வல்லமையை விட ஜெபம் முக்கியமானது | Benny Hinn | John Srinath | Tamil Christian Message 2021

  Рет қаралды 41,164

John Srinath

John Srinath

3 жыл бұрын

Prayer Is More Important Than power
வல்லமையை விட ஜெபம் முக்கியமானது
Message By Benny Hinn
Dubbed By John Srinath Tamil
'தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்-.
II கொரிந்தியர்:8:2'
FOR OFFERINGS : www.paypal.me/ksrinathjohn
BANK ACCOUNT:
K.Srinath
Indian overseas Bank
Ac. No. 000801000123682
IFSC Code IOBA 0000008

Пікірлер: 143
@jeevamalar1757
@jeevamalar1757 4 ай бұрын
🙏ஆமென் அப்பா 😢 எனக்கு ஜெபா வஞ்சய் தாரும் ஐயா என் இருதையா வாஞ்சை அதுவே அப்பா ஆனால் என்னால் ஜெபிக்க முடியவில்லை அதிகமாய் பெலவீன படுகிறேன் வீட்டின் வறுமையும் தரித்திரமும் என்னை சோர்ந்துதுபோக பண்ணுகிறது help பண்ணுங்க ஏசு அப்பா pls 😢🙏
@yourschoice7245
@yourschoice7245 Ай бұрын
கிறிஸ்துவுக்கு அன்பான சகோதரர் அவர்களே உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன் மிகவும் பிரயோஜனமாக இருந்தது கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் செய்கிற ஊழியத்தையும் ஆசீர்வதிக்கும்படி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கிறேன்
@pas.s.vijayaraj2621
@pas.s.vijayaraj2621 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இந்த தேவ வார்த்தையை நீங்கள் தமிழ் மொழி மாற்றம் செய்து தருவது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது.கர்த்தர உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி..
@prakashg5866
@prakashg5866 Ай бұрын
@VellaisamyMurugan-yn9tt
@VellaisamyMurugan-yn9tt Ай бұрын
​@@prakashg5866 ))(🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
@rishitharanrishitharan6236
@rishitharanrishitharan6236 2 жыл бұрын
அண்ணா இப்பத்தான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட முயற்சி அநேகரை தேவனிடத்தில் இழுத்து உயிர்ப்பிக்கும். Isaiyah 54: 3ன் படி ஆசிர்வதிக்கிறேன் அண்ணா.
@yovaan1517
@yovaan1517 2 жыл бұрын
சகோ கர்த்தருக்குள் மனப்பூர்வமான நன்றிகள் பல மற்றும் கேத்தரின் குல்மான் பரிசுத்தாவியானவரை குறித்து ஆழமான காரியங்களை பேசியிருக்கிறார். அதையும் மொழியாக்கம் செய்து தாருங்கள். தொந்தரவுக்கு மன்னியுங்கள் 😌
@rajarathinam5292
@rajarathinam5292 7 ай бұрын
அண்ணா உங்களுடைய இந்த மொழி பெயர்ப்பு ஊழியத்திற்காக தேவனை துதிக்கிறேன்.அண்ணா தயவுசெய்து கென்னத் ஹேகின் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யுங்கள். அது அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.
@JesusHeals9884
@JesusHeals9884 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா இந்த செய்தியின் மூலமாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
@balas4446
@balas4446 Ай бұрын
நன்மையான ஈவு ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙌
@calebgideon-uw8rg
@calebgideon-uw8rg 6 ай бұрын
மிகவும் அழகான தேவசத்தம்ஆமென்
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 19 күн бұрын
Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌
@sugitharaj2879
@sugitharaj2879 6 ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் கத்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக
@eestheremanuvel5642
@eestheremanuvel5642 2 жыл бұрын
பெண்ணியே தமிழ் கதைப்பது போல் உள்ளது நன்றி
@bakia1226
@bakia1226 10 ай бұрын
தினமும் ஜெபிக்க வேண்டும் இயேசப்பா குடும்ப மாக உதவி செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🙏
@jpaulin6360
@jpaulin6360 Ай бұрын
Super message.tq.jesus.
@vinosdavid6857
@vinosdavid6857 3 жыл бұрын
நன்றி , அதிசயமான நோக்கம் …… நமக்கு , நல்ல மனநிலைகளை ஏற்படுத்தி கர்த்தரிடத்தில் இன்னும் கிட்டிச் சேர்த்துவிடுகிற செய்திகளைத் தெரிவு செய்து மொழிபெயர்த்து வழங்குகிறீர்கள் . உங்கள் பணிக்காக கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக . ஆமென் அல்லேலூயா.
@user-sf8ib4uk1m
@user-sf8ib4uk1m 2 жыл бұрын
Amen
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Mathi 7;7 Amen Amen thank you Jesus
@babyjesily5335
@babyjesily5335 4 ай бұрын
Amen
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Hallelujah Hallelujah Amen Amen 🙏 Thank you Jesus Glory to Jesus Amen 🙏
@elizabethirudhayaraj5619
@elizabethirudhayaraj5619 5 ай бұрын
I love this message❤❤❤❤
@dineshramesh4858
@dineshramesh4858 9 ай бұрын
Amen appa Halleluya sosthiram yesappa pristha load amen appa ❤
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 2 ай бұрын
Amen🎉🎉
@maryalphonse2207
@maryalphonse2207 Ай бұрын
Thank you, Jesus. God bless you, brother and Pastor
@jashwa4845
@jashwa4845 3 ай бұрын
Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 3 ай бұрын
Thank you🌹❤ brother for your translate. We love you❤
@marypraba1033
@marypraba1033 3 ай бұрын
Amen Hallelujah Thank You Jesus ues full Message
@ramayeerajamanikam9270
@ramayeerajamanikam9270 2 ай бұрын
Thank you pastor for your translate. We love you. Amen Amen thank you Jesus
@vasanthirani4322
@vasanthirani4322 Жыл бұрын
Praise the Lord 🙏 amen amen amen
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Majestic God, Father, I specifically pray for those who are facing trying times. Please dear Father, give them strength and meet their most pressing needs. Through Jesus Christ, who conquered Satan, sin and death, and in the power of His Holy name, I pray. Amen.
@chellakannu1798
@chellakannu1798 Ай бұрын
Praise the lord Jesus
@bakia1226
@bakia1226 10 ай бұрын
Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum 🙏🙏
@SaththiyaSaththiya1974
@SaththiyaSaththiya1974 Ай бұрын
Amen amen amen
@justinprabakaran1769
@justinprabakaran1769 6 ай бұрын
🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤ God Bless All Your Family Members Beloved Brother 🎉❤
@sadasivams9974
@sadasivams9974 2 ай бұрын
Praise the lord.. I have a severe problem in my left ear. Please pray for the above healing of my left ear. Thanks
@geethajagee4282
@geethajagee4282 2 ай бұрын
Amen Hallelujah Amen
@thiruarasu2792
@thiruarasu2792 2 ай бұрын
Mozhi peyarpukku mikka nanri
@pahuthevan6489
@pahuthevan6489 4 ай бұрын
Thank God for good news! Thank you brother!God bless you!
@shajira9311
@shajira9311 5 ай бұрын
Praise the lord brother Thank you for the translation video's.. God bless you and your family 🙏🏼
@augastinroys1794
@augastinroys1794 Ай бұрын
Wonderful
@johnmaria6749
@johnmaria6749 Ай бұрын
ஜெபம் தெய்வீக வல்லமையை கொண்டு வருகிறது. தெய்வீக வல்லமை அனைத்தையும் ஆளுகிறது, ஜெயிக்கிறது.
@thambirasaculenthavel8319
@thambirasaculenthavel8319 2 ай бұрын
Amen alleluia tevank makmye 😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayarajjoseph
@jayarajjoseph 3 ай бұрын
Amen.. Blessed Word.. glory to God..
@samsongladys9377
@samsongladys9377 Ай бұрын
தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🌹🙏
@umadevi1130
@umadevi1130 2 жыл бұрын
Praise the lord...kindly pray for sundararaman nita salvation & Both of them get transfer to another state as lord's wish to glorify our lord's name 🙏 🌸 🙏
@beenabeenacharles1806
@beenabeenacharles1806 2 жыл бұрын
Wonderful Revolution with God thank u Pastor Glory to Jesus 🙏🙏
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh Ай бұрын
Amen 🙌
@santhuru6861
@santhuru6861 Жыл бұрын
Amen Amen Amen
@bakia1226
@bakia1226 10 ай бұрын
Thank you very much 🙏🙏
@jeroam425
@jeroam425 Ай бұрын
🙏
@prprabu3078
@prprabu3078 6 ай бұрын
Praise the Lord glory to God
@blessydeboral2785
@blessydeboral2785 2 жыл бұрын
🙏🙏🙏👏👏👌👌thank you for translation very useful for us🤗
@VinothKumar-ky4oz
@VinothKumar-ky4oz 2 жыл бұрын
மிகவும் மிகவும் பிரயோசனமான வீடியோ
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Prayer: It is essentially a moment of knowing, "God, what you are willing me to do". (As Jesus prayed.) ஆமென், விசுவாசிக்கிறேன்.
@katherineroch2552
@katherineroch2552 3 жыл бұрын
மிகவும் அருமையான செய்தி brother.
@manojarya4153
@manojarya4153 3 жыл бұрын
Rombe naal jabame ilaame irunthen, Jesus Christ enakaagave pesuna mathiri irunthichu, thnk you lord. 🙏
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Glory to God alone..May God lead you bro
@pr.christopherofficial
@pr.christopherofficial Ай бұрын
Nandri sagothara Romeo serial
@johnpeter3272
@johnpeter3272 11 ай бұрын
Amen hallelujah 🙏
@nirmalpeter2353
@nirmalpeter2353 5 ай бұрын
Thanks
@nicholasdevi1799
@nicholasdevi1799 Жыл бұрын
Amen🙏🙏👍
@devasena7418
@devasena7418 2 жыл бұрын
Praise the lord
@jenifatjenifat9707
@jenifatjenifat9707 2 жыл бұрын
Thank you sesus
@ignaciammalgovindaraj4696
@ignaciammalgovindaraj4696 7 ай бұрын
அருமையான வீடியோ நன்றிபிரதர்.
@selvarajharishamen411
@selvarajharishamen411 6 ай бұрын
Thank you bro
@maheswaritm2365
@maheswaritm2365 2 жыл бұрын
Bro John srinath..........god will besssssss uuuuuu more and more bro.....ur doing wonderful ministry.....very useful this.....
@prabhavathyprabhavathy8017
@prabhavathyprabhavathy8017 2 жыл бұрын
Amen jesus
@sathishbenjamin3339
@sathishbenjamin3339 9 ай бұрын
Praise God ❤
@dunamisindia383
@dunamisindia383 3 жыл бұрын
Thanks for your Tami translation.dear brother I welcome your efforts.iam very very much happy.pls don't stop this ministry.pls many other men of God's message translate.pr.chris,bonkay,nigeirensmeessage.thanks.pr.gnanadurai, madurai
@prabhakarandevan4674
@prabhakarandevan4674 5 ай бұрын
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Prayer: It is essentially a moment of knowing, "God, what you are willing me to do". (As Jesus prayed.)
@pandurangarao5178
@pandurangarao5178 10 ай бұрын
Praise be to God
@beenabeenacharles1806
@beenabeenacharles1806 2 жыл бұрын
Amen 🙏🙏
@iniyarajraj7842
@iniyarajraj7842 2 жыл бұрын
Very helpful msg thanks bro....
@VinothKumar-oy5nn
@VinothKumar-oy5nn Жыл бұрын
Thank you brother 🙏
@transportemployeesprayerfellow
@transportemployeesprayerfellow 2 жыл бұрын
அருமையான மொழிபெயர்ப்பு , நன்றி
@joiceswamidason8244
@joiceswamidason8244 Жыл бұрын
Brother thank you for your ministry God bless you guide you and he will be with you
@user-cy8px2zk7g
@user-cy8px2zk7g 2 жыл бұрын
ஆமென் ❤🙏
@girijasundarraj9174
@girijasundarraj9174 Ай бұрын
Amen Halleluyah🙏
@CHANDRAKANTHA-sd9rd
@CHANDRAKANTHA-sd9rd Ай бұрын
Thank you so much God bless you
@royalthanjaicholas8681
@royalthanjaicholas8681 3 жыл бұрын
Thanks john bro for dubbing
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Welcome bro 🙏
@davidrajadevavaram8918
@davidrajadevavaram8918 Жыл бұрын
நல்ல செய்தி நிறைய மொழி பெயருங்கள் God BlessYou
@RajKumar-hw1dz
@RajKumar-hw1dz 2 жыл бұрын
Praise the Lord 😇👍👍👍
@maslj.
@maslj. 9 күн бұрын
பெண்ணி ஹீன் அவர்களுக்கு இந்த குரல் மிகவும் பொருத்தமாக உள்ளது😂
@spreadthegospel4479
@spreadthegospel4479 2 жыл бұрын
Very usefull 🙏🙏
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 2 жыл бұрын
Good teaching by Holyspirit thank God.
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 2 жыл бұрын
FUNDAMENTAL OF SUCCESSFUL CHRISTIAN LIFE IS GOOD RELATIONSHIP WITH GOD AND SPEAK WITH GOD PERPECT &FAITHFULNESS. IT'S MEAN PRAYER WITH GOD AND READ HIS WORD WITH OBEDIENCE. Thank God almighty. Thanks man of GOD pr.Benny Hinn.thanks Bro.John Srinath.
@devivictoria5082
@devivictoria5082 2 жыл бұрын
God bless you 🙏 brother.
@devanandangabriel7468
@devanandangabriel7468 2 жыл бұрын
Nice translation brother God bless you
@sivaranjanit1374
@sivaranjanit1374 Ай бұрын
Migavum arumai
@RachelAnushiya
@RachelAnushiya Жыл бұрын
💛 GLORY TO JESUS 💛
@jpaulin6360
@jpaulin6360 Ай бұрын
Tq.very much.
@joshuamagesh0360
@joshuamagesh0360 2 жыл бұрын
Jesus christ bless your ministry......
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
Amen very blessed message thank you pastor 🙏🏽
@rajeshwariraji709
@rajeshwariraji709 2 жыл бұрын
Amen Hallelujah 🙏🙏🙏🙏 🙏
@jennivaishu3353
@jennivaishu3353 3 жыл бұрын
Amen Hallelujah 🙌🙏🏻🙋‍♀️🙌🙏🏻❤
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Amen 🙏
@vinolishailam2226
@vinolishailam2226 3 жыл бұрын
Praise the Lord
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Amen 🙏
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 2 жыл бұрын
Wonderful message and wonderful translation
@gjnewton1325
@gjnewton1325 3 жыл бұрын
amen
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Amen 🙏
@yuvarajloganathan4064
@yuvarajloganathan4064 2 жыл бұрын
God bless you brother
@josphineshyamala6064
@josphineshyamala6064 Ай бұрын
Thank u bro 🙏
@sundersinghdaniel7397
@sundersinghdaniel7397 9 ай бұрын
What a wonderful message. Blessed one.. But the background music is somewhat disturbing..and nuisance.. Please Avoid in future. This is my very humble humble request.. Matrapadi ennakku mikavum useful n previous message.. Thank u pastor.. Thank God. Praise be to His Holy Name..
@sundersinghdaniel7397
@sundersinghdaniel7397 9 ай бұрын
I mean useful and presious message (wrongly typed as previous (not previous precious)
@murugeshsuper9087
@murugeshsuper9087 3 жыл бұрын
Super message brother
@JohnSrinath
@JohnSrinath 3 жыл бұрын
Glory to God
@paramanantham2327
@paramanantham2327 3 жыл бұрын
அருமையான மொழி பெயர்ப்பு
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 71 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 27 М.
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН