நீங்க சமைக்கிறீங்க நீங்க சாப்பிடுறீங்க இதனால யாருக்கு என்ன நன்மை சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக ஏதாவது செய்யலாமே
@meeraseetha24 ай бұрын
You are cooking with basic ingredients and in a simpler way to follow your cooking style in a natural environment. Great cooking to watch and learn.
@krisht68034 ай бұрын
இது அவங்கள் விருப்பம் உமக்கு இந்த Video பிடிக்கா விட்டால் பார்க்காமல் விடுங்க. இது அவங்கள் Hobby. தமிழன் தானும் வாழமாட்டான் வாழுறவனையும் விடமாட்டான்!!!!
@alan177654 ай бұрын
அவர்களின் விருப்பம் என்பதை நான் மறுக்கவில்லை சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கிற பலவிடயங்கள் இருக்கின்றன சும்மா வெட்டியாக பொழுது போக்குவதை விட நாளைய சமூகத்திற்கு பயன்படக்கூடியவாறு வேலை வாய்ப்பு கல்வி யில் முனைனேறியவர்கள் எப்பிடி சாதரணமாக இருப்பவர்கள் உடல் உழைப்பினால் எவ்வாறு மன்னேறினார்கள் அது போன்றவற்றைத்தான் சொன்னே்ன் சமூகம் என்றார் எல்லா குடும்பங்களும் ேசர்ந்ததுதான் உங்களுக்கு இது விளங்காது போல உங்களுக்கு தெரிந்தது தமிழன் பொறாமை என்ற கடுமையான சொற்கள் யூரியுப் மூலமாக நான் பல தொழில்களைக்கற்றிருக்கிறேன் அது என்வாழ்க்கையில் பல வழிகளில் உதவுகிறது கட்டுமாணத்தொழில் ( இதில் குளாய் நீர் அமைப்பு மின்சாரம் மரவேலை எல்லாமே அடங்குகிறது) விவசாயத்தில் சொட்டு நீர்ப்பாசண முறை மழைநீர் சேகரித்தல்முறைமை இவையெல்லாம் மேலைத்தேசத்தவன் போட்ட வீடீயோவால் நான்கற்றுக்கொண்டவை அவ்வாறான வீடியோக்கள் சமூகத்திற்கு வருங்காலப்பிள்ளைகளுக்கு ஒருதொழில் வாய்ப்பை உருவாக்க இலகுவாக இருக்கும் மேலைத்தேசத்தவன் ஆங்கிலத்தில் போடுறான் நாம தமிழில ஆரம்பிக்கலாமே
@velanaga33664 ай бұрын
தம்பி/ தங்கா! இவர்கள் இயற்கை சூழலில் பொதுவெளியில் சமைத்து சாப்பிடுவதால் புலம்பெயர்ந்த இளையோர்கள் B B Q போட்டவர்கள் இன்று பொதுவெளியில் ஒடியல்கூழ் காச்சுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமையல் செய்கிற KZbin தான் காரணம்! புலம் பெயர் இளையோர்கள் சொல்கிறார்கள் Youbtupe ல் பார்த்து பழகினோம் என்கிறார்களே? இதுகும் மக்களுக்கு பயன் உள்ளதுதானே!!👍🇬🇧
@ranjanikangatharan65614 ай бұрын
@@alan17765 If we don’t comment like this type of comment, we can’t call ourselves Tamilan. There are too many KZbinrs doing a lot of things for the community, I think better to do something make everybody happy except you. Please don’t watch or subscribe. Leave them alone. They enjoying there life, like to share with us great, I love to watch the outdoor cooking, that’s my taste, if we don’t like anything better be quite, that is the humanness.
@mangalapoobala43384 ай бұрын
சகோதரி நீங்கள் சமைத்து காணொளி போட ஆரம்பித்தபிறகுதான் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤
@VANNI-VLOG4 ай бұрын
Mm thank you so much 💓
@Thiruchelvam_Norway2 ай бұрын
உண்மை
@thambapillaisuntharalingam31444 ай бұрын
சூப்பர் சகோதரங்கள் 👍 உங்களுடைய அனைத்து சமையல் தயாரிப்புகளும் அசத்தல் ❤
@VANNI-VLOG4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@VanathySureshkumar4 ай бұрын
அக்கா அருமை, சட்டியை பெரிதாக வாங்குங்கள்.
@SuthanBrammi15 күн бұрын
😅😅😅😅
@AJi3s-f7e3 ай бұрын
Super. தாளிக்கும் போது இஞ்சி் உள்ளி paste உம் இறக்கும் போதும் கருவேப்பிலை, றம்பை, வறுத்த-பெரஞ்ச்சீரகத்தூள் போட்டால் வேற லெவல்
@VANNI-VLOG3 ай бұрын
👌❤️🙏
@chanthirigajanahan298925 күн бұрын
Sister மிகவும் பொறுமை யுடன் செய்யும் வேலைகள் பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி Sister.
@VANNI-VLOG25 күн бұрын
மிக்க நன்றி சநிதோசம்♥️♥️🙏🏻
@Zahra-y6t8fАй бұрын
Engaluku payanpaduthu bro.. vidunga.. super sister.. ❤❤ nanum eni eppidi than Samayal seivan..
@VANNI-VLOGАй бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@mathupriya62544 ай бұрын
உண்மையில் சூப்பர் ஆட்டு இறைச்சி கறி அக்கா அண்ணா சூப்பர் நன்றி
@VANNI-VLOG4 ай бұрын
Thank you so much
@Emiliejean-or3wf4 ай бұрын
அருமை அருமை 👍
@gowriguru88574 ай бұрын
கட்டாயம் உங்கள் மிளகாய்தூள் செய்முறை காட்டவும். அருமையாக இயற்கையாக ச்மைக்கிறீர்கள். வாழ்த்துகள்.
@VANNI-VLOG4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.....
@mufavlogs12404 ай бұрын
டுபாயிலிருந்து உங்களின் சமையல் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன்.... உண்மையில்.. அக்காவின் சமையல் நாவு எச்சில் ஊறுகிறது... இயற்கையோடு இயற்கையாக இரண்டறக்கலந்த சமையல்.. பார்க்க கண்குளிர்ச்சியாகவும் மனமகிழ்ச்சியாகவும் உள்ளது... தொடர்ந்தும் உங்களின் இயற்கையோடு இரண்டறக்கலந்த அருமையான சமையல் காணொளிகளை எதிர்பார்த்தவனாக...❤
@VANNI-VLOG4 ай бұрын
கண்டிப்பாக தொடர்ந்து காணொளிகள் வரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
@Lourdspuvi4 ай бұрын
Hi Anna I noticed, that you said always Thanks to your wife for her cooking. It's a very nice thing Anna. I appreciate you. Keep it up. I LIKE YOUR CHARACTER ANNA 😍😍 From Switzerland 🇨🇭
@VANNI-VLOG4 ай бұрын
Thank you so much
@mahapara172226 күн бұрын
அருமையான சுப்பர் கறி ❤❤❤❤
@VANNI-VLOG26 күн бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🏻♥️
@vjs544 ай бұрын
I need to try same way akka cooked. Anyway Srilanka taste Australia varathu evlo try pannalum
@VANNI-VLOG4 ай бұрын
Unmaithan
@packiyambala29795 күн бұрын
கண் படாமல்இருக்கவேனும் இருவரையும் பர்க்க சந்தோஷாமாக இருக்கு
Hi suji akka addukudall vagki katharikkaium pall kary vahsikaddugka
@VANNI-VLOG5 күн бұрын
வரும் கண்டிப்பாக ♥️♥️♥️
@kumarst-claire9574 ай бұрын
தங்கச்சி உங்க காணொளிகள் நல்லா இருக்கு. விரும்பி பார்க்கின்றோம் . இங்க லண்டனில் பீர்க்கங் காய் தமிழ் கடையில் இருக்கு. ஆனால் எங்களுக்கு சமைக்க தெரியாது. நீங்கள் சமைத்து காட்டுங்களேன் தங்கச்சி. நன்றி
@VANNI-VLOG4 ай бұрын
கண்டிப்பாக சமைத்து காட்டுகிறோம்
@newtamilboy4 ай бұрын
பங்குஇறைச்சியா அதுதான் சுவையாக இருக்கும். இஞ்சியும் சேர்க்கவேண்டும் . இஞ்சி விலையென்பதால் தவிர்த்துவிட்டீர்களா?
@VANNI-VLOG4 ай бұрын
ம்ம் மிக்க மகிழ்ச்சி
@prabalinisriharan33794 ай бұрын
Vanni, cooking, video 📷📸, very nice 👍🙂, from France ❤❤❤❤😂❤❤😂❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG4 ай бұрын
Thank you so much....
@JacinthaFrancisku5 күн бұрын
ஏன் இறைச்சிக் கறிக்கு இஞ்சி போடவில்லை ஆனால் நிறைய பச மிளகாய்
உங்கள் வீடியோவை பாண்டிச்சேரி இருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றன் சூப்பராக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@VANNI-VLOG2 ай бұрын
சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@shanShan-ep7nf4 ай бұрын
Ramba pandanlef
@subashinisureshkumar69082 ай бұрын
உங்கள் இருவருடைய கதை பேச்சை கேக்கவே ஆசையாக உள்ளது
@VANNI-VLOG2 ай бұрын
😁😁😁😁🙏♥️மிக்க மகிழ்ச்சி
@MohamedNifras-uu4cz4 ай бұрын
Akkate samayal Vere level supar
@VANNI-VLOG4 ай бұрын
, நன்றி
@ara33884 ай бұрын
❤நல்லது ❤
@VANNI-VLOG4 ай бұрын
நன்றி
@mathuvlogs94 ай бұрын
Super pa❤❤
@VANNI-VLOG4 ай бұрын
Thank you so much brother 🙏
@jeganthyeapen96267 күн бұрын
மிளகாய்த்தூள் செய்யும் முறையையும் காட்டுங்கோ நல்ல நல்லெண்ணெய் வாங்கும் இடத்தையும் சொல்லுங்கோ
@VANNI-VLOG6 күн бұрын
மிளகாய்தூள் வீடியோ already போட்டிருக்கோம்
@JaffnaTharma4 ай бұрын
அருமை❤
@rathy_v3 ай бұрын
Colour full cooking 🍳
@VANNI-VLOG3 ай бұрын
Yes, thank you
@JayanthiD-mj7up4 ай бұрын
சமையல் சூப்பர் ❤ அக்கா
@NMCbySumathyC3 ай бұрын
ஏன் இஞ்சி போடவில்லை எல்லா இறைச்சிக் குறிக்கும் கட்டாயம் இஞ்சி போடவேண்டும். அப்பதான் இறைச்சியை soft (மென்மை)ஆக்கும்.
@VANNI-VLOG3 ай бұрын
வேர்க்கம்பு பேட்டிருக்கம் அதனால இஞ்சி போடல்ல
@SammySayon-lh7kb4 ай бұрын
ßUPER CONGRATULATIONS VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
@VANNI-VLOG4 ай бұрын
Thank you so much 😊
@ranjanikangatharan65614 ай бұрын
Never heard, add pepper, Jeera and garlic after meat cooked. Most your cooking method is bit differentl from my mother’s cooking. Your husband enjoying , that’s great, combination curries are good, but sister you can fired a egg and eat . I would do the same. Not bother too much all the time, tomato sambal is very good with white rice. You are lucky you husband praise you for your cooking.
@VANNI-VLOG4 ай бұрын
Thanks for sharing
@ranjanikangatharan65614 ай бұрын
Sorry I don’t have Tamil bond.
@Vannitamilicci274 ай бұрын
நான் உங்கள் வீடியோக்காக காத்துக்கொண்டு இருந்தான் ❤அருமையான அட்டுக்கறி
@VANNI-VLOG4 ай бұрын
Thank you anna 😘
@srimurugannagaratnam23344 ай бұрын
❤❤❤❤இப்ப வன்னியிலுள்ள ஆட்டிறைச்சிதான் நல்லது மாட்டிறைச்சியும் அப்படித்தான் யாழ்ப்பாணத்தான்கள் திருடர்கள் காரணம் நிறைக்காக கண்ட நச்சு தன்மையுள்ள மாஸ்கள் எல்லாம் வைத்து ஆட்டை கொழுக்கப்பண்ணி நிறைக்காக வெட்டும் இறைச்சி ஒரு சுவையோ அல்லது அதன் வாசனையோ துப்பரவாக இல்லை உதவாது அடுத்தமுறை நான் ஊருக்கு வரும்போது வன்னியில் வந்து தான் ஆடு பிடிக்க வேண்டும்.காரணம் திறந்த வெளி மேய்ச்சல் உணவும் மிக மிக அருமையாக இருக்கும்.யாழ்ப்பாணத்து ஆட்டிறைச்சியை நெடுகலும் தின்றால் கட்டாயம் வால்வெல்லாம் அடைச்சு காட் அட்டாக் வந்து செத்தே போய்விடுவாங்கள்.திருடர் கூட்டம் பணம் தான் குறி வேறை ஒன்றுமேயில்லை.முன்பெல்லாம் இலை குழை கஞ்சி தவிடு புண்ணாக்கில் வளரும் ஆடுகள் இப்போது யாழ்ப்பாணத்தில் நச்சு மாஸ் அப்போ எப்படி சுவையாக இருக்கும்.