உங்களுடைய பலகார செய்முறைகள் எல்லாம் சூப்பர். அதிலும் மரவள்ளி கிழங்கில் செய்து காட்டிய புட்டு, வடை செய்முறைக்கு நன்றிங்க.
@KularajanInthira5 күн бұрын
நீங்கள் மகிழ்ச்சியாக சமைப்பதால் உணவும்சுவையாக இருக்கும் நன்றி
@VANNI-VLOG5 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@thusakaran79677 күн бұрын
சத்தான வடை.ஏனென்றால் உழுந்து😇😇😂
@sivayogann77975 ай бұрын
நன்றி அருமையான பதிவு வடை எனக்கு பிடிக்கும் ஜெர்மன் யோகன் [பாண்டி]
@VANNI-VLOG5 ай бұрын
சூப்பர் அண்ணா..
@kumarbakiya63335 ай бұрын
சூப்பர் நன்றாக தெளிவான வார்த்தைகள். சுத்தமாக நேர்த்தியான பதிவு🎉🎉❤❤
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி
@KALIMAHMAREE4 ай бұрын
P@@VANNI-VLOG
@suvaskerm.38904 ай бұрын
அண்ணா ஒரு நாள் வாழ்ந்தாலும் இந்த மாதிரி இயற்கை காற்று ஐயோ... வார்த்தை இல்ல சொல்வதற்கு.... தென்னங்கீற்றின் சத்தம் அப்படி பாய் போட்டு தூங்கணும் போல் இருக்கு அண்ணா.....உண்மையில் உங்களது இடம் ஒரு சொர்க்கம் இது தான் நிஜம். முத்தையன் கட்டு குளகரை ❤️❤️❤️ வேற லெவல்.. செம்மண் நிலத்தில் காச்சன் ❤️, ஜப்பான்மீன், பலா பழம், கலப்படம் இல்ல பசுபல் வார்த்தை இல்ல அண்ணா..
@VANNI-VLOG4 ай бұрын
உண்மையான கதை தல இதுதான் சொர்க்கம்
@Vimalathevi-l1mАй бұрын
😊😊😊
@mangalapoobala43385 ай бұрын
அன்பு சகோதரியே உங்கள் சமையல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இந்த தட்டை வடையும் பார்க்க அருமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி....
@thiru25105 ай бұрын
அருமை 👌👌👌அழகான இடம் வடை எனக்கும் மிகவும் பிடிக்கும் 👍
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி..
@anpuramani65325 ай бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@kumuthinisivalingam38745 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@KumarKumar-wt8jb5 ай бұрын
Supper akka vadai
@jeyajesuthasan5447Ай бұрын
உங்கட ஊர் சேர்த்தல் மிளகாய் நல்ல சிகப்பு
@VANNI-VLOGАй бұрын
ஆம் ♥️🙏🏻
@vasanthakumarivishnukumar88355 ай бұрын
வாய்யூறுது😋
@VANNI-VLOG5 ай бұрын
😀😀😀👍👍👍♥️♥️
@jeyavanythangalingam58115 ай бұрын
அருமை....
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@Bhargavi65145 ай бұрын
அருமை. கடின முயற்சி. ஒவ்வொன்றும் உங்கள் சொந்த தயாரிப்பு - உ+ம் கட்டைத்தூள். உங்கள் அயராத உழைப்பிற்கு வாழ்த்துகள்.
@VANNI-VLOG5 ай бұрын
M thanks
@malahashini75815 ай бұрын
பதிவு எளிமையாகவும் அருமையாவும் உள்ளது உங்கள் கணவர் பேச்சும் அருமை
@Vannitamilicci275 ай бұрын
நீங்கள் அழகாக செய்முறை சொல்லி சமையல் செயிறியல் அதனால் தான் பார்வையாளர்கள் அதிகமாகிவிட்டினம் தட்டு வடையா ,ரொட்டியா 😃 பூவரசம் இலையில்,பாலா இலையில் தாட்டு வடை செய்து பார்த்திறுகிறன்,இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் ❤
@vijenadesamoorthy20855 ай бұрын
Yes it's looks like a rotti.
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@SanthasothySothy28 күн бұрын
விரும்பி சமையல் செய்விங்கள் 👍🏼 எனக்கும் அதுவே ரொம்ப பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹
@VANNI-VLOG27 күн бұрын
உண்மைதான்♥️
@AhilaVeerakathy5 ай бұрын
அக்கா நான் கேட்டான் நீங்கள் செய்தற்க்கு நன்றி🙏
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@mayuranmaju-xj7xz5 ай бұрын
அருமை அருமை வீடியோ
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@kalasellathurai57605 ай бұрын
Super வடை Sister உங்கள் விட முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@kalaranjiniravisanthar-jv8jn5 ай бұрын
நல்ல பதிவு அக்கா கேட்டதற்கிணங்க ஒவ்வொரு நாளும் கானொலி வருவது சந்தோஷம்
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@preamsanthiypreamsanthya56035 ай бұрын
அண்ணா அக்கா உங்கள் video allam paakuram அருமை வாழ்த்துக்கள்
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@selvikaruna42555 ай бұрын
Hi Brother and sister Unkal keerai and Vegelable mex vadai Seithu parththom super Thank you cooking food Intha thaddu vadaiyum seithu parppom All the best ❤
@VANNI-VLOG5 ай бұрын
Very happy thank you 😊
@pavalarani53765 ай бұрын
உள்ளி நல்லா இடிச்சுப்போடனும் அத்தோடு அரைப் பங்கு கோதுமை மாவை அவித்துப் போடணும் இப்படி ஒருமுறை செய்து பாருங்க
@VANNI-VLOG5 ай бұрын
Ok
@Infinitesouls834 ай бұрын
Ulli garlic is not used in paruthithurai vadai. But steamed flour used instead of raw.
@KaniKani-l5p27 күн бұрын
Super akka❤❤❤
@VANNI-VLOG27 күн бұрын
Thank you 😊
@GowrynithyGaneshanАй бұрын
இதனுடன் வெங்காயம் அவிச்ச மா கொஞ்சம் கலந்து செய்யுங்க இன்னும் கூடிய சுவையாக இருக்கும்🎉
@VANNI-VLOGАй бұрын
Super 👌
@srisrilanka70875 ай бұрын
வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG5 ай бұрын
Thanka
@subajinisuba69425 ай бұрын
Wow taddu vadai super konjam peruttu viddatu ulli kadigu serkalam👍
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@yogayogeswaran69705 ай бұрын
நன்றி
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி..❤️
@VasanThulasinathan5 ай бұрын
Super. Thangai. Valga. Valamedan
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி...
@bramamano52355 ай бұрын
You are so beautiful &very talented lady sister.I love sister.I love ur videos.Thanks for sharing.God bless you both .I love vadi so much.🍁🇨🇦
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much
@KamalavasakiSathasivam2 ай бұрын
Nice nice ❤❤❤❤❤
@VANNI-VLOG2 ай бұрын
Thanks
@yoganvisvan88614 ай бұрын
Super 👍💐
@VANNI-VLOG4 ай бұрын
Thank you very much
@ulso79044 ай бұрын
Nice. Vadai. 🎉🎉🎉🎉🎉❤❤❤
@VANNI-VLOG4 ай бұрын
நன்றி
@yogayogeswaran69705 ай бұрын
கொஞ்ச உழுந்து அரைக்க தேவையில்லையா?
@sivatharsinithavakumar31895 ай бұрын
அழகான இடம் நல்ல காற்று இதைவிட வேறு என்னவேண்டும் சொர்கமே என்றாலும் அது நம்ஊரைப்மோல வருமா... அக்கா உங்களுக்கு சாகோதரி இருக்க.
@VANNI-VLOG5 ай бұрын
Unmiyaththan
@Infinitesouls834 ай бұрын
@@VANNI-VLOGwhere is this place?
@kamalamirthalingam37155 ай бұрын
Hi ❤❤ I like it point Pedro vadi from Australia Jaffna 🇨🇰👍 very nice 👍👍
@VANNI-VLOG5 ай бұрын
மிக்க நன்றி
@kamaladevirajah79205 ай бұрын
அருமையான சுவையான தட்டுவடை
@VANNI-VLOG5 ай бұрын
Very testy
@RaviRavi-d3n2v4 ай бұрын
Nice ❤️❤️
@VANNI-VLOG4 ай бұрын
Thanks 🤗
@ArunthathiDevi-kz5tq5 ай бұрын
Ungalukkum Aadimatha Vaazlththugal
@VANNI-VLOG5 ай бұрын
Same to you
@Blessed-s4b5 ай бұрын
Delicious!
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😋
@RedmiKukan19 күн бұрын
👍Akka
@VANNI-VLOG18 күн бұрын
❤️🙏🏻
@AmudaNarayanan4 ай бұрын
Vaalthukkal. Can you tell the ratio plz?
@VANNI-VLOG4 ай бұрын
Thank you 😊
@rubyvijayaratnam48105 ай бұрын
Nice ❤🎉
@VANNI-VLOG5 ай бұрын
Thanks 🤗
@prabalinisriharan33795 ай бұрын
VAnni cooking video 📷📸 very nice from France kannan 😮😮😮😮😮😅
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much
@VanisapeeАй бұрын
Nice bro
@vismatha94655 ай бұрын
அக்கா எனக்கு பிடித்த உணவுகள் போடுகின்றீர்கள் மிக்க நன்றி❤
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@zavahirasharfudeen67045 ай бұрын
Very nice talk
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி..
@abishaedison42575 ай бұрын
Ungal veeddikku vatalama
@binithaqatarbinitha435612 күн бұрын
❤
@VANNI-VLOG11 күн бұрын
🙏🏻❤️
@JuliaAlfredJoseph5 ай бұрын
Hi nice, like you guys 👍🙂
@VANNI-VLOG5 ай бұрын
Thanks for the visit
@jacobvicky72834 ай бұрын
Thanks madam and brother
@VANNI-VLOG4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@geerththananganeshalingam24095 ай бұрын
congratulation akka you have good future and you give good explanations . it really good . from point pedro
@VANNI-VLOG5 ай бұрын
Thank you so much 🙂
@SanthiSanthini-q5w5 ай бұрын
Super 👌
@VANNI-VLOG5 ай бұрын
Thank you
@AGVA_29Ай бұрын
New subscriber india....😊
@VANNI-VLOGАй бұрын
Very happy brother 🙏🏻 ❤️
@subasinivimalanathan44985 ай бұрын
Super
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@jeneetarajkaran96685 ай бұрын
Very nice 👌
@VANNI-VLOG5 ай бұрын
Thanks 😊
@JohnsonJoseph-et2fo4 ай бұрын
வீச்சு றொட்டி செய்து காட்டவும்.
@thuvathuva25255 ай бұрын
Supper akka
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@sukisukirtha5428Ай бұрын
Nice
@VANNI-VLOGАй бұрын
Thanks
@rajinisivananthan32685 ай бұрын
Best
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@JuliaAlfredJoseph5 ай бұрын
I would love to visit you guys
@VANNI-VLOG5 ай бұрын
Thank
@NageswaryVikneswaran5 ай бұрын
Thank you ❤
@VANNI-VLOG5 ай бұрын
Welcome!
@jesuschristloves8727Ай бұрын
Super akka
@VANNI-VLOGАй бұрын
மிக்க நன்றி
@kasthoorijeevaratnam78145 ай бұрын
Super
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@RamanathanSumathy5 ай бұрын
❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
♥️🙏
@chandrakalanadeswaran80005 ай бұрын
காற்றின் ஓசை ஓஓஓஓஓஓஓஓ கோ.........❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍🌴🌿🍃☘🍃🌿🌴🌴🌿🌿🍃🍃☘☘🍀🌴🌿🌿🍃🍃☘☘☘🍀🍀🌴🌴🌿🍃🍃☘☘☘🍀🌴🌿🌿🍃🍃☘☘🍀🍀🌴🌿🍃🍃☘🌱🌴🌿🍃☘☘🌱🌱🍀🍀🌴🌿🍃🍃☘☘☘☘🍃🌿🌿🌴🌴🌱🍀🌱🌱🍀🌱💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚Hallelujah Amen Jesus Christus Papa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@suriyanirmala40515 ай бұрын
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG5 ай бұрын
Same to you
@ParameswaryPremachandran5 ай бұрын
👌
@VANNI-VLOG5 ай бұрын
♥️🙏
@KokilamathyJathavarajanАй бұрын
❤❤❤❤
@VANNI-VLOGАй бұрын
♥️♥️🙏🏻🙏🏻
@YogeswaranSalini5 ай бұрын
❤❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Ok
@SivarajaKopikrishna5 ай бұрын
❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@umakalaichchelvan74895 ай бұрын
முறுக்கு சுட்டு காட்ட முடிந்தால் ஒரு முறை சுட்டு காட்டுங்கள்
@VANNI-VLOG5 ай бұрын
கண்டிப்பாக வரும்
@sudhakaran82814 ай бұрын
Inga easya vaiyinaley vadai sudukiravarkal jaasthy, so needn't explain in detail.
@VANNI-VLOG4 ай бұрын
👌♥️♥️♥️🙏
@thadsanthadsan68235 ай бұрын
🎉🎉🎉👌👌👌❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@aninthinesivanathan55205 ай бұрын
😍😍😍
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@suganthykrishnamohan80485 ай бұрын
Akkavai kanavilai bro.
@VANNI-VLOG5 ай бұрын
Ava eppo busy....
@priyankapriya4375Ай бұрын
Roll seithumkaaddunko akka
@VANNI-VLOGАй бұрын
😂கண்டிப்பாக
@ratheshshobamaga83195 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@rasanvarthatharasa71395 ай бұрын
🤩😘
@VANNI-VLOG5 ай бұрын
♥️🙏👌
@fawzermohamed99005 ай бұрын
Ewwalawu naalaki store panni weikkalam👍
@VANNI-VLOG5 ай бұрын
1m 2m காற்று போகாதவாறு வைக்கவேண்டும்
@fawzermohamed99004 ай бұрын
@@VANNI-VLOG thanks ur reply
@denishgunasegaram64845 ай бұрын
😜😜😜👍
@VANNI-VLOG5 ай бұрын
🙏♥️♥️♥️♥️🙏
@rusantha98875 ай бұрын
தட்டைவடை சிறிதாக இருக்கவேண்றும் அக்கா
@VANNI-VLOG5 ай бұрын
Ahoo
@ancilamuriel94915 ай бұрын
அண்ணாவை எதற்கு கூட்டிக்கொண்டு போறீங்க. Comments சொல்லவும் சாப்பிடவுமா? வேலைகளை பகிர்ந்து செய்யுங்கள். வருங்கால சமூகத்தில் சில நல்ல மாற்றங்கள் வரவேண்டும்.
@VANNI-VLOG5 ай бұрын
Video yar edukirathu
@கர்ணன்நோர்வே5 ай бұрын
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! (எனக்கு நினைவு தெரிந்து அப்படி ஒரு விடுமுறையை அனுபவித்ததில்லை 😁)
@VANNI-VLOG5 ай бұрын
Thanks
@thusakaran79675 ай бұрын
தனிய செய்கிறீர்கள்.கூடிப் போச்சு
@VANNI-VLOG5 ай бұрын
♥️🙏
@mahendranchathis3718Ай бұрын
👍😂
@VANNI-VLOGАй бұрын
♥️♥️🎈
@mohamedfarook18504 ай бұрын
😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😅😅😊😊
@VANNI-VLOG4 ай бұрын
👌♥️♥️♥️
@chandramathi85944 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉😢
@VANNI-VLOG4 ай бұрын
♥️🙏
@puwaneshwarirasarathinam5 ай бұрын
உள்ளி இடித்து லேசா காயவைத்துப் போடணும்
@VANNI-VLOG5 ай бұрын
Ok
@newtamilboy5 ай бұрын
மொறுமொறுத்த பருத்தித்துறைவடையும் நல்ல தேனீரும் வடையை கடித்துவிட்டு தேனீரைக்குடிக்க நல்லதொரு சுகம் நன்றி