Valentine 💖 Husband vs Wife | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 699,254

Rj Chandru Menaka Comedy

Rj Chandru Menaka Comedy

Күн бұрын

Valentine Day status 2021💖💖
valentine's day - lovers day gift
Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status - tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos - Husband Sothanaigal
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk
1- / rj__chandru
​2- www.tiktok.com...
​3- / chandrulk
​4- / djchandrulk

​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
#rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
#chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
rj chandru menaka rj chandru
rj chandru comedy
rj chandru & menaka comedy
rj chandru menaka restaurant
rj chandru menaka videos
rj chandru menaka hotel comedy
chandru p
chandru menaka comedy

Пікірлер: 320
@kanakasooriyamthinesh8241
@kanakasooriyamthinesh8241 4 жыл бұрын
தரமான நகைச்சுவை அப்பா மகன் இரட்டை வேடம் அருமை உண்மையாகவே நல்லா இருக்கிறது அண்ணா👍👍👍👌👌👌👌
@uptates4664
@uptates4664 4 жыл бұрын
இதை நான் நான்கு தடவை பார்த்தேன்.எத்தனை தடவை பார்த்தாலும் அலுத்து போகாத வீடியோ. சூப்பராகவே இருக்கிறது. கலக்குங்க கலக்குங்க...😀😀😀😀👍👍👍👍👍
@waynefrancis5843
@waynefrancis5843 3 жыл бұрын
pro tip : you can watch series on flixzone. I've been using it for watching a lot of movies lately.
@vananthony4851
@vananthony4851 3 жыл бұрын
@Wayne Francis Definitely, been using Flixzone for since november myself =)
@thayananthankritharan8435
@thayananthankritharan8435 4 жыл бұрын
வேற லெவல், நினைத்து நினைத்து சிரிக்கிறன். எப்படி Bro உங்களால் இப்படி யோசிக்க முடியுது.
@kannanilanji6034
@kannanilanji6034 4 жыл бұрын
நல்ல முயற்சி 👍👍👍❤️❤️❤️ மிக அருமையான பதிவு 🙏 இருவருக்கும் வாழ்த்துக்கள்...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@deepamercy222
@deepamercy222 4 жыл бұрын
அவ்வளவு இனிமை உங்கள் ஊடலும் சாடலும்
@athimulambalaji4803
@athimulambalaji4803 4 жыл бұрын
யாழ்பாண தமிழை கேட்கும்போது யாழிசை கேடபது போல் இனிக்கிறது. தமிழகத்தில் திட்டம் போட்டு அரசு தமிழை அழித்துவிட்டது, உங்கள் நற்றமிழ் நகைசுவை தமிழர்களுக்கு தமிழின் சுவை அறியவைக்கும். நல்ல தமிழை கேட்கிறேன். நன்றிகள் நன்மக்களே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ffshorts4143
@ffshorts4143 3 жыл бұрын
P
@skr12-01
@skr12-01 2 жыл бұрын
பொதுவான இலங்கை தமிழ், யாழ்ப்பாணம் தமிழ் அல்ல என்று சொல்ல கூடாது
@kishanthankishanthan2697
@kishanthankishanthan2697 2 жыл бұрын
Jaffna Tamil illai. Srilanka Tamil.
@KrishnanKamalaKrishnan
@KrishnanKamalaKrishnan 2 жыл бұрын
Krishnan Kamala 662211
@sasikala9795
@sasikala9795 4 жыл бұрын
அடி சத்தம் இடி மாதிரி காது எல்லாம் தெரிக்குதே அக்கா🙆🏻‍♀️
@abdulkhader8154
@abdulkhader8154 4 жыл бұрын
நீங்கள் சிரிக்காமல் பார்க்கும் எங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும் உங்கள் காமெடி சூப்பர்..
@Namjini1215
@Namjini1215 4 жыл бұрын
ஆசை பத்மா hahaha vera level reaction akka 😆😆❤
@sasikala9795
@sasikala9795 4 жыл бұрын
💐💐இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்💐💐💐💐💐
@shahulhameed4478
@shahulhameed4478 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சியை பார்த்தால் எங்கள் மனதுக்கு ஆர்தலாகவும் சந்தோசமாகவும் உள்ளது வாழ்க வளமுடன்
@abdhulmalik7782
@abdhulmalik7782 4 жыл бұрын
Sooper anna akka double character
@rp55
@rp55 4 жыл бұрын
Climax super. Nice commody 👍👍😀😀😀😀
@r.a1055
@r.a1055 4 жыл бұрын
Happy lovers day cute couple 😍
@ashokans4999
@ashokans4999 4 жыл бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் இருவரின் நகைச்சுவைகள் வாழ்த்துகள்....
@jeromexavier5333
@jeromexavier5333 4 жыл бұрын
DOUBLE ACTION GOOD ATTEMPT NICE PIECE OF HOMOUR
@VijayaAnbazhahan
@VijayaAnbazhahan Жыл бұрын
காதலர் தின வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும், தினம் தினம்,❤❤❤❤❤
@t.anjana9021
@t.anjana9021 4 жыл бұрын
hey neega rendu perum semma cute....Love u both😍😘
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
இதுவரை நீங்க போட்ட எல்லா பதிவுகளை ஒரு கோர்வையாக ஒரு கதை வரும்படி தக்கவாறு வரிசைப்படுத்தி பெரிய பதிவு அதாவது குறும்படமாகவோ, part 1, 2 என்று போடலாம்.
@karunakarunanethi3524
@karunakarunanethi3524 3 жыл бұрын
உங்கள்அனைத்துஎபிசோடுகளும்.சூப்பர்...
@battilasanth3077
@battilasanth3077 4 жыл бұрын
Aasai pathma🤣😂🤣😂
@tharanisathees1196
@tharanisathees1196 4 жыл бұрын
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sujeea.88
@sujeea.88 4 жыл бұрын
சூப்பர்.. அண்ணா......
@shkamalkhan2371
@shkamalkhan2371 4 жыл бұрын
ஆஹா ரொம்ப நாளா எதிர் பார்த்தது இந்தா வந்துடுச்சி 😀😀😀 மகனுக்கு வரும்னு பாத்தா கடைசில அப்பாவுக்கா ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் அண்ணா அக்கா உங்கள் இருவரினது வயசான கெட்டப் சூப்பர். ஹாய் அன்பான வணக்கம் அண்ணா அக்கா. உங்கள் இருவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துகள் ❤️
@rajveluppillai7252
@rajveluppillai7252 4 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் அருமையாக இருக்கின்றது இந்திய சின்னத்திரை நிகழ்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு எம்மவரின் நிகழ்ச்சிகளை வெளிக்கொண்டுவரும்போது எம் ஈழத்து கலைஞர்கள் வெளிவருவார்கள் உங்கள் நிகழ்ச்சிகள் சலிக்காமல் நல்ல தமிழில் கேக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்த்துக்கள் ....மற்றும் நீங்கள் இருவரும் உண்மையில் கணவன் மனைவியா ??? அப்படி இருந்தால் வாழ்த்துக்கள் ...
@newdindigultoday4405
@newdindigultoday4405 3 жыл бұрын
வேற லெவல்...😄 😄 😄
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 4 жыл бұрын
Cho chweet both of u,hpy Valentine's Day ......
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
Super super super concept Your idea வேற லெவல். Valentine day gift க்கு வயது இல்லை ஆனால் அடி உண்டு
@raphathigan5268
@raphathigan5268 4 жыл бұрын
வாழ்த்துகள்,,,மைதீன்திருப்பூர்
@ranjiranjikanagasuntharam
@ranjiranjikanagasuntharam 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 செத்தான் சேகர் 😂😂😂😂😂
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 жыл бұрын
மென் மேலும் வளரவேண்டும் உங்கள் இருவரின் காமெடி நன்றாக உள்ளது
@sue9372
@sue9372 3 жыл бұрын
I look forward to seeing comedy sketches from these two outstanding couple. Hope they will come up with more to keep us entertained.❤️❤️👍
@bhuvaneshms505
@bhuvaneshms505 2 жыл бұрын
P
@kathiravanv2342
@kathiravanv2342 2 жыл бұрын
ஆசை பத்மா👌😁🤣🤣
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 4 жыл бұрын
Suriyan fm la ean varala sollunga please Anna akka
@veeruseetha1432
@veeruseetha1432 3 жыл бұрын
Intha video 👌👌👌👌👌👌😍
@menaka9799
@menaka9799 4 жыл бұрын
New attempt and its really good :)
@sasikala9795
@sasikala9795 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@desinghrajan6432
@desinghrajan6432 2 жыл бұрын
BOTH ARE DOING GOOD.... SUPER
@divineaffinities991
@divineaffinities991 3 жыл бұрын
Look before you leap🤣😂😅😆 Padma 🤭🤪😜😝😛👍👍👏👏👌👌
@sendilkumar7692
@sendilkumar7692 4 жыл бұрын
Happy Valentine's day chandru & Menaka vazhudhukkal and God bless you
@santiramatihsri6984
@santiramatihsri6984 4 жыл бұрын
Super Anna akka 👍👍👍👍❤❤❤❤🧡🧡🧡💗💗💗💗💗love you
@kamilark5439
@kamilark5439 4 жыл бұрын
#HAPPY #VALENTINES #DAY ANNA AND AKKA
@Liimiiin
@Liimiiin 3 жыл бұрын
நல்ல நகைச்சுவை வாழ்த்துகள்.
@muruganmadhusri1137
@muruganmadhusri1137 3 жыл бұрын
Super super....bro &sia.. All video's . ....vera leval .....👌👌👌
@ezhilarasikandasamy2243
@ezhilarasikandasamy2243 3 жыл бұрын
I love you bro and sis. தம்பி கதவ திறவடா sweet
@tamilselvipartheepan7515
@tamilselvipartheepan7515 3 жыл бұрын
Kalaila unga comedy partha full energy than super
@sja505
@sja505 2 жыл бұрын
Signal coverage.....goood...
@mathangisuthanbala3072
@mathangisuthanbala3072 3 жыл бұрын
😲😲😲Mr.Chandramoli 🤗🤗, Valka Valmudan 🤭😂
@RAHUL-wd7lx
@RAHUL-wd7lx 3 жыл бұрын
👌🏻 valga valamudan
@KenistanRebecca
@KenistanRebecca 9 ай бұрын
Haahhh vry 😂😂😂😂😂😂superbbbb ❤❤❤
@VIJAYKUMAR-fs2qs
@VIJAYKUMAR-fs2qs 4 жыл бұрын
Semma Bro
@abdulcaderalisabry6638
@abdulcaderalisabry6638 3 жыл бұрын
Appa paavam tambi. edho palaya friendship pola irukku......
@balasanmugam8544
@balasanmugam8544 4 жыл бұрын
அருமை அருமை
@vasanthasunny7387
@vasanthasunny7387 4 жыл бұрын
sooper concept.
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 4 жыл бұрын
sema.......😂😂😂
@shanthiniamalathas5679
@shanthiniamalathas5679 2 жыл бұрын
Super Happy valentine ‘s day 💕❤️👍
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
அருமை....
@niroyanniroyan9968
@niroyanniroyan9968 4 жыл бұрын
Super anna akka
@sameeraashik6177
@sameeraashik6177 3 жыл бұрын
When ever I felt bad while watching ur vdos I start smile no one else to make me smile thanks guys for making us happy 😊 I like sooo much..🤣🤣
@tonny3852
@tonny3852 3 жыл бұрын
super menaka akka unga comedy video . akka nenga yen rj.menaka chandru chennal poda kudadu?
@Karthigai
@Karthigai 3 жыл бұрын
செம்ம ட்விஸ்ட் போங்க
@rjrj4741
@rjrj4741 4 жыл бұрын
செம மாஸ்
@vijayjerin9130
@vijayjerin9130 3 жыл бұрын
Superrrrrrrrrrrrr.............
@rajeshwaridhinakar1239
@rajeshwaridhinakar1239 3 жыл бұрын
Now only I have a chance to watch your videos.....stress buster really 😀😀😀🙏 both you are really doing well with your slang....❤️
@periasamythangam7227
@periasamythangam7227 3 жыл бұрын
Sirithu , sirithu kangalil kaneerai varavalaikkum kanoli .ungalathu sinthanai miga sirappu!
@sivaranjaniranjani8622
@sivaranjaniranjani8622 4 жыл бұрын
Super anna happy Valentine's day akka and anna
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
அருமை தமிழ் இந்த தமிழ் கே நான் பார்த்துக் கொண்டு இருக்கேன்
@harinivkumar9747
@harinivkumar9747 2 жыл бұрын
Many happy returns of the day. Enjoy, you both.
@jpptlotus-relaxingmusic
@jpptlotus-relaxingmusic 4 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்...❤️❤️
@sivasankarradhakrishnan63
@sivasankarradhakrishnan63 3 жыл бұрын
வேற லெவல் 😂😂
@tamizhibarathy5505
@tamizhibarathy5505 4 жыл бұрын
Wow super👌😍😍
@thuseethaananthan6386
@thuseethaananthan6386 4 жыл бұрын
Super
@nithiyabasker839
@nithiyabasker839 3 жыл бұрын
Superb comedy 👌👌👌👌👌👌👌👌
@thala...only...3178
@thala...only...3178 3 жыл бұрын
superb appa solli wela illa
@sacikumar7887
@sacikumar7887 4 жыл бұрын
😂😂😂😂😂😂 சூப்பரோ சூப்பர் 😀 👍))))👔((((👍 காதலர் தினத்திலும் அடி உதயா???🤣
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 4 жыл бұрын
Super 😁😁👌👌
@nathprabhu6024
@nathprabhu6024 4 жыл бұрын
Omg semma
@sivakumar-yk2mq
@sivakumar-yk2mq 4 жыл бұрын
great
@Ram-gw5oy
@Ram-gw5oy 3 жыл бұрын
மாட்டுனாண்டா அந்த சந்திர மௌலி.......🤣😂👌🤣🤣👌😂😄😄😄 பைனல் டச் செம்ம இத நா எதிர் பாக்க இல்லை......
@tharjansiva9760
@tharjansiva9760 4 жыл бұрын
super anna Sema sema ipadiye pannidurunka anna menaka akka and chanru sema கெமிஸ்ட்ரி unka 2 perukum 💕
@jemimahjoseph4007
@jemimahjoseph4007 3 жыл бұрын
Blessing to sweet couple
@kajasutha
@kajasutha 4 жыл бұрын
சூப்பர் ah கலக்குறீங்க பாஸ்
@V.thushanthini
@V.thushanthini 4 жыл бұрын
Super anna unkada big fan
@allenroy910
@allenroy910 4 жыл бұрын
Super double tucker
@v.premkumarv.premkumar5320
@v.premkumarv.premkumar5320 3 жыл бұрын
Super super 😁 👍
@ssjm1788
@ssjm1788 4 жыл бұрын
எப்படித்தான் அடித்து சாகவைத்தாலும் முதல் காதலை அழிக்கவே முடியாது
@bhartisanjay
@bhartisanjay 2 жыл бұрын
You both are the best!
@shamanthyn
@shamanthyn 4 жыл бұрын
Vera level 🔥🔥🔥
@ganeshmic147
@ganeshmic147 3 жыл бұрын
Happy Enjoy to you Vera level.🤑❤😻🤩😄
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
Wow super awesome
@ThavakaranView
@ThavakaranView 4 жыл бұрын
சூப்பர் நணபா ♥️
@reeganvigi271
@reeganvigi271 4 жыл бұрын
Nice anna Akka. Happy valentine's day
@pugazhmt1414
@pugazhmt1414 3 жыл бұрын
Brother,sister unga videos ellame romba super... I am very happy sister... Thank you
@dilshadmohamed292
@dilshadmohamed292 4 жыл бұрын
😂😂வேற லெவல்
@vijayalakshmivijayalakshmi906
@vijayalakshmivijayalakshmi906 3 жыл бұрын
😀😀அய்யோ சாமி.
@pungajumkanniappan9248
@pungajumkanniappan9248 2 жыл бұрын
Best! Appreciate the way you guys think out of the box all the time. Your effort taken to ensure your videos are different each and every time is thoughtful and fruitful!
@mrshelton9202
@mrshelton9202 4 жыл бұрын
Super nice video thanks bro and sis
@charanarjunan4509
@charanarjunan4509 3 жыл бұрын
இப்படிக்கு ஆசை பத்மா... 🤣🤣🤣🤣
@arunaarunaganesh3895
@arunaarunaganesh3895 3 жыл бұрын
Thalaivar RJ Chandru army ❤️ thootukudi tamilnadu India by ganesh carpenter
@kindlove1346
@kindlove1346 4 жыл бұрын
Very Happy valentine's day to both of you👍👍
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
DELIVERY COMEDY SARATH LEE COMEDY | NAGAI 360 FIRE .........
11:43
NAGAI 360* FIRE
Рет қаралды 3 МЛН
Couples while driving 🚗 | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
5:33
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 866 М.
பணக்கார Beach 🏖️ Chennai EP 05 | Rj Chandru Vlogs
9:37
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН