❤️❤️🙏En appa paal muneshwar thunai... love you appa❤️❤️🙏🙏
@vsfamily19072 жыл бұрын
எங்க குலதெய்வம் முனீஸ்வரன் நல்ல பாடல் 👌👌👌👌
@shebasudha63298 ай бұрын
ஓம் முனீஸ்வரா போற்றி உங்களை நம்பும் ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்று முனீஸ்வரா நீயே துணை நீயே கதி ஓம் முனீஸ்வராப் போற்றி எங்கள் குல தெய்வமே போற்றி, எங்கள் குலத்தை காக்கும் தெய்வமே போற்றி, எங்கள் குலத்தை என்றும் காப்பாய் போற்றி எங்களுக்கு என்றும் துணை நிற்ப்பாய் போற்றி ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி 🙏🙏🙏
@durai4952 Жыл бұрын
தவமுனிஸ்வரன்
@sriramstationary18838 ай бұрын
காவல் தெய்வங்களில் உலகம் முழுவதும் கோவில் கொண்ட பெருமை முனீஸ்வரர்க்கு உள்ளது. தயவு செய்து பஞ்சமுனி,சப்தமுனி பற்றி நிறைய பாடல்கள் பாடல்கள் பாடுங்கள். உங்கள் குரலில் கேட்க அருமையாக இருக்கும் 💯👌👍🙏
@sriramstationary18838 ай бұрын
ஜெயக்குமார் அய்யாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jagand38382 жыл бұрын
இதே தான் எதிர்பார்த்தேன் சுவாமி நன்றி
@abhiramapurammayanakollai22702 жыл бұрын
பாவாடைராயன் பற்றி ஒரு பாடல் பாடுங்கள் அண்ணா
@vkvinoth9601 Жыл бұрын
பால் முனீஸ்வரன் பாட்டு படுங்க அண்ணா
@sathisjupiter29142 жыл бұрын
இத இததான் எதிர்பார்த்தன் நன்று மிக்க நன்றி 🙏
@Itz_me-block-boyАй бұрын
Super sami
@SKPRAKASH-p3v Жыл бұрын
என் அப்பன் முனீஸ்வரர் 🙏🙏🙏🙏
@Bala_krish3692 жыл бұрын
உங்க ஸ்டைல்ல பிரித்திங்கரா தேவி மகிஷாசுரமர்த்தினி பாடல் போடுங்க அண்ணா
@maninimmu77282 жыл бұрын
Ayya Jada Muni patri padungal jayakumar ayya plssss
@Sycspeed22 күн бұрын
ஆமாம்
@munusamytms50382 жыл бұрын
முனிஸ்வர்படல்அருமைநன்றி
@muni44332 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@arunprasad123loves82 жыл бұрын
Supper download pannura mathiri poduga
@LokeshKathirvel7 ай бұрын
Jada munishwaran song pambai udukkai song venum anna