வலைப்பேச்சு அண்ணன்கள் எப்பொழுதும் நிதானத்தை கடைபிடிப்பீர்கள்... இன்று ஏன் இவ்வளவு ஆவேசம்.
@nareshravi71412 ай бұрын
ஐயா வார்த்தையை விடை வேண்டாம் உங்களுடைய பிரச்சனைய பேசி திர்த்தி கொள்ளுங்கள்
@parthiguganparthigugan51382 ай бұрын
தலைவன் சந்தானம் போனதுதான் எவ்வளவோ பிரச்சனை காமெடி ஆக்டர் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு யோகி பாபு காமெடி ஒன்னு கூட நல்லா இருக்காது இது உண்மையாலுமே எல்லாருக்குமே தெரியும் அவன் ஒரு மண்டையா 😂😂😂😂😂😂
@TheBalayanka2 ай бұрын
Final punch 😂😂😂
@ayyanji88872 ай бұрын
பல விமர்சனங்களை கடந்து வந்தவர்கள் மட்டும் இல்லை இவர்கள் பல விமர்சனங்களை கடந்து செல்லுபவர்களும் இவர்கள் தான். யோகி பாபு உன்கிட்ட யோக்கியமே இல்லையே பாபு
@dineshrajen77782 ай бұрын
Nethi adi response from VP team
@shanmugamg78922 ай бұрын
🎉இது சத்திய வாரமா இவ்வளவு உணர்ச்சி பட தேனவயில்னல யோகிபாபு நல்லாயிருக்கட்டும் நாங்களும் நிங்களும் தயாரிப்பாளரும் நல்லாயிருக்கட்டும் வன்மம் குனறத்து செய்திக்கு முக்கியத்தம் தரவும்
@tollytolly2982 ай бұрын
I Support VALAI PECHI❤❤
@gobalkayal2 ай бұрын
என்ன பா இப்படி இறங்கிட்டிங்க 🤣🤣
@deepsanth33872 ай бұрын
Simplicity kadavul ajith norukkappattar😅
@sekarr76622 ай бұрын
வலை பேச்சு இப்படி சின்னப் புள்ள தனமா இருக்கலாமா
@Kudikaaran2 ай бұрын
Ajith‘a😳 ada paavingala
@kishore32 ай бұрын
Thalapathy ❤️❤️❤️
@smsankar8272 ай бұрын
twist அஜித் 😮😂
@ShajahanPanruti2 ай бұрын
ஒரு நாள் வேஸ்ட் பண்ணிட்டிங்க. ஒரு நாள் 👍
@samikumarkumar10002 ай бұрын
அட விடுங்க சார் வடிவேல் ஒரு காலத்தில் இப்படிதான் ஆட்டம் போட்டார் காணாம போனார் யோகிபாபுவும் காணாம போவாரு
@metrosathishkumar2 ай бұрын
அஜித் மரியாதையை கெடுக்காதீர்கள் Mr.யோகி பாபு உங்க மேல நானும் மரியாதை வச்சிருக்கேன். இதற்கு நீங்கள் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்
அஜித் ஜோடிக்கபட்ட பிம்பம்..நிறைய ரசிகர்கள் அவரை நம்பி வீணாக போகிறார்கள்..இதை சொன்னால் என்னையும் 4 பேர் comment il திட்டுவார்கள்..😂😂
@devsanjay70632 ай бұрын
என் மனசுல உள்ளதை ♥️அப்படியே சொன்ன வலைப்பேச்சு யோகி பாபு காமெடியனே இல்லை 😂😂😂😂😂 தரித்திரம் யோகி பாபு காத்து அடித்ததில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கொண்ட அசிங்கம் 😂😂😂😂😂😂
@litheeshbalan2002 ай бұрын
Don't touch னு சொன்னது தனுஷ் தான் கமெண்டு பன்னுன தருதலைகள் இப்ப வந்து மண்டி போடுங்க...
@yashan882 ай бұрын
எங்க தலைவன் கவுண்டமணிக்கு யாரும்.நிகர் இல்லை
@yathrabhava32362 ай бұрын
முருகா எங்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் பா... எல்லா உண்மையி தான் பேசுராங்க...🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ...
@pandiaraj25382 ай бұрын
அந்த Don't Touch யோகி பாபுவா
@TamilSelvan-lf8du2 ай бұрын
Untouchablity is a sin AK😢😢
@RahulKumar-rl8bp2 ай бұрын
நானும் இந்த விஷயத்துக்காக தான் ரொம்ப நாள் காத்துட்டு இருந்தேன் இது உண்மையாவே இருக்குமோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் பட் இப்ப கிளியர் ஆயிடுச்சு இருந்தாலும் யோகி பாபு இப்படி எல்லாம் வச்சு பண்ண கூடாது.....😢😢😢
@subalakshmi55742 ай бұрын
Mattikinaaru Orutharu AJITH THEYY 😂😂
@SAKTHI3.O2 ай бұрын
அஜித்தை சொன்னால் பெயர் வாங்கலாம் என்று சொல்லி இருப்பான்
@yogeshmurugan27782 ай бұрын
I support Valai Pechi...🖐
@BgmALERT2 ай бұрын
Eeatharai 😂😂
@kingMaker-rj8sj2 ай бұрын
Thindamai oru pava seyal 👍. Ajith 🤡
@nveennp50502 ай бұрын
#we_support_valaipechu💯
@anishjervinm75062 ай бұрын
Dont touch hero ajith😢😢😢😢😢
@d33nuk2 ай бұрын
யோகி பாபுவை ஒரு காமெடியன்னு சொன்னா .. அந்த காமெடியே வாய் விட்டு அழும் 😂 இவன்லாம் ஒரு காமெடியன்னு ஏத்துக்கிட்ட தமிழ் சினிமா ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மிக கேவலம் 🤦♂️
@VenkateshT-w5m2 ай бұрын
யோகி பாபு பண்ணது தப்பே இருந்தாலும் நீங்க இந்த அளவுக்கு இறங்கி .........?
யோகிபாபுக்கு கொஞ்சம் பணம் வந்ததும் ரொம்ப திமிரு அதிகம் ..
@ramzi85322 ай бұрын
Yogi babu soori sk irritating at the moment 🫤
@gamernanii48582 ай бұрын
Why soori
@MrCapricornGOAT2 ай бұрын
Why soori?
@suthakarr88402 ай бұрын
முடிஞ்சா சிரிங்கடா யோகி பாபுவுக்கு இப்படி ஒரு நிலைமையா
@Ar1000a2 ай бұрын
I support valai pechu.
@vRR-mk9zz2 ай бұрын
Ajith manitha kadavul aachae😂
@Mohammedali-el3sv2 ай бұрын
யோகிபாபு காமெடிக்கு சிரிப்பே வராது... அவருக்கு இப்போது அதிர்ஷ்டம்...
@mersaldurai10072 ай бұрын
நினைச்சேன் அது அஜித்தாதான் இருக்கும்னு😂
@cars_fixs2 ай бұрын
I support Valaipechu from India 🇮🇳 Chennai.
@balavignesh7412 ай бұрын
Thala Ajith sir 🔥🔥🔥🔥❤️
@AnandRaj-ho8nn2 ай бұрын
I support valai pechu team
@santhoshs50002 ай бұрын
இப்படி வெளிப்படையாக கூறியதற்கு மிக்க நன்றி சார்
@chinaduraiarumugam95452 ай бұрын
நான் எந்தக் காலத்திலும் அவரை நடிகராகவே ஏற்றுக்கொண்டதில்லை.
@warankitchen44122 ай бұрын
Seruppadi to Ajith Fans 😅😅😅😅😅
@kannanstalin74092 ай бұрын
We always love valai pechu and support
@eldeeza2 ай бұрын
Sir you three are very honest and sincere people. You dont have to go to his level to promise on God. We trust you. Ignore all worthless people and carry on with your honest reporting.
I believe valai pechu team....i watch almost daily episodes
@saravananm29492 ай бұрын
🎉 ஏகே
@SaranyaChandran-ui9rq2 ай бұрын
யோகிபாபுக்கு தரமான செருப்படி...!
@seemano2 ай бұрын
Good reply
@balasubramanig36942 ай бұрын
Today yogi babu special Ajith ikku saval
@karnan9712 ай бұрын
Don't touch nu ajitha naan appave nenechen..inaikum nalaikum ithan hot news
@vijayabaskaranv4522 ай бұрын
Enna ajith aa unbelievable❤
@rammoorthy39712 ай бұрын
ஏன் இவ்ளோ கோவம்..உங்களுக்கு... கடந்து போங்க...
@devils0442 ай бұрын
90 percent comment against Yogibabu 🤣
@im-ur1jj2 ай бұрын
நான் வலைப் பேச்சின் ரசிகன் பின்பு சிம்புவின் ரசிகன் சிம்புவை பற்றிய வலைப்பயிற்சியில் நல்ல செய்திகளும் வரும் கெட்ட செய்திகளும் வரும் ஆனால் அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும்
@allauddinn21442 ай бұрын
அது #அஜித் ஆ, இது தெரியாம #தனுஷ் அ போட்டு அடிச்சிட்டானுங்க அதுக்கும்..
@actor_duraimani90252 ай бұрын
சார் வணக்கம் யோகி பாபு அவர் வீட்டு பக்கத்திலேயே ஒரு முருகன் கோயில் கட்டி இருக்காரு அங்க யாரும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் இவர் மட்டும் சென்று வருகிறார் அந்த கோயில் கூட போயிட்டு சத்தியம் பண்ண சொல்லுங்க அவர் வீடு பக்கத்து தெருவிலே தான் இருக்கு
@paulraj46842 ай бұрын
Super reply to yogi hatsoff team
@Shankar-b7b2 ай бұрын
Yogi boycott😢
@Madhavakumarben2 ай бұрын
I support valai pachu 🎉
@thiruveltv94712 ай бұрын
யோகி பாபுவை பார்த்து அஜித் டோன்ட் டச் என்று கூறியது உண்மை
@SanthoshKumar-ki5qq2 ай бұрын
super savaal. Boycott Pannimoonchu
@Jashith-Adhithyasan-P2 ай бұрын
யோகி பாபு ஒரு காமெடியனே இல்ல , வேற வழி இல்லாம இருக்காரு....... ஆனால் நீங்க சொன்ன அந்த don't touch எங்க தல சொல்லி இருந்தாரு அப்டின்னா யோகிய விட அந்த அஜித் நாய தான் நாம கேவலமா பேசி புறக்கணிச்சி இருக்கணும்.... சொல்லப்போனா யோகிய போல தான் அஜித்துக்கும் நடிக்கவே தெரியாது.... வேற வழி இல்லாம விஜய்க்கு opposite ah ஒருத்தர் இருக்கணும்னு இருக்காரு அவ்ளோ தான்.... Boycott அஜித் ah தான் இந்த episodes இருந்து இருக்கணும்
@PM-pr4gw2 ай бұрын
Yoki Babu is one of the worst comedians Tamil cinema ever had. Please ignore him! I commented this at many social sites. I still don’t understand how he became famous😢