Sai appa sai appa ennai manithuvidungal plzzz sai appa sai appa nantri nantri nantri sai appa sai appa en kadan thira vendum plzzz sai appa sai appa enakku prachanai edhuvum vanthura kudadhu plzzz sai appa sai appa om sairam sai appa sai appa love you sai appa sai appa
❤🎉🎉 Om Sai Ram appa ❤🎉🎉 mikkka mikkka nandri appa ❤🎉🎉
@Daluvaran20 күн бұрын
Om Sai Ram Appa Jai Sai Ram Appa என் வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் நல் வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏 இந்த நாட்டில் இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏 என் அலுவல் சரி ஆக வேண்டும் அப்பா 🙏🪔🪔
ஓம் ஸ்ரீ சாய்ராம்...ஜெய் ஸ்ரீ சாய்ராம்..என் அம்மாவின் உடல்நிலை வெகு விரைவில் சரியாக வேண்டும்..என் அம்மாவிற்கு எந்த நோய் நொடிகளும் வராமல் இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..என் அம்மாவின் கை வீக்கம் சரியாக வேண்டும்..எனக்கு இருக்கும் சர்க்கரை வியாதி குணமாகி வருகிறது நன்றி சாய் அப்பா..நீங்கள் தான் முழுமையாக குணப்படுத்தி இனிமேல் நோய் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்..என் மனைவியின் இடுப்பு,முதுகு,கை கால் வலி பிரச்சனை வெகு விரைவில் சரியாக வேண்டும்..என் மனைவியின் வலது உள்ளங்கை தீப்புண் காயம் குணமடைந்து வருகிறது..நன்றி..சாய் அப்பா..என் மனைவிக்கு வீண் சந்தேகங்களும் மனக்குழப்பங்களும் வராமல் நாங்கள் மன நிம்மதியுடன் இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..என் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் எந்த நோய் நொடிகளும் வராமல் இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்.என் குடும்பத்திற்கு ஏதேனும் சாபம்/தோஷம்,கண்திருஷ்டி இருந்தால் அதை நீங்கள் தான் அருள்புரிந்து நீக்க வேண்டும்..என் தங்கைக்கு அவள் மனதிற்கு பிடித்த மணமகன் உடன் திருமண ஜாதக பொருத்தம் மற்றும் இருவரின் மணப்பொருத்தமும் கூடி வந்து வரும் ஏப்ரல் மாதத்திற்குள் திருமணம் நடைபெற நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..என் தங்கை MNC கம்பெனி இன்டர்வியூவில் தேர்வாகி நல்ல சம்பளத்துடன் அவள் விரும்பிய வேலை கிடைக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்.நானும் என் தங்கையும் ஜுன் மாதம் நடைபெற்ற தமிழக அரசு குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசு வேலை கிடைக்க நீங்கள் தான் அருள்புரிந்து வழி செய்ய வேண்டும்..நான் திறமையாக பணிபுரிய அருள்புரியுங்கள் சாய் அப்பா..என் மனைவிக்கு எந்த நோய் நொடிகளும் வராமலும் மற்றும் எங்கள் இல்லற வாழ்க்கை எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் நல்லபடியாக நடக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..என் மனைவிக்கு பெரிய MNC கம்பெனியில் அவள் விரும்பியவாறு வீட்டிலிருந்து வேலை கிடைக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..எங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் முடிந்து விட்டது...என் உடல் பிரச்சனை மிக விரைவில் சரியாக வேண்டும்..உறவினர்களின் குழந்தை பற்றிய பேச்சு எங்களால் தாங்க முடியவில்லை..தினமும் எங்களை மனக்கவலை அடைய வைக்கிறது..எங்களுக்கு வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்..எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்…என் அப்பா,அம்மா,தங்கை இப்போது குடியிருக்கும் வீட்டில் நிரந்தரமாக வாடகை/ஒத்திக்கு குடியிருக்க நீங்கள் தான் அருள் புரிந்து கருணை காட்ட வேண்டும்..என் மனைவிக்கும்,என் அப்பா,அம்மா&தங்கைக்கும் இடையே உள்ள சண்டை,சச்சரவு,மனக்கசப்பு நீங்க வேண்டும்..என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்…தினமும் ஏதாவது ஒரு சண்டை பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது..நீங்கள் தான் சாய் அப்பா எந்த சண்டை பிரச்சனையும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்..என் பெற்றோர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மற்றும் சர்க்கரை வியாதி வராமலும் இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்...இவ்வுலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்...என் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் நல்ல மனநிம்மதியான வாழ்க்கையை தாருங்கள்...எனக்கும் என் மனைவிக்கும் பொறுமையை தந்து அருளுங்கள்..எனக்கும் என் மனைவி இருவருக்கும் இடையே வரும் முன்கோபம் அறவே ஒழிய வேண்டும்..எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பு என்றென்றும் குறையாமல் இருக்க நீங்கள் தான் எங்கள் உடன் இருந்து அருள்புரிய வேண்டும்..என் உடல் எடை வெகு விரைவில் குறைய நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்...நானும் என் மனைவியும் வேறொரு வாடகை வீட்டுக்கு குடியேறி விட்டோம்.நீங்கள் தான் இந்த புதிய வீட்டில் எங்களுடன் கூடஇருந்து எங்களுக்கு அருள்புரிந்து குழந்தை செல்வத்தையும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ அருள்புரிய வேண்டும்..நான் வெகு விரைவில் நல்ல அழகிய வீடு கட்ட நீங்கள் தான் அருள்புரிய வேண்டும்...எங்கள் குடும்பத்தினர் மீது விழும் மற்றவர் கண்திருஷ்டி அறவே ஒழிய வேண்டும்..நீங்கள் மட்டும் தான் துணை...உங்கள் பாத திருவடிகளில் சரண் அடைந்து விட்டேன்...சாய் பாதம் சரணம்...என் சாய் அப்பா இருக்க எனக்கு என்ன மனக்கவலை...ஓம் ஸ்ரீ சாய்ராம்....ஜெய் ஸ்ரீ சாய்ராம்....😭😭😭😭🙏🙏🙏🙏🕉🕉🕉🕉💐💐💐💐🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Gud morning sister 🙏 sai appa let ur blessings be to my parents appa.sai appa u knew everything happening in my life with ur blessings soon i shld get job i am waiting for 2 years plz sai appa make it get in my life and helo me to achieve in my career😭😭🤲🤲🙏🙏🙏
@Saiappasays20 күн бұрын
Gud morning dear🙏🏻Kavalaipadathinga saiappavin arulal ungaludaya korikaigal anaithum niraiverum nalathe nadakum om sai ram🙏💞💞💞
@umasalish333220 күн бұрын
Om sai appa amma neenghaltan om sai sri sai jaya Jaya sai allaha malik enda ulagatai kappatupa🙏🙏🙏🙏
Sai appa en manamarmta nanti appa en familiyil Vali pirathanai nadakutu appa enaku kampaund. 3adi Vali vitu katanum appa enaku appamatum than ennai kaivitateengal appa ellame nengal than sai Om sai ram Jai sai ram
@Mrs.MariSelvamVignesh270320 күн бұрын
ஓம் சாய் ராம் 😭🙏ஜெய் சாய் ராம் 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
@narendranm860620 күн бұрын
NANDRI OM SAI APPA 🙏🌼🌿🕉️
@pravinkumar157920 күн бұрын
ஓம் சாய் அப்பா என்னோட பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா கெஞ்சி கேக்கற அப்பா பேச வைங்க அப்பா
@jasvinyajasvini238520 күн бұрын
💐🙏😍 இனிய காலை வணக்கம் சாய் அப்பா & அம்மா.. I'm கலைமதி.. 4m Sri Lanka.. என் பணப் பிரச்சனை தீர வேண்டும் அம்மா.. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.. என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சாய் அப்பாவின் அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு எப்போதும் வேண்டும் அம்மா.. I always believed my Sai appa.. ஓம் சாய் ராம் 😍🙏💐
@Saiappasays20 күн бұрын
இனிய இரவு வணக்கம் மா 🙏🏻Kavalaipadathinga saiappavin arulal ungaludaya korikaigal anaithum niraiverum nalathe nadakum om sai ram🙏🤗🤗🤗💞💞💞
@SvKayathiri20 күн бұрын
Ellarum enna kastapatuthuravo saiappa 🙏🏻
@Saiappasays20 күн бұрын
Kavalaipadathinga saiappavin arulal ungaluku anaithum nalathe nadakum om sai ram🙏
@SvKayathiri19 күн бұрын
Thanks ma saiappave solurathupola unarkiren 🙏🏻
@umamaheswari693419 күн бұрын
Sai appa thunai pa bless my kids health and family pa be with us always and lead me in a good way Sai Ram thank you for everything Sai Ram thunai eruppar om sai ram
Good morning my dear lovely narajana 🌹 How are you my dear lovely narajana 🌹? Thank you my dear narajana bless all appa 👣 Om santhi santhi santhi in the world 🌎narajana 👣 En uyir narajana irriku yennakiena kavali 👣 I hope you narajana 🌹god is true and great 👍 En idiyathi thiridevitay appa porithi porithi porithi 👣 En uyir sai appa porithi porithi porithi 👣 Mei maranthan en uyir narajana porithi porithi porithi 👣 I don't miss you narajana 🌹I love 💘you narajana 🌹that is true narajana 🌹 Om sai 👣Sri sai 🌹jai sai 🌹en uyir sai 👣ram ram Sri ram 🌹 Thank you my dear sister wow that's great 👍keep it up ☝touch my ❤. 🙏🌹👣🌷🌼🌸🌺🙏🌹👣🌷🌼🌸🌺🙏🌹👣🌷🌼🌸🌺👏💋💗.
Om Sai ram ❤ Jai sai ram ❤ pls save every one in this world and thank u 🙏 sai ❤️ love ❤️ u 💖💖 appa 💗💗
@thulasidevithulasi358220 күн бұрын
ஓம் சாய் ராம் அப்பா துணை நன்றி 🙏 இறைவனுக்கும் பிறபஞ்சத்திற்க்கும் கோடான கோடி நன்றி குருவே சரணம் 🌸🪴🌸
@aswithak.r8-a88319 күн бұрын
Baba ningal thaan enakku ellam baba ningal thaan enakku thuni.om sai ram Jai Sai ram sarvam neeye sagalamum neeye sarvam Sai mayam ellam baba mayam.baba Ella varum nalamudan vala vendum Ena babavidam vendi kolghirein.baba en prachinaikal ningal thaan enakku theerthu vaikkam vendum Ena babavidam vendi kolghirein.baba indha naadham emi bhuvanavukkum prabhaashanam vaadagai panam adakka ningal thaan kaaranam.nantri baba.baba indha vaaram prabhaashanam cable amount adaikka vendum Ena babavidam vendi kolghirein.om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva Om Sai ragsa saranam deva
@saitharaashivasri20 күн бұрын
🙏🏻 ௐ சாய் ராம் 🌷🌹 ஸ்ரீ சாய் ராம் 🌷🌹 ஜெய் சாய் ராம் 🌹🌷 துவாரகா மாயி சாய் தேவாய நமோ நமஹ 🙏🏻 சாய் அப்பா வரும் நாட்கள் என் குடும்பம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் உங்கள் அருளால், கோடான கோடி நன்றி ❤❤❤
@savagequeen489420 күн бұрын
1010 ஓம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் ♾️ 🙏 🙇♀️ 🪔✨️🪔✨️🪔✨️🪔✨️🪔✨️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞என் வாழ்க்கையில் மட்டும் ஏன் அப்பா அனுதினமும் சோதனைகள்😢😢😢😢😢😢மனதில் தேவை இல்லாத பதட்டம்,Restlessness 😥😥😥😥அப்பா மட்டுமே என் ஆதாரம் என் அவசர புத்தியை வேகத்தை குறைத்து அருள்புரியுங்கள் அப்பா🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲