Sister una videos kaga wait panni la pathu irukka... Unga videos and voice enaku pudikum..... Unga maamyyar veetu Indha thottam Migavum Arumai... 🥰
@poongodiloganathan2462 жыл бұрын
எங்கள் வீட்டிலும் இது தான் உள்ளது சிரியா நங்கை என்றுதான் சொன்னாஙக
@ananthinachimuthu46642 жыл бұрын
You can also create such a wonderful garden.
@kalaarul16372 жыл бұрын
Wow soo beautiful everything all green colour looks very nice
@greensmania2 жыл бұрын
Vetrilai valli kilangu.. Happy ah iruku unga vlog..
@ananthinachimuthu46642 жыл бұрын
Really nice garden. Superb.
@swathishankar6592 жыл бұрын
உங்கள் காணொலி என்றுமே பசுமை சார்ந்தே இருக்கும் இன்றும் அதே தான் கிராமத்து வாழ்க்கையின் சுகமே தனிதான் சிஸ்டர் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மனதுக்கும் கண்களுக்கும் விருந்து அளிக்கும் வகையில் உங்கள் கிராமம் இருப்பது தனி சிறப்பு வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@SakkapoduChannel2 жыл бұрын
Same as ur comment too sis ...always positive vibes tq
@bharathchidambaram-7729 Жыл бұрын
I like your presentation and natural speech. Keep rocking.🎊👌
@gomsgomti30562 жыл бұрын
Hi sis ur vedio s very nice and naturally.its remember my childhood dys .tq
@s.parvathi66552 жыл бұрын
Hi புனிதா sis உங்கள் பதிவு அருமை இயற்கை பற்றி சொன்ன விதம் சூப்பர்
@shylaanbu90602 жыл бұрын
Veththala valli kizhangunu solluvanga super ah irukum
@Jayasekarkrishnasamy2 жыл бұрын
வயல்காடு அருமை சகோதரி
@Suganyachannel942 жыл бұрын
Ithu than sis siriya nangai
@SakkapoduChannel2 жыл бұрын
Tq sis
@emfamily9522 Жыл бұрын
Hi sis ,,, unga videos yellamea semma semma semma,,, antha plant name ranakalli,( miracle plant)
@rassaretnamkarshegha85402 жыл бұрын
Akka purple colour la irukurathu rasavalli kilangu. Pachchai arisi or arisi ma sugar pottu kool seithu parunga taste ultimate. Srilanka la nanga rasavalli pongal endu solluvam. nalla taste a irukkum
I wish I were there with you to walk around the natural garden.
@thisaiengumtamilan71572 жыл бұрын
அக்கா சூப்பர் ❤️
@manickammanickamc42382 жыл бұрын
எனக்கு கனகம்பரம் பூ ரொம்பே புடிக்கும்
@pavisri2222 жыл бұрын
எங்கள் வீட்டிலும் சிறியா நங்கை செடி இப்படித்தான் இருக்கிறது
@selvendranayyaswamy92722 жыл бұрын
Sister I watch ur videos continuously, videos are very natural only thing that I feel is the continuity is missing in the videos, try to improve that and keep up ur good work
@SakkapoduChannel2 жыл бұрын
Tq bro sure il try to improve
@MuthuMuthu-kj8sf2 жыл бұрын
அருமை
@RameshBabu-qu7gd2 жыл бұрын
Chinna Amla urukai poduvathu oru video poduinga sister . Ainga marathula niraya etuku sister. Uinga voice cute ta eruku
@sweethasweetha86052 жыл бұрын
Hii sister... Neenga keta antha big leaf plant name--Bryophyllum. In tamil கட்டி போட்டால் குட்டி போடும் செடி. Small plantlets are comes out from from the leaf nodes
@ramyaramya37542 жыл бұрын
Athu vetrila kizhangu illa sis thotta valli kizhangunu solluvanga enga village la semma taste ah irukkum
@gogilaveni12812 жыл бұрын
Bye 👋 👋 punitha sis superb 👏 👌 😊😊
@Kamalimathesh2 жыл бұрын
கட்டிப்போட்டால் குட்டிப்போடும் செடி. சிறுநீரக கற்களுக்கு மிகவும் நல்ல மருந்து
@priyabagu89822 жыл бұрын
Planet name
@Kamalimathesh2 жыл бұрын
@@priyabagu8982 ரணகள்ளி
@ssrdeepika41902 жыл бұрын
Oru naalachum unga vayal ku varanum ka,, vayal veedu,, thani ulagam,, sorgam ka
@vani83222 жыл бұрын
அந்த பெரிய இலையின் பெயர் ரணக் கள்ளி..அந்த இலையை நூலால் ஜன்னலில் கட்டி.போட்டு தண்ணீர் தெளித்து வந்தால் இலையின் ஓரங்களில் நிறைய குட்டி செடிகள் முளைக்கும்.
@pratscapprats51552 жыл бұрын
Antha kilangu ver kilangu.. atha nattu vainga athu kodi mathiri vanthu antha kodi la kilangu kaikum... Paka urulai kilangu mathiriyae irukum veli thotramum also... ithuku vetrilai valli kilangu/air potato nu kuda solluvanga