என்னவொரு உருக்கம் அப்பாவே பாடியதுபோல் இருக்கு நீங்கள் யாரென்று தெறியவில்லை இருந்தாலும் உங்கள் பாதங்களுக்கு கோடி நன்றிகள் உங்கள் குரலில் வள்ளல் பிரானை பார்க்கிறேன் இன்னும் மேலும் பதிவிடுங்கள்👌👌👌👌👌👌👌
ஐயா தங்களுக்கு அருட்பெரும்ஜோதி ஆன்டவர் அருள் வழங்கிவிட்டார். தூய்மையான ஆன்மா நலம்பெற்றுவிட்டீர்..... வாழ்க வாழ்க வாழ்கவே....
@kayg.vegan.singapore4 жыл бұрын
🙇🏻♀️🙏🏻🙇🏻♂️ எனக்குண்மை உரைத்தருளே!
@kesavalumanavalan84633 жыл бұрын
Saduru is a gifted oduvar. Excellent voice
@rkcs19704 жыл бұрын
அருமையான பதிவு
@narayananunni.s86704 жыл бұрын
GURUVAZHGA GURUVEY THUNAI. WHAT A MAGIC VOICE AND YOU ARE REALLY BLESSED. NEEDODI VAZHGA.....
@bharathisubbukutti89273 жыл бұрын
Tears rolling on hearing this 😭
@sathishrajenderan16914 жыл бұрын
ஓதுவார் சர்குருநாதர் அவர்கள் பாடியது 🙏🙏🙏
@sriramsrinivasan278210 ай бұрын
Very nicely sang and hearing this song getting inner peace. Thank you
@thamaraiselvij8044 Жыл бұрын
வள்ளல் பெருமானாரின் வரிகளை உணர்ந்து உணர்ந்து பாடியுள்ள சற்குரு நாத ஓதுவார் அவர்களுக்கு இறைவனின் திருவருள் பெருகட்டும். உள்ளத்தை உருக்கி கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது வள்ளல் பெருமானாரின் திருவருட்பா பாடல்.
@madhavank88144 жыл бұрын
வள்ளல் பெருமான் அருள் எப்பொழுதும் தங்களுக்கு உண்டு
@srikrishnas42893 жыл бұрын
🙏🏻
@LavanikaSriV Жыл бұрын
Good god song
@bharathisubbukutti89273 жыл бұрын
❤️❤️
@Vallalar2 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@subramaniangovindhasamy73622 жыл бұрын
Ayya you understand artppa from the voice
@prabakarannamdev93593 жыл бұрын
Arputham
@m2anand5 жыл бұрын
Very Nice Voice... Singer name please?
@shivajirao16455 жыл бұрын
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE