சுஜி அக்கா அண்ணா மேல என்ன கோபம் முதலே அண்ணா சொன்னவர் தானே றால் போடாமல் சுடச்சொல்லி இறால் போட்டு வடை சுடமுதல் அண்ணாவுக்கும் வடை சுட்டிருக்கலாம் தானே பாவம் அண்ணா உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு இதே போல் உங்கள் குடும்பத்தோடு எப்போதும் சந்தோசமா வாழ கடவுளை வேண்டுகிறேன் ❤️❤️❤️❤️❤️❤️
@VANNI-VLOGАй бұрын
உண்மைதான்
@SasiGobi-n7hАй бұрын
இறால் வடை பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு அக்கா. அழகிய குடும்பம். ❤
@SasiGobi-n7hАй бұрын
எள்ளுபாகு செய்முறைக்கு எதிர்பார்த்து கொண்டு இருக்குறேன் அக்கா
@suthaginimanoharan8058Ай бұрын
Me too
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக வரும்
@janakimurali4371Ай бұрын
மிகவும் அருமை. பார்க்கும்போதே உடனே செய்து சாப்பிட வேணும்போல் இருக்கிறது. 🎉
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@rathy_vАй бұрын
Mommy is doing a fantastic job without using her hands using utensils . Looks very crispy ❤
@VANNI-VLOGАй бұрын
Thank you so much
@sivayoga9547Ай бұрын
வணக்கம் அக்கா, அண்ணா நேற்று கார்த்திகை தீபம் வடிவா இருந்தது. இன்று றால் வடையும் சூப்பரா இருக்கு👌நன்றி 🙏 வாழ்த்துக்கள்.
@VANNI-VLOGАй бұрын
மிகவும் சந்தோசம்
@alagesrajaАй бұрын
மழையும் பெய்யும் போது இறால் வடையை சாப்பிடும் போது மிக மிக சந்தோசமாக இருக்கும்.
@VANNI-VLOGАй бұрын
உண்மைதான்
@கர்ணன்நோர்வேАй бұрын
எழுப்பது ஆயிரம் சந்தாதாரர்க்கு முதல் வாழ்த்துக்கள் 🥰❤️🙏🏼
@VANNI-VLOGАй бұрын
Very happy anna thank you so much
@ThirumaranPriyaАй бұрын
இறால் வடை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையாக இருக்கிறது சுஜி அக்கா அருமையாக செய்து இருக்கிறார் நன்றி அக்கா அருமையான காணொளி வாழ்த்துக்கள்
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@rukunavathysabanathan5961Ай бұрын
இறால் வடையை பார்க்கவே ஆசையாக உள்ளது. எட்டாப்பழத்திற்கு கொட்டாவி விட்டு ஒன்றும் செய்யமுடியாது. வாழ்த்துக்கள் உழுத்துவடை இப்படி சுடமுடியுமா?👍👌👍
@suthaginimanoharan8058Ай бұрын
Yes you’re correct
@VANNI-VLOGАй бұрын
பருப்பு வடைதான் இறால் வடைக்கு சுவையாக இருக்கும் உழுந்தில் சுடும்போது வடை கருகிவிட வாய்ப்பு உள்ளது இறால் பொரிய நேரம் எடுக்கும் என்பதால்
❤❤❤❤❤❤❤சுவையோ சுவை சும்மா மனிசனை பதற்றத்திற்கு உள்ளாக்கிறீங்கள் தம்பி நீங்கள் நண்டு கணவாய் இறால் சாப்பிடுறதில்லை என்பதற்காக சகோதரியோடை சேர்ந்து எங்களுக்கு கடுப்பேத்தக்கூடாது வடிவேலு சொன்ன மாதிரி களோபரமாகிவிடும் கண்டியளோ.😂😂😂😂❤❤❤❤
@VANNI-VLOGАй бұрын
😂😂😂😂நன்றி நன்றி❤️
@srimurugannagaratnam233428 күн бұрын
@@VANNI-VLOG❤
@Wishdom-j3bАй бұрын
Iral vadai vai ooruthu. Super.
@VANNI-VLOGАй бұрын
😁thank you
@siyanvithusanphlipgunaratn9471Ай бұрын
எனக்கு பிடித்த இறால் வடை
@VANNI-VLOGАй бұрын
சூப்பர்
@logirajkumar7146Ай бұрын
70k வாழ்த்துகள்...❤🎉
@VANNI-VLOGАй бұрын
@@logirajkumar7146 மிக்க மிக்க நன்றி அக்கா🙏🏻❤️
@malahashini7581Ай бұрын
வடை அருமை வீட்டில் நாங்கள் செய்யும் போது இறால் வேறாக வந்தது சிலர் இறாலை மாவில் தோய்த்து வடையில்வைத்து பொரித்தால் சேர்ந்து வரும் என்றார்கள் அது ஒன்றும் செய்யாது உங்கள் வடை அழகாக வந்து விட்டது நன்றி
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@AhilaVeerakathyАй бұрын
அக்கா அண்ணைக்கை 3 வடை முதல் சுட்டு போட்டு பின்னர் இறாள் வடை செய்ய தொடங்கி இருக்கலால் அண்ணை பாவம் வெறும் தேனீர் குடிக்க பார்க்க பாவமாய் இருக்கு சாப்பாட்டை பார்க்க ஆசையாய் இருக்கி நானும் ஒரு நாளைக்கு செய்யப்போறேன்
@VANNI-VLOGАй бұрын
உண்மைதான்🥲🥲
@dmiserv2093Ай бұрын
Yum 🦐 Vada😋 Iral Vada only foreign youtuber channel la taan paarthu iruku when they visited SL but today Adhunda preparation unga channel la parthu iruku thank for sharing the recipe with us. Definitely we will try👍 but feel sad cameramen didn’t get any Vada🥺btw Anna today camera moves Adhikama irunthichu my eyeballs got hard time with it😅 hope you fix it next time. Important thing-: I missed your beautiful drone shot today. Drone shot la unga place Kerala pola beautiful ah iruku and every drone shot you captured is amazing😍hope you not stop the drone shot. Naan Unga channel regularly ah paarkum but rarely comment cuz we mostly watch on tv.
@VANNI-VLOG29 күн бұрын
Very happy happy thank you so much ❤️❤️❤️❤️❤️
@Dina-WildeАй бұрын
சூப்பரான இறால் வடை ❤🎉
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@selvakumarrajakumar2921Ай бұрын
Wow Arumai amazing recipe you super cook 👍👍👍👍❤️❤️
@VANNI-VLOGАй бұрын
Thank you so much❤️❤️❤️
@Suganthini-t1bАй бұрын
Super❤❤iralvadai❤❤suji ❤❤
@VANNI-VLOGАй бұрын
Thank you so much
@podiyan6844Ай бұрын
நல்லா இருக்கு❤❤
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@NaagaraththinamSriskandarajahАй бұрын
Thank you so akka much ithuku than wait panittu iruinthan❤😊
@VANNI-VLOGАй бұрын
Ahoo super 👌
@Mr.paalaaАй бұрын
அருமையான தயாரிப்பு 👌
@VANNI-VLOG29 күн бұрын
மிக்க நன்றி❤️🙏🏻
@Emiliejean-or3wfАй бұрын
அருமை 👍
@VANNI-VLOGАй бұрын
மிக்க மிக்க நன்றி
@ranjanirajkumar9119Ай бұрын
Super Suji , you’re great and mum too
@VANNI-VLOGАй бұрын
Thank you so much
@SwanSwan-dl7tgАй бұрын
Sapidanum pola asaiya eruku ❤😊
@VANNI-VLOGАй бұрын
😃👌♥️
@keshanychristyvijithan4398Ай бұрын
🌧️🌧️🌧️🌧️☔️☔️☔️🦐🦐🦐🦐🦐வடை ☕️☕️☕️☕️👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️ super 🥰