வல்வெட்டித்துறையில் குவிந்த மக்கள் | முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா | Valvai Sulax

  Рет қаралды 4,060

Valvai Sulax

Valvai Sulax

Күн бұрын

Пікірлер: 7
@georgehorton3293
@georgehorton3293 6 ай бұрын
மிக நீண்ட காலம் பின்னோக்கி எம்மை இழுத்துச் செல்லும் அருமையான பதிவு. சிறுவர்களாக ஓடித் திரிந்த அதே வீதி. காலங்களின் மாற்றத்தால் இன்று நினைவுகளில் மட்டும் தேங்கி நிற்கும் பொற்காலம் மீண்டும் கண் முன்னே. அன்றும் இன்றுள்ளது போல் தொழில்நுட்பம் இருந்திருந்தால் அவையும் திரைகளில் விரிந்திருக்கும். இது போன்ற பதிவுகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும், எதிர்காலச் சந்ததிகள் தம் முன்னைய தலைமுறையின் வாழ்வியல் முறைகளை கண்ணால் பார்க்கக் கூடியதொரு விபரணப் படம் போல் அவர்களுக்காக காத்திருக்கும். இதன் பெறுமதி இன்றிருப்பதை விட பல மடங்குகள் அன்று அதிகரித்திருக்கும். அங்கிருக்கா விடினும் அங்கிருப்பதைப் போன்றதொரு சிறிய ஆறுதலைத் தந்தமைக்கு சுலக்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு நன்றிகள். தொடரட்டும்....
@kohulsiva1334
@kohulsiva1334 6 ай бұрын
This video is very nice and it's Harish and Pravin
@valvaisulax
@valvaisulax 6 ай бұрын
thank you
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
அருமை. நன்றி.
@subhasranjan6010
@subhasranjan6010 6 ай бұрын
Nice
@BalaSinthu-t2w
@BalaSinthu-t2w 6 ай бұрын
வணக்கம். சுழக்ஸ்.. 9ம் திருவிழா வாகிய பாம்பு திருவிழா பதிவு க்காக காத்திருக்கிறோம்
@321verykind
@321verykind 6 ай бұрын
முள்ளிவாய்க்கால் படுகொலை நேரம் இந்த கடவுள் எல்லாம், வெளிநாடு போய் இருந்தார்களா?
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 197 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,8 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 141 МЛН