இந்த சட்ட திருத்தம் எப்போதும் வரும் என்று பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட ஒரு பட்டாதாரி நான். இதன் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது. மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏼
@mathivlogers21925 ай бұрын
கண்டிப்பாக இந்த சட்டம் கொண்டு வரப்படும்... இந்தியாவில் இது போன்று இந்து மதத்திற்கு எதிராக பல செயல்கள் நடந்துள்ளன... தயவுசெய்து மீண்டும் பிஜேபிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும், உங்களைச் சேர்ந்தவர்களையும் பிஜேபிக்கு ஆதரவளிக்க செய்ய வேண்டும்... அவர்கள் எடுக்கும் துணிச்சலான செயலுக்கு நாம் துணை நிற்க வேண்டும்
@@jayapratha5577 அந்த சர்வஏயஇல் உள்ள அனைத்து நிலப்பரப்பும் தற்போது ( 0) ஜீரோ வேல்யூ வில் உள்ளது. அதனால் விற்கவோ வாங்கவோ முடியாமல் வசிக்கும் மக்கள் தவிக்கிறோம்.
@venkatasalamm.rungalvenkat5 ай бұрын
@@jimmy-lp9wn தற்போதைய நிலையில் இது குறித்து உரையாடினார் நமக்கு பயனளிக்கும் என்பது எனது கருத்து. நடந்து முடிந்த ஒன்றை பற்றி பேசி நகைப்பு பயனளிக்காது நண்பரே
@GowriA-hx2be5 ай бұрын
Atleast tamil media now showing it😂
@v-rex32065 ай бұрын
Ya😅
@Srirangan-zt3ht5 ай бұрын
முஸ்லிம் அல்லாத சமூகங்கள் விழிப்படைய வேண்டும் இந்த சட்ட திருத்தம் வரவேற்க்கப் பட வேண்டிய ஒன்று
@jaya53395 ай бұрын
SDPI காரன் சும்மாவா சொன்னான் 2047ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்னு. 😡
@legendrams5485 ай бұрын
உங்கள் சொத்தை வக்ஃப் போர்ட் தனது என்று சொன்னால், அது அவர்களது சொத்து அல்ல என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும் வக்ஃப் போர்டிற்கு. நீங்கள் அந்த கேசை கோர்டுக்கு கொண்டு செல்ல முடியாது, நீங்கள் வக்ஃப் போர்டில் தான் நிரூபித்தாக வேண்டும் ஏனென்றால் வக்ஃப் போர்டே ஒரு கோர்ட் தான். இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள், இந்திய இராணுவம், இரயிவேக்கு அடுத்து அதிக நிலங்களை வைத்திருப்பது வக்ஃப் போர்ட். இந்த முறை நாம் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் ஆக்ட்டை ஆதரிக்க வேண்டும்.
@Mgrrasigann5 ай бұрын
ரோடில் கணவன் தன் மனைவியோடு. செல்லும் போது அடுத்தவன் இவள் என் மனைவி என்று சொல்லி கையை பிடித்து இழுத்து சென்றால் நீ சரி போமா அவன் கூட வாழ்க்கை நடத்து என்று சொல்லுவீங்க இல்ல.. வக்பூ... ஆதரப்புர்வமா இருக்கும் சொத்து நிலம் கல்வெட்டு அது அல்லாஹ் வுக்கு அர்ப்பணிச்சது அதுல கை வைச்சே. கை வைப்பவன் வம்சமே பிச்சை எடுக்கும்.. ஜாக்கிரதை மோடி க்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. பிஜேபி அஸ்தமனம் ஆரம்பம்.. 🫵☝️
@arumugampandian42925 ай бұрын
நீதிமன்றம் தீர்ப்பு தான் சரியாக இருக்கும். நல்ல ஒரு சட்டம் கொண்டு வந்து இருக்கிறது மத்திய அரசு
@legendrams5485 ай бұрын
நாங்கள் வக்ஃப் திருத்த சட்டத்தை முழுமனதோடு வரவேற்கிறஃம். 👍👍👍👍👍
@RameshKumar-ej2nj5 ай бұрын
பாஜக மட்டும் இல்லைனா நம் இடங்களை ஆட்டைய போட்டுறுப்பானுக
@mohamedsafennali23735 ай бұрын
அப்படி என்றால் உன் பிடித்து எங்களுக்கு கொடுப்பாயா
@iii09885 ай бұрын
@@mohamedsafennali2373 Dei converted tuluka 🌷unda 😘😘😘
@mohamedsafennali23735 ай бұрын
@@iii0988 கவர்மெண்ட் இருக்குனு தெரியுதுடா டேவிட் மகனே 😃
@balasubramanis87995 ай бұрын
மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்
@ganapathy3305 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RameshKumar-ej2nj5 ай бұрын
மத்திய அரசு என்று பார்த்தால் 1954ல் நேரு குடும்ப காங்கிரஸ் தான் இந்த சட்டத்தை அனுமதித்ததே ---பாஜக வை பாராட்டலாம்
@RAMPRASADHR5 ай бұрын
2013 சட்டம் - வக்பு வாரியம் ஆவணம் இல்லாமல் கூட எந்த இடத்தையும் உரிமை கோரலாம்,கோரினால்,அந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமாகிவிடும்,அந்த இடத்து உரிமையாளர் ஆவணங்கள் இருந்தாலுமே கோர்டில் உரிமை கோர முடியாது. 2024 சட்டம் - ஆவணம் இருந்தால் மட்டுமே எந்த இடத்துக்கும் வக்பு வாரியம் உரிமை கோர முடியும்,எந்த இடத்தை உரிமை கோருகிறறோ,அந்த இடம் இன்னொருவர் ஆவணம் வைத்திருந்தார்,கோர்டுற்கு போய் ஆவணங்கள் மூலம் நிருபித்தால் தான் வக்பு வாரியத்துக்கு அந்த இடம் சொந்தமாகும். இது தான் உண்மையான சமநீதி🎉
@shsd70525 ай бұрын
Ethukum avanam thevai illai, of waqf board claim one property athu avangaluthu land owner fight against waqf in their tribunal court owned by waqf board and members...they consider as government staff and their expenditure owned by state government how small people can fight,,1950 s la vantha waqf eppadi 1500 old temple place property agum. Ooru Peru thiruchendurai but property belongs to Islam board. Super
@RohiniRohini-sw4gg5 ай бұрын
ஆதாரம் இருப்பதால் தான் சட்ட திருத்தம் வந்திருக்கிறது.. இப்படிக்கு பாதிக்கப்பட்டவர் நல்ல தீர்ப்புக்காக ஊரே காத்திருக்கிறோம். அலங்கியம் கிராமம்,தாராபுரம்,திருப்பூர்
@sarumathikesavan47175 ай бұрын
@@Mr.v74திருசெந்துரை கிராமம் தான் நீ கேட்ட ஆதாரம் செய்தியை தேடி பார்க்கவும் அறிந்து கண்டு பதிவிடவும் 😮
@shsd70525 ай бұрын
@@sarumathikesavan4717 exactly 2 years ku munnadi national media pesuchu, Inga evanum vai kuda thorakala,, aapdiye diluted the issue dmk faced the election..won..
@nagarajanraj43145 ай бұрын
I say more places for u example aruppukottai
@ganapathy3305 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்போது கூட இதனை செய்யவில்லை என்றால், வருங்காலத்தில் இந்துக்கள் எல்லாம் இந்தியாவிலேயே அகதிகளாக இருந்து பிச்சை எடுக்க வேண்டியதுதான்! இந்த நல்ல காரியத்தைச் செய்ததற்காக மரியாதைக்குரிய, நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இந்துக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
@samsamsamsansamsam27125 ай бұрын
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@jayabalsathi58305 ай бұрын
உண்மை அய்யா 👌
@ganapathy3305 ай бұрын
@@samsamsamsansamsam2712 சுதந்திரம் அடையும் காலத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்று அறிவித்தும் இந்துக்களின் குடியை கெடுக்க வந்த இரண்டு இந்து விரோதிகள் இந்துக்களுக்கு செய்த துரோகத்தால்தான் இந்த நாடு இன்றும் இந்து நாடு என்று அறிவிக்கப்படவில்லை நண்பரே !
@mbsamy14425 ай бұрын
ஒருவேளை அந்தநிலை வந்தால் கூட பிராமணர்கள் நிம்மதியாக இருப்பார்கள்...
@mbsamy14425 ай бұрын
அது என்னப்பா ஹிந்து... நான் சைவ சமூகத்தை சேர்ந்தவன்... புத்தர் இந்த நாட்டில் தான் பிறந்தார்... அப்போ புத்த நாடு இல்லையா... சமணம், ஆசீவகம், நாட்டார் தெய்வங்கள் இவங்க எல்லோருக்கும் பொதுவானதாக இந்த மதம் இருந்ததில்லை...
@உல்லாசபறவை-ன7ட5 ай бұрын
மத்திய அரசுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் நல்லாட்சி தொடர்ந்து வரவேண்டும்
@RamNammalvar5 ай бұрын
நேரு மாமா அனுமதி கொடுத்த கொள்ளை கூட்ட வாரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசுக்கு நன்றிகள் கோடி❤
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@razzulbheevi-vj4ob5 ай бұрын
இந்தியா மதசார்பற்ற நாடு, ஹிந்து நாடு வேண்டும் என்றால் நேபாள் இருக்கிறது தாராளமாக போகலாம்
@bajurudin.j11165 ай бұрын
@@samsamsamsansamsam2712mudiya bro
@mashaallah57275 ай бұрын
Idu hindu naadu illai... India vin azhage vetrumaiyil otrumai... Neengal adutha madathin visayathil nuzhaiyaadeergal... Pengalai paadugaaka theriyada oru arasu... Pengal munetrathai patri pesuvadu aruvaruppaaga ulladu...
@aswinjain2035 ай бұрын
@@samsamsamsansamsam2712athu pana vida matom la bro ,north vs south,, caste , apdi ipdi nu nondi vitruvom la
@kumaranjayapal83555 ай бұрын
இந்த சட்டம் நல்லா தான் இருக்கிறது.பிறகு நம்முடைய 40/40ஏன் பாராளுமன்றத்தில் எதிர்க்கின்றனர்???
@srivibe175 ай бұрын
சிறுபான்மையினர் ஓட்டிற்காக
@vairamdurai46495 ай бұрын
Naykalukku vera ena therium 🤷🤷
@regunathan.gopal.94115 ай бұрын
வக்பு வாரியம் கோபாலபுரம் குடும்ப இடத்தை தனது என்று சொன்னால் தான் திராவக குடும்பம் அடங்கி ஆதரவு அளிக்கம்.
@srenathr25215 ай бұрын
முஸ்லிம் வோட்டுக்காக மண்டியிட்டுருக்கானுங்க 😂😂
@வீரசக்திவெல்டிங்5 ай бұрын
முஸ்ஸிம் ஓட்டுக்கு மட்டும் இல்ல இந்துக்கள் ஒற்றுமை இல்லாததால்
@parasumuthuraman79515 ай бұрын
வக்ஃபு வாரியம் சட்டம் திருத்தம் நாட்டிற்கு மிக அவசியமானது
@SingaravelanVelu-uu3yk5 ай бұрын
உன் சொத்தை பிடுங்கி வேறு யாருக்காவது கொடுத்தால் தான் அந்த வலி உனக்கு புரியும்
@parasumuthuraman79515 ай бұрын
1500ஆண்டுகள் பழமையான கோயில் அதை சுற்றி உள்ள கிராமம் எப்படி வக்பு வாரியத்திற்கு சொந்தமான தாம் இதை யாரிடம் கேட்பது சுப்ரீம் கோர்ட் க்கே போனாலும் விசாரணை செய்ய அதிகாரம் இல்லை இதனால் தான் சட்ட திருத்தம் அவசியம்
@vignesh.vvicky68135 ай бұрын
Loosu kuthi mathuri pasatha da dai@@SingaravelanVelu-uu3yk
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
@DdineshkumarDdineshkumar-r5t5 ай бұрын
Super support the government central government
@SheikFaisal-uw6ug5 ай бұрын
Appa hindu ara nilai durail ini muslim naanga urupinara varvom ok va 😂
@Jaimaakali-m5w5 ай бұрын
@@SheikFaisal-uw6ug okay.. unga Ella masjid layum member uh nangalaum irrupomla.. how can a 1500 year old hindu temple in tirchy and entire village will belong to the waqf board... This is India not Pakistan, sirya.. Mughal invaders came to India and you being a part of them can't own india...
@krishnachandran35825 ай бұрын
@@SheikFaisal-uw6ugwhen are you planning to attack india
@ramakrishnan61365 ай бұрын
@@SheikFaisal-uw6ug avlothan innum konja nall than. Ini minority peoplela enka vaikkanumo anka vachuruvanka. Becs that is not congress. ☪️ancer of the world
இன்டி கூட்டணி என்று பெயர் வைத்ததற்கு பதிலாக முஸ்லிம் ஆதரவு கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். இது சட்ட திருத்தம் மிக நல்லது....
@Musthafa-c2b5 ай бұрын
Ara nilayathurai LA Muslims serunga
@karthikeyanjeevan93695 ай бұрын
@@Musthafa-c2bஸ்டாலின் கிட்ட சொல்லி இந்து அறநிலையத்துறையில் சேருங்கள் நாங்க உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இந்து மதத்திற்கு கட்டாயம் மாற வேண்டும் என்று சொல்லமாட்டோம்.😂
@govindarajangovindarajan26625 ай бұрын
@@Musthafa-c2bஇப்ப இல்லயா,எத்தன கோவில் சொத்துகளை முஸ்லிம் அனுபவிக்கின்றனர்
@Devar-35 ай бұрын
அதுபோல பிஜேபி கூட்டணி என்பதற்கு பதில் இந்து தீவிரவாத, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போலி தேசப்பற்று, போலி மதபற்று கூட்டணி என்று வைத்திருக்கலாம்
@smartyme-g0r5 ай бұрын
@@Musthafa-c2b அர்நிலையதுறை போல திமுக அரசிடம் வக்பு வாரியம் சேருங்கள் ,
@TryGre5 ай бұрын
Very good Act and law🎉
@karthikeyanjeevan93695 ай бұрын
நல்ல சட்ட திருத்தம்.நம் நாட்டுக்கு நல்லது.
@fayaskasim29245 ай бұрын
Seri Hindu act sattam ithu marii kontuu varatium I accepted
@@fayaskasim2924 enna prachanai unakku. ☪️ancer of the world
@Raji99999-e5 ай бұрын
@@ramakrishnan6136பிரச்னையே அவனுக்குத்தான்
@Nebuchadnezzar_XXIV5 ай бұрын
Says a guy whose god is a phallus 🤡@@ramakrishnan6136
@aravindns63155 ай бұрын
Nalla matram 🙌
@Sathissastee5 ай бұрын
All are equal before the law
@smartyme-g0r5 ай бұрын
இந்து அறநிலையத்துறை தமிழக அரசிடம் , அதேபோல வக்பு வாரியம் திமுக அரசிடம் கொடுத்துவிடுங்கள்
@AkbarAli-fi5by5 ай бұрын
முதலில் உன் வீட்டு சொத்தை திமுகவிடம் கொடு ..😂😂😂
@RAVI-ot9bw5 ай бұрын
Very good and apt suggestions
@RAVI-ot9bw5 ай бұрын
But HR and C under the control 0f DMK and so Waqf Board can be brought under the control of BJP
@RAMPRASADHR5 ай бұрын
சூப்பர் நண்பா🎉
@smartyme-g0r5 ай бұрын
@@AkbarAli-fi5by உங்க ஹஜ் புனித யாத்திரை நிதி மசூதி நிதி உருது பள்ளி ,சலுகைகள் எல்லாமே எங்க வீடு சொத்து போட்டது தான , குழந்தாய், அறநிலையத்துறை பணம் ,நீங்கள் அரசுக்கு என்ன வருமானம் கொடுக்கிறீர்கள் கை நீட்டி வாங்க மட்டுமே தெரியும்
@ExMilitary-p4u5 ай бұрын
தமிழினத்திற்காக பாடுபடுகிறோம் என சொல்லும் திமுகவை தவிர அனைத்து தமிழ் மக்களும் வரவேற்கும் சட்டம்...நன்றிகள்
@karthikeyan24065 ай бұрын
வக்ஃபு வாரியம் சட்டம் 2024 சரியா சொல்லுங்க.first வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான இடங்கள் மற்ற சமூகத்து சொந்தம் என்று வாசிப்பாளர் சொல்றார் ஆனால் அது எப்படி உண்மை 1500 வருட கோவில் சொத்தில் பங்கு வக்ஃப் வாரியத்துக்கு போகுமா. நீங்களும் 200 ups pola பேசாதீங்க சரியா.
@BharathiBharathi-xt1dw5 ай бұрын
We support Modi sarkar
@elakkiyav51665 ай бұрын
நான் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அருகில் உள்ள கருங்காலகுடியில் உள்ளேன். நாங்க இடம் வாங்கி வீடு கட்டி 8 வருடம் ஆகிறது. ஆனால் இப்பொழுது அது வக்போர்டுக்கு சொந்தமானது என்று சொல்லுகிறார்கள் ரெஜிஸ்டர் ஆபீஸ் ல. நாங்க பத்திர பதிவு செய்யும் போது ஏன் அவ்வாறு சொல்லவில்லை.. எங்கள் ஊர் ப்ரெசிடெண்ட் ஒரு முஸ்ஸிம் மற்றும் அவர் வக் போர்டுல் ஏதோ பதவியிலும் உள்ளார் அவரு வேண்டுமென்றே எங்களுக்கு இந்த இடத்தை விற்ற வருக்கும் இவருக்கும் உள்ள பகை காரணமாவே இவ்வாறு பண்ணியதாக ஊரில் எல்லோரும் சொல்லுகின்றனர்.. இப்படி சட்ட திருத்தமசோதா கண்டிப்பா வர வேண்டும்
@DhineshkumarRameshaero5 ай бұрын
வோட்ட மறக்காம திமுகவுக்கு போட்டுருங்க சட்டம் வந்துரும்
@raviselvaraj39675 ай бұрын
@@DhineshkumarRameshaero😂😂😂👌👌👌
@Mahevas-sb4fu5 ай бұрын
High court ku. Pooo, Vote. Yarukku. Potta ? Ippa theriyutha.
@Mahevas-sb4fu5 ай бұрын
@@DhineshkumarRameshaero😅😅😅
@sbaranikumar5 ай бұрын
வக்பு வாரியம் ஆவணம் இன்றி அறிவாலயம் உட்பட திமுகவுக்கு சொந்தமான இடங்களை உரிமை கோரினால் திமுக அவர்களின் இடங்களை தூக்கி கொடுத்து விடுவார்களா என்ன இதுவரை வக்பு வாரியம் கட்சி இடங்களில் கை வைக்கவில்லை ஆனால் பல கிராமங்களில் ஏழை மக்களின் இருப்பிடங்கள் நிலங்கள் கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்களா இதேபோல் இந்து கோயில் சொத்து என்று இஸ்லாமியரின் நிலங்களை கேட்டால் சும்மா இருப்பார்களா என்ன கட்சிகள் ஓட்டுக்காக மட்டும் தான் அரசியல் செய்கிறார்களே தவிர சரியானது எதுவோ அதை செய்வதில்லை இந்த லட்சணத்தில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள் காலகொடுமை
@Kind17-105 ай бұрын
மக்கள் நினைக்க தொடங்கி விட்டார்கள் இந்தியாவை மறைமுகமாக வேறு சிலர் ஆளுகிரர்களோ என்று
@VeeraMani-vq5ku5 ай бұрын
இந்தியாவில் மன்னர்கள் கோவில்களுக்கு எழுதிவைத்த பலலட்சம் ஏக்கர்நிலங்கள் எங்கே? திராவிடா இது தகுமா?
@KishoreS595 ай бұрын
Abolish waqf
@SekarSiva015 ай бұрын
ஜெய் மோடி சர்க்கார்
@sathyanarayanansubramanian64895 ай бұрын
வக்பு வாரியம் தமிழக அரசிடம் கொடுத்து கொள்ளை அடிக்கலாம் 😂
@prakashramalingam47785 ай бұрын
இது தான் சமூக நீதி
@PandiammalRamakrishnan5 ай бұрын
திருச்செந்துரை சம்பவம் பத்தி தமிழ் ஊடகங்கள் பேச மறுப்பது ஏன்?? சோழர் கால கோயிலை வகஃபு போர்டு உரிமை கொண்டாடுதுது இது எந்த ஊரு நியாயம்
@gopalanravi64445 ай бұрын
Excellent bill .
@senthilkumarp86515 ай бұрын
Modij❤
@மாஸ்மனோ5 ай бұрын
தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு கடந்து வரவேற்க வேண்டிய சட்டத்திருத்தம் 👌 இதன் தீவிர தன்மையை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வக்பு வாரியம் ஒரு நிலத்தை உரிமை கோரினால் நீங்க யாரிடமும் முறையிட முடியாது, அது உங்கள் நிலமாகவே இருந்தாலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீங்க வழக்கு கூட நடத்த முடியாது.
@Sandeepkumarj-fb3fz5 ай бұрын
Yen veedu sale panna na eduku da waqf board kitta permission vanganum.. 😠
@ananth9035 ай бұрын
வக்ஃபு வாரியம் கோபாலபுரம் வீட்டை உரிமை கொண்டாடும் போதுதான் தெரியும் பாமர மக்கள் வலி .
@User010295 ай бұрын
அவன்தான் waqf வாரியத்தோட முதல் சிஷ்யன்! அவன் குருவை மிஞ்சிய சிஷயன்! DMK = Waqf = land grabbers
@arunkrishnan2685 ай бұрын
தேவை CAA,NRC,NPR...
@ravichandrans15945 ай бұрын
Excellent move taken by Central Government🙌🙌🙌
@shankarpandian71825 ай бұрын
இந்த வக்பு வாரியத்தை தமிழக அரசு வக்பு வாரியம் என அறிவிக்கபட வேண்டும்.
@tamildharma5 ай бұрын
yes, like Hindu Aranilaithurai under Tamilnadu government, they should make Waqf board also under Tamilnadu government.
@kavisv5 ай бұрын
மோடி ஜி அடுத்த மிக முக்கியமான முடிவு நல்ல முடிவு வரவேற்கத்தக்கது
@rangarajan98625 ай бұрын
வரவேற்க தக்கது 💐🙏🏻🇮🇳 சமூக நீதி
@امصالحثمينة5 ай бұрын
இதிலுள்ள மாற்றங்களைப் போலவே இந்து அறநிலையத், கிருத்துவ அறநிலை... வாரியத்திலும் ஏற்படுத்தினால் சமநிலை ஏற்படும்
@ManjulaRavindran5 ай бұрын
Indhuaranilayathurai already fully in control of govt...all assets and incomes goes to givt
@ramans59385 ай бұрын
Waqf board is not above Govt,they have no rights to claim other's properties as their own If the present trend continues, it will bring mogul rule again
@a.rflourmills4655 ай бұрын
So what is your problem, lands donates by private to god and maintain by a board , what's your role here, seizing private property by anti Muslim groups and creating problems to minority ,if any changes required ask the waqf board to do no government, private property govt cannot interfere, same hindu samaya board will be handled by muslims is allowed?
@Nebuchadnezzar_XXIV5 ай бұрын
டேய், ஆரிய வந்தெரியின் ஆட்சியில் இருந்து அது மேல்...😂
@Music_zone1255 ай бұрын
@@Nebuchadnezzar_XXIVsir enga iruthu vanthenga
@Nebuchadnezzar_XXIV5 ай бұрын
@@Music_zone125 I'm a indigenous Tamil who reverted to Islam from paganism.
அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லும்போது இனித்தது 😂😂
@P.Rajenderan5 ай бұрын
யாருக்கு ...?
@hari2010it265 ай бұрын
Super bro😅😅😅
@hari2010it265 ай бұрын
Good reply 😅😊😊
@a.m.hajamydeen25045 ай бұрын
இந்து மதத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது சரி... அனைத்து மதத்தினரும் அர்ச்சகரா ஆகலாம் என்பதுதான் தவறு... வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்...
100%மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்? மத்திய அரசுக்கு நன்றி ❤
@shankarrajavelu97255 ай бұрын
Innum adhiga kattupadu vara vendum
@jjeyapal67445 ай бұрын
Modiji 4.0 will continue 🎉🎉🎉
@musicofgod22685 ай бұрын
பல நூற்றாண்டு காலம் ஆகவே இந்துக்களின் பூமி இந்தியா அதனால் வக்பு வாரியம் சொத்துக்களை வாங்கும்பொழுது ஒரு இந்துக்கள் உறுப்பினராக இருப்பது மிக முக்கியம்
@Nebuchadnezzar_XXIV5 ай бұрын
அப்போ இந்து அறநிலைய துறையில் இஸ்லாமியர்கள் சேரவேண்டும்.
@sriganesan82375 ай бұрын
@@Nebuchadnezzar_XXIV80% people in India are hindus so they are the majority of what is the best for this country
@SIVASAKTHICREATIONS5 ай бұрын
@@Nebuchadnezzar_XXIV appidiya appo poi parilment pesu da
@raguramk66345 ай бұрын
@@Nebuchadnezzar_XXIVபரம்பரை முஸ்லிம் கூட இந்த மாறி வெறி புடிச்சி அலைய மாட்டான் டா.ஆனா சோத்துக்கும் பயத்துக்கும் மதம் மாரிட்டு நீங்க பேசுற பேச்சு இருக்கே தாங்க முடியல😂
@Nebuchadnezzar_XXIV5 ай бұрын
@@SIVASAKTHICREATIONS விரைவில்.
@aishwaryashanmugam62565 ай бұрын
If bjp had majority like before ....it was expected to totally abolish the waqf act ..... Engada vittinga ....dhandathuku 40 waste panninga ....ippo vandhu aha oho-nu comment pandringa 😢
@vasudevan59375 ай бұрын
Fuck BJP 😂
@TELUGU6662 ай бұрын
BJP is already under pressure because of removal of article 370 and triple talaq
@s.muthiahs.muthiah14925 ай бұрын
புதிய தலைமுறை தமிழ்நாட்டு மக்கள் காசில் சோறு சாப்பிடுற நன்றியோட நட புதிய தலைமுறை உனக்குத்தான் இந்த அட்வைய்ஸ்
@viji832210 сағат бұрын
மிக சிறப்பான சட்ட திருத்தம் சமீப காலங்களில் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்து வருகிறார்கள் இதற்கு முடிவு இது தான்❤
@Kind17-105 ай бұрын
இந்தியாவின் அனைத்து பிரசினைக்கும் கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் தீர்வு கிடைக்கும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி எழுப்பும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் அதிகாரம் உள்ளது ஆனால் அந்த சுப்ரீம் கோர்ட் டே கேட்க முடியாது என்று இருக்கும் சட்டம் உலகத்திலேயே இந்தியா வில் மட்டும் தான் உள்ளது
@sasee19745 ай бұрын
மத்திய அரசு நடவடிக்கை மிகச் சரி
@sugukarpagamlsk30535 ай бұрын
மிக சரியானது
@karthijais5 ай бұрын
நான் பிஜபியை எதிரப்பவன்தான். ஆனா நிச்சயம் இந்த புதிய சட்டத்தை ஆதரிக்கிறேன்.. இவ்வளவு நாள் இந்த வக்ஃபு வாரி சட்டம் ஏகபோக உரிமை வைத்துகொண்டு ஆட்டம் போட்டிருக்கிறது..
BJP mass. அதேபோல் இந்து அறநிலையத்துறையில் மற்ற மதத்தவர்களையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ஊழல் அற்ற , நியாயமான துறையாக இருக்கும். ஒருவர் தவறு செய்தால் மற்றவர் காண்பித்து கொடுப்பார்.
This is really a good amendment and it is definitely not against any religion as being projected by oppositions.. We can't have different laws for different religion in India...
@BavaniSenthil-fx9vz5 ай бұрын
Super
@thenpalama5 ай бұрын
யோகி ஆதித்யநாத் பிரதமராக வர வேண்டும்
@ss7socialmedia6615 ай бұрын
நாட்டில் சிறுபான்மை யாருமே இல்லை என இனி கருத வேண்டும். பெரும்பான்மை மக்களிடம் இல்லாத சொத்துக்கள் சிறுபான்மை வியாபாரிகளிடம் குவிந்து உள்ளது
@1412ananth5 ай бұрын
We earn property by hardwork. How we can give our property simply because it is claimed by WAQF board
@saravanank14945 ай бұрын
பிற சமூகத்தினர் உறுப்பினர் ஆகலாம் என்பதை தவிர்த்து அனைத்து சட்ட திட்டங்கள் சரியானது. முன்பு இருந்த சட்டம் ஒருதலை பட்சமாக இருந்தது
@Sathissastee5 ай бұрын
மிகவும் வரவேற்கத்தக்க சட்டம்
@bashaharish32225 ай бұрын
வாழ்த்துக்கள்🎉❤
@vasankrishnaswamy26065 ай бұрын
மீண்டும் மீண்டும் மோடிதான் பிரதமராக வரவேண்டும்
@s.swaminathan5 ай бұрын
சமநீதி சமூகநீதி என்கிறார்கள்.. இவர்களுக்கு மட்டும் இவ்வளவு அதிகாரம் எதற்கு? இந்த சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேற்றப் படவேண்டும்
@abubakkr9655 ай бұрын
அனைத்து மதத்தினரும் வக்பு வாரியத்தில் உறுப்பினராகலாம் என்ற சட்டத்தை நாங்களும் வரவேற்கிறோம் கிறிஸ்டின் வாரியம் சொத்துக்கள் கோவில் வாரியம் சொத்துக்கள் அனைத்திலும் முஸ்லிமையும் வாரிசாக்கணும்
@sarumathikesavan47175 ай бұрын
நாங்களும் வரவேற்க்கிறோம் all of equal in india Bharath matha ki jai
@hope36045 ай бұрын
Ghazwa-e-Hind??😂🤣😂🤣
@tharun5415 ай бұрын
But you should learn to say Muruganukku Arogara, Jai Shri Ram while you work in temples.
@karthikarupadai44895 ай бұрын
Sure Kavadi edukalam vanga bro
@tharun5415 ай бұрын
@@karthikarupadai4489 Pacha colour la kavadi cloth ah podunga. Varuvanunga😂
@kalakkalchannelkalakkalchannel5 ай бұрын
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.... காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரவே கூடாது...
@sureshkumar91325 ай бұрын
Super Modi
@manikalpana86485 ай бұрын
SUPER. BETTER TO REMOVE THE BOARD. ONE BHARAT ONE LAW
@trainworlds39545 ай бұрын
Soon they say velankanni church temple all will go to waqf
@legendrams5485 ай бұрын
அது பண்ற வரைக்கும் அவங்களுக்கு அறிவு வராது. மேலும், கோயில் நிலங்களை ஆட்டைய போட்றவன் லிஸ்ட்டில் கிறித்தவர்களும் இருக்கானுங்க.
@mahadev36175 ай бұрын
வரவேற்பு வாழ்த்துக்கள் சட்டம் ❤
@srisairagavendratravels5 ай бұрын
அறநிலையதுறையில் இந்துக்களை மட்டுமே பணியமர்த்துகிறதா அரசாங்கம்?
@rithick20015 ай бұрын
2:45 இந்த point தான் தப்ப தெரியுது👍 மத்த எல்ல points சரி தான்👍
@madrasman88835 ай бұрын
Unaku Christian, Parsi, Jain, Sikh manushana theriala? Waqf is controlling land not faith. Retired judges can also participate. This is not for governing the property but administrative reasons, auditing etc
@prakashb2145 ай бұрын
WAQF must be controlled Tamilnadu govt.
@azhageshm67685 ай бұрын
But Tamilnadu gov is already controlled by waqf members how can you expect that will happen
@Swami_ji_965 ай бұрын
Modi ji ku kodi nandri🎉🎉🎉
@mohammadhussain30005 ай бұрын
Hindu religion welfare board should also be amended to accept muslim christian memebers to be part of it
@shivakumargk39925 ай бұрын
Very good decision by Modi ji government ❤❤❤
@vidhyacc14735 ай бұрын
Congress govt. ஓட்டுக்காக எதையும் செய்வானுங்க போல, நான் இதை வரவேற்கிறேன்
@Thirupur1245 ай бұрын
இது ஒரு மிகப்பெரிய நல்ல சட்டம் இதை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம்
@azhageshm67685 ай бұрын
எதுக்கு, போய் congress ku vote podunga Avan என்னும் கொஞ்சம் புதுசு புதுசா ஆப்பு vaipan
@ArunRaj-qf1up5 ай бұрын
விரைவில் கொண்டு வாருங்கள்
@ASHOKKUMAR-bu2qp5 ай бұрын
Welcome
@RaviChandran-mz2kk5 ай бұрын
Very good Act
@rajarajan79405 ай бұрын
பொது சிவில் சட்டம் எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிகிறதா?
@ConradMuller0f15 ай бұрын
Hate on its peak
@arunjeshwanth49992 ай бұрын
We want this act
@krishankumarsharma98885 ай бұрын
This should be an eye opener for the citizens of TN the DMK ,congress and the I.N.D.I.A.alliance have gone against the BJP government to pass the new Wakf board amendment bill
@madrasman88835 ай бұрын
Why DMK, Congress, Communist opposing this?😂😂
@sg8nj5 ай бұрын
Must need
@perumalramakrishnan70675 ай бұрын
Great சட்டங்கள்
@naveentup5 ай бұрын
Thanks for a great implementation of civil acts that all are equal...
@s.muthiahs.muthiah14925 ай бұрын
இந்தியாவில் இறைவன் திருப்பெயரால் சொத்து என்பது எள் முனை அளவு கூட கிடையாது ஆகையால் இந்தியாவில் இறைவன் திருப்பெயரால் என்ற வாசகமும் மறைமாவட்டம் என்ற இரண்டும் இந்து நடைமுறையில் இல்லை ஆதலால் திருபெயர் மறைமாவட்டம் என்ற வாசகத்தையே இந்தியாவில் பிரயோகப்படுத்த எந்த மதத்திற்கும் உரிமை இல்லை இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு இருப்பவன் இருக்கட்டும் முடியாதவன் எங்கு அவனுக்கு கிடைக்குமோ அங்கே போகட்டும் மற்ற மதத்திற்கும் இந்து தேசத்திற்கும் சம்பந்த மேகிடையாது