அக்கா உங்களுடைய சமையல் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஆரோக்கியமானதாகவும் திரும்ப திரும்ப பார்க்க கூடியதாகவும் இருக்கிறது நன்றி அக்கா அண்ணா
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.... நன்றி
@pushpavenia81406 ай бұрын
²namaste @@VANNI-VLOG
@Lovelybird-ye3yr6 ай бұрын
இருவரும் மிகவும் சத்தோசமாக வீடியோ எடுக்றீங்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது கலகலப்பான உள்ளங்கள்❤️🤗
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.....
@mahadevan3506 ай бұрын
அற்புதமான இடத்தில் தான் இருக்கிறீர்கள் இயற்கையோடு இயற்கையாக
@VANNI-VLOG6 ай бұрын
👌👍😊❤️
@kalasellathurai57606 ай бұрын
இயற்கையான இடம் Super ரசம் வாழ்த்துக்கள் சகோதரி
@newtamilboy6 ай бұрын
பார்க்கிற எங்களுக்கே இவ்வளவு வாசமாக இருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். அருமைஇந்த சூழலில் போவோமா ஊர்கோலம் பாடணும் போல இருக்கு. அடுத்தடவை பாடுங்கள்
@VANNI-VLOG6 ай бұрын
😂😂😂😂❤️👍🙏
@RasamalarSrivararajan4 ай бұрын
அன்புச் சகோதரா சமையலும் ஒரு கலை தானே அதனால் தான் சமையற்கலை என்பர் இங்கும் எமக்கு வாய் ஊறுகிறது
@VANNI-VLOG4 ай бұрын
@@RasamalarSrivararajan மிக்க மகிழ்ச்சி😄😄😄👌👌👌♥️♥️♥️🙏🙏
@kohilan85323 ай бұрын
கிராமத்து சமையல் என்பது மிகவும் மகிழ்ச்சியானது இது ஒரு தனி சுகம் உடலுக்கும் ஆரொக்கியமானது இது தற்பொலுது காலத்தின் கட்டாயத்தில் குறை வடைந்து வருகின்றது இதை எப்ப நாம் அனுபவிப்பது....?????
@VANNI-VLOG3 ай бұрын
உண்மைதான் அண்ணா
@Chandrakalai-u5c3 ай бұрын
❤❤m8@@VANNI-VLOG
@thanthamizh-56445 ай бұрын
அத்தனையும் இயற்கை மூலிகைகள்.மிகவும் சிறப்பு.
@VANNI-VLOG5 ай бұрын
Thank you 😊
@AbhiHabhi-yf8of5 ай бұрын
நான் அவுஸ்ரேலியாவில்தான் இருக்கின்றேன் இதே நண்டுதான் இங்கையும் உள்ளது.நானும் உங்களுடைய நண்டு ரசத்தைப்பார்த்து ரசவம்வைக்கவெளிக்கிட்டேன் ஒரு நண்டு கிலோ $25 இடிக்கும் உறல்$55 பரவாயில்லை நான்கு நாட்கள் காச்சலப்படுத்து நாக்கெல்லாம் கசப்பாய்யிருக்குது.என்று எல்லாம் உங்க மாதிரியே ரசம் சமைச்சேன் ஆனால் நான் ரசம் அடிப்பில் இருந்து இரக்கும்போது மல்லி இலையும் செர்த்துப் போட்டேன் நன்றாகவே இருந்தது.
@VANNI-VLOG5 ай бұрын
Ahooo super 👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@mohanparamesАй бұрын
அளவுகளையும் ஓரளவாவது சொன்னால் நல்லது சகோதரி.. எங்களுக்கும் உதவியாக இருக்கும்.
@VANNI-VLOGАй бұрын
கண்டிப்பாக
@mangalapoobala43385 ай бұрын
சகோதரி நீங்கள் நல்ல சுத்தமாக சமைக்கின்றீர்கள் அதுதான் அழகு சமையலும் பார்க்கவே சுவையாக இருக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Super🎉super🎉 akka Ugaludaya samayal 🎉super Ugaludaya velakama soli tharuvathu super
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@mohanaaruliah72693 ай бұрын
I definitely need to learn to do this myself as winter is approaching and will be helpful Thank you so much!!❤❤
@VANNI-VLOG3 ай бұрын
Thank you 😊
@SanthiSanthini-q5w5 ай бұрын
நன்றாக உள்ளது 👌👌
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி
@Liseba6 ай бұрын
I love both of you enjoying the nature! Good luck Akka!
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 🙂
@rasanathanvithusha71616 ай бұрын
Super Anna Akka Husband Wife ippidi ottumaiyaa irukkanum Ungada Samaiyal rompa super Akka Anna rompa Lucky
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@NMCbySumathyC4 ай бұрын
Best rasam, keep it on.
@VANNI-VLOG4 ай бұрын
♥️👍👍👍
@கர்ணன்நோர்வே6 ай бұрын
மிகவும் அருமையான & தேவையான பதிவு 🙏🏼❤️. நன்றி சகோதரி ( சகோதரி உடல் எடையில் கவனம் செலுத்தவும் 🙏🏼 உடல் எடை கூட நோய்கள் குடி கொண்டுவிடும் )
@SusheelaM-rp6zd6 ай бұрын
Super nature place with nanndu Rasam enjoy with happily
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 🙂
@ratheshshobamaga83196 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤
@VANNI-VLOG6 ай бұрын
நன்றி..
@Jegatheeswaran-de4im5 ай бұрын
அருமை 😊
@VANNI-VLOG5 ай бұрын
Thank you
@sumathythriu34216 ай бұрын
இயற்கையின் இசையோடும் உங்களோடும் சேர்ந்து நாங்களும் வந்து சமைத்து சாப்பிடலாமோ?
@VANNI-VLOG6 ай бұрын
வாங்க
@sumathythriu34216 ай бұрын
நன்றி சகோதரன்,விரைவில்
@pathmathevyperumal79036 ай бұрын
She is so nice and kind.
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😊
@Sukanthan-uw2le6 ай бұрын
நண்டு ரசம் சூப்பர் இருக்கு அண்ணா 👌👌👌
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@kanchaprabha93036 ай бұрын
Wow enakum pedikum ❤
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so 💓
@sivabalasingham99186 ай бұрын
This is my Favourite cooking video 😃👍
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 😀
@KarunaJutha4 ай бұрын
நன்றி ❤
@VANNI-VLOG4 ай бұрын
♥️👍
@thavarasasurenthiran110916 күн бұрын
அருமை
@VANNI-VLOG16 күн бұрын
மிக்க மிக்க நன்றி
@sutharsanrajeswaran63706 ай бұрын
brother , you are such a nice person.. one day i will meet you in vanni..good luck for coming videos
@VANNI-VLOG6 ай бұрын
Always welcome
@AhilaVeerakathy5 ай бұрын
நல்ல சமையல்👍🏻
@VANNI-VLOG5 ай бұрын
நன்றி...
@SammySayon-lh7kb6 ай бұрын
SUPER VIDEO THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 🙂
@thusakaran79676 ай бұрын
இந்த இயற்கைச் சூழலே காணும் சாமத்திய வீடுகளுக்கு Outing எடுக்க.❤❤
@VANNI-VLOG6 ай бұрын
உண்மைதான்
@logirajkumar71466 ай бұрын
மிகவும் ஆரோக்கியமான சமையல் செய்கிறீங்க.👍💐 அருமை சகோதரி.🙏🙏💐💐
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க நன்றி
@vathanalakshansuganathasiv392716 күн бұрын
👍
@suriyanirmala40516 ай бұрын
Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏
@VANNI-VLOG6 ай бұрын
Thank you too
@srirajan2810Ай бұрын
Yum yum 👍
@VANNI-VLOGАй бұрын
Thank you 😊
@sivatharsinithavakumar31896 ай бұрын
ரொம்பவும் அழகான இடங்கள்
@VANNI-VLOG6 ай бұрын
நன்றி....
@Emiliejean-or3wf6 ай бұрын
உண்மையில் கொடுத்து வைச்சனிங்கள். அண்ணனுக்கு அனுபவிக்க தெரியவில்லை. நண்டு இரசத்தை. சகோதரி கை வந்த சமையற்கலை நிபுணர். வாழ்த்துகள் 💐💐💐
@VANNI-VLOG6 ай бұрын
🥲🥲🥲❤️👌👍
@MangalamR-gh2pz3 ай бұрын
@@VANNI-VLOG😢
@shiyaminikulasankar3734Ай бұрын
உங்கள் நண்டு ரசம் பார்க்க நல்லா இருங்கு
@VANNI-VLOGАй бұрын
😂சூப்பராக இருக்கும்
@baskaranrajaratnam70946 ай бұрын
தம்பி தங்கை சிறப்பு 👍🏻👌🏻
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க நன்றி
@Sk.Sharoon6 ай бұрын
நண்டு கரியும் புட்டும் சாப்பிடா ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நண்டுகரியும் புட்டும் ரொம்ப பிடிக்கும் இயட்கையான இடம் ரொம்ப நல்லா இருக்கு இப்படியான இடம்தான் சந்தோசத்தை தரும் அக்கா பார்க்க சந்தோசமா இருக்கு அண்ணா அக்கா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@VANNI-VLOG6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி....
@gowriguru88576 ай бұрын
உங்கள் காணொளி உங்கே வரச்சொல்லி கூப்பிடுகிறது.
@VANNI-VLOG6 ай бұрын
😂 thank you so much
@sethuparamesh13656 ай бұрын
Super Valthukal arumai Naan uk la erunthu pakeran
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@srisrilanka70876 ай бұрын
🌿வணக்கம் உறவுகளே வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் நன்றி
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@Vannitamilicci276 ай бұрын
அருமை இங்க இப்படி செய்ய முடியாது ❤
@VANNI-VLOG6 ай бұрын
🥲❤️👍🙏
@mithulanathan35676 ай бұрын
Nandu rasam super 👍Anna
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😊
@subajinisuba69426 ай бұрын
Nandu rasam tadimanuku uganta maruntu wow super👌
@VANNI-VLOG6 ай бұрын
😂👍🙏
@AththyNature6 ай бұрын
ஆகா அருமை அருமை !♥♥ Enjoy & yummy!♥♥
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much 💓
@Sobe-623 күн бұрын
அருமை
@subashinisureshkumar69083 ай бұрын
Nice ❤
@VANNI-VLOG3 ай бұрын
Thanks 🔥
@VijithaMohan-i8r5 ай бұрын
Good
@muster94646 ай бұрын
Murunkai illai podanum. 😮😮😮 rasama .
@VinoJega-sv2pn6 ай бұрын
Arumai couples
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@Nisha-t2i5 ай бұрын
நன்றி
@VANNI-VLOG5 ай бұрын
Thank u
@muthuchitharthan1933 ай бұрын
Sammyal supar sister
@shanthykajendran90116 ай бұрын
Unkal samayal ellame super❤
@VANNI-VLOG6 ай бұрын
👍🙏❤️
@sathananthuk84496 ай бұрын
Yummy 😋 😋 😋
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😊
@brijetemily21816 ай бұрын
இதுஎந்த ஊர்பார்க்கரொம்ப ஆசையாஇருக்குசொல்லுங்க
@VANNI-VLOG6 ай бұрын
Mullaitivu
@MS-11mVid2 ай бұрын
எங்களுக்கு உடன் நண்டே கிடையாது பெட்டியில் டீபிறிச்சில் இருக்கும் அது சில நேரம் புச்புச் என்று இருக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில் கிடையாது சில நாடுகளில் கிடைக்கும்
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo என்னதான் செய்வது
@karolrajabub36696 ай бұрын
Delicious 😋 😋 😋
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😋
@selvikaruna42556 ай бұрын
Hi brother and sister Super per soup but urappu thaan parkka payam. Vegetables roti seithu parthom Super irunthathu. Ethavathu sweet seithu podunkal sister please All the best ❤
@VANNI-VLOG6 ай бұрын
Sure ...
@thishaselvarajah80736 ай бұрын
Akka rasam super USA anuppi vidunkal enakku rasam pidikkum ❤👍
@VANNI-VLOG6 ай бұрын
அனுப்பலாம்...😂
@thishaselvarajah80736 ай бұрын
@@VANNI-VLOG ❤️
@WorldviewTamil5 ай бұрын
மகன் கடும் அமைதியானவர்.
@VANNI-VLOG5 ай бұрын
Ahooo😁
@strongasagirl44345 ай бұрын
கடைசியில் bye சொல்லாதீங்க. நன்றி வணக்கம் 🙏🏽 சொல்லுங்கள்.
@VANNI-VLOG5 ай бұрын
கண்டிப்பாக...
@pathmathevyperumal79036 ай бұрын
👍
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@RitaRita-x1v6 ай бұрын
Super ❤ sis bro
@VANNI-VLOG6 ай бұрын
Thank you so much
@shannantha48783 күн бұрын
தங்கச்சி கொஞ்சம் ஆறுதலா குடியுங்கோ … வாயூறுது 😋😋😋
@Sobe-623 күн бұрын
😊
@VANNI-VLOG23 күн бұрын
♥️🙏🏻
@Ruban2583 ай бұрын
👏👏👏👍👍👍🙏
@VANNI-VLOG3 ай бұрын
Thank you
@gowryratnam67526 ай бұрын
Super
@VANNI-VLOG6 ай бұрын
Thanks
@ShanthanKumar-bu3mz6 ай бұрын
Super bro ❤
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@prabakaran38956 ай бұрын
Super bor
@VANNI-VLOG6 ай бұрын
Thank you
@Rosevaratharajah5 ай бұрын
I like rasam may be very tasty rose Varatharajah hotel white sand beach nilaveli trincomalee
@VANNI-VLOG5 ай бұрын
Ahooo super 👌
@vethanayagamjeyarajah53956 ай бұрын
நாங்களும் எவ்வளவோ சமையல்கள் இந்த ரீயூபில் பார்க்கிறோம் ஆனால் பாரம்பரியம் மாறாமல் எமது சமூகம் எப்படி எல்லாம் சமைத்துண்டு வாழ்ந்தார்கள் எமது இனத்தின் அடையாளம் விட்டுப்போன மறந்து போகும் புண்டைய உணவு உங்கள் கைவண்ணத்தில் காண்பது மனநிறைவாகிறது இயற்கையோடு சுவைமாறாத எமது தமிழின் உரையாடலுடன் சிறப்பு வாழ்த்துக்கள்
@VANNI-VLOG6 ай бұрын
Brother please change, பண்டைய உணவு.
@rathy_v4 ай бұрын
💚💚💚💚💚💚
@VANNI-VLOG4 ай бұрын
♥️♥️♥️♥️👌🙏
@maryjasinthathomas5384Ай бұрын
நண்டு ரசம் சுப்பர் ஆ னாலும் தம்பி குடிக்கவில்லை என்று கவலையாக இருக்கிறது
@VANNI-VLOGАй бұрын
🥲🥲🥲♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthimathiazhagan45466 ай бұрын
Nice
@VANNI-VLOG6 ай бұрын
Thanks
@AnamAnam-v7o22 күн бұрын
❤
@VANNI-VLOG22 күн бұрын
🙏🏻❤️❤️❤️
@KeerthiniVasanthan6 ай бұрын
Very nice 🍲 ❤
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😋
@cookingwithenjoyprank69405 ай бұрын
வயல் நண்டு இக் கடல் நண்டு 🦀
@thuvathuva25256 ай бұрын
Akkavin samaijal best nankal kedda vidijo podavillai
@VANNI-VLOG6 ай бұрын
Enna samakkanum sollunga...
@VANNI-VLOG6 ай бұрын
அரைத்த மீன்கறி நாளை வரும்❤️👌
@anparasithaneswaran50766 ай бұрын
Ithu entha idam? super 👌
@VANNI-VLOG6 ай бұрын
வன்னி
@rajavimal49256 ай бұрын
அக்கா நண்டு. கூழ்சமைத்துகாட்டுங்கள்
@eishaeisha24536 ай бұрын
நல்லா சாப்பிடுங்க எங்களுக்கு தராமல்👌💖🙈🏕🌾
@VANNI-VLOG6 ай бұрын
😂❤️❤️❤️🙏
@RaniArasarathinam3 ай бұрын
உடைத்து பின் கழுவினால் நண்டுன் சினை எல்லாம் கழுவுப்பட்டிரும
@VANNI-VLOG3 ай бұрын
Ahooo super
@rajavimal49256 ай бұрын
எந்த ஊர்
@jeevanasaji94156 ай бұрын
Super
@VANNI-VLOG6 ай бұрын
Thanks
@OneTwo-s2u6 ай бұрын
Nice 👍👍👍👍👍
@VANNI-VLOG6 ай бұрын
Thanks
@maheswarybalachandran89175 ай бұрын
Neenga entha edam
@VANNI-VLOG5 ай бұрын
Mullaitivu
@chandrakumaransandran92136 ай бұрын
அடப்பாவி அனுபவி👌😋🍽
@VANNI-VLOG6 ай бұрын
🤣👍🙏
@RamanathanSumathy6 ай бұрын
Yummy
@VANNI-VLOG6 ай бұрын
Thank you 😊
@rohinisivapalan85694 ай бұрын
எங்களுக்கு வெளி நாட்டில் லண்டனில் இவ்வளவு நல்ல பெரிய நண்டு கிடைக்காது
@rohinisivapalan85694 ай бұрын
அம்மாடியோய்! இவ்வளவு உறைப்பு சாப்பிட்டா எனக்கு சரி வராது . அடுத்தநாள் பூரா ரொயிலற் தான்😢😢😢😢