இப்போது இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளா..!? முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உட்பட..!😂😂😂😂😂😂
@ADR003Күн бұрын
எனக்கு புரியல்ல, எதுக்கு தியேட்டருக்கு போய் snacks வாங்கி சாப்பிடனும். ஒரு படத்தோட duration max 3 hrs, வீட்டுல சமைச்சு சாப்ட்டு போக வேண்டியது தானே. நான் கடந்த 20 வருடங்ககளாக தியேட்டருக்கு போறேன், இதுவறைக்கும் 3 to 5 தடவை தான் Snacks வாங்கி சாப்ட்டிருப்பேன்
சுகர் இருப்பவர்கள் 2 அல்லது 3 மணிக்கு ஒரு முறை சாப்பிடுவார்கள் வீட்டில் இருந்து படம் பார்த்து வீட்டுக்கு போக 4-5 மணி நேரம் ஆகும் அவ்ளோ நேரம் சாப்பிடாம இருந்தா low sugar ஆகி மயக்கம் வந்துவிடும்
@maara4761Күн бұрын
உங்க வாழ்க்கை முறை மாதிரி இல்லை எல்லாருக்கும்.
@devsai1800Күн бұрын
Ella theatre laiyum outside food allowed illaye???maybe neenga padathuku porthuku munnadi veliya kadai la saptu pollam
@kishores7134Күн бұрын
Good decision 😊 I have been following the same for the past 20 years
@subramaniammuraleetharan176Күн бұрын
மக்கள் நீதி மய்யம் X தளத்தில் கமல்ஹாசன் அண்ணாமலை பல்கலைக் கழக சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
@sankarn1147Күн бұрын
First question awesome 👍
@prasath.mprasathmurugesan2350Күн бұрын
👍👏2:10 is super 👍 Question bro
@logeshp3790Күн бұрын
Thalapathy 69 movie update eppa varum pls sollunga 🙏❤️❤️❤️
@fasalrahman7125Күн бұрын
இறுதி கேள்வியும், அதற்க்கான பதிலும் சுவாரஸ்யமாக இருந்தது.
@elangovanelango7806Күн бұрын
Sir சினிமாவை சினிமாவாக பார்த்தால் போதுமானது நடிகர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண் டிய அவசியமில்லை
@ferozahmed3610Күн бұрын
முதல் கேள்வி சாட்டையடி கேள்வி👍👍
@elavarasanelavarasan6191Күн бұрын
எனக்கு வயசு 42 என்னோட சிறு வயதில் நான் முதன்முதலாக பார்த்த படம் அபூர்வ சகோதரர்கள்... எங்கள் ஊர் மீன்சுட்டி பெரியாண்டவர் டூரிங் டாக்கீஸ் இல் பார்த்தேன்.1989 லிருந்து 1997 ல் பிரகாஷ் ராஜ் ஜெயராம் குஷ்பு நடித்து பி வாசு அவர்கள் இயக்கிய பத்தினி திரைப்படம் வரை எங்க ஊரில் இன்னொரு தியேட்டராக நல்லையா டீலக்ஸ் ல் பார்த்தேன்... 89 டு 97 வரை எங்கள் ஊர் தியேட்டரில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். 1997க்கு பிறகு சென்னை வந்தேன் முதல் படமாக சென்னை கேகே நகரில் உள்ள உதயம் தியேட்டரில் விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் பார்த்தேன் 1997 லிருந்து தற்பொழுது 2025 வரை சென்னையில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் பார்த்து விட்டேன் வாரம் இரண்டு படமாவது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் அந்தத் தியேட்டர்களில் உள்ள கேண்டிடன் ஒரு குச்சி மிட்டாய் கூட வாங்கி சாப்பிட்டதில்லை... நான் எளியவன் இதை பெருமையாக கருதுகிறேன்
@r.krishnakumar9848Күн бұрын
Theatre kulla oru chips packet kuda kondu poga Vida matranga
@Saravanavelu607Күн бұрын
அண்ணன் யாரு 🇪🇸 🇪🇸 தலைவர் THALAPATHY 🇪🇸 2026 next முதல்வரே விஜய்யே 🔥 விடாமுயற்சியுடன் விஸ்வரூப வெற்றி பெறும் வாழ்த்துக்கள் 👌 👌 👌
@narenkarthik4565Күн бұрын
கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் தொடர்ந்து பயனித்திருந்தால் சினிமா த்துறை செழிப்பாக இருக்கும்
@MurugesanMuthiah-e9tКүн бұрын
Good 👍 super 👍 time pass brother's 👍👍👍
@Saravanansaravanan-o1zКүн бұрын
அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறீர்கள் இருப்பது இரண்டு மகள்கள் தான் இந்த தள்ளாத வயதில் அவருக்கு ஓய்வு தேவை இல்லையா அவரை சம்பாதிக்க கட்டாய படுத்துவது யாரு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sathishkumar-2020Күн бұрын
மதுவந்தி கல்வி அமைச்சர்ன்னா, லதா நிதி அமைச்சர் , ரொம்ப பிரமாதம்
@Saravanavelu607Күн бұрын
ஏங்க சீயான் விக்ரம் 💥 துருவ நட்சத்திரம் 🌟 படம் வருமா வராதா கடவுளே வலைப்பேச்சே சொல்லுங்க
@srinivasan1866Күн бұрын
அதுக்கு ரஜினிய முதல்வராக்குங்க
@francoisravindirane7237Күн бұрын
திரையரங்கு முதலைகள் GST கட்டுவதில்லை மக்கள் தானே GSTகட்டுகிறார்கள்
@sprakashkumar1973Күн бұрын
Good Evening VP Brother's 🌺👍
@Swethasree18Күн бұрын
Thala bloods attendance ✅❤️
@Saravanavelu607Күн бұрын
தளபதி 69. தனுஷ் குபேரா. இட்லி கடை. அஜித் விடாமுயற்சி குட் பேட் அக்லி. சீயான் விக்ரம் வீர தீர சூரன். பாலாவின் வணங்கான். SK 1965. ராமின் ஏழு கடல் ஏழு மலை
@sagayamableКүн бұрын
With love DEVASAGAYAM❤❤❤❤
@Saravanavelu607Күн бұрын
அழகே அஜித்தே ❤️. முதல்வரே விஜய்யே 🔥 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👍 I support ☝️ விடாமுயற்சி AK sir 🔥🔥🔥🔥🔥🔥🔥💯
@Thala_ajith_fanКүн бұрын
தல அஜித் உண்மையான கோட்❤
@gunseyeКүн бұрын
Sir ஒன் more important பாயிண்ட் அரசியல் = செலவு....cinema= வரவு. 🎉
@Sheik41Күн бұрын
Theatre avoid pannunga makkalay appo than ithu ellam maarum
@suhasprasad456Күн бұрын
Thoughts about rajini was right 👍🏻👍🏻
@sharilikshan5107Күн бұрын
Sir Nalaiku Vidaamuyarchi release epo soluga sir
@rktirupurКүн бұрын
Retro ❤
@Kavin_kavi672Күн бұрын
Wig Vijay Thatha Vijay Ali Vijay remake Vijay Surya mass❤
@SivaSiva-wf1kxКүн бұрын
பிரகாஷ் ராஜ் ஜிவி பிரகாஷ் சித்தார்த் கொதிப்பார்கள் அவர்களும் அட்டை கத்திதானா
@rktirupurКүн бұрын
Surya ❤❤❤
@ASHWINBALASUBRAMANIAN-z9uКүн бұрын
Thalapathy 69 first look Update Vaadi vasal Update Vada chennai 2 Update Coolie Update Kaithi 2 Update Lcu short film Update Jailer 2 Update Sk 23,24,25 Update Thug life Update
@sreejithysd1364Күн бұрын
Sir i have story, how to get a chance to tell story to director/Actor
@rajkumarperiyathamby2413Күн бұрын
திரையரங்குகளுக்கு திரைப்படம் பார்க்கபோனால் பாப்கான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று யாராவது கட்டாயப்படுத்துகின்றார்களா? திரையரங்கில் திரைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு வந்தால் பாப்கான விலையேற்றத்தை பற்றியோ gst வரிவதிப்பு பற்றியோ கவலைப்படதேவையில்லை தேவையில்லை பணமும் மிச்சம் உடலுக்கும் ஆரோக்கியம்
@suprithsaru1283Күн бұрын
sir's vanakam🙏
@narayanasamymadhuКүн бұрын
அவர்கள் அவர்கள் தொழிலை செய்கிறார்கள். அவர்கள் கருத்துக்கள் சொல்ல தேவை இல்லை. அவர்கள் அட்டை கத்தியாகவே இருந்துவிட்டு போகட்டும்.
@shibusasi317Күн бұрын
First time i appreciate Valai pechu
@nagasai5508Күн бұрын
Attakathi yes true wards for tamil heroes
@devsanjay7063Күн бұрын
😂😂😂150 கோடி டூப்புக்கு பாவம் அதுல் பத்துல ஒரு பங்கு கூட தரமாட்டாங்க 😂😂😂😂
@ACviews145Күн бұрын
வணக்கம்❤ first comment
@VijauaragauanКүн бұрын
ரஜினி எப்பொழுது. ரஜினி உன்மையை. பேசினான்
@jeniprasad92Күн бұрын
Sir please review beginning movie i saw yesterday really amazing please support tat movie its my request
@ganeshr1808Күн бұрын
தவறு நடந்த உடனே அரசு நடவடிக்கை எடுத்த பிறகு ஏன் கண்டிக்க வேண்டும்.
@ShivanShiva-mq6lmКүн бұрын
Vijay ellam rajini hair
@sanafathiКүн бұрын
பிஸ்மி சார் நீங்க சொல்வதுதான் உண்மை
@thanikachalamk9512Күн бұрын
🎉🎉🎉
@paradoxwarhorse3640Күн бұрын
Theatre should allow outside food. Please some one file a case. This is against basic human rights
@A.MohammedRafiКүн бұрын
First coment 🎉
@65544365Күн бұрын
ABS❤❤❤
@dhivyagowripudhuunavukal8212Күн бұрын
விஜய் அரசியலுக்கு வந்ததால் திரிஷா கல்வி அமைச்சர் ஆவாரா? 😂
@AmarnathamarnathAmarnath-kw4guКүн бұрын
Pongal ku vidamurchi movie varala nu yarralam feel panrenga....😢
@Arunganesh97Күн бұрын
Yeah GST is matter,but why you guys not speaking about popcorn rate in malls nd theater.GST percentage is based on rate of popcorn.if popcorn rate is 100rs means 18 rupees GST for Caramel Popcorn nd 5 rupees GST for normal popcorn How many of them buying caramel popcorn in theater🤔
@logeshp3790Күн бұрын
Thalapathy Vijay ❤❤❤
@ShivanShiva-mq6lmКүн бұрын
Thalapathy is Stalin and jadeja who is Vijay
@MurugesanMuthiah-e9tКүн бұрын
A makka shakthivel Annachi 👍
@smartpadhu934522 сағат бұрын
Inaki video la please solunga Vishal ku ena achi
@tamizharasantamizharasan851Күн бұрын
யார் அந்த சார் 😮
@RaviShankar-jg6vyКүн бұрын
GST councilil திமுக நிதி அமைச்சர் பங்கு இருக்கே...
@Dewikumari024Күн бұрын
Valai Pechi, pls talk abt Vishal. Wht really happen to him. Why he look sick. Pls share.
@maa.mugesh680Күн бұрын
சார் சார் .. விஷாலுக்கு என்னாச்சு ஏன் இவ்வளவு கை நடுக்கம் ..அதை பற்றி சொல்லுங்களேன்...
@arunachalam6929Күн бұрын
ஜனவரி 23 விடா முயற்சி..??
@thiruveltv9471Күн бұрын
Nice
@perumalr2435Күн бұрын
சூர்யா
@arockiasamyg3206Күн бұрын
Mathuvanthi education minister Super Anthanan sir
@visionoptical4012Күн бұрын
Suriya va viduga.. avaruke periya problem
@sathishlalmixerman3405Күн бұрын
Hi ABS Bros
@krisam12345Күн бұрын
Is cinema failure due to popcorn costs or an artist's salary a reason?
@KING_YUVA_004Күн бұрын
Meiyazhagan super♥️♥️♥️
@dhariniu2247Күн бұрын
madhuvanthi is far far better comparing to anbil mahesh ... udhayanidhi and "SIR" masu
@georgefernandezlourdhusamy3673Күн бұрын
Now he is from Canada 😊
@muthuraj6307Күн бұрын
Hi❤
@kinglion6283Күн бұрын
1st view and comment
@MohanMohan-kf7zpКүн бұрын
I'm from srilanka mohan 🎉🎉
@Jeeva-782Күн бұрын
Thala title card add pana solunga Ajith movies la
@cycletubecomedyКүн бұрын
vishal kuu ennachi sollunga
@gunasekarenrenu3895Күн бұрын
ஜெயலலிதா அரசா இருந்தால்?
@FazilufaizyКүн бұрын
Audience screening the film still happening in Hollywood.
@prabakaran6195Күн бұрын
இந்த பொங்கலுக்கு துருவ நட்சத்திரம் வருதா????
@VigneshRaghu28Күн бұрын
What happend to vishal In his recent event he not seems healthy
@nareshsubramani9318Күн бұрын
Congrats
@jesusjesus6554Күн бұрын
Vijay real hero Ak reel hero voice
@sabarisparkss2681Күн бұрын
விவசாயத்துக்கு ஒரு மயிரையும் கொடுக்கிறது இல்ல கார்ப்பரேட் சம்பாதிக்கணும் என்ன
@santhoshm7924Күн бұрын
ஏழை, நடுத்தர மக்கள் mall களுக்கு படம் பார்க்க வருவதை சிலர் விரும்பவில்லை.....ticket விலையை ஏற்றினால் தானே issue aagum .....snackes விலையை ஏற்றினால் அவர்களே mall களுக்கு வராமல்....சாதாரண theatre ku செல்வார்கள்....50% வரி போட்டாலும் caramel popcorn விற்று தீரும்.... ஏன்னா அதை வாங்க வருபவன் audi காரில் வருபவன் தான்...
@SharuKhan-py5dsКүн бұрын
Only nadippin nayagan ❤
@prasanthajith8231Күн бұрын
Wig vijay
@sunkrrКүн бұрын
Hi
@boopathichinnusamy2054Күн бұрын
Ajith is a really Worst character for his producers. He us vantheri
@nandagopal375Күн бұрын
Cinema is reel and entertainment. But politics is real . 🙏🙏
@deepaks3842Күн бұрын
Actor vishal ku enna aachu?
@nest850Күн бұрын
Becouse that girl tamil girl not from Karnataka or marathi that y rajini quiet
@DineshS-y2uКүн бұрын
Endrum thalapathe Vijay Anna than ❤❤
@francoisravindirane7237Күн бұрын
ரஜினி,சத்தியராஜ், விஜய் சேதுபதி சூர்யா இவர்களின் வீட்டு பெண்களுக்கு இது போல் நடக்க வேண்டும் இறைவா
@cliff311976Күн бұрын
First comment😅
@jamesmathew6938Күн бұрын
Super andanan
@ramuars3929Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MattRodriguez-h7jКүн бұрын
Sanghi Badava Rajini Shoeworker
@AtrocityWabКүн бұрын
ஆமா சமந்தா பத்தி எந்த ஒரு நியூஸ் வரலையே இப்ப அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க