வராஹி அம்மன் சிலையை வீட்டில் வைக்கலாமா? | Varahi Amman Valipadu | வராஹி வழிபாடு | Mayan Senthil

  Рет қаралды 131,616

iKey Spiritual

iKey Spiritual

Күн бұрын

Пікірлер
@jamumaruthu1576
@jamumaruthu1576 Жыл бұрын
வராகி தாயை, மனமுறுகி வேண்டுங்கள் கேட்கின்ற வரம் 100% கிடைக்கும், இதற்கு சாட்சி எங்கள் வாழ்க்கை, வராகி தாயே சரணம்🙏🙏🙏💗💗💗💗
@ashakarthick4546
@ashakarthick4546 Жыл бұрын
Yeppadi solreenga....
@kanagab4351
@kanagab4351 Жыл бұрын
Photo vekkalama
@jamumaruthu1576
@jamumaruthu1576 Жыл бұрын
@@ashakarthick4546 மிகப்பெரிய ஆபத்திலிருந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, இன்று வரை எங்களை கைவிடவில்லை, அதோடு எங்களை அழிக்கநினைத்தவர்கள் அழிந்தார்கள் , வராகி அம்மாவை தஞ்சமடைந்தவர்களை யாரும் சீன்ட முடியாது🙏🙏🙏
@jamumaruthu1576
@jamumaruthu1576 Жыл бұрын
@@kanagab4351 You don't worry about anything, Put my dear Amma Photo, Then you realize the positive vibes, keep smile always 😊
@minnalkodirajendiranr4327
@minnalkodirajendiranr4327 Жыл бұрын
​@@ashakarthick4546enga vidu rompa peria pracha meendu varavey mudiatha alaukku seivinaigal ella vitta suthi irunthuche etharthama varagi ammava utube la pathen pto vanganumnu nanachen Road la oru calender atta kadanthuche eduthu pathen varagi amma Pto vittuku eduthu poi unmaiya velakethi sami kumten ipo 95%problems solve agittu
@gobilakshmi3903
@gobilakshmi3903 Жыл бұрын
உண்மை உங்கள் பதிவு அருமை நான் வாராஹி அன்னையை வழிபட்டு வருகிறேன் அனைத்தும் வாராகி தாயே
@loganathanrathinagireswara5670
@loganathanrathinagireswara5670 Жыл бұрын
சத்தியமான உண்மை, எல்லோரும் தாராளமாக வாராகி அம்மாவை போட்டோ, சிலை வைத்து வழிபடுங்கள், நிச்சயமாக நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். கண்குடாக அனுபவம் பூர்வமாக உணர்கிறேன் அம்மா தாயே வாராகி சரணம் சரணம்❤
@geethaganesan6024
@geethaganesan6024 Жыл бұрын
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் ஓம் அதிசய காரிய சித்தி தாயே போற்றி ஓம் புயல் நங்கையே நமோ நம அபராஜிதா போற்றி🙏🙏🙏🙏🙏
@vijayakumar-ku6ds
@vijayakumar-ku6ds Жыл бұрын
Unmai than..nanum en husband varagi amma pathi summa pesitrunthom..nxt day en husband varagi amma photo kila kidachathu ..oru one week en husband ku office la high posting, kidachu incriment pottanka..engal kudumba kastathai pokkiya amma varaki thaye potri..
@elamaranp1476
@elamaranp1476 Жыл бұрын
அம்மா எனக்கு நீ மட்டும் தான் துணை. என் சொத்து பிரச்சினையை தீர்த்து வையுங்கள் தாயே.😢😢
@Padhmapriya-888
@Padhmapriya-888 Жыл бұрын
அன்னையைப் பற்றிய மிக அழகான பதிவு. தேவையான ஒன்று. மிக்க நன்றி சார் 🙏
@vasanthie9083
@vasanthie9083 Жыл бұрын
அத்தனையும் உண்மை என் அனுபவத்தில் சொல்கிறேன் வாராஹி தாயே போற்றி போற்றி
@ShayeniRatna
@ShayeniRatna Жыл бұрын
Thank you so much for clearing bad thoughts about Varaki Amma. Lots of people saying don't keep her in the house . Thank you so much .God bless you.
@praveenapraveena856
@praveenapraveena856 9 ай бұрын
I love varahi amman ❤
@asurananbu2007
@asurananbu2007 Жыл бұрын
ஓம் வாராஹிகி தாயே என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
@logithsabari7929
@logithsabari7929 Жыл бұрын
வஜ்ர கோசம் ஓம் வாராஹி அம்மன் துணை நீயே துணை. 🙏🙏🙏🙏💐💐💐
@eidankudiradhapuram9827
@eidankudiradhapuram9827 11 ай бұрын
உண்மைதான் வராஹிஅம்மன்பூஜை மனநிறைவுகிடைக்கும்
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi Sri Amma varahi Amma potri potri varahi 100% true congratulations 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@renukasiva
@renukasiva 8 ай бұрын
அம்மா எங்கள் வீடுதேடி தானாகவே வந்தாக
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
நன்றி.ஐயா......... 100சதவீதம்.அனுபவ உண்மை. எண்.அன்னை.வாராகி உன்மத்த பைரவி.நன்றி
@kayalvizhi-x1t
@kayalvizhi-x1t 10 ай бұрын
nenga sonathu apdiye na panitu iruke sir amma ta pesuven care panuve she is the only god to heal in all situations...😢I love varahi amma....❤En lifela ellame avungatha...😊
@vijayalakshmiravichandranv6770
@vijayalakshmiravichandranv6770 Жыл бұрын
மிக்க நன்றி தோழரே மகிழ்ச்சி 🌹🌹🌹
@whitelotus7411
@whitelotus7411 Жыл бұрын
🙏 அ ருமை தங்களின் வாராகி தெய்வம் பற்றிய தகவல்கள் நன்றி 🙏
@arulkumari8710
@arulkumari8710 Жыл бұрын
தேவையான பதிவு நன்றி 🙏🙏🙏
@thalamaheshwaran
@thalamaheshwaran Жыл бұрын
அம்மா நீங்க தான் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺🥺
@sanjayrajesh9521
@sanjayrajesh9521 6 ай бұрын
Powerful kadavul varahi amman panamillama kashttathil erikkumpothu azhuthen I am kerala lotrry adichu 15000. 10000. 5000 1000. 1000 1000 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip Жыл бұрын
Vanakkam Sir. Vaaraahi Amman Photo Vai 2 Panchami..Vazhipadren. Night Health Problem Aanathu...Vaaraahi Amman Night Kanavil Vanthu Kaatchi koduthar. Paravasam Aanen. I am very very Happy.
@Meerajasmin-i9k
@Meerajasmin-i9k Жыл бұрын
Ivar solradhu 100% true...
@thamizhachitamil3575
@thamizhachitamil3575 Жыл бұрын
Sir silai illamal padam vaithiruppavargalukku konjam sollunga 🙏🙏🙏
@Ramalakshmi-s9g
@Ramalakshmi-s9g Жыл бұрын
நீதியரசியேபோற்றி!வராகிதாயேபோற்றி!
@selvimurugesen3955
@selvimurugesen3955 Жыл бұрын
Tampi intha pativai naa kekkum pothu kauli adikithu .same time tampi ninga sonninga kauli adikithu I athee time yen veetil kauli adikithu good
@rajanisriram3913
@rajanisriram3913 6 ай бұрын
Varam Tharum varagi Amma potry, potry.varagi thaye Saranam thaye.🙏🙏🙏
@sivabakiyamsivabakiyam3728
@sivabakiyamsivabakiyam3728 Жыл бұрын
Sariya sonninga sir 👌👌👏👏👏🥰🌹🌹🌹🌹🌹🌹
@sandhyarao7265
@sandhyarao7265 Жыл бұрын
Thank you guruji for your simple explanation I have this time on gupth navrathare keep varahi amman
@sivabakiyamsivabakiyam3728
@sivabakiyamsivabakiyam3728 Жыл бұрын
அழகு சார் நீங்க 🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰
@sankarisekar6814
@sankarisekar6814 11 ай бұрын
வாராகித் தாயே போற்றி போற்றி
@kamalakkanalsaravanan3731
@kamalakkanalsaravanan3731 Жыл бұрын
அருமை யாக சொன்னீர்கள் சார் மிகவும் நன்றி
@sivagamyDewi
@sivagamyDewi 2 ай бұрын
🙏🙏 om varahi Amma thaya is 🙏🙏🙏🌹🌹
@sumathisarangapani6128
@sumathisarangapani6128 Жыл бұрын
Thank u so much for wonderful explaination, mikka nandri , im ur follower of all most ur videos, very good job sir
@sahrmisaro6199
@sahrmisaro6199 Жыл бұрын
Varahi padathirkku enna seivathu
@sandhiyar5887
@sandhiyar5887 Жыл бұрын
Sir unga voice very peaceful
@malikatskmuthu8971
@malikatskmuthu8971 Жыл бұрын
Good explanation. 🙏 Thank you.
@thiaganarayanasamy6941
@thiaganarayanasamy6941 Жыл бұрын
Thank you very much sir clear explanation 🙏
@GirishWaranGirish
@GirishWaranGirish Жыл бұрын
நமோ வாராஹி 💐 🙏 ஜெய் வாராஹி 💐🙏
@koki4838
@koki4838 Жыл бұрын
Thanku for sharing sir
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
Anna naan photo small silai vaithu valipaduran..anna vaikalama.... Separate pooja room iruku...okvaaa annna .en piyan balamurugan nalla padikanum ...pray for him..
@sahrmisaro6199
@sahrmisaro6199 Жыл бұрын
Photovirkku eppadi anna uyire yetruvathu sollu pls
@vatchalanaidu1490
@vatchalanaidu1490 Жыл бұрын
Good explained 🙏🙏
@sheejasindhu7922
@sheejasindhu7922 Жыл бұрын
VAARAHI AMMA silayai vaithaal eppadi enna abisekam pannanum sollunga bro
@ghemalathaghemalatha6512
@ghemalathaghemalatha6512 Жыл бұрын
Sar Naa inda video ku wait ponnitu iruden, Ronba use ful video, Ronba Nadri
@galatta_vlogs
@galatta_vlogs 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prakashmanikodiprakashmani2440
@prakashmanikodiprakashmani2440 Жыл бұрын
Varagiyamman photo vitilvaithu kumpitum murai sevvai velli kumpitalama sir ila daily kumpitanuma edhu kattayama sir
@bagyalakshmi_2306
@bagyalakshmi_2306 Жыл бұрын
Thank u Sir 🙏🏻🙏🏻
@Kavitha-wn1tp
@Kavitha-wn1tp Жыл бұрын
Super thank you anna.en piyan balamurugan nalla BE padikanum...pl pray for him anna. Om Varagi amma thunai...
@rajarajeswari374
@rajarajeswari374 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thankyou gjn
@ezhilarasiharish8542
@ezhilarasiharish8542 Жыл бұрын
வராகி தாயேதுணை
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 Жыл бұрын
சார், நான் வாராஹி தாய் சிலை வாங்கி.. வீட்டில் வைத்து..சில வழி முறைகளை செய்து..வழிபடுகிறேன்.. வாராஹி சிலையை..தட்டின் மேல் வைத்துள்ளேன்.. நீங்க சொல்வது போல் எந்திரம் மேல் வைக்கவில்லை... அப்படி வைத்தாலும் பரவாயில்லையா.. சார்..🙏...
@BhanuGopal-er6sc
@BhanuGopal-er6sc 7 ай бұрын
Padam vaithu vzhipadalama
@ashwathigayathri
@ashwathigayathri Жыл бұрын
How to do that uruvetra could u direct us sir
@A1331-r9h
@A1331-r9h Жыл бұрын
@ashwathigayathri9475 do abisheka archana 108 potri
@karthigalovemusic6613
@karthigalovemusic6613 Жыл бұрын
Anna na varahi amman uruva padam suvatril varainthu vaithu valipadren seiyalama
@kannammalt3021
@kannammalt3021 Жыл бұрын
அம்மா தாயே வாராஹி 🙏🙏
@SharmaSharma-t2v
@SharmaSharma-t2v Жыл бұрын
Om varahi thaye potri 🙏. Anna naan veettil oru varahi amman siriya padam ondruthan vaithu vanangi vandhu kondu irukirean. Enaku Neraya Nalla maatram kidaithathu unmai. Aanal ennal neenga sonna madhiri seivadhukka vasadhi patrakuraiyil irukirean. Adhuku enna panradhu Anna. Pls konjam thelivu paduthungale pks. Om varahi thaye potri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@rampadma7713
@rampadma7713 Жыл бұрын
Unmai ayya
@Suji-tharu3465ts9t
@Suji-tharu3465ts9t Жыл бұрын
Anna varaahi ammava eanakku rompa pidekkum but photo la vehshe vanankalama vettilaa engata valavukku pakkathula oru Akka Sami aduranga apidy irukka Kula naan vettila vehshe vanankalama ammava
@anandjack9091
@anandjack9091 Жыл бұрын
Thank you sir
@Chitra-tk8cm
@Chitra-tk8cm Жыл бұрын
Nallathagavel🎉
@kanchanadevi6843
@kanchanadevi6843 Жыл бұрын
Om varahi thaye pottri❤
@sujithasenthilkumar9137
@sujithasenthilkumar9137 Жыл бұрын
Sir ,varagi amman na vetla vechuruken ... Suppose vendam endral antha silai ya ena panrathu ....
@sujithasenthilkumar9137
@sujithasenthilkumar9137 Жыл бұрын
River la kondu poi vidalama .... Ena procedure
@priyasuresh8419
@priyasuresh8419 Жыл бұрын
Yean vendam nu soldringa
@kamalakkanalsaravanan3731
@kamalakkanalsaravanan3731 Жыл бұрын
நன்றி சார்
@komputhuayyanarkovilayyana2095
@komputhuayyanarkovilayyana2095 Жыл бұрын
thank you anna
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip Жыл бұрын
Nan, Yendrum Kadavulai Nambittu irupaval. Kai koduppanga Vaaraahi Amman.
@Sridevi-cy6iz
@Sridevi-cy6iz Жыл бұрын
Romba nandri sir
@usenivetha
@usenivetha 11 ай бұрын
Varahi amma potri potri
@bharatimb1206
@bharatimb1206 Жыл бұрын
Thelivana vilakkam thank you
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 OM NAMO VARAHI AMMAN THIRUVADHI SHARANAM ❤
@bharathimahesh7162
@bharathimahesh7162 Жыл бұрын
Thank sir
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
ஐயா வணக்கம்.அடியேன் தேவிபட்டினம் சென்று ஸ்ரீ வாராஹியம்மாவை வணங்கி நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டினேன். இன்னும் என் மகன் மகளுக்கு வரன்கள் விசாரித்தும் வரன்களை அமைக்க முடியவில்லை.ஏனோ வாராஹி தேவி இன்னும் எனக்கு இந்த மாபெரும் உதவியை செய்யாமல் இருக்கிறாள். ஐயா தாங்கள் எனக்கு எப்படியாவது இந்த மாபெரும் உதவியை செய்யும்படி வாராஹி தேவியை நினைத்து வாழ்த்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.வணக்கம்
@umamaheswari3120
@umamaheswari3120 Жыл бұрын
Wait pannunga katayam நல்லதே நடக்கும் வராஹி அம்மன் கிட்ட போய் வேண்டின யாரும் கவலை பட கூடாது உங்களுக்காக நான் வேண் டிகுறேன் நம்புங்கள் வராஹி அம்மா வ
@A1331-r9h
@A1331-r9h Жыл бұрын
@rathinavelu8825 neengh yendha community also manjal kombu malai podungh check jatagam
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw Жыл бұрын
En keduketta kanavan avan peinga kuttam kittendhu en kuzhandhaikum enakum en kudumbathayum kapathunga Amma.
@kogelamariappan9943
@kogelamariappan9943 Жыл бұрын
M varahi amma podri ammaveedu kaddamel pathiyile nikithu amma karunai kaddenge amma🙏🙏🙏🙏🙏
@A1331-r9h
@A1331-r9h Жыл бұрын
@kogelamariappan9943 check jatagam then do remedies
@priyavino4281
@priyavino4281 Жыл бұрын
வாராகி அம்மன் photo vaikalama
@maheswarivasu4262
@maheswarivasu4262 Жыл бұрын
படம் வைத்து வணங்குகிறேன்...சிலை வைக்க ஆசை பூஜை செய்துவிடுவேன்...சிலை வைத்தால் அபிஷேக பூஜை செய்ய வேண்டுமோ என்ற தயக்கம்
@kalpanaguna6521
@kalpanaguna6521 Жыл бұрын
2:15
@janakijanakiraman1566
@janakijanakiraman1566 Жыл бұрын
Om varahi Amma pottri 🙏🙏
@valliammahramasamy7910
@valliammahramasamy7910 Жыл бұрын
Nandri sir
@priyavino4281
@priyavino4281 Жыл бұрын
தினமும் பிரசாதம் வைத்து வழிபாடு செய்ய வேண்டுமா?sir
@poovai2yogi535
@poovai2yogi535 Жыл бұрын
Thank you sir
@spcodpi323
@spcodpi323 Жыл бұрын
Thankyou
@akilaakila9790
@akilaakila9790 Жыл бұрын
Om varahi Thaye potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Om varahi amma potri vajragoshamm
@selvis3786
@selvis3786 Жыл бұрын
Thanks Anna
@keerthanachannel6954
@keerthanachannel6954 Жыл бұрын
Hmm 100percent unmai kettathai koduppal amma
@pandiselvisatheesh
@pandiselvisatheesh Жыл бұрын
Sila vitula irutha husband and wife priachu irupaganu soluraga sir
@banumathi2738
@banumathi2738 Жыл бұрын
Om varahi Amma thaya is
@priyavino4281
@priyavino4281 Жыл бұрын
மாதவிடாய் காலத்தில் எப்படி அம்மனுக்கு பிரசாதம் வைக்காமல் இருக்கலாமா
@klavanya6904
@klavanya6904 Жыл бұрын
Angalaparameswari Amman photo veetla irukalam sir
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Жыл бұрын
Om vam varahi Sri varahi Maha varahi Jai varahi Adhi varahi asvaarudaa varahi simha Varahi potri om
@sathiyasathi6463
@sathiyasathi6463 Жыл бұрын
Sir en name sathya husband madheshkumar army la irukanga enaku neriya kulapam iruku enaku boy baby pirakuma sola mudiyuma sir
@A1331-r9h
@A1331-r9h Жыл бұрын
@sathiyasathi6463 have jatagam
@MaheshMahesh-q9k3d
@MaheshMahesh-q9k3d Жыл бұрын
Sir varahi சீலை இருக்க sir
@deeshakitchen5325
@deeshakitchen5325 Жыл бұрын
சென்னை போரூரில் விளக்கு கடை என்று ஒரு கடை இருக்காங்க அங்க நிறைய வாராகி அம்மன் சிலையை வச்சிருக்காங்க 🙏🙏🙏🙏🙏
@akilaselvaraj1990
@akilaselvaraj1990 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@Monika20142
@Monika20142 Жыл бұрын
Omvaraki Amma omvaraki Amma omvaraki Amma 🙏🙏🙏
@kavithakavitha7256
@kavithakavitha7256 Жыл бұрын
Nandri🙏🙏
@kalaikalai5049
@kalaikalai5049 Жыл бұрын
வாராஹி‌எந்திரம் உங்களிடம் கிடைக்குமா
@selvamchandhra2631
@selvamchandhra2631 Жыл бұрын
Amma udal piniya pookkunga
@ramyaananth3946
@ramyaananth3946 Жыл бұрын
Varahi yanthiram kedaikuma ayya
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН