வலிப்பு நோயாளிகள் செய்யக்கூடாதவை என்ன ? | Do's & Don't of Epilepsy | Dr. A.VENI | RNC |Trichy

  Рет қаралды 68,929

Neuro Doctor Tamil

Neuro Doctor Tamil

Күн бұрын

#Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
Dr.A.Veni MD., DM(Neuro).,
www.rockfortneurocentre.org
Rockfort Neuro Centre , 35G,
ACS Villa Illa, 11 C-Cross, Thillainagar (West), Trichy-17
PH: 8056401010, 7598001010, 0431-2742121 ============================================
குழுமத் தலைவலியா.?
• குழுமத் தலைவலியா.? | C...
மன அழுத்தத்தை சமாளிக்கும் 4 "A"
• Video
மன அழுத்த தலைவலி உள்ளவரா நீங்கள் ?
• மன அழுத்த தலைவலி உள்ளவ...
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு
• குழந்தைகளுக்கு வரும் க...
மனம் எங்கு உள்ளது ..?
• மனம் எங்கு உள்ளது ..? ...
ஒற்றை தலைவலி உள்ளவரா ?
• ஒற்றை தலைவலி உள்ளவரா ?...
மூளை காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..?
• மூளை காய்ச்சலின் அறிகு...
தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது?
• தூக்கத்தின் போது மூளைக...
பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம்
• பனிக்காலங்களில் அதிகமா...
உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ?
• உங்களுக்கு கை நடுக்கம்...
பார்கின்சன் என்னும் நடுக்குவாதம்
• பார்கின்சன் என்னும் நட...
நடுக்குவாத நோயின் அறிகுறிகள்
• நடுக்குவாத நோயின் அறி...
மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.?
• மொபைல் ஃபோன் அதிகம் பய...
நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ?
• நடுக்குவாத நோயின் சிக...
Right Hand Dominance
• வலது கையை ஏன் அதிகம் ப...
நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும்
• நடுக்குவாத நோயின் உணவு...
உடல் வலிக்கும் வைட்டமின் D க்கும் தொடர்பு உண்டா ?
• உடல் வலிக்கும் வைட்டமி...
கை விறு விறு என்று உள்ளதா ?
• கை விறு விறு என்று உள்...
சிரித்தால்..? மூளைக்குள் நடப்பது என்ன ?
• சிரித்தால்..? மூளைக்கு...
சாக்லேட் பிரியரா நீங்க..?
• சாக்லேட் பிரியரா நீங்க...
மூளைக்குள் கால்சியம் கட்டியா .?
• மூளைக்குள் கால்சியம் க...
நரம்பு தளர்ச்சி ஏன் ? அறிகுறிகள் என்ன ?
• நரம்பு தளர்ச்சி ஏன் ? ...
Neurological Problems Related to B12 Deficiency
• விட்டமின் பி-12 குறைபா...
கையை முட்டு குடுத்து தூங்குபவரா நீங்கள்..?
• கையை முட்டு குடுத்து த...
5 Best food for our Brain
• மூளைக்கு உகந்த 5 வகை உ...
தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் - • தூங்குவதால் ஏற்படும் ந...
தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்கிறது? - • தூக்கத்தின் போது மூளைக...
உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறதா ? - • உங்களுக்கு கை நடுக்கம்...
பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் - • பார்கின்சன் என்னும் நட...
நடுக்குவாத நோயின் அறிகுறிகள் - • நடுக்குவாத நோயின் அறி...
வலது கையை ஏன் அதிகம் பயன்படுத்துகிறோம் ? • வலது கையை ஏன் அதிகம் ப...
நடுக்குவாத நோயின் உணவு முறைகளும், தடுக்கும் முறைகளும் - • நடுக்குவாத நோயின் உணவு...
நடுக்குவாத நோயின் சிகிச்சை முறைகள் என்ன ? - • நடுக்குவாத நோயின் சிக...
மொபைல் ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.? - • மொபைல் ஃபோன் அதிகம் பய...
பனிக்காலங்களில் அதிகமாக வரும் முகவாதம் - • பனிக்காலங்களில் அதிகமா...
மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
• மனிதனின் மூன்றாவது கண்...
மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
• மது அருந்தினால் மூளை ப...
தூக்கம் எப்படி வருகிறது
• தூக்கம் எப்படி வருகிறத...
தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
• தூக்கத்தின் போது மூளைக...
தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
• தூங்குவதால் ஏற்படும் ந...
நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
• நல்ல தூக்கத்தை கண்டுபி...
தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
• தூக்கமின்மையால் வரும் ...
பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
• பக்கவாத நோய்க்கான சிகி...
கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
• உறக்கத்தின்போது மட்டும...
மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
• மூளையின் ஆரோக்கியத்திற...
சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
• தலையில் அடிபடுவதால் மூ...
தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
• தலைச்சுற்றல் யாருக்கு ...
தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
• தலைச்சுற்றல் வந்தால் க...
தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...

Пікірлер: 255
@seranraj
@seranraj Жыл бұрын
Doctor நீங்கள் போடும் பதிவு எனக்கு மிகவும் உதவியது 💯🙏❤️நன்றி 🙏 தொடர்ந்து உங்கள் பதிவுக்கு, காத்திருக்கேன் ❤️❤️❤️
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி திரு.சேரன் தொடர்ந்து பாருங்கள்
@seranraj
@seranraj Жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni thank you mam❤️🙏
@senthilkumarsomu3893
@senthilkumarsomu3893 6 ай бұрын
Madam, முதுகு தண்டுவடத்தில் நீர்கட்டி உருவாவதேன் ? இதற்கும் வலிப்புக்கும் தொடர்பு உள்ளதா ?
@harshamadhubalabala
@harshamadhubalabala 6 ай бұрын
என்னை ஒரு இங்கிலீஷ் டாக்டர் தான் சார் மேடம் ஏமாத்திட்டாங்க ட்ரீட்மென்டே தெரியாம ட்ரீட்மெண்ட் பாத்துட்டாங்க மேடம்
@m.diwanmohideen8364
@m.diwanmohideen8364 9 ай бұрын
அருமையான விளக்கம் மேடம்
@RaviKumar-bm4bu
@RaviKumar-bm4bu 3 жыл бұрын
Semma. Super Madam. Thank you for your information.
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
What u r telling in absolutely correct Dr.👍..we feel bad looking at them in seizure 😭...very difficult situation for the family members....we feel like getting heart attack ☹️...Thanks a lot Dr😍🙏🙌🙌🙌🙌🙌🙌
@ahamedhussain4909
@ahamedhussain4909 2 жыл бұрын
எனக்கு வலிப்பு நோய் உள்ளது எனக்கு 19வயது இருக்கும் போது டிராக்டரில் போகும் போது விழுந்து விட்டேன் ஒரு கை உடைந்து மண்டையில் அடிபட்டு அன்றைய தினத்தில் இருந்து வலிப்பு வருகிறது.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையும் உங்கள் அக்கறையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.அகமத்
@kubendrendevindran5911
@kubendrendevindran5911 Жыл бұрын
நன்றி டாக்டர்
@SreeRam-fl6el
@SreeRam-fl6el 2 жыл бұрын
Correct ya purinchi pesireenga doctor
@aravindkumar1757
@aravindkumar1757 Жыл бұрын
நன்றி மேம்
@manimegalaithangaraj2905
@manimegalaithangaraj2905 Жыл бұрын
சூப்பர் மேம்
@nagarajannarayanan1988
@nagarajannarayanan1988 2 жыл бұрын
Yes Madam... you are Absolutely Correct Madam... When i was eat bonda or bajji in shop next within 12hours i feel fits...
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Thank you keep watching. It is better to avoid foods that cause Seizure Mr.Nagarajan
@MalavikaaShreeA-nb4qk
@MalavikaaShreeA-nb4qk Жыл бұрын
Good morning mam, every thing is super👌 really I easily understand your idia please explain bed sores. Thank you so much
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Will upload as early as possible Dear Malavikaa. Thank you
@Anthonypranson
@Anthonypranson 2 жыл бұрын
Unga atvaish romba usefulla irunthathu madam romba nantri matam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Thank you keep watching
@akilaakila8447
@akilaakila8447 3 жыл бұрын
Usefulla iruntha thu mam
@sudalaimani7474
@sudalaimani7474 7 ай бұрын
நானும் வலிப்பு நோய் உள்ளவள் தான் மேடம் எனக்கு திருமணம் ஆகி விட்டது எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு மேடம் நீங்க சொன்ன மாதிரி நான் கடைப்பிக்கிறேன் மேடம் மிக்க நன்றி மேடம்
@SureshSuresh-vz5ws
@SureshSuresh-vz5ws 7 ай бұрын
Same
@rocky9601
@rocky9601 2 ай бұрын
Check my channel for solution
@venkat6691
@venkat6691 Ай бұрын
Ur contact kedaikuma
@pradheepneurology600
@pradheepneurology600 3 жыл бұрын
Nice speech thank you mam
@Hareesrajm10
@Hareesrajm10 2 жыл бұрын
Thanks for your advice mam 🙏
@ahamedhussain4909
@ahamedhussain4909 2 жыл бұрын
டாக்டர் வேணி அவர்களுக்கு வணக்கம்.உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் என் மனதை தொடுகிறது.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
நன்றி திரு. அகமத்
@praveensmartkumar9845
@praveensmartkumar9845 3 жыл бұрын
Tank you doctor 🤝
@govindv3187
@govindv3187 2 жыл бұрын
Sister super message thank you
@elwindavidwilson6844
@elwindavidwilson6844 2 жыл бұрын
Thank you Dr for your useful information
@sathishkumarngt
@sathishkumarngt Жыл бұрын
thelivana vilakam thanks dr Enakkum valipu iruku tablet podren unga video enakku romba useful
@solairaj8544
@solairaj8544 10 ай бұрын
Anna Nenga Entha ooru
@sathishkumarngt
@sathishkumarngt 10 ай бұрын
Nagapattinam bro
@PraveenKumar-gf2ln
@PraveenKumar-gf2ln 7 ай бұрын
Mam....fex 8th padikum pothu vanthu chi...epoum athuku taplet sapduran.... sari aguma mam.....fex ulavanga...erbus .. sang kekula maa mam... pls Solunga....
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 7 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@rajendransureshkumar9036
@rajendransureshkumar9036 2 жыл бұрын
Thank you
@johnrichardpremthomas3601
@johnrichardpremthomas3601 2 жыл бұрын
My son 9 yrs old had a seizure during 10.45pm on Jan 17, 2022. After that we went to neuro specialist and took brain ct and EEG. He told that EEG has got some problem and gave dicoret er 500 tablet for 2 years. Now a days during night he has little jerks madam, why ? Please, awaiting for your reply madam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@sriramcomputersolutions9563
@sriramcomputersolutions9563 Жыл бұрын
Very very nice mam
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 Жыл бұрын
Migavum payanulla pathivu nantri nga doctor
@arav122
@arav122 Жыл бұрын
Mam Levetiracetam 500mg lamotrigine 100mg Benzodiazepines 10mg Is this drugs cause any side effects ?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@ananthavelanarumugam9636
@ananthavelanarumugam9636 6 ай бұрын
Thank u mam , I will follow
@AravindOMR
@AravindOMR 5 ай бұрын
3 Years Tablet potan adhu vara varala and Next 3 years um varala but ippo Vandhudhu recent ah Na enna Pandradhu?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 5 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@p.maheshp.mahesh8725
@p.maheshp.mahesh8725 10 ай бұрын
Doctor enakkum this problem 6years ha irukku mam idha sari seya nee potta yoga na sedhu parthuvittu sollugiren mam eppadi irukkiren endru and thank you very much video ku
@krisna3523
@krisna3523 2 жыл бұрын
Thanks Sister
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 10 ай бұрын
பாமாயில் Government ration கடையில் கொடுகிறார்கள் மற்றவர்கள் எடுத்துக் கொள்ளலாமா Doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 10 ай бұрын
உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? திரு.ஜெயராஜ்
@KKolastina
@KKolastina 5 ай бұрын
எனது கணவருக்கு இந்தபிரச்சினை இருக்கு நீங்கசொன்னபடிநானும் செய்கிறேன்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 5 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@sakthivel2992
@sakthivel2992 Жыл бұрын
மாத்திரை இரு வேளையும் கொடுத்தும் control ஆகவில்லை டாக்டர்.என்ன செய்வது டாக்டர்.?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@SakthiVel-cx7vf
@SakthiVel-cx7vf Жыл бұрын
👍👍👍
@kayalvizhi3860
@kayalvizhi3860 9 ай бұрын
When I had a seizure I was not conscious.i forgot everything happened that day.doctors are saying some calcium deposit in my brain makes this disorder.i am taking leviphil 500 mg for the past 6 year.it is repeated after 4 years.i have hand shaking nerve disorder got that I had homeopathy medicine with in 2 days my seizure repeated last 4 year it doesn't repeat but it repeated now .this homeopathy medicine may reacted with this seizure problem? Could you explain please
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 9 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@SureshVarshith
@SureshVarshith 8 ай бұрын
Thanks mam
@saravananudumalaipettai1826
@saravananudumalaipettai1826 Жыл бұрын
மேடம் தூக்கத்தில் போது வலிப்புஏற்படுது 15வருடங்களாக இந்த பிரச்சினை எனக்கு இருக்கு இதற்கு தீர்வு என்ன?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@abishekramvaidhya1932
@abishekramvaidhya1932 3 жыл бұрын
THANX A LOT MAM
@asinabanu2615
@asinabanu2615 3 жыл бұрын
Thanku mam enga life ku useful mam
@vadivel.44
@vadivel.44 Жыл бұрын
matam ennuku 1 wik oru time pits todirgyea varrudu eppadi control pannurudu please sollunga mam etanilyea enni 2 pakkam workku varravandanu sollidingea
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@MohanRaj-nt6xu
@MohanRaj-nt6xu 2 жыл бұрын
மேடம் எனது மகள் 11 வயது முதல் வலிப்புநோய்க்கு மந்திரை எடுக்குரா இப்போ அவளுக்கு 17 வயது ஆனால் இன்னும் மருந்து எடுக்குறா இதுக்கு எப்போ சரிஆகும் தயவுசெய்து பதில்கூறுங்கள்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@mohammedjiyath5491
@mohammedjiyath5491 2 жыл бұрын
Doctor unga number iruka doubt iruku, நரம்பின் துடிப்பு அதிகமாக இருப்பதால் வலிப்பு வருது என்று சொல்லுறாங்க, சாகுற வரை மாத்திரை போடணும் என்று சொல்லுறாங்க ??? உங்க idea please
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@keerthuvishwa3126
@keerthuvishwa3126 2 жыл бұрын
Ungalaku doctor recommend pana tablet name?
@arunachalamsavithiri158
@arunachalamsavithiri158 2 жыл бұрын
டாக்டர் என்னுடைய தம்பிக்கு 14 வருடமாக இந்த நோய் உள்ளது. நாங்களும் 3 அல்லது 4 டாக்டர்களை பார்த்து treatment எடுத்தும் மாதம் 1முறை எப்படியும் வந்து விடுகிறது. உங்களுக்கு தெரிந்த doctor யாரும் சென்னையில் இருக்கிறார்களா. இந்த நோய் உள்ள என்னுடைய தம்பி உணவில் என்னென்ன சேர்க்கலாம்,சேர்க்க்கூடாது என்றும் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்றும் சொல்லுங்கள் pls.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Please watch seizure videos in playlist Mr.Arunachalam
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 2 жыл бұрын
Epilepsy is cured in siddha medicine
@bgmlover1282
@bgmlover1282 Жыл бұрын
​@@sarveshjeyesh7481enga sir can tell the address details and phone number
@jancyrani2598
@jancyrani2598 3 ай бұрын
​@@sarveshjeyesh7481please address
@RamKumar-sz6hi
@RamKumar-sz6hi 4 ай бұрын
🙏🙏
@SanjaySanjay-r8z5s
@SanjaySanjay-r8z5s 10 ай бұрын
My future is always problem somebudy work this. Vising trouble. No solution 😔. 9 years tablet , 10. Time. Fixx problem future always. Damage 😔. I am no drugs 20 age
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 10 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@preethijeevanathan7219
@preethijeevanathan7219 9 ай бұрын
My nephew had seizure from 6 months baby.. Rombha athigama aguthu.. Middle la konjam improvement therinjichu.. Ippo response panamatra.. Focus panamatra.. Avan pesamata.. Aurtism boy mathri behave panuva.. Kerala chithra la consult panitu irukom.. Fits middla la varama irunthuchi.. Ippo one year ah athikama vanthute iruku.. Bayama iruku.. Uyiruku ethum problem varathula.. Pls enga consult panrathunu onnum puriyala mam..
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 9 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@vsmari397
@vsmari397 9 ай бұрын
மேடம் எனக்குவலிப்பு இருக்கு ஆனால் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு ஆனால் அடுத்தகுழந்தைக்கு இருக்கலாமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 9 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@a.ushanandhi650
@a.ushanandhi650 2 жыл бұрын
Madam ena food sapdnum Ena sapda kudthu solunga madam pls
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
kzbin.info/www/bejne/a3KwqXuGn9t6gLc இந்தப் பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள் Dear Usha
@abiezhil5723
@abiezhil5723 2 жыл бұрын
En son ku November 2021 la first time fits vendhuchi apo light ah sali fever irudhuchi adhu dhan prb nu dr solitanga next 2022 August la last week vendhuchi apaium sali prb light fever irudhuchi dr eeg prb soli 200 mg sodium valporate syrup koduthanga 2 years eduthaka vendum nu sonaga one week kalichi sep 10 2022 kela viludhu adipetutu apo irudhu thungum podhu mutum 5 mins once condinive ah kai kalu udambu jerk aguthu ipo ena seiya vendum pls reply mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@SelvapriyaPriya-w6u
@SelvapriyaPriya-w6u 9 ай бұрын
doctor என்னோட பொன்னுக்கு adikadi மயக்கம் Varuthu ithu kooda வலிப்பு நோய் ah egaluku santhegama iruku doctor...... மயக்கம் vantha theriyama iruku entha oru symptoms kooda illa doctor...... Ennanu soluga doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 9 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@siddhuselvi2798
@siddhuselvi2798 7 ай бұрын
Mam na epilive 500 tablet poduren andha tablet pota dizziness ah iruku mam. Please help me out
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 7 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@dhansananan9209
@dhansananan9209 Жыл бұрын
Mam first time enoda daughter age 4 play pandrapa sudden a avanga hand differnt a poochi apdiya kezavzythanga ena reason solung please any brain problm a Ilana defeicency a thariyala entha msg pathingana thaiyavu seidu soluga
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@praveenkumar701
@praveenkumar701 2 ай бұрын
மேடம் என்னக்கு கடந்த 10 வருஷம் வலிப்பு இருக்கு நான் மருந்து சரியா எடுத்து கொல்கிறேன் அதே சமயம் புகையிலை ஹான்ஸ் என்னல் விட முடிய வில்லய் ரொம்ப அடிடிக் ஆகிட்டேன் ப்ளீஸ் ஒரு அந்த புகையிலை ஹான்ஸ் ஸ்டாப் பண்ணா ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@Balakani376
@Balakani376 2 ай бұрын
Mam en husband ku 8 years ku aprom vanthuruku neraiya drinks panrangs age 25 tha aguthu ennagu payamave iiruku ithu sari aguma
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@logophile...
@logophile... Жыл бұрын
Hi mam ... ennaku fever vandha mazakam poturan mam.. but amma dha apoo enkuda irundhanga adhu fits nu soldranga mam ... Mazakam pota aprm ennaku rendu kanum meala poitu kai kaal izuthukuchu nu sonnanga mam... Fever vandha dha ipdhi aagudhu idhuku enna reason mam ...
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@deepadeepadeva8857
@deepadeepadeva8857 2 жыл бұрын
Doctor medicine continue பண்ணா தலைமுடி white ஆகுமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Sorry for late response now only seeing your message இப்போதும் அதே தொந்தரவுகள் இருக்கிறதா? Dear Selvi
@santhoshappu8479
@santhoshappu8479 Жыл бұрын
Hello எனக்கு வலிப்பு நோய் இருக்குது control punn முடியலா என்ன செய்வது..
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@manjulamanju8390
@manjulamanju8390 Жыл бұрын
Mam en huspand kku fix problem irukku baby porantha babykkum varuma
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
studio.kzbin.infoPLmMXZRZdLEVaKsk1v0JpsXVtXPqVrIGPJ/edit Please watch this video Dear Manjula
@yamuyami8737
@yamuyami8737 2 жыл бұрын
Vanakkam mam... En son ku three yrs la irundhu epilepsy irukku mam... Seven months Pre term baby .. now six yrs... Continuing medication... Mam.. night Avan thoongurappa... Night lamp endha madhiri use panalaam mam... Light use pandradhu... Brain ku disturb aaguma mam..??
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Night lamp பயன் படுத்த வேண்டாம்
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 6 ай бұрын
வலிப்பு வந்தவர்கள் ice water குடிக்கலாமா குடிக்கும் நேரத்தில் தொண்டை பகுதி நாக்கு ,விழுங்குவதில் சிரமம் ஏற்படுமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 6 ай бұрын
பொதுவாகவே குளிர்ந்த நீரைத் தவிர்ப்பது நன்று திரு.தனேஷ்
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 6 ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni தங்கள் ஆலோசனைக்கு நன்றி மேடம்
@vijayalakshmi6203
@vijayalakshmi6203 Жыл бұрын
Correct mam v2la irukavagalu threyu
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you Dear Vijaya keep watching
@suresh.psuresh.p4512
@suresh.psuresh.p4512 3 жыл бұрын
குழந்தை பிறக்குமா மேடம்
@Rock_Bull
@Rock_Bull 3 жыл бұрын
பிறக்கும் அதற்க்கு எந்த பாதிப்பும் இல்லை
@gamamurali881
@gamamurali881 7 ай бұрын
வணக்கம் டாக்டர், எங்க அண்ணன் 16 வருஷமா வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்துகொண்டு இருக்கிறார். ஒரு நாள் மாத்திரை போட வில்லை யென்றாலோ, ஒரு நாள் தூங்கவில்லை என்றாலோ அவருக்கு வலிப்பு நோய் வந்துவிடுகிறது. இந்த நோயை சரிசெய்யவே முடியாதா டாக்டர். ஆயுள் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா. ஆபரேசன் செய்தால் சரிசெய்ய முடியுமா? Plz doctor (God)இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். 😢😢
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 7 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@akhan7702
@akhan7702 3 жыл бұрын
Good
@chithrajayachithra477
@chithrajayachithra477 Жыл бұрын
Vanakkam mam. Enakum fix varum. Ungala epadi contact pannanum doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@nishama8623
@nishama8623 3 ай бұрын
Ipo tblt stop ahitumam ena seirethu epilan tablet
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@aliverynicesayed7007
@aliverynicesayed7007 3 жыл бұрын
Very nice message madam thanks
@Raasikaraasika-z6b
@Raasikaraasika-z6b Ай бұрын
Mam enakum childhood days irunthu iruku tablets saaputytha iruke tablet morning and night poda sonaga but morning matum podu 2 days one time potu athigama eduthukuta brain la prblm aguunu soldranga apudiya mam ithu enaku Epudi recure aguma man ena pandrathu 😢 ithuve ensku depression aguthu mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@senthurmurugan2449
@senthurmurugan2449 3 жыл бұрын
எனது கணவருக்கு வலிப்பு இருக்கு நீங்க எதையெல்லாம் செய்ய கூடாது என்று சொன்னாங்க அதை அனைத்தும் செய்வாங்க அவரைவைத்து நானும் என்னுடைய குழந்தைகளும் தான் ரொம்ப கஷ்டபடுகிறோம் 😭😭😭😭😭😭😭😭😭
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
உங்கள் கணவரிடம் வலிப்பு நோய் பற்றிய என் பதிவுகளைக் காண்பியுங்கள் நிச்சயம் புரிந்துகொள்வார் Dear Senthur Murugan
@sarveshjeyesh7481
@sarveshjeyesh7481 2 жыл бұрын
Epilepsy is cured in siddha medicine
@Ramya14788
@Ramya14788 2 жыл бұрын
Yanakum idhae prblem
@Arun-ir3gj
@Arun-ir3gj 2 ай бұрын
​@@sarveshjeyesh7481 Mayiru....
@crisindianosulnado9215
@crisindianosulnado9215 Жыл бұрын
Mam my age 19 ... Yenaku 15age la iruthu seizure iruku .... But na 1 and half years gym poren .. seizure patient gym pogalama ?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@nagadeviramoorthi9314
@nagadeviramoorthi9314 10 ай бұрын
அக்கா இன்னைக்கு தா உங்க வீடீயோ ‌ பார்த்தேன் என் கனவருக்கு வரத்திக்கு ஒரு முறை வந்துருது அக்கா மாத்திரை போட மாட்டிராரு ஏதாவது அயிருமா அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா 😢😢😢😢
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 10 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@RamyaR-i8h
@RamyaR-i8h 8 ай бұрын
Mam en baby ku one year la. Irunthu fix irku na baby ku mattan eral kodukalama en baby ku three years achuthu
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 8 ай бұрын
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@madhavan6224
@madhavan6224 Жыл бұрын
Medam enaku narampu thalarchi iruku Medam kunapatothalama
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@preethadhana-jn8rf
@preethadhana-jn8rf Жыл бұрын
Mam zeptol cr 300 mg night 1 Mattum podura. Eppo enakku marriage. Pregnancy time karuvai pathikkuma
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@kumarr9515
@kumarr9515 Жыл бұрын
Doctor... Enaku intha problem iruku ... Na gym ku polamam doctor....
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
உங்களுக்கு கடைசியாக வலிப்பு எப்போது வந்தது? திரு.குமார்
@sanjayloyal978
@sanjayloyal978 5 ай бұрын
ரொம்ப நண்றி மா என் பையணுக்கு 25 வயதுதான் ஆவுது கல்யணம் வாழ்க்கையில் எதாவது பிரச்சனையாக இருக்கெமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 5 ай бұрын
பொதுவாக கூறுவது கடினம் திரு.சஞ்சய் Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
@sathiekanie
@sathiekanie 2 жыл бұрын
Kandipa madam enakum fits undu 15 years ah iruku but na tablet edukurathunala enala morning elumburathu...nadakurathu..ellamey konjam kashtama irukum.. so itha pakura ennoda kooda irukuravangalum thanni adichiruka...Botha potiruka ...apdinu niraiya mana valiya thara mathiri vishayangal nadanthuthu ...oru samayathula hospital pohavendiya nilama vanthuthu..anga hyper tension nu report kuduthanga..athaiye ellarum enaku paithiyamnu mathitanga mam..na romba disturb ahi tablet niruthiten.2 years ahuthu..niraiya thadava fits vanthuruku yarum na tablet edukathatha Pathi kavala padala mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@rameshthangavelu2356
@rameshthangavelu2356 Ай бұрын
aan yevvalo maathirai saapittum valipu sariyagala
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@saranyajosh4514
@saranyajosh4514 2 жыл бұрын
Doctor en payyanuku age 5 aguthu oru 3 days munnadi first time fits vanthuchu aprm neuro doctor parthu MRI scan eduthom EEG eduthom MRI la prblm illa EEG la muttum light ta prblm iruku nu sonnanga 2 years tablet sapda sonnanga sariagiduma doctor
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@jancyjancy2385
@jancyjancy2385 8 ай бұрын
​@@NeuroDoctorTamilDrVenihospital open time madam
@Smbseyed
@Smbseyed Ай бұрын
மேடம் எனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது, ஆனால் இப்போ வலிப்பு வந்து விட்டது, மருத்துவர் சென்று தற்போது சிக்சை பெற்று வருகிறேன், மது அருந்துவதை நிறுத்தி விட்டென், இதனால் பாதிப்பு வருமா
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Ай бұрын
சிலருக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது திரு.சையது
@Smbseyed
@Smbseyed Ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்டு தான் இருக்கிரேன், அப்படியும் வலிப்பு வருமா? தற்போது வரை மாத்திரை சாப்பிடுகிறேன்,
@Smbseyed
@Smbseyed Ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni அப்போ உடனே மதுவை நிறுத்த கூடாதா?
@Smbseyed
@Smbseyed Ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்
@Smbseyed
@Smbseyed Ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni ஸ்கேன் எடுத்து பார்த்தில் முளையில் பாத்திப்பு இல்லை என்று சொல்லி விட்டார்கள் மேடம்
@ganeshkumar8083
@ganeshkumar8083 3 жыл бұрын
Hello doctor, at எனக்கு myoclonic jerk problem இருக்கு. உங்களிடம் consult pannalama Online colnsultant Available ah mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
Pls contact Doctor’s office 7598001010
@AJ_Gokula
@AJ_Gokula 3 жыл бұрын
Sir i also have that problem can i get ur contact? @ganesh kumar i want to talk to u ganesh
@AnuAnu-hg1qw
@AnuAnu-hg1qw 2 жыл бұрын
Sir enakum intha problem iruku niga ipo tablet eduthukiringala
@harshimom2309
@harshimom2309 2 жыл бұрын
Madam enaku kidney stone irundhuchu 3years munnadi apo pain thanga mudiama fits vandhadhu apodha first time aprum enaku 7month munnadi baby porandhanga c section baby porandha 2days la fits vandhadhu neuro doctor enaku eeg pathuttu 2 years epilive 500tab mrng nit eduthuka sonanga mam enaku thookam seriya ila mam adha bayama iruku
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@udhayanilagroups5265
@udhayanilagroups5265 2 жыл бұрын
நான் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் விட்டேன்.இன்னும் எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்.மேலும் ஜன்னி வர காரணம் என்ன.ஜன்னியும் வலிப்பும் ஒன்றா.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d4fGXoBtfKqWhpo இந்த பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள் Dear Udhayanila
@joyprincy3782
@joyprincy3782 11 ай бұрын
Phychologically after marriage fits vandhavanga hubby kuda romba cope up panna mattanga doctor.often amma vedu poganumnu prefer pannuvanga. They will do everything for society sake only. Peruku kalyam,oru baby ,after fulla avanga amma veetula than spend pannuvanga.
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 10 ай бұрын
பொதுவாக இவ்வாறு கூறுவது தவறு. இயல்பாக மற்றவர்களைப்போல் இல்லற வாழ்க்கையில் இருக்கும் வலிப்பு நோயாளிகள் ஏராளம் Dear Princy
@joyprincy3782
@joyprincy3782 10 ай бұрын
My co-sister is epilepsy patient, they hided this issue during marriage.After marriage we came to know this. They never send that girl with her hubby.
@iameshEdtz
@iameshEdtz 3 жыл бұрын
Madam வலிப்பு நோய் இருந்த கை கால் விழுந்துடுமா Reply pls mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
No.
@iameshEdtz
@iameshEdtz 3 жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni நன்றி மேடம் என் வீட்டில் அனைவரும் பையபிடுறாங்க.
@rajeswariraj548
@rajeswariraj548 Жыл бұрын
Chennai neuro dr please tell me mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@samiyappasamiyappa11
@samiyappasamiyappa11 2 жыл бұрын
Mam enakku maraige agi two babys irunganga ippa enakku fix three times vanthuttu enna panrathu
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@algeralgeralgerram1357
@algeralgeralgerram1357 Жыл бұрын
வலிப்புனால் உயிருக்கு எதுவும் ஆபத்து இருக்கா மேம் தயவு செய்து சொல்லுங்க மேம்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@vinothvinoth7746
@vinothvinoth7746 2 жыл бұрын
டாக்டர் என்னோட குழந்தைக்கு 9 மாசத்துல இருந்து வலிப்பு வந்தது.. இப்போ 1.30 மாதம் ஆகுது,7 டைம் வந்துடுச்சி டாக்டர்.. இந்த டைம் uncondition நிலைமைக்கு போகிடுச்சு..1.30 மாதம் தடுப்பூசி இன்னும் போடல டாக்டர்..13 நாள் சேலம் GH ல இருந்து இன்னைக்கு தான் வந்தோம்..13 நாள் இன்ஜெக்ஷன் போட்டாங்க டாக்டர்..மூளை காய்ச்சல் மாறி இருக்கு னு.. இப்போ தடுப்பூசி போடலாமா டாக்டர்.1.30 மாதம் தடுப்பூசி... ப்ளீஸ் சொல்லுங்க டாக்டர்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@vinothvinoth7746
@vinothvinoth7746 2 жыл бұрын
Tq so much mam
@SathyaS-hs2qe
@SathyaS-hs2qe 2 жыл бұрын
Mam enaku 2015 la enaku fits vanthuchu velaiyada pothu opposite person mela idichi adhuku aproo pona week adhey mathiri idichi fits vanthuchu edhuna serious issues ah illa idicha force la vanchu rendu vaati mattum dhan vanchu rendu vaati uhm idicha force la dhan vanchu idhuku ena panndrathu
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@mugamadunatthar3374
@mugamadunatthar3374 6 ай бұрын
Ennaku valipu ullathu ..oru samayam.tan.nilay.marathu.pooguthu.mom
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 6 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@subramanisubramani9866
@subramanisubramani9866 2 жыл бұрын
டாக்டர் என் மனைவிக்கு கசல் வரும்போது மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை வலிப்பு வருகிறது தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள் குழந்தை உண்டாகுமா 🙏
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hJOop3qsqZ6Wq7M இதன் தொடர்ச்சியாக இன்னும் 10 பதிவுகள் உ ள்ளன அவற்றையும் பார்த்து பயன் பெறுங்கள் திரு.சுப்ரமணி
@chandrasekarnavarathinams7580
@chandrasekarnavarathinams7580 2 жыл бұрын
Mam, வலிப்பு உள்ள 9 வயது சிறுவன் திகில் படம் பார்க்கலாமா ?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
வலிப்பு உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் தொலைக்காட்சியோ அல்லது கைப்பேசியையோ பார்ப்பது நல்லது அல்ல. அது வலிப்பையே அதிகப்படுத்தும் திரு.சந்திரசேகர்
@roslinr5452
@roslinr5452 2 жыл бұрын
Mam theatre la heavy soundla movie epilepsy patient pakkalama?
@thoughtsdescribed7460
@thoughtsdescribed7460 3 жыл бұрын
Can you tell about hippocampus atrophy
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
S.As soon as possible
@nagaraj8422
@nagaraj8422 2 жыл бұрын
Dear friends I am nagaraj Please avoid bike travelling Because enakkum bike la pogumpothu vanthurukku kadavul punniyathula iam safe So please avoid bike travelling
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
Thank you for sharing your experience Mr.Nagaraj
@periyasamykaruppaiyan3734
@periyasamykaruppaiyan3734 2 жыл бұрын
வலிப்பு நோய் உள்ளவங்க யோகா பயிற்சி செய்யலாமா?
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qp2cqXqwdrl3ibc இந்த பயிற்சிகளைச் செய்து பயன்பெறுங்கள் திரு.பெரியசாமி
@mohanraj9827
@mohanraj9827 11 ай бұрын
Mam na 2 years ha tablet poduran ana kuda enaku valipu varuthu mam
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 11 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@mahimahendhiran2891
@mahimahendhiran2891 Жыл бұрын
காலையில் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை மதியம் சாப்பிடலாமா டாக்டர்? சில நேரங்களில் மறந்து விடுகிறேன்
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
சில நேரங்களில் மறந்து விட்டால் சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் அதையே பழக்கப்படுத்தி விடாதீர்கள் திரு.மகேந்திரன்
@goldenhrandhousedealshouse3849
@goldenhrandhousedealshouse3849 3 жыл бұрын
Madam tablet saptalum varuthu ena pananum
@NeuroDoctorTamilDrVeni
@NeuroDoctorTamilDrVeni 3 жыл бұрын
Pls contact doctor’s office 7598001010
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН
Marriage Life and Pregnancy | Epilepsy ( Tamil )
23:13
Kauvery Hospital
Рет қаралды 10 М.