Unexpected twists and turns!! Enjoyable movie!! Undercurrent of humour Too!!! Good 👍
@moorthyk785311 күн бұрын
பிரச்சனகள் எப்போதும் நாம் செய்யும் சிறிய தவறுகளிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன பின்னர் பிரச்சனைகளே வாழ்க்கையாகி விடுகிறது. முதலில் நாம் அடுத்தவர்களையும் சஹ மனிதனாக பாவிக்க பழக வேண்டும். படத்தின் கருத்து இதைத்தான் கூற விழைகிறது. நன்றி!