வணக்கம்!! Sorry for the inconvenience caused. பழைய வீடியோ private ல போட்டாச்சு. KZbin policy dont allow duplicate content. Hope u understand! Editing ல தப்பாகிடுச்சு. So sound ஓட original quality கெட விரும்பல. Checked this one with multiple devices. Its working fine. அதான் again re- upload பண்ணியாச்சு. ரொம்ப அழகா ஒவ்வொரு கேரக்டரும் பேசிருக்காங்க. கேட்டு மகிழுங்கள்!! அடுத்த கதை டிசம்பர் வரும். இரவுகளை திருடி அரிச்சந்திரன் கதை, இப்போதைக்கு kindle ல இருக்கு. Audio Book அஹ் அடுத்த வருஷம் வரும்! அதுவரை stay tuned Thanks for your lovely support! Happy listening 🎧🎧🎧🎉🎉🎉
@hihlo52662 ай бұрын
Thanks again pavi mam❤
@kavithavishnu27902 ай бұрын
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ❤ நன்றி பவிசிஸ்❤❤❤❤❤❤
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
@@kavithavishnu2790 idhula sound kekudhu dhane
@nithyaraja30472 ай бұрын
Novel kettuchu super
@sakthivel-lx5dq2 ай бұрын
Thank you so much sister
@d2vartstudio8374 күн бұрын
Feel good story in mesmerizing voice of priya mohan...
@PearlynRajan2 ай бұрын
கதை மிகவும் அருமையிலும் அருமையாக உள்ளது. ராஜதுரை, தாரகை இருவரது காதல் கதையினை பாடலுடன் கேட்க Super ஆக உள்ளது. ஹரிச்சந்திரன், அறிவு கதாபாத்திரங்கள் நன்றாக உள்ளது. பிரியா குரல் Super.
@nandhakumardevarajandevara39882 ай бұрын
பிரியாமோகன் அவர்களின் குரலில் கேட்டும் அனைத்து கதைகளும் சொல்லும் விதமும் கேட்கும் எங்களின் ஆர்வமும் அதிகமே❤😊😊😊
@gowrib41762 ай бұрын
பவித்ரா மேடம் உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது ராஜதுரை தாரகை ஜோடி சூப்பர் வித்தியாசமான காதல் கதை. அதுவும் பிரியாவின் குரலில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது நல்ல 👌🎉🎉🎉🎉
@priyangakumari99292 ай бұрын
🙋♀️ சகோதரி கதை 👌👌👌👌 காலை யில் comment செய்யலாம் என்று நினைத்தேன் முடியவில்லை 👍நல்ல கிராமது கதை ராஜா துரை 🥰 தாரகை ஜோடி 🔥🔥அடுத்து இது போல் கிராம த்து கதை அதுவும் நாம்ம பிரியா மோகன் குரலில் ok va 👍🙋♀️🤝💯💯💯💯💯
@kurupskayamurugan88692 ай бұрын
பிரியாவின் குரலுக்கு நான் ஒரு தீவிர ரசிகை ❤❤❤❤❤கதை அருமை.
@mayahithu77312 ай бұрын
❤❤❤❤❤❤❤இனிய காலை வணக்கம் கதை சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
@rpsjanaki69372 ай бұрын
Super nice story tq priya ma🙂🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@manjulasaranya3 күн бұрын
Feel good story ❤ Voice superb
@JJose19742 ай бұрын
உங்கள் கதை கள் அனைத்து ம் நன்றாக இருக்கிறது ❤ ஆனால் கால தாமதம் ஆகிறது ❤ பிரியா ❤ வாசிக்க கேட்க ❤ மிகவும் ❤ சந்தோஷம் ❤ நன்றி பவி❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
Thank you 😊
@logapamathas32 ай бұрын
பவித்திரா நாவல் பிரியா குரலில் ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு குடும்பம் காதல் எல்லாம் கலந்த நாவல் சுப்பர் அருமை ❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰
@krishnamanigopal47062 ай бұрын
மோதலும் காதலும் சூப்பர் கதை வசிப்பது சூப்பர் ❤❤❤
@monananda43702 ай бұрын
Story super.. Priya mohan voice super.. Brave heroine.. super oh super..
@radhadevi.b49632 ай бұрын
இனிய காலை வணக்கம். கதை சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@MahaLakshmi-ru7zt2 ай бұрын
பவி சகோதரி பிரியாவின் குரலில் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anusiyanavaneethan68362 ай бұрын
Rompa naal wait pannittu irunthen unga novel kaha❤❤❤ super pavi sis inime late pannama upload pannunga sis ❤❤❤
@chandranchandran94882 ай бұрын
சூப்பர்ங்க ஒரு விவசாயின் மனநிலை மை அருமையாக சொன்னீர்கள் ❤❤❤❤
@varalakshmir1858Ай бұрын
Priya mohan voice is great and super aduthadutha kadhai edhurpaaka padugirathu... Tqu💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💙💛💗❤💜💚🧡💞
@anbuselvi77982 ай бұрын
உங்கள் குரல்வளமும் ஏற்ற இறக்கங்களுடன் படிக்கும் விதமும் மிக மிக அருமை. கதைமாந்தர்களது தன்மைக்கேற்ப பேசும் விதம் திரைப்படம் போல் கதையுடன் ஒன்றச் செய்கிறது சகோதரி.👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️♥️♥️ கதையோட்டமும் அருமை🥰🥰🥰🥰🥰
@anithasavi66952 ай бұрын
Story romba super Pavi sister. Ponnunga tha antha vittin gowravam nu solluvanga but antha ponna avangale mathika matanga. Ella vitlayum apadi ilanalum innum iruknga. Aruna mathiri neraya ladies irukanga. Anyhow once again story super. Waiting for Hari and Arivu love story ❤❤❤❤
@alageshamma1667Ай бұрын
உங்களின் கதை அருமை❤.my girl Priya voice semma.ராஜதுரை , தாரகை, அரிச்சந்திரன் , அறிவு கதாபாத்திரங்கள் அழகு. அறிவு, அரிச்சந்திரனுக்காக இன்னொரு கதை தொடர்ச்சி இருந்தால் நன்றாக இருக்கும். I'm very eagerly waiting to hear priya voice story.❤❤❤
Pavithra i love your writing ✍️ Tharagai and rajadurai love is awesome i am waiting for harichandran and aarivu love story
@martine27332 ай бұрын
Very nice story. Priya voice super❤❤❤❤❤
@Srilatha-f8i2 ай бұрын
Interesting and decent writing, priya narrating enhance the novel
@jeyanthapalachandran21932 ай бұрын
Superb 👌 கதை அருமையாக இருந்தது. ராஜதுரை & தாரகை ஜோடி அருமை கதையோடு இடையிடையே பயணித்த பாடல்களும் அருமை. பிரியா அருமையாக வாசித்திருந்தார் . அதிக இடைவெளிகள் விடாமல் அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க தோழி. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@carolenecarolene8152 ай бұрын
Lollypop ap ppla
@anbualagan86472 ай бұрын
Interesting story pavi mam. Always Priya voice ultimate 🎉
@anusiyanavaneethan68362 ай бұрын
😂❤❤❤Ella status song um ennoda play list la irukke I am happy ellame enaku pidicha songs ❤❤❤ super story sis ❤❤ part 2 potta kuda super a irukkum sis ❤❤❤
@lathasatthi24552 ай бұрын
கதைஅருமை❤❤❤❤❤
@priyangakumari99292 ай бұрын
ஆவல்கள் தீர வா கதை வந்த விட்டது குழந்தை கையில் சாக்லேட் கெடுத்து விட்டது திரும்ப வங்கி கொண்டது போல் ஆயிற்று🙆♀️ தவித்து விட்டேன் திரும்ப பதிவு செய்து தற் க்கு மிகவும் நன்றி 🙏💕🤝👍🥰🥰🥰
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
ரொம்ப சாரி. My mistake
@priyangakumari99292 ай бұрын
@@KaatrodupesumKadhaigalபரவவில்லை சகோதரி அதுதான் இரவு க்குள் பதிவு செய்து விட்டிர்களோ கதை முழுவதும் கேட்டு விட்டு தான் தூங்கினேன் கதை ரியலி👌👌👌 உங்கள் நாவல்கள்👌 அதுவும் பிரியா மோகன் குரலில் வரும் எல்லாம் கதை யும் கேட்டு விட்டேன் 🔥🔥🔥🔥
@BhavaniS-kw3yp2 ай бұрын
கதை மிகவும் அருமை ஜாதி வெறி அதைக் கண்டு காணாமல் விட்டு விட வேண்டும் ஜாதி வெறியை ஒழிக்க முடியாது நாம் நம்மை போலவே இருக்க வேண்டும் இந்த காதல் கதை மிகவும் அருமை என்ன ஒரு வருத்தம் இதன் தொடர்ச்சியாக ஹரிக்கும் ஒரு கல்யாணம் நடந்து இருந்தால் மிகவும் அருமை சந்தோஷமாக இருந்திருக்கும் தொடர்ச்சியாகவும் போடலாம் இப்படிக்கு உங்கள் பவானி தேங்க்யூ சிஸ்டர் கதை ரொம்ப கம்மியா வருது
@kavithavishnu27902 ай бұрын
நாவல் சூப்பர் குரல் சூப்பர் ❤❤❤❤❤❤😂
@geetharaniparanitharan2414Ай бұрын
Nice story 🎉❤
@Seena-bo8gs2 ай бұрын
Nice story nice voice priya❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suloramc93092 ай бұрын
அருமையான நாவல் ரொம்பவும் பிடிச்சிருக்கு 🎉🎉🎉
@ramaneshkathiresi12582 ай бұрын
Very nice story and nice voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KaviMuruga2 ай бұрын
V nice practical luv story, I luv d story alot, especially they expressing their luv scene❤
@RasathiR-i4e25 күн бұрын
வாய்ஸ் ரொம்ப அருமை பிரியா மோகன்
@nirmalagracymahadevan75Ай бұрын
குரலும் கதையும் அருமையாக இருந்தது.
@nithyaraja30472 ай бұрын
கதை சூப்பர் ❤❤❤❤
@sasikalasaravanan78072 ай бұрын
Thank you sister ❤❤❤❤❤
@krishnamoorthi125325 күн бұрын
Story super Priya so cute ❤❤❤
@pkp7082 ай бұрын
Thank you pavima 👍👍🙏🙏🙏🎉🎉🎉🎉❤❤❤❤❤
@mallikanagarajan2 ай бұрын
Nice good story ❤❤❤🎉🎉🎉
@karthigavignesh62522 ай бұрын
Super story priya❤
@ksbpkvАй бұрын
Great story Lovely voice, great modulation.
@mightyboxchannel43802 ай бұрын
Super super ❤❤❤❤
@KavinRaj-q3q2 ай бұрын
Hi❤பிரியாசகோ& பவித்ராமேம்❤❤❤ good morning 🎉 welcome to sister s❤❤❤கதைகேட்ககேட்காணம்மாபோய்யிடுதுஅச்சோபோயிடுது.❤❤
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
@@KavinRaj-q3q purila sis. Kathai iruke
@Sumithrasumi637932 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பிரியா ❤❤❤❤❤❤❤
@vijayalakshmig2054Ай бұрын
Super voice ay story vazhga valamudan
@SivaGandhi-b2z2 ай бұрын
Super ❤❤❤
@priyadarshini4305Ай бұрын
Story super superrrr Sistr.. Raja dhurai💞 thargai pair superr.. arivu,arichandran 2 paru character um superr. Tharagai nd arichandran brother and sister bonding nalla irudhu Sistr.. priya mohan sistr vouce vara level Sistr.part 2 arivu nd arichanran story potta nalla irukum . congrats u r future story Sister's 💐 💐
@mahendrann5334Ай бұрын
Story very nice valthukkal sister
@velarasiarumugam9551Ай бұрын
Voice super.. Indha subject thevaiya
@Hitesh-g4x2 ай бұрын
Super...❤❤❤
@dr.preethisarvesh55252 ай бұрын
👌👌👌
@bhuvanadinakaran7692 ай бұрын
❤❤❤❤அருமை🎉🎉🎉😅😅😅
@nivethithabalasubramaniam18192 ай бұрын
Awesome novel 😊
@ranjanikarthik1342 ай бұрын
பவித்ரா உங்களின் ஆவல் தீர வா பிரியா மோகன் குரலில் கேட்க ஆவலாக இருந்தது கதை சூப்பர். ராஜதுரை தாரகை காதல் ❤ பாடலோடு கேட்க மனதிற்கு இதமாக இருந்தது. அப்புறம் ஹரிசந்திரன், அறிவுக்கு தனி கதை உண்டா ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் தோழி🥰😍❤
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
@@ranjanikarthik134 அரி கதை kindle ல இருக்கு ரஞ்சனி! ஆடியோ வா அடுத்த வருஷம் வரும். அறிவு கதை இனிதான் எழுதணும்! நன்றி 😍
@ranjanikarthik1342 ай бұрын
@@KaatrodupesumKadhaigal Thanks for replying me🙏nanbi one year wait panna numa so sad😔
@priyasomu51992 ай бұрын
Super👌🤝🎉
@sobanachandrasekaram78492 ай бұрын
வணக்கம் பவித்ரா+ப்ரியா 💗🙏🏾💗 நன்றி
@chinnadurai61482 ай бұрын
❤❤❤
@selvinmuvin49582 ай бұрын
பிரியாவின் குரலையும் பவித்ரா வின் நாவலையும் கேட்கும் ஆவல் என்றும் தீராது
@kavithavishnu27902 ай бұрын
வாவ் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பவி சிஸ்டர் மிக மிக மிக மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤
@MdevikaDevika2 ай бұрын
ஹாய் சிஸ்டர் எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ஜாதி மதம் தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன் பிரியா மோகன் குரல் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
@kalavathirajesh2 ай бұрын
👍
@prabhuguru9551Ай бұрын
Super ❤❤❤❤🎉
@gowrilakshmi29342 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@VimalInfant7 күн бұрын
⭐️⭐️⭐️⭐️
@meenuanbu1182 ай бұрын
Lovely story voice super 😊🎉
@sivapoonguzhalisivapoonguzhali2 ай бұрын
❤....
@deepthims17962 ай бұрын
Story super
@AnithaGokul-ow9ey2 ай бұрын
Thanks priya
@amuthavijay19882 ай бұрын
🎉 story super
@indirakarthi3156Ай бұрын
❤❤❤👌👌👌
@parames18732 ай бұрын
Hi priya ❤😊
@thavachitra90282 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumathia96312 ай бұрын
Super story ma.. Harichandra ku story irukka sis
@vairamanivairamani21782 ай бұрын
Super semma story thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyanithya-zw6xj2 ай бұрын
Story 👌🏼👌🏼👌🏼👌🏼tq pavi sis & priya ji...✨✨🙏🏼🙏🏼🙏🏼🙏🏼if u don't mind antha songs oda first lines mattum koncham solringala plz.... 🙏🏼bcz antha songs lam ithuvaraikkum kettathilla sis so plz.... 🙏🏼help me😊thank u...
@KaatrodupesumKadhaigal2 ай бұрын
Will share playlist soon!!
@nithyanithya-zw6xj2 ай бұрын
@@KaatrodupesumKadhaigal நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@Arockiam1978Ай бұрын
Very very nice and lovely and family and village story and super all characters and thanks 🙏😅😅😅😅😅
@gajalakshmichandramohan2 ай бұрын
Very very very nice story…excellent Pavi ma’am…
@suganyalavi53762 ай бұрын
Nice voice nice story
@jeyakarthikajeyakarthika41682 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umamaheshvari30322 ай бұрын
Soooooper
@shanthirajendhiran18492 ай бұрын
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏
@gdragongaming86202 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@priyadharshinis6042Ай бұрын
Why in every novels all the heroines are super pretty and hero long for their attention ? And hero also very handsome and super rich. Why no authors take up scripts with normal looking girls with dark skin tone ? And Why hero character is not normal look with average economic class ?
@ruma5785Ай бұрын
Hi mam, can you able to write kutram kadithal part 2, since sad ending affect my heart, offcouse it is a story, but story should give pleasant feel, not sad feel, even though these kind of situation happens in our life also, but while hearing things, good sleep will come, but today sleep will gone....