ஐயா கொஞ்சம் யோசிங்க. இப்படி ஒவ்வொரு காட்சியும் விரிவா சொன்னிங்கன்னா படம் பாக்கும் போது எப்படி ஸ்வாரசியம் இருக்கும்.?
@ambethprasanna1443 жыл бұрын
பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்கும் காதல் படம்
@vasansrni61436 жыл бұрын
நீங்கள் சொல்வதை போல்24 ஆண்டுகள் கழித்து நான் படித்த பள்ளிக்கு சென்றபோது அந்த பென்சை தொட்டு பார்த்தபோது கண்ணீர் தானாக வந்தது...💗
@Ragav133 жыл бұрын
96 Best love flim No kissing scene no fight scene No laugh ❤️👍
@ramkumard79279 ай бұрын
2024 watching
@leftview24 жыл бұрын
Azhagi 🤩 Pallikoodam 😘 96😘
@Rajanadt4 жыл бұрын
Now listen those songs of Govind Vasantha... Its just beautiful......
@amschannel22396 жыл бұрын
Songs of this movie are already a big hit but that fair guy tells this music is a dustbin and i think it's an idiotic comment
@Yemayei6 жыл бұрын
Hats off Vijaysethupathi anna
@MohamedAli-sn7ly6 жыл бұрын
நல்ல வேளை, நான் படம் பாத்துட்டு இங்க வந்தேன்.
@mylvaganamvivekanandan70106 жыл бұрын
வலைபேச்சுல் ,நீங்கள் மூவரும் 96 படத்திற்கு கொடுத்த விமர்சனம் பாராட்டவேண்டிய விசையம் வாழ்த்துக்கள் ,ஒரு விசையம் தயவுசெய்து திரையில் படம் வருவரை அதில்லுள்ள நல்ல விசையத்தை மட்டும் சொல்லுங்கள் ,அதில் உள்ள குறையை இப்ப சொல்ல வேண்டாம் அதே நேரத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது .சின்னச் சின்னச் குறைகளை சொல்லத்தேவையில்லை .இதே நேரத்தில் இன்றைய சினிமாவில் ,விஜயசேதுபதி போல் ஒரு excellent performer. யாரும் கிடையாது .இதை நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என எண்ணுகிறேன் .
@RAJESHWAR92126 жыл бұрын
pallikodam la thangar bhachan chinna vayasu role la nan nadichi iruka vendiyadu , enga school govt hr sec school singaperumal koil , anga director vandu karuppa irukra pasangala thedi pidicharu adula nanum oru 3 peru final ah irundoam , enna thavira yarum dialouge test la pass agala anda one day fullah nan dan panraen nu solli irundanga ana adutha nal adu vera oruthanuku poidichi , enaku nalla theriyum avan appa enga school petror asiriyar sanga thalaivar , avan appava vechi epdiyo pesi anda vaaipa vangittan , ittanaikum avan enda test layum kalandukla , Head master avan 12th nala avanuku leave kuda allow panla , nan apo 11 th enaku kidaichi irunda enaku long leave allow panni iruparu , but ellam oru nal la nadandu mudinjuduchi....................
@karthikas.5146 жыл бұрын
இந்த படம் இன்று பார்தேன் சில இடங்களில் இந்த நல்ல படத்தில் தவறன காட்சி வந்துருமோ என்று உள்மனசுளுக்குள் பயம் இருந்தது நன்றி இயக்குனர்க்கும் விஜய்சேதுபதிக்கும் நன்றி நன்றி
@Thalhaali6 жыл бұрын
இப்போ தாங்க நாங்க 89 பேட்ச் வாட்ஸ் மூலம் கூடியிருக்கோம். எங்களுக்கான படம். I am waiting to watch on theatre.
@brintak77526 жыл бұрын
அருமையான படம்!!
@paristilipan64976 жыл бұрын
என்னவள் நினைவு வருகிறது...அவளையும் பிரிந்து 20 வருடங்களாகின்றன.
@maduramichael12796 жыл бұрын
😢😢😢😢😢
@maduramichael12796 жыл бұрын
😢😢😢😢😢
@maduramichael12796 жыл бұрын
😢😢😢😢😢
@vetrivel92646 жыл бұрын
Vjs massss
@tamilann1006 жыл бұрын
தமிழர்களின் கலாச்சாரம் அப்படிதான் இருந்தது,,,,,இருக்கும்,,,
@brintak77526 жыл бұрын
The movie is about freezing ur moments!!
@jasimiyan21336 жыл бұрын
அந்த பேட்சில் நீங்க மூன்று பேரும் இருந்த மாதிரியே புழகாங்கிதம் அடைந்து விமர்சனம் செய்துள்ளீர்கள் மகிழ்ச்சி, டைரக்டருக்கு பாராட்டுகள்.
மூணு பேரும் கூச்சமும்,பரவசமுமாக விமர்சனம் பண்ணுறாங்க..தூத்துக்குடி சக்திவேல் குரல் இன்னும் படத்தை விட்டு வெளிவரமு டியல..கண்டிப்பாக ப்ரேம்குமார் இயக்கிய 96 பேட்ச் படத்தை பார்க்கிறேன்..
@drparthi896 жыл бұрын
Why after thulluvatho ilamai dhan Tamil cinema la kadhal galeej ayiducha, adhukku munnadi only kaaviya kadhal dhan irundhadha???
@nirojanantony19116 жыл бұрын
Intha padam.. ayo serious ah konnuduchuya..
@rajkumarks19776 жыл бұрын
Ur review made me to book ticket for this movie. Thanks
@zulfuss72276 жыл бұрын
Very nice movie 96 i am waiting jis thanks jis
@suganth79516 жыл бұрын
Last punch about sj surya sema :)
@sivadeva6056 жыл бұрын
Sir idhu en life story sir naa innum thedikkittudan irukken Enna maadhiri niraya per iruppaanga!
@gafoor94606 жыл бұрын
அருமை
@mahaboobkhan74396 жыл бұрын
Nice. Thank you. But Kindly do not reveal story and. too many scenes.
@madhavvignesh17566 жыл бұрын
Sad climax 😢
@rizan17195 жыл бұрын
Super movie 💖
@tamilann1006 жыл бұрын
அந்தணன் சாரின் ரசிப்பு தன்மை முழுவதும் ,,,,,,,,
@rajalingamvnc25206 жыл бұрын
3 பேரும் கதை சொல்ல வேண்டாம்.
@gvvigneshkumar60186 жыл бұрын
arputhamana review
@rajkumarsubramanian54256 жыл бұрын
story full oh sollathinga sir .....pls.............
@maniselvam18406 жыл бұрын
படம் பார்த்தமாதிரி இருக்குஉங்கள் விமர்சனம்
@balubalu31586 жыл бұрын
Moovendhar super
@aravindr68436 жыл бұрын
Is this review or promotion video
@preethinatarajan69486 жыл бұрын
Seems like yu revealed the whole story
@SanthoshKumarfojoheartthrobe6 жыл бұрын
thulluvatho ilamai was ethaartham at that time.
@ilamurugu6 жыл бұрын
கதையை சொல்லித்தான் ஒரு விமர்சனம் செய்ய வேண்டுமா? மூத்த பத்திரிக்கையாளர்களான நீங்களே இப்படி செய்யலாமா?
@brightone88776 жыл бұрын
Good feel good
@senthoskumar86376 жыл бұрын
அப்பப்பா ஒவரா வர்ணீக்கீரிங்களே கண்டிப்ப படம் பாக்கனும்.
@venkataramanank79946 жыл бұрын
Jai Trisha Krishnan madam
@nallavanukunallavan17566 жыл бұрын
ஆக ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தை கொஞ்சம் பட்டி டிங்கிரிங் பார்த்து 25 வருஷத்துக்கு அப்புறமா பழைய மானவர்கள் ஒன்று படுத்தி ஒரு படமா
@BiggBoss_VasanthiSayang6 жыл бұрын
Super review
@rcbike22156 жыл бұрын
Superb "3" legends
@Johncary56 жыл бұрын
Anthanan Are you Illayarja Binami.... All songs are suberb in this movie.. You watch only illayaraja music movie Mr.Anthanan... If you like him keep with u... No younger guys like him....
@Arokiadoss19876 жыл бұрын
Sir...nenga super ah ella video um panreenga.. super..but review la story and scenes explain pannathinga....sir. yaena nanga padam pakkum pothu antha scenes ah feel panna mutiyathu...just request sir...OK all the best...
@TFC50fifty6 жыл бұрын
Please don't reveal the story while reviewing....when we saw the movie...we lost the taste.
@prasamu6 жыл бұрын
True
@dineshsasi86686 жыл бұрын
எங்க படம் ரீலிஸ் ஆவுலனு சொல்ல மாட்டிங்கலா.., உதயம் தியட்டர்ல கீயுல நின்னு டிக்கெட் கேட்டா., படம் வெள்ளி கிழமைதான் ரிலிசுனு சொல்ராங்க.., செம மொக்கயா போய்டுச்சி.., ரிலிஸ் ஆவாத படம் நா கொஞ்சம் சொல்லிட்டு ரிவிவ் பன்னுங்க..😫😫
@gbstudios69476 жыл бұрын
Dinesh Sasi bro athaan inform panitanga bro press show thaan bro
@mohamedashif94736 жыл бұрын
I
@divyarajaseker42016 жыл бұрын
Dinesh Sasi Thursday release
@Dk-qu5ij6 жыл бұрын
தஞ்சாவூர்காரன் Masada..... எப்பவுமே..
@selvakumar90156 жыл бұрын
விஐய்சேதுபதி 96 படத்திற்கான கடன் பிரச்சினை சரியானதா இல்லையா
@ameerazarudeen41386 жыл бұрын
அமீரின் சந்தனதேவன் படம் என்ன ஆச்சி அத பத்தி சொல்லுங்க
@sangeethkumar17366 жыл бұрын
yen thideeernu news channel la vara mari RR varudhu video pakum bodhu news pakra feel varudhu otherwise u ppl rocks
@vickysai71126 жыл бұрын
ji assistant director work sollunga sir
@AbdulMalik-dm5tv6 жыл бұрын
Nice review
@stanleypremkumar54026 жыл бұрын
Neenga moonu perum ivlo involve aagi review pannathu romba super..Padathoda baathipu unga moonu per emotions la nalla therithu..I enjoyed seeing your emotions coming out truthfully.
@kuttikarthi72676 жыл бұрын
ஐயா கதையை முழுவதும் சொலறீங்களே நியாயமா?
@gandhi69636 жыл бұрын
Anandh Kumar
@arulkumar39816 жыл бұрын
Super
@annamalai59806 жыл бұрын
Konjam story solrada matum kammi panikonga. Just review the movie
@srivatsansathyamurthy8766 жыл бұрын
Padathuku Kai pudichidu eluthutu porenga
@CutiekuttyAamirah6 жыл бұрын
Yennaya kathaiae full ah sollitinga but neega solratha theater la parka pothum treat ah irukumnu teriyudu
மதுரை ஜாகிர் செக்க சிவந்த வானம் பரியேரும் பெருமாள் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. உங்கள் விமர்சனத்தில் 96 படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதால் october 4 சரியான ரிலீஸாக இருக்குமா?
@singleslidepresentation15256 жыл бұрын
நான் முபாரக், சென்னை இது நல்ல வீடியோ நடிகர் விஜய் மக்களுக்காக போராட்டம் பண்றமாதிரி படங்களில் நடிக்கிறார். அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதா? இதை பற்றி கொஞ்சம் கூறுங்கள்
@GB-ov1ri6 жыл бұрын
Oct 4 than release nu sonanga
@SivaKumar-op2go6 жыл бұрын
Nenthu press show
@maduramichael12796 жыл бұрын
preview show bro
@mkarthikeyan69186 жыл бұрын
Relise ku munnadi Nenga mattum yeppadi paathu review panringa
@princefrosemhfrose92736 жыл бұрын
Information kammiya eruku vara vara
@mirror60386 жыл бұрын
thuluvatho illamaiku enna korachal lovela nalla love ketta love sex remba ketta visayam... sex less love is great pongapa neengalum unga kadhal kolgayum.... titanic padam love story kedayathunu solluvinga polla...
@hariharasudhan64146 жыл бұрын
thirisha um real keractor 497 thaan entha padathula thrisa pathila vera yaraiyavathu puthu mukathai kanpithu irukkalaam