Amen பத்து வருடம் கழித்து என் சகோதரிக்கு கர்ப்பத்தின் கனியை தந்த தேவனுக்கு நன்றி
@kayalsj-fm3dv12 сағат бұрын
உங்க சித்தப்படி என் கற்பத்தின் கனியை ஆசீர்வதியும்
@skkumari11 сағат бұрын
Amen hallelujah yes load amen
@RuthGnanamani7 сағат бұрын
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,உமது வல்லமையை இந்தநாளிலே விளங்குப்பண்ணுவர்தற்காக ஸ்தோத்திரம். ஆமென் ஆமென்.
@BelginBelgin-iq9fj4 сағат бұрын
இயேசப்பா உமக்கு நன்றி என் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருடம் முழுவதும் பாதுகாப்பு கூட இருந்ததுக்கு நன்றி இயேசப்பா என்னுடைய மகன் 12 ம் வகுப்பு படிக்கிறான் அவனுடைய படிப்பை ஆசிர்வதிக்கனும் நன்றாக படிக்க வேண்டும் வாலிபவயதை பாதுகாப்பு இருக்கனும் மேற்படிப்பை ஆசீர்வதிக்க வேண்டும் மார்ச் மாதம் தேர்வு நடைபெறுகிறது அதில் இயேசப்பா பிள்ளைக்கு உதவி பயன்படுத்திய ஆசிர்வதிக்கனும் நன்றாக படிக்க வேண்டும் ஓவ்வொரு பாடத்தில் அதிகமாக மதிப்பெண் தரவேண்டும் ஜெபியுங்கள் அற்புதம் செய்யனும்னு
ஆமென் ஏசப்பா நீங்க வல்லம் இல்ல தேவன் எங்க குடும்பத்துல தேவ சமாணத்தை கட்டளையிட்டு பரிசுத்தமாக வாழவும் மனைவி பிள்ளைகளை திருப்பிக் கொள்ளவும் ஊழியம் செய்யவும் எங்களுக்காக நீங்க உதவி செய்யுங்க நன்றி தகப்பனே 🙏🙏🙏
@MohanVao10 сағат бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு நன்றி ஆண்டவரே இன்று எங்களது குடும்பத்தை உங்களிடம் ஒப்புக் கொடுக்கிறோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் காத்தருள வேண்டும் ஆண்டவரே இன்று எங்கள் அனைவருக்கும் நீரே போக்கிலும் வரத்திலும் காத்தருள வேண்டும் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@gloudiyalyziagloudiyalyzia69987 сағат бұрын
நிர் வல்லமை உள்ள தேவன் 🙏🙏🙏 உம் வல்லமையால் என்னை விடுதலைக்கும்🙏🙏🙏
@MaryStellaRani-w2s5 сағат бұрын
இயேசுவின் வல்லமை எங்கள. குடும்ப த்தில் இறங்கட்டும்
@leethiyalleethiyal40562 сағат бұрын
Thankyoujejus
@MaryStellaRani-w2s5 сағат бұрын
ஆமென் ஆமென்
@vijayaranysupernice724611 сағат бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@R.kannikakannika419210 сағат бұрын
இயேசுவே எங்கள் குடும்பத்தை அசீர்வதியும்❤
@SenthilKumar-q5n6 сағат бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.ஆண்டவரே நீங்க சர்வவல்லமையுள்ள தேவன் என் மனைவிக்கு கற்பத்தின் கனி கொடுத்து ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா.
@makedisciplesGoodnews5 сағат бұрын
இயேசப்பா நிச்சயம் தருவார்.
@Manaka-v2d9 сағат бұрын
இயேசுவின் நாமத்தின் ஆமென் ஆமென் ஆமென் எனக்கு வாய்வு கட்டியால் நிண்ட காலம் அவதிப்பட்டேன் பின்பு ஒரு நாள் ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது நோய் சுகமாவதற்கு ஜெபித்தார் மோகன் ஐயா அப்பொழுது நான் எனது வயிற்றில் கையை வைத்து இந்த கட்டி சுகமாகனும் என்று ஜெபித்தேன் பிறகு அந்த ஜெபித்ததுக்கு பிறகு அந்த வருத்தமே இல்லாமல் போயிற்று இயேசப்பாக்கு கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் நான் கிறிஸ்துவர் அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆனால் எனக்கு இயேசப்பா மேல விசுவாசம் இருக்கு இயேசப்பா எனக்கு நன்மையை செய்வார் ஆமென் ஆமென் ஆமென்
@Manaka-v2d9 сағат бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்தரிக்கிறேன் இயேசப்பா என் கணவர் குடி பழக்கத்திலிருந்து மீட்டுத் தருவீர்கள் என்று நம்பிக்கை ஓடு விசுவாசிக்கிறேன் எனது கனவு குடிப்பழக்கத்தை விட்டு மீட்டுடு தர வேண்டும் இயேசப்பா கனவர் பெயர் காளிதாஸ்
My wife amala cold 3 yeras iruku sugam para priyer panuga amen and family aga priyer panuga amen
@aishusam136 сағат бұрын
திருமணமாகி 5 வருடத்திற்கு மேல் ஆகிறது. இந்த வருடம் கர்த்தர் நிச்சயமாக தருவார் என்று விசுவாசத்தோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கர்ப்பத்தின் கனி சீக்கிரம் கிடைக்க ஜெபிக்கவும்... 😭😭😭
@makedisciplesGoodnews5 сағат бұрын
இயேசப்பா நிச்சயம் தருவார்.
@victoriavictoria1278Сағат бұрын
Praise God ❤
@anueshwari42849 сағат бұрын
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen