Vanakkam German - Learning Deutsch in Tamil - Akku, Dativ, Geni 8th Class

  Рет қаралды 47,551

VinoTha Thoni

VinoTha Thoni

Күн бұрын

Пікірлер: 141
@thaayakaunavukal
@thaayakaunavukal 3 жыл бұрын
வணக்கம் சகோதரா! உங்களுடைய வேற்றுமை உருபுகளின் விளக்கம் நன்றாகவே இருக்கிறது. ஒரு சிறு திருத்தம் உள்ளது. Genitiv ல் பன்மை(die ) எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கியிருப்பது தவறாக உள்ளது .die ஆக இருப்பது der ஆக மாறும் என்பதே சரி.
@VinoThaThoni
@VinoThaThoni 3 жыл бұрын
மிக்க நன்றி தாயக உணவுகள், கடைசிவரை பாரத்தமைக்கு. யாரெல்லாம் கவனமாக கடைசிவரை பார்கின்றார்கள், பின்னால் உள்ள அட்டவனையை வாசிக்கின்றார் என்று இதன்மூலம் அறிய ஒரு முயற்சி. எனக்கு முறுக்கு மிகப் பிடிக்கும். உங்கள் முறுக்குக் கணொளி அருமை.
@nanthannanthu8531
@nanthannanthu8531 3 жыл бұрын
தரமான விளக்கம் ,இப்படி யாராலும் இலகுவாக விளக்கம் தரமுடியாது 👏👏👏👏👏👍👍👍👍
@kajasathiya545
@kajasathiya545 6 ай бұрын
தரமான விளக்கம். நன்றி 👍
@rajeshjeshwin3593
@rajeshjeshwin3593 3 жыл бұрын
Sir உங்கள் கற்பித்தலை தொடர்ந்து பாத்த வண்ணம் உள்ளேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
@mechonj0761
@mechonj0761 2 жыл бұрын
One of d best site i hv watched on youtube to learn german
@VinoThaThoni
@VinoThaThoni 5 жыл бұрын
My Other Social Media Platforms Instagram : instagram.com/eelanvno Facebook : facebook.com/eelanvno
@arunharithas8154
@arunharithas8154 3 жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது அண்ணா .
@sinnarasasomu2032
@sinnarasasomu2032 3 жыл бұрын
மிக்க நன்றி. பயனுள்ள பாடம்
@mythilysivan760
@mythilysivan760 2 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் அருமை விளக்கம் 👍
@RaseemAhmed
@RaseemAhmed 4 жыл бұрын
Thank you so much brother. I have been searching the difference btw Dativ, Akkusativ and Nominativ for long time now. Danke schön :)
@kandeepannavaratnasingam1923
@kandeepannavaratnasingam1923 Жыл бұрын
உங்களது சேவையை மிகவும் பாராட்டுகிறேன் மிக்க நன்றி .
@abiramivinoth7230
@abiramivinoth7230 4 жыл бұрын
Hi brother, thank you so much for doing german language in tamil, it's really helpful please keep doing 🙏
@pelcygunaseelan3339
@pelcygunaseelan3339 4 жыл бұрын
Thanku diese Unterlagen viele Tage nicht verstehe.. god bless you vinoben..
@rajuselvaraj8491
@rajuselvaraj8491 4 жыл бұрын
Thank you so much you are perfectly giving explanation
@19rekha19
@19rekha19 2 жыл бұрын
மிக மிக மிக நன்றி 🙏 நல்ல எளிமையான அருமையான விளக்கம்.
@joshusefultips1809
@joshusefultips1809 6 ай бұрын
Well explained Brother. The way you explained in Tamil is awesome. Keep post many videos.
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஆசிரியருக்கு நன்றி
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Mikka santhosam Vasanthy Maheswaran 🙏👍
@indranipaka1266
@indranipaka1266 6 ай бұрын
Super 👍 மிகவும் தெளிவ௱க விளங்க படுத்துகிறிர்கள்.நன்றி🙏🇩🇪
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 3 жыл бұрын
அருமையான பதிவு அற்புதமாக இருந்தது நன்றி நன்றி நன்றி 👍
@RifwanSulthan
@RifwanSulthan 9 ай бұрын
Thank you very much i was confused this subject. But now I'm clear danke
@jeyagowrichristhoku9104
@jeyagowrichristhoku9104 2 жыл бұрын
நன்றி
@baskarang5344
@baskarang5344 3 жыл бұрын
நன்றி சகோ👍
@rajeshjeshwin3593
@rajeshjeshwin3593 3 жыл бұрын
Excellent sir🙏🙏
@chithrabalaji9892
@chithrabalaji9892 3 жыл бұрын
மிக்க நன்றி.. மிகவும் அவசியமான ‌அருமையான பதிவு.. But I have a doubt here.. please explain me if you have time.. as per your explanation for the sentence " I believe you" why it is not in Akkusativ but it is Dativ? As per your Akkusativ definition it should be " ich glaube dich".. but the actual Satz ist "ich glaube dir". Can you explain please..
@flower14356
@flower14356 Жыл бұрын
Thank you so much for this explanation bro
@uma6210
@uma6210 3 жыл бұрын
Vielen Dank für ihre Hilfe Brüder..🙏
@maneehahanim9261
@maneehahanim9261 2 жыл бұрын
Very nice bro rommpa thaliva sollitharigka thanks bro 👍
@deepamanoharan6176
@deepamanoharan6176 4 ай бұрын
Excellent brother
@அடிமைத்தமிழன்
@அடிமைத்தமிழன் 3 жыл бұрын
அருமை...நன்றி...🙏🙏
@arunharithas8154
@arunharithas8154 3 жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு சின்ன குழப்பம் . பன்மையில் genitiv die ஆக வருமா அல்லது der ஆக மாறுமா நீங்கள் சொல்லும் பொது die என்பதாக இருக்கின்றது . தயவு செய்து பதில் தரவும் நன்றி நான் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளேன் இது எனக்கு பெரும் உதவியாக இருக்கிறது அண்ணா
@thaayakaunavukal
@thaayakaunavukal 3 жыл бұрын
பன்மை die Genitiv ல் derஆக தான் வரும்.
@vinodavid44
@vinodavid44 4 жыл бұрын
இது அதிசயமாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி.....
@AnistanAnikilitiyasAntony
@AnistanAnikilitiyasAntony 11 ай бұрын
Hi Anna. Neenga nanraka deutsch sollik kodukkuringga ungkallukku Nanri.
@rajeshjeshwin3593
@rajeshjeshwin3593 3 жыл бұрын
கடைசில் உள்ளது die என்று கூறீனீர்கள் ஆனால் der போட்டு இருக்குன்றீர்கள் sir.
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 Жыл бұрын
Arumai ❤❤❤❤❤
@vivicharlee
@vivicharlee 4 жыл бұрын
Iyaaa romba nandriii.... Bala velanguthu... Mikka nandri
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Mikka nanri vivilian charles
@satheeshkamal3965
@satheeshkamal3965 Ай бұрын
Thank you sir
@Svssss5489
@Svssss5489 10 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் 💞
@karthikpalanisamy3992
@karthikpalanisamy3992 3 жыл бұрын
வினோ, மிகச்சிறப்பான விளக்கம். B1 பாட வகுப்புகள் முடியும்வரை இவைகள் எனக்கு புலப்படவேயில்லை. தங்களது காணொளி கண்டபின் எனக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது, நனி நன்றி! 🙏🏽🙏🏽 மேலும் plural Genitivஇல் der தானே?
@mohangath
@mohangath Жыл бұрын
WE DO TAMIL GRAMMER ALSO.. THANKS VINO
@shisathgs8857
@shisathgs8857 2 ай бұрын
Romba nandri nanba ❤❤❤❤❤
@lydiakumari954
@lydiakumari954 3 жыл бұрын
Thank you so much brother...
@malarsankar8888
@malarsankar8888 4 жыл бұрын
Sema clear explanation bro....thank you so much...
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Mikka santhosam Malar Sankar 🙏👍
@pradeepc620
@pradeepc620 3 жыл бұрын
சிறப்பு ஐயா !
@niroshanirosha6428
@niroshanirosha6428 3 жыл бұрын
Your teasing very useful thanks
@esakkiponraj.e5224
@esakkiponraj.e5224 2 жыл бұрын
best explanation
@kmrn8665
@kmrn8665 3 жыл бұрын
வணக்கம் தம்பி! Genitive plural Die die ஆக இருக்குமா அல்லது der ஆக மாறுமா? அட்டவணையில் Der ஆக இருக்கிறது .
@piratheepanmarkandu114
@piratheepanmarkandu114 3 жыл бұрын
Thank you so much.
@ammuammu3901
@ammuammu3901 10 ай бұрын
i have one doubt . what we have to put for fathers , mothers . plural is common for all or not?
@Annimalworld
@Annimalworld 2 жыл бұрын
Thank you
@davidpathmi9008
@davidpathmi9008 4 жыл бұрын
Gut
@derensiyaderensiya1667
@derensiyaderensiya1667 4 жыл бұрын
Supper thambi. Ennum podunkal
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Vanakkam Derensiya, Mikka santhosam, kandippaaka thodarnthu seikinren. 🙏👍
@sudhapalraj2684
@sudhapalraj2684 2 жыл бұрын
Hi Anna..... Mind blowing explanation 👏👏👏👏👏👏 hats off to you.... I'm your new subscriber....
@adhilakshmi1941
@adhilakshmi1941 5 жыл бұрын
Very super sir wow
@bbbnnn7818
@bbbnnn7818 4 жыл бұрын
பிழை இருக்கிறது,தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் முயற்சிக்கவும் .
@sasikalasrimanoharan9569
@sasikalasrimanoharan9569 3 жыл бұрын
Super
@vivekrp7059
@vivekrp7059 3 жыл бұрын
Bro thanks for this video. But need more input about this video and requesting you to put more examples about this. And also I am finding difficulties to make the sentence by use this ( Nominative,akusative,Dative). And also if I see some sentence not able to find it which is comes under which nominative or dative... So since this important for beginners... Please help me to have better understanding.
@InterviewDOT
@InterviewDOT 4 жыл бұрын
nice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@davidpathmi9008
@davidpathmi9008 4 жыл бұрын
Wow super
@arjunkarthi3441
@arjunkarthi3441 4 жыл бұрын
Thank u மேலும் a1 - b2 Grammatik Erklätung pannunko bitte
@swissshoban
@swissshoban 4 жыл бұрын
Thx for u r work and time
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Nanri swissshoban
@nagakannanmadheeswaran8749
@nagakannanmadheeswaran8749 3 жыл бұрын
Nice explanation.
@ajaykumarsr8644
@ajaykumarsr8644 4 жыл бұрын
Super video
@Muthukumar-yc7qq
@Muthukumar-yc7qq 4 жыл бұрын
Appreciate your effort..Awesome explanation!
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Thank you Muthu Kumar, thanks and give more supports pls
@janakasivapatham3624
@janakasivapatham3624 5 жыл бұрын
Please post more videos. We’ll explain. Hats off.
@VinoThaThoni
@VinoThaThoni 5 жыл бұрын
Very sorry first of all. Thanks Janaka Sivapatham In two days next video will be uploading Thankyou for the support and keep supporting please...
@jeyaranjanyrasiah7655
@jeyaranjanyrasiah7655 3 жыл бұрын
super bro 👌
@juiogsruan8256
@juiogsruan8256 4 жыл бұрын
Thanks bro
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Welcome Juiog Sruan 🙏👍
@Thashani1622
@Thashani1622 4 жыл бұрын
Hey Bro please sorry, oru doubt vilakkam thaanka Video end la die Häuser Genitiv lajum die Häuser oder der Häuser enru varanumaa?
@xozeintk8093
@xozeintk8093 3 жыл бұрын
Thanks bro🙏🙏
@shobajh6990
@shobajh6990 2 жыл бұрын
Danke mein Bruder
@PirasathParameswaran
@PirasathParameswaran Жыл бұрын
நான் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டிருக்கிறேன் அதற்கான மேலதிக விளக்கத்துக்காக தான் உங்களை அணுகுகின்றேன் உங்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் தர முடியுமா
@Akshaya2017
@Akshaya2017 4 жыл бұрын
Well explained....post more vedios anna
@georgemama5709
@georgemama5709 3 жыл бұрын
Wankkam Brother thanks Brother
@arjunkarthi3441
@arjunkarthi3441 3 жыл бұрын
தொடர்ந்து Deutsch b1 Grammatik வரை podunko please anna
@allaudinalla5393
@allaudinalla5393 3 жыл бұрын
how do you know german lauguage are you working in german country
@ramyamanoharan1889
@ramyamanoharan1889 4 жыл бұрын
Superrr na...was very useful!!!..it helps mi alott
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Nanri ramya manohar 🙏😊
@sindran126
@sindran126 3 жыл бұрын
Danke schon
@aarabisenthur4099
@aarabisenthur4099 3 жыл бұрын
Bro nan ungal vedio indru than parthen very cleqn explained
@gaya656
@gaya656 5 жыл бұрын
Danke viel mal brother.
@VinoThaThoni
@VinoThaThoni 5 жыл бұрын
Gerne Shuviga Kula
@marimari8254
@marimari8254 3 жыл бұрын
Sehr gut
@shanmugalingamsuthan6904
@shanmugalingamsuthan6904 Жыл бұрын
@revathiweber7926
@revathiweber7926 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mathumitha5928
@mathumitha5928 4 жыл бұрын
Thank you for your video Anna,ninga language tution ethum edukuringala na ?we are living in villingen Germany ..or anyone of ur well known person taking class in my location,,
@hari5261
@hari5261 3 жыл бұрын
😍😍
@sivaroy2443
@sivaroy2443 Жыл бұрын
Nanre
@Lathu762
@Lathu762 3 жыл бұрын
👍
@nandagopalsundaram4977
@nandagopalsundaram4977 5 жыл бұрын
Well explained bro.thank you
@kbharathvaj2676
@kbharathvaj2676 Ай бұрын
👏🏽
@MyColourPage
@MyColourPage 4 жыл бұрын
Your German pronounciation is not 100% correct, but you're a great teacher!!
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
My Colour Page, show me the time zone which is more bad pronunciation! I'll correct them in my future videos 📹. no body can speak others Mother tang better than them, and I am speaking two languages at a time. So it could affect the pronounce of the languages. Thank you Colour Page!
@MyColourPage
@MyColourPage 4 жыл бұрын
@@VinoThaThoni I think it’s great that you take my feedback seriously!!! Your pronunciation is not bad, it’s pretty good!! Some words you pronounce with an accent (for example the words "Nominativ", "Akkusativ"). But this is not a problem, because your pronunciation is 80% correct!! 👍👍👍
@karthikeyan5235
@karthikeyan5235 Жыл бұрын
Dative plural for das haus is. "Den haüsern"
@shanthinyselvaratnam6134
@shanthinyselvaratnam6134 3 жыл бұрын
Nominativ ,Akkusativ , Dativ , Genitiv -வேற்றுமைகள்
@rathykumaran7878
@rathykumaran7878 4 жыл бұрын
Wow 😮
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Mikka santhosam Rathy Kumaran
@kelvikkuennabathil5410
@kelvikkuennabathil5410 5 жыл бұрын
Tx bro
@VinoThaThoni
@VinoThaThoni 5 жыл бұрын
Nanri Kelvikku enna Bathil
@vasanthaumadavi4663
@vasanthaumadavi4663 2 жыл бұрын
நன்றி சகோ பெரிய தலையிடியை மாத்தி உள்ளிங்க
@hari5261
@hari5261 3 жыл бұрын
Last thappa soltinga die varathu der anna
@rajuselvaraj8491
@rajuselvaraj8491 4 жыл бұрын
Girl is female gender then how we can say das madchen? Child is unknown gender then how can say die kind Please answer the above questions because it is opposite for your explanations
@pelcygunaseelan3339
@pelcygunaseelan3339 3 жыл бұрын
Thanku somuch.now l understand.
@shanthinyselvaratnam6134
@shanthinyselvaratnam6134 3 жыл бұрын
Präposition - உருபு
@MrSKstyl
@MrSKstyl 3 жыл бұрын
விளக்கம் அருமை ஆனால் ஜேர்மன்மொழியில் வசனம் தெழிவான உதாரணம் இல்லை நீங்கள் தமிழ் ஜேர்மன் மொழியின் மாற்றவிளக்கத்தை தெழிவாக சொல்லிவிட்டு ஜேர்மன் சொல் அமைப்பதில் தெழிவில்லாமல் உள்ளது
@universalking1782
@universalking1782 5 жыл бұрын
Bro are u born german? Or moved to Germany?.
@VinoThaThoni
@VinoThaThoni 5 жыл бұрын
illai Universal Soul. Naan Germany vanthu ippo Six years aakuthu :)
@fero___3005
@fero___3005 3 жыл бұрын
BRO NEED MORE VIDEOSS
@rebeccajoshua9680
@rebeccajoshua9680 4 жыл бұрын
👍👍👍👍🤗👏👏👏👏
@VinoThaThoni
@VinoThaThoni 4 жыл бұрын
Makilchchi Rebecca Joshua
@sathyas0939
@sathyas0939 2 жыл бұрын
This session little bit confusing 🤔
Vanakkam German - Learning German Language in Tamil - 1st Class
9:44
VinoTha Thoni
Рет қаралды 130 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 2,9 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
Go Beyond Duolingo with THESE German Drills
24:03
German with Laura
Рет қаралды 258 М.
German Language tips for Nurses🇩🇪|Tamil|MedicBoy
12:42
Medicboy Vlogs
Рет қаралды 9 М.
Austrian German vs. German German
17:49
Easy German
Рет қаралды 525 М.
How To Read Russian In 9 Minutes (Seriously)
9:10
Life of Yama
Рет қаралды 1,7 МЛН
The truth about learning German from A1 to B1: How long does it really take?
22:12
Nominativ and Akkusativ case - explained in Tamil
10:56
Letsspeak Language Academy
Рет қаралды 1,4 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29