasathiya1370 2 сағат бұрын
யாழ்ப்பாணிகள் பிராட்டுக்கு என்றால்தான் முன்னுக்கு போவானுகளோ ?
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 9 сағат бұрын
Arjuna 🫅🫶
@SumananathiyaSumananathi-hy3wv
@SumananathiyaSumananathi-hy3wv 2 сағат бұрын
நாங்கள் அர்ச்சுனாக்கு தான் வோட் போடுவோம்
@meurialanushamaryjoseph2126
@meurialanushamaryjoseph2126 Сағат бұрын
Dr.archuna ❤❤❤❤
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 49 минут бұрын
DR 💯🙏🏻🐅🌱👍
@Chandrakala-u9z
@Chandrakala-u9z 9 сағат бұрын
Be strong archuna
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 9 сағат бұрын
Correct 💯 💯
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 8 сағат бұрын
Jaffa Government hospital 2 week muthal eelai kashra padda kudumpam antha family ku sappadu satiyana kashram doctor nurss call veeddai athukal payapidiththi athukal udane samuthi kadan eduthu 250000 Jaffa Government hospital payment operación seithathu veeddai vanthu thirumpa Oor hospital Blood mulaththaal pookuthu enru eny next month samuthi workes antha veeddai problem panni Police ku kodukka porankal eelai makkal nilamai 😢😢
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 8 сағат бұрын
@@ratnarajahsundararajah2824😂😂😂😂😂
@SivanayakiWijayaratnam
@SivanayakiWijayaratnam 5 сағат бұрын
❤❤❤❤❤❤
@ratharatnam2511
@ratharatnam2511 7 сағат бұрын
👌👌👌👌👌
@Thalaphathy3245
@Thalaphathy3245 4 сағат бұрын
ஜனாதிபதியிடம் செல்வதே நல்ல முடிவு
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 3 сағат бұрын
😂😂😂😂😂
@SarathaP-k2o
@SarathaP-k2o 9 сағат бұрын
Hi ! this is Annanthy He is jem! Let me know, how to join with you
@srimathyselvin9994
@srimathyselvin9994 4 сағат бұрын
Suppar song.
@killykrishna6855
@killykrishna6855 4 сағат бұрын
❤❤❤❤❤❤
@kopikanbalachandran5816
@kopikanbalachandran5816 6 сағат бұрын
எவ்ளோ நல்ல இடதில இருந்தான் உங்கள மாறி நாயல் உசுப் பேத்தியும் அவன் வாயாள வந்த நிலைமை
@RajkumarRajkumar-cx4un
@RajkumarRajkumar-cx4un Сағат бұрын
Nice song
@jamesfernandez4664
@jamesfernandez4664 4 сағат бұрын
DrArjuna came forward when all politicians failed to take action on hospital shortcomings. He fought for the good health of people. Therefore, it is the responsibility of all those people to support him. If DrArjuna is silenced, the hospitals may return to their bad methods and bad service. People must NOT sleep. Think and wake up NOW and without delay.
@trinedratransportinc
@trinedratransportinc 5 сағат бұрын
தலைவரை எப்படி நம்பினோமோ, ஆர்ச்சுனாவையும் நம்பலாம்.
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 5 сағат бұрын
நீ நம்பு
@VinothvinoVinoth-ys6zf
@VinothvinoVinoth-ys6zf 4 сағат бұрын
@@trinedratransportinc யாரா நீங்கள் எல்லாம் எங்கிருந்து வாரீங்க
@தனியொருவன்-தமிழ்
@தனியொருவன்-தமிழ் 4 сағат бұрын
​@@VinothvinoVinoth-ys6zfஅதே தான்
@RajanAzhil
@RajanAzhil 36 минут бұрын
நம்பி என்ன நடந்தது.
@dinda81176
@dinda81176 5 сағат бұрын
சூப்பர் பாட‌ல் ithai kedka kaneer varukuthu archuna thanala than kedathu silarai pesiyathal visar enru kanithhu ippadi seitharkal adikkadi meediyaku vanthathu pilai pavam kapatunkal
@AlweeinyasAlweeinyas
@AlweeinyasAlweeinyas 2 сағат бұрын
Super
@425walmer7
@425walmer7 8 сағат бұрын
Just watch this and act according to your thinking & wish. AKD -க்கு ரகசிய பயிற்சி அடக்குமுறை தீவிரமாகும் | அடுத்து என்ன? | Pe. Maniyarasan | Sri lanka | JVP IBC Tamil
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 8 сағат бұрын
Nice song but he is always trouble. What can we do?
@MaathavanMaathu
@MaathavanMaathu 5 сағат бұрын
👌👌👌
@TharsiTharsi-f2v
@TharsiTharsi-f2v 2 сағат бұрын
❤❤❤❤super Anna
@nalinynaliny2464
@nalinynaliny2464 3 сағат бұрын
❤paadal arumai ungal thunichalukku migam paaraddugal ❤
@meerakannan7045
@meerakannan7045 8 сағат бұрын
👌👌👌👌👌👌
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 5 сағат бұрын
Please Check what are they doing for Dr Arujuna Ramanathan at Jaffna teaching Hospital and letus know ASAP now ?,
@ரதிசன்
@ரதிசன் 47 минут бұрын
❤️❤️❤️
@HusrathhusrthHusrathhusrth
@HusrathhusrthHusrathhusrth 5 сағат бұрын
Nichayam neethi nallathaai kidaikkum archuna drukku 🤲🤲🤲😢😢😢😢😢🤲🤲🤲🤲🤲
@jegannaravatnam7599
@jegannaravatnam7599 2 сағат бұрын
❤❤❤
@susilathevyrajarajan1142
@susilathevyrajarajan1142 3 сағат бұрын
❤❤❤
@shanmugarajahsubachandran7783
@shanmugarajahsubachandran7783 6 сағат бұрын
We won't indipnndl India involved over plication policy
@Kirush..
@Kirush.. 6 сағат бұрын
This people r jobless
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 9 сағат бұрын
Archchuna ❤. Thank you v .m
@francisravinranath3705
@francisravinranath3705 6 минут бұрын
We want justice ❤we wants justice
@rasiahsuresh598
@rasiahsuresh598 8 сағат бұрын
❤❤❤❤❤
@ranjanpana9493
@ranjanpana9493 9 сағат бұрын
Nala varumanam unkalukuda... Ok ok 😂😂😂
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 2 минут бұрын
Archchuna மக்களுக்காக வர வேண்டும்
@raneguna5739
@raneguna5739 8 сағат бұрын
❤❤❤❤❤❤
@RanjinyMahendran
@RanjinyMahendran 6 сағат бұрын
Paaddai keddumputhu mikavum kavalaiya irukkirathu❤❤
@SKamsi-vf4pu
@SKamsi-vf4pu 5 сағат бұрын
❤❤❤❤❤❤❤
@MuhammeRoshani
@MuhammeRoshani 5 сағат бұрын
Supper.anna❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏😭😭
@hemakanapathipillai
@hemakanapathipillai Сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SulaemanBadurdeen
@SulaemanBadurdeen 5 сағат бұрын
Thalaivanaaha varufavanukku thadaikal varum. Thadaikal udaitthu ilam samuthaayam Arasiyal seiyanum.
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 7 сағат бұрын
வெளிநாட்டில் இருந்து உங்கள் முகம் காட்டமல் புலம்புறியள் முதல் நீங்கள் நாட்டுக்கு போய் ஆர்பாட்டம் செய்யுங்க 😂உங்க ஈருந்து தூண்டி விட்டுக்கொண்டு புலம்பவேண்டாம் நாட்டீல வந்து நேரா கழம் இறங்குங்கோ
@karanparam
@karanparam Сағат бұрын
Archana Age 38😂😂😂
@dinda81176
@dinda81176 5 сағат бұрын
Ivankal therthal mudium varai vaipankal pola
@jinthusansubasini8615
@jinthusansubasini8615 3 сағат бұрын
Makkale neenkal ninaiththal ethukum saijalam amaithi vali potaddam onrai arampijunkal❤
@mankayatkarasithirunavukka7098
@mankayatkarasithirunavukka7098 5 сағат бұрын
Ja, sie gesagt Corekt, aber sofort Arjuna Muß Raus bringen bitte ❤
@Shan-pw1vq
@Shan-pw1vq 5 сағат бұрын
Thank you all shaporter
@SKamsi-vf4pu
@SKamsi-vf4pu 6 сағат бұрын
Solla varthai varavilla manam udanthu pokuthu😢
@dylan-8889
@dylan-8889 8 сағат бұрын
We need dr Arunchuna to free... Must do this..i will stand for dr Arunchuna..my family's will be there for dr Arunchuna.. AKD must understand dr Arunchuna need for Jaffna... people.he stand for rights..he will
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 8 сағат бұрын
What kind of clowns you people 😂😂😂😂
@இயற்கையின்காதலன்-ள7ல
@இயற்கையின்காதலன்-ள7ல 8 сағат бұрын
Ithu ellam thevai ilatha work. Loosu koodam
@thevarasakrishnapillai1195
@thevarasakrishnapillai1195 2 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🏃🏃🏃🏃🏃🏃💪💪💪👌👌🇱🇰🇸🇦
@uthayakumarnadaraja710
@uthayakumarnadaraja710 8 сағат бұрын
Congratulations thampy
@VinothvinoVinoth-ys6zf
@VinothvinoVinoth-ys6zf 6 сағат бұрын
Thalaiva eppa varuvinka livekku we are waiting 😄😄😄come on mentel
@nalinijogathas2252
@nalinijogathas2252 5 сағат бұрын
If you say something to others it will come back to you, God watching you so be careful with your words
@VinothvinoVinoth-ys6zf
@VinothvinoVinoth-ys6zf 4 сағат бұрын
@@nalinijogathas2252 nenka velinaddila irunthukondo ippadi than pasuvinga srilanka vanga vanthu avarukku support pannunka
@VinothvinoVinoth-ys6zf
@VinothvinoVinoth-ys6zf 4 сағат бұрын
@@nalinijogathas2252 ஒரு தீர்மானம் எடுத்த உங்க வைத்தியர் ஏன் தடுமாறி கதைக்றார் என்பதை யாராவது சிந்தித்து பாருங்க
@nalinijogathas2252
@nalinijogathas2252 4 сағат бұрын
@@VinothvinoVinoth-ys6zf He needs to find proper person to lead with, not like culprits that'swhy he keep on changed finally he stick with MR.AKD, 🤞
@VinothvinoVinoth-ys6zf
@VinothvinoVinoth-ys6zf 4 сағат бұрын
@@nalinijogathas2252 எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும்
@SivaneswaryNadarasa
@SivaneswaryNadarasa 4 сағат бұрын
❤😂😂❤❤❤😊😊
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 135 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,8 МЛН
'நாம் வாழ்ந்த வீடு' - Motivational Messages
7:28
Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Рет қаралды 9 М.
எதுசரி எதுபிழை | 28.09.2024
59:19
DAN Tamil Oli
Рет қаралды 3,4 М.