வானத்தைபோல சீரீயல் சின்ராசு.துளசி. நடிப்பு சூப்பர் அவரவர். கதாபாத்திரத்தில். அருமையாக நடித்துஇருந்தார்கள்.கதை நல்ல கதை. பாசம் .ஊர்க்கு நல்லது பண்றது. தலைவருக்கு சோதனை வரும்போது. ஊர் மக்கள். எப்படி நடத்துறாங்க.போன்ற நிறைய கதைகள். கிராமத்து லிருந்து நகரத்திற்க்கு போய். அங்க எப்படியெல்லாம் நடக்கிறது.அவர்களையும். ஒன்று சேர்த்து. இப்படி நிறைய.இனிய கதை.புலிகுட்டி அண்ணா சூப்பர். வானத்தைபோல.சூப்பர் சீக்கிரம் முடிந்து விட்டது. அதான். கொஞ்சம் வருத்தம். மீண்டும் சந்திப்போம்.வாழ்க வளமுடன்.
Valli and her mum understand what is life now and they really learn a good lesson 😅😅
@madhumatiful2 ай бұрын
Please please upload all the.episodes of vanatha polai from the beginning
@rksekar49482 ай бұрын
பெரிய திரையில் பாச மலர் 61ல வெளியாகி இன்றும் அண்ணன் தங்கை பாசத்துக்கு சிறந்த உதரணமா இருக்கு. சின்னத்திரையில வானத்த போல தொடர் பாச கதைய எப்படி எடுப்பது என்று தெரியாமல் பல வருடங்கள் ஜவ்வு மிட்டாய் போல் இழு இழு என இழுத்து மாறனாலும் தாள முடியாமல் போக நிறுத்த சொல்ல திடீர் முடிவு பெற்று நம்மை சந்தோஷமாக்கி உள்ளது. சின்னராசு அவருக்கு மட்டுமே கேட்பது போல் நுனிநாக் கால் பேசி எல்லா விதமான நேரங்களிலும் ஒரே மாதிரி பேசுகிறார். துளசிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைக்கலாம். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு சீதா மாதாவை போல் பொறுமையாக நமக்கு பெருமை படும் விதத்தில் நடிக்கிறார். தயவு செய்து காலை வேளையில் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டாம்
@ParthibanThash2 ай бұрын
❤
@AzhagesanManthaianАй бұрын
I mis you❤❤❤
@madhumatiful2 ай бұрын
We miss this serial the bonding between the brother and sister was lovely 😂😂😂😂😂
@madhumatiful2 ай бұрын
But this serial was.nice. hats of to the director the artists and the other technician too heartty congratulations 👏👏👏 👏👏👏
@ravis25722 ай бұрын
First comment yannala accept Pana mudeyala entha serial enimay entha serial pakamudeyathu😢😢 miss you vanathai pola team lots of love and wishes ❤❤❤❤❤❤❤
@kalak78992 ай бұрын
Miss you serial
@KannanKannan-fs1mg2 ай бұрын
சூப்பர் அண்ணா
@madhumatiful2 ай бұрын
We have missed many episodes so we fans request you to re telecast thisserail the 😂😂😂😂😂