தலைவர் ஊர் அழகாக உள்ளது... வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி
@Rajaraniprince8 ай бұрын
❤❤❤❤❤kzbin.infoPNiA3C67uwE?si=jUF3_aVkquxgTulj
@Rajaraniprince8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉kzbin.infoKzJTDBo2RcA?si=-2Ow6lUddahySqv5
@PrabakaranNagarajah-kx5cq8 ай бұрын
வரே வா ராஜா! இது இந்திர லோகம்... 🏟️🎆🎐🎏✨
@soundarveerasamy28038 ай бұрын
இலங்கை வர வாய்ப்பில்லை, தங்களின் வலைஒளி மூலம் கண்டது மகிழ்ச்சி. தலைவரின் ஊர் காலத்தால் அழிக்க முடியாது.
@jaffnaking39718 ай бұрын
யாழில் இருந்து நேரில் பார்க்க முடியவில்லை.. உங்கள் மூலம் பார்க்கிறேன்
@Rajaraniprince8 ай бұрын
❤🎉❤🎉❤kzbin.infoKzJTDBo2RcA?si=-2Ow6lUddahySqv5
@SriSti-uk6ch8 ай бұрын
Nanum than.. ungal video arumai❤❤❤❤❤
@johnappasamy36038 ай бұрын
இலங்கை வல்வெட்டித்துறையில் அலங்கார விளக்குகள் அருமை! வாழ்த்துக்கள் தமிழ் நாட்டின் தமிழன்!!
@om83878 ай бұрын
அழகு அழகு அதிசயமான அழகு புனிதமான மனிதநேயம்மிக்க எங்கள் தலைவரின் ஊர் அல்லவா அவரது பெயர் எங்கும் பரவச் செய்த இந்த அழகான பதிவிற்கு நன்றிகள்
@dharshankalai71418 ай бұрын
அழகிய ஊர்
@aarokiaraj46528 ай бұрын
உங்கள் மூலம் இந்திர விழாவை நேரில் பார்த்தோம் மிக்க நன்றிகள் நண்பரே❤
@digimemo64448 ай бұрын
மகளின் சட்டை அழகா உள்ளது இந்திர விழாவை பதிவு செய்தமைக்கு நன்றிகள்
@sksivakaran3138 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤ மிக பெரிய திருவிழா ❤❤❤
@bastiananthony33928 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@akstpnathan61048 ай бұрын
மிக்க நன்றி தம்பி, சந்தோசமாக உள்ளது. கம்பங்களில் கட்டப்பட்ட வாழைக்குலைகளை அடுத்த நாள் நெடியகாட்டுப்பிள்ளையார் கோவிலின் மடத்தில் வைத்து ஏலம்விடுவது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்தது. இப்போது எப்படியோ தெரியாது. காலம் மாறிவிட்டது, தொழில்நுட்பங்களின்வளர்ச்சியால் இரவு நேரத்தின் அழகை மின்சாரவிளக்குகளின் அலங்காரமூலம் ரசிக்க முடிந்தது. அதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.நானும் அதே ஊரில் பிறந்து வளர்ந்து அனுபவித்தவன் என்ற முறையில் இதை எழுதுகின்றேன். அடுத்து ஒவ்வொருஊர்மக்கள் அல்ல,ஒவ்வொரு விளையாட்டுக்கழகம் சார்ந்து தான்,இப்படியாக சிறப்பாக செய்வது வழக்கம்.
@tamilnanbi8 ай бұрын
இந்த தடவை திருவிழாவிற்கு போக முடியாது இருந்தது. உடனடியாகவே இந்திர விழாவை உங்கள் மூலம் பார்க்க கூடியதாக இருந்தது. நன்றாக எல்லா இடங்களையும் எடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி
@murugesanm50698 ай бұрын
அருமை அண்ணா🎉🎉🎉
@canadaselvan14648 ай бұрын
சிறப்பான பதிவு தவகரன்.. ❤
@sivabaskaransinnathambi48948 ай бұрын
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களிலொன்று இந்திரவிழா, சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா பற்றிய தகவல்களுண்டு. குறுகிப்போன தமிழ் கூறும் நல்லுகில் இந்திர விழா இன்றும் நடப்பது தலைவர் பிறந்த ஊரில்தான்.
@Jegasmile14127 ай бұрын
தற்பொழுது தேனி மாவட்டத்தில் இந்திரனுக்கு கோவில் கட்டி இந்திர விழா எடுத்து வருகிறோம்....❤❤❤
@rajendranrajendran38566 ай бұрын
அருமையான பதிவு.
@iyathuraijasikaran15138 ай бұрын
சங்கவி நீங்கள் இந்த உடையில் மிகவும் அழகு.
@அன்புதமிழன்-ட8ள8 ай бұрын
அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@cdnnmonaakitchen85048 ай бұрын
சங்கவி உங்களுக்கு.சின்ன சிமிக்கி அழகாய் இருக்கிறது.சட்டையும் மிகவும்அழகு.மின்விளக்குகள் அழகு.அதிலும் பார்க்க சங்கவியின் அழகை ரசிக்கிறேன்.THANKS FOR SHARING FROM CDN MONAA COOK/CANADA
@Vathaneesan8 ай бұрын
மிக அருமை ❤❤❤
@SriSti-uk6ch8 ай бұрын
Nice colur and design sangavi ur dress
@thevanada85058 ай бұрын
I miss Lots of Beautiful People and Beautiful Things from my Back Home 🏡.
@selvavipulan23938 ай бұрын
சங்கவி உங்களுடைய சட்டை மிகமிக அழகாகவுள்ளது ❤❤
@SammySayon-lh7kb8 ай бұрын
SUPER THAMPI THAVAHARAN SUPER VIDEO THAMPI CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS THANKYOU FOR YOUR HARD WORK SAMMY SAYON SATCHI CANADA. ❤❤❤❤❤❤❤
@ramalingambalasuntharam77958 ай бұрын
அழகோ தனி அழகு நன்றி தம்பி அத்தோடு தங்கச்சி மிக்க நன்றி 🙏
@MrMDoss-cz3kv7 ай бұрын
இந்த வீதியில் எங்கள் தலைவர் விளையாண்டு ஓடி இருப்பார்
@Sathyaseelanseelan-ct3zp8 ай бұрын
அருமை அருமை
@selvakumarrajakumar29218 ай бұрын
Hi Amazing excellent video 👍👍👍🌹
@MegaRaja-x8j8 ай бұрын
Super video good congratulations
@saropillai52318 ай бұрын
Thavakaran and Sangkavi very beautiful .
@denyvara34978 ай бұрын
Thava & sankavi U r made for each other.
@tamilworld6668 ай бұрын
So beautiful sangavi
@subajinisuba69428 ай бұрын
Sankavi super dress very beautiful💜💜💜💜💜💜
@pauldhamyjeyasingh65958 ай бұрын
Samgavi, you are so natural ❤
@NandaKumar-xe7gw8 ай бұрын
உல🌹🌏⛰️🌋🌙⛪கப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@bkirathysedara51658 ай бұрын
Sankavi you look gorgeous. Your dress is very beautiful ❤
@PillayarThunai8 ай бұрын
Super
@minig06128 ай бұрын
Very nice shangavi panjapi❤👌
@swaminathansp67788 ай бұрын
இலங்கை இந்திய விழா அற்புதமாக இருக்கிறது இந்தியா வில் இருந்து வர ஆவலாக உள்ளது
@paramalingamthamileesan55288 ай бұрын
Beautiful 🎉🎉🎉
@ratnambalyogaeswaran85028 ай бұрын
நன்றி 🎉🎉🎉
@metropointlab9984ee8 ай бұрын
Tamilnadu we love you ❤❤❤❤
@Tamilellam8 ай бұрын
சங்கவி எப்போதும் அழகி தான்
@ranjanikangatharan65618 ай бұрын
Shangavi, you look very pretty in this dress, jewellery also very good matching, wear the small drops as earrings,it match you very well.
@rohinisivapalan85698 ай бұрын
சங்கவி உங்கள் சட்டை ஜொலி ஜொலி என ஜொலித்து அழகாக இருக்கு 😅
@alexrobin65868 ай бұрын
சங்கவி அழகாக இருக்கீங்க
@Krishna-c2u9f8 ай бұрын
Super super
@subramsubramaniam13278 ай бұрын
Thanks for remembering the disastrous loss of lives and properties
@AariyanAgchayan-cj5bg8 ай бұрын
Akka saddai super ❤❤❤
@armainayagamelanchiliyan75198 ай бұрын
சங்கவி எப்போதும் அழகு தான்
@KaruppasamyK-wp9ys11 сағат бұрын
Nala erugu akka..
@kulajeyavarthani7418 ай бұрын
Thanks
@saravananswitzerland3558 ай бұрын
From swiss
@sivanisanthan85538 ай бұрын
Very nice akka frock
@ramanis76258 ай бұрын
Sangavi’s dress is beautiful like her.
@theepantheepan99868 ай бұрын
❤❤❤❤
@Rishikka078 ай бұрын
Anna naan uggalaum sangavi akka um kanddanan akka hand la drink bottle kondo ponagga thane😅 but neega romba fast ahh camera kondo poddiggal😢
@vakeeshusha63718 ай бұрын
சட்டை ரொம்ப நன்றாக உள்ளது
@vithusanravi45818 ай бұрын
Sankavi nalla vadiva irukkirinkal
@rohinisivapalan85698 ай бұрын
தவகரன். நீங்கள் கொஞ்ச நாளாக இந்தப் பழக்கத்தை விட்டு நடந்தீர்கள். இப்போ பழையபடி வேதாளம் முருக்கை மரத்தில் ஏறின கதைதான் . என்ன என்ன என்ன என்ன என்ன ? 😅
@VimalVimal-vp6rp6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@PMAVP-sf6rh8 ай бұрын
ஒரு தோசை ₹50 வா😮😮😮😮😮😮
@arudselvisivakumar1118 ай бұрын
அக்காஅண்ணாஉங்களைகண்டனான்
@EswariEswari-p5y8 ай бұрын
Edati😊😊
@aninthinesivanathan55208 ай бұрын
😍😍❤🩹🧡💚💙💜💛
@ranjanikangatharan65618 ай бұрын
Honestly I don’t get it, why this festival now? Any benefit to anyone.
தலைவர் இருந்த காலத்தில் தமிழர்கள் தினமும் செத்தவீடுதான் கொண்டாடினார்கள். இப்போது தலைவர் இல்லாததால் தமிழர்கள் சந்தோசமாக திருவிழா கழியாட்டங்கள் கொண்டாடுகிறார்கள்.
@jerad-if3bn8 ай бұрын
Oruaatri udupp marttddaj
@nadarajyogaratnam79588 ай бұрын
வல்வெட்டித்துறை , ஊறணி , இப்போது நீங்கள் , இருக்கும் இடம். தொடக்கம் , ஊரிக்காடு சிதம்பரா , நீட்டி ஊரிக்காடு சுப்பிரமணியம் சோடா பக்ரறி வரை , ஒரே வல்வெட்டிதுறையே🙏 வல்வை யில் உள்ள குறிச்சிகளே , நீங்கள் தங்கள் தங்களுக்குள் , சோடனை போட்டிகளே 🙏🙏