வராரு கள்ளழகர் வராரு HD Video Song | கள்ளழகர் | விஜயகாந்த் | லைலா | தேவா

  Рет қаралды 1,129,483

Pyramid - Audio

Pyramid - Audio

Жыл бұрын

Watch this Video Song "Vaararu Vaararu" from Kallazhagar.
Song: Vaararu Vaararu
Singers: Arundhati
Star Cast: Vijayakanth, Laila, Nassar
Music: Deva
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#vijayakanth #laila #deva #pyramidaudio

Пікірлер: 429
@S.DEVARAJAN
@S.DEVARAJAN 3 ай бұрын
கள்ளழகர் காண 2024 ஆம் பார்க்கிறார்கள்.கேப்டனுக்கும்.அழகர்க்கும்.ஒரு லைக்
@Vijai342
@Vijai342 3 ай бұрын
🙏👍🏻👍🏻👍🏻
@raghuharish4941
@raghuharish4941 3 ай бұрын
என் சாமி கேப்டன்
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 3 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 nijama அழுகை thangala இவ்ளோ பிடிக்கும் என்று இப்போ தான் theriyuthu really missed கேப்டன் 😢😢😢😢😢😢
@singlepasanga90s
@singlepasanga90s Жыл бұрын
யாரெல்லாம் சித்திரை திருவிழா நேரத்தில் இந்த பாடலை பார்க்க வந்தீங்கா
@auraangel3013
@auraangel3013 Жыл бұрын
Me madurai girl
@asmathrani8750
@asmathrani8750 Жыл бұрын
Me
@jaganschannel7490
@jaganschannel7490 Жыл бұрын
Yes
@nallathambinallathambi9953
@nallathambinallathambi9953 Жыл бұрын
Me
@priyaprabu4952
@priyaprabu4952 Жыл бұрын
Me
@user-nf4vs2iq7x
@user-nf4vs2iq7x 3 ай бұрын
இந்த பாடல் மதுரைகாரங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல ஒட்டு மொத்த பெருமாள் பக்தர்களுக்கும் சொந்தமானது
@kingztoon1402
@kingztoon1402 3 ай бұрын
*ulaga Tamil hindu makkal ellorukum
@sethumathi1106
@sethumathi1106 3 ай бұрын
Tamilnadu makkalukke sontham bro
@mariappanmariappan6714
@mariappanmariappan6714 3 ай бұрын
உண்மையேலே,மதுரைக்குமட்டும்தான்
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 Жыл бұрын
இந்த பெருமை இசைபுயலுக்கோ இசைஞானிக்கோ இல்லை தேனிசைதென்றாலுக்கு மட்டுமே அழகர் அருள்
@Aadithyarishi
@Aadithyarishi 3 ай бұрын
இன்றைக்கும் சித்திரை திருவிழா அடையாளம் இளையராஜா பாடல் தான் "பல்லாக்கு குதிரை " பாடல் ஒலிக்காம சித்திரை திருவிழா இனி எப்போதும் நடக்காது
@vivek77kayamozhi
@vivek77kayamozhi 7 ай бұрын
எங்கள் அழகர் விஜயகாந்த் அண்ணனுக்கு,ஒரு மதுரைக்காரனாக என் இதயப்பூர்வமான அஞ்சலிகள்.. கள்ளழகர் சித்திரை தோறும் வைகை நோக்கி வரும் காலம் வரை இந்த பாடல் இருக்கும், அதுவரை அண்ணன் விஜயகாந்த் புகழ் இருக்கும்.
@crazycontent6549
@crazycontent6549 Жыл бұрын
பார்ப்பவர்கள் யார் ஒரு லைக் 2023❤️
@rajendarp7929
@rajendarp7929 Жыл бұрын
என் தலைவர் கேப்டனுக்கு இந்த பெருமை
@jojo-li7jk
@jojo-li7jk Жыл бұрын
Deva sir also
@chandruboi8669
@chandruboi8669 Жыл бұрын
Movie name bro
@user-dl6ww4jh1m
@user-dl6ww4jh1m Жыл бұрын
Romba correct
@adaikalamadaikalam1599
@adaikalamadaikalam1599 Жыл бұрын
சாமிகே உள்ள பாடல்
@karthikeyan6534
@karthikeyan6534 Жыл бұрын
என் இதய தெய்வம் கேப்டன்
@freemind9188
@freemind9188 Жыл бұрын
யாருக்கு எல்லாம் புல்லரித்தது குறிப்பாக 2.54 நிமிடம் வரும் போது 😍😍🥳☀️❤️😻🌻
@lovetotravelenjoyltte7453
@lovetotravelenjoyltte7453 Жыл бұрын
அது ஒரு வித அருள்
@apalamurugan
@apalamurugan Жыл бұрын
Enakum than bro 🙏🙏
@ragu5564
@ragu5564 7 ай бұрын
Ssssss
@venkateshwaran8687
@venkateshwaran8687 Жыл бұрын
இன்று மதுரையில் அழகு மலையான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு......கேப்டன் நல்ல உடல் நலத்தோடு மீண்டு வரவேண்டும்......❤
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN Жыл бұрын
மீண்டு வருவார் மாமனிதன் கேப்டன்❤❤
@aruchamymanikandan1815
@aruchamymanikandan1815 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@kumarpalani9972
@kumarpalani9972 Жыл бұрын
👍👍
@user-ve6hc4yi1j
@user-ve6hc4yi1j Жыл бұрын
Super
@user-ve6hc4yi1j
@user-ve6hc4yi1j Жыл бұрын
Super. பாஸ் கர்
@djpennagaram3087
@djpennagaram3087 Жыл бұрын
காலம் உள்ள வரை கேப்டன் விஜய்காந்த் இருப்பார். 🔥
@murugaiyanv1279
@murugaiyanv1279 Жыл бұрын
அது போதும்
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@PATHI1705
@PATHI1705 3 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@satheeshkumarn6743
@satheeshkumarn6743 Жыл бұрын
இந்தப் பாடலை ரசிக்காதவன் மதுரக்காரனே கிடையாது
@puppykutty7673
@puppykutty7673 Жыл бұрын
மதுரை காரர்கள் மட்டும் இல்லை.... தமிழர்களே கிடையாது 🙌🙌
@failure9818
@failure9818 Жыл бұрын
மனுசனே கிடையாது
@vpsathiyaraj4736
@vpsathiyaraj4736 Жыл бұрын
இந்த பாடலை ரசிக்காதவன் மனிதனே கிடையாது
@kathirserumadar7609
@kathirserumadar7609 3 ай бұрын
@viswagopinath8162
@viswagopinath8162 3 ай бұрын
அவன் நல்ல ஆன்மாவே கிடையாது
@manipandi2495
@manipandi2495 Жыл бұрын
ஒவ்வொரு மதுரகாரங்கே கொண்டாடும் பாடல்.....
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 Жыл бұрын
Manipandi 🙏 இன்று உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் பாடல் 🙏இந்த பெருமை மதுரை அழகரின் அருள்🙏
@KartikayaneKartikayane
@KartikayaneKartikayane 6 ай бұрын
இதுவோ வேறு ஒரு நடிகராக இருந்தால் இந்தப் பாடலுக்கு அவர்தான் அயிட்டாக இருந்திருப்பார் இந்த சாமி காட்டி இருக்க மாட்டார் அவர் முகத்தை மட்டும் தான் காட்டி இருப்பார் ஆனாலும் விஜயகாந்த் அய்யா பெருந்தன்மையாக அழகர் முகத்தை காட்டிவிட்டு இருந்து நடித்துள்ளார்
@JayasriLokesh
@JayasriLokesh 3 ай бұрын
❤❤🇧🇪💯
@sureshviji5604
@sureshviji5604 Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். தேவாவின் அருமையான இசை . விட்டால் அழகரே ஆடி விடுவார் இந்த இசைக்கு....
@AjithKumar-kd8ec
@AjithKumar-kd8ec Жыл бұрын
மதுரக்காரய்ங்களுக்கே உரித்தான பாட்டு 🔥🔥🔥🔥🔥🔥
@S.RINIVASAN
@S.RINIVASAN Жыл бұрын
கலியுகத்தின் கர்ணன் தர்மத்தின் தலைவன் விஜயகாந்த் வாழ்க
@karthikeyan6534
@karthikeyan6534 Жыл бұрын
என் இதய தெய்வம் கேப்டன்
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 7 ай бұрын
தர்மத்தின் தலைவர் நம்ம கேப்டன். சொல்ல வார்த்தை இல்ல
@mansooralikhan7676
@mansooralikhan7676 7 ай бұрын
ரஜினி கமல் படங்களை மறு வெளியீடு பண்ணும் போது நமது கேப்டனின் இந்த படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் ...................கலியுக கர்ணன் ......கேப்டன் .....
@mediatharun909
@mediatharun909 4 күн бұрын
என் நெஞ்சம் எங்கும் நிறைந்த மதுரையின் அழகன் ஸ்ரீநிவாச பெருமாள்..❤
@prakashsiva6395
@prakashsiva6395 Жыл бұрын
DEVA & S.A.RAJKUMAR VOICE VERY VERY VERA LEVELS.... இன்று வரை ரசிக்கும் பாடல்.... இது போன்ற ஒரு பாடல் மீண்டும் கிடைக்காது...சாதி சனம் சாதி மறந்து ஆடுது... பக்தியின் உச்சம்...
@anbutamilan5368
@anbutamilan5368 Жыл бұрын
இன்று மட்டும் அல்ல என்றும் காலத்தால் அழியாத பாடல்
@singlepasanga90s
@singlepasanga90s 3 ай бұрын
யாரெல்லாம் மறுபடியும் சித்திரை திருவிழா நேரத்தில் இந்த பாடலை பார்க்க வந்தீங்க
@omsairam-ed7zt
@omsairam-ed7zt 3 ай бұрын
Nanum vanthen
@shivaraj3341
@shivaraj3341 Жыл бұрын
தேவாவும்...விஜயகாந்த் இருவரும்...அழகரின்.. இரு கண்கள்.... என்றுமே அழியாது புகழ்.... சிலருக்கு மட்டுமே கிடைக்கும் தெய்வத்தின் நேரடி அருள்.....
@murugaiyanv1279
@murugaiyanv1279 Жыл бұрын
ஆனால் கேப்டன் விவகாரத்தில் கடவுள் சதி செய்துவிட்டார்
@Mbstar_ax3
@Mbstar_ax3 7 күн бұрын
2:54 ல் ஒலிக்கும் அந்த இடிமுழக்க இசையில் உள்ளது பாடலின் ஜீவநாடி_அழகரின் அருமை_தேவாவின் திறமை_கேப்டனின் பெருமை!
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 3 ай бұрын
எவ்வளவு வருடங்கள் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் அந்த மெய்சிலிர்ப்பு மட்டும் நீங்காது 🔥🔥🔥🔥
@manikandansports357
@manikandansports357 2 ай бұрын
2.54 goosebumps.... பாடல் முழுவதும் அழகரை மட்டுமே காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கேப்டன்... இடையில் மட்டும் காட்டுவார் , மதுரை மட்டும் அல்ல தமிழக மக்களின், மீனாட்சி பெருமாளின் அனைவருக்கும் பிடித்த பாடல்...
@lingaraj9323
@lingaraj9323 Жыл бұрын
சித்திரை திருவிழா மதுரையில் பார்த்தாச்சு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் போது பல்லாக்கு குதிரை பாடலும், அழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடலும் தான் முழுக்க முழுக்க ஒலித்தது. வேற லெவல் function. One of the biggest festival of Tamil Nadu.
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
மதுரை அழகர் சித்திரை திருவிழா என்றால் நினைவுக்கு வரும் பாடல் 🔥🙏🎼 வாராரு வாராரு அழகர் வாராரு......
@suppiahseenivasan2889
@suppiahseenivasan2889 Жыл бұрын
ஆகாயம் பூமியெல்லாம் ஆட்டி வச்சவரு (தலைவர்விஜயகாந்த்)அழகரு🙋‍♂️🔥💪❤💛🖤🕉✝☪❤💛🖤👌🔥🌹🙏
@murugaiyanv1279
@murugaiyanv1279 Жыл бұрын
நம் கடவுள் அண்ணா கேப்டன்
@satheeshkumarn6743
@satheeshkumarn6743 Жыл бұрын
இது எங்கள் மண்ணின் தேசிய கீதம் 💐💐💐👌👌👌🌹🌹🌹🎼🎼🎼🎼
@vnisha5901
@vnisha5901 Жыл бұрын
Yes
@moneyrockers
@moneyrockers 7 ай бұрын
Amam nanba.
@karthickraja4546
@karthickraja4546 6 ай бұрын
இந்த பாடலுக்கு சொந்தகார்ர் நம்ம கேப்டன் ..Rip
@thiruedits9070
@thiruedits9070 Жыл бұрын
நாளை அழகர் ஆற்றில் இறங்குகிறார் 😍😍😍🙏
@murugeshrajalakshmi3838
@murugeshrajalakshmi3838 Жыл бұрын
எனக்கு பிடித்த மனிதன் விஜயகாந்த் அவர்கள்
@rajeshmahalingam6014
@rajeshmahalingam6014 3 ай бұрын
2024 ஏப்ரல் 23 இன்று ஐயா அழகர் ஆற்றில் இறங்கும் தருணத்தில் இந்த பாடலை கேட்பவர்கள்🎉
@stressbusters.7829
@stressbusters.7829 Жыл бұрын
Deva music 🎶 🎵 👌Madurai Thesiya geetham
@sarathbala8967
@sarathbala8967 Жыл бұрын
Captain விஜயகாந்த்... 🔥
@rajamanikandan4817
@rajamanikandan4817 3 ай бұрын
அழகருக்கு தேவா கொடுத்த BGM MASTERPIECE
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 3 ай бұрын
இந்த பாடலை பார்க்கும் பொது கேப்டன் ஐயா இறுதிசடங்கில் கருடபகவானாக வந்து சுற்றியது அழகர் தான் 🙏🙏🙏நேர்மையான வாழ்க்கை இறந்தாலும் வெற்றி பெற செய்யும்❤👍 யாருமே நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு 🤔🤔🙏🙏🙏
@pandirajan21
@pandirajan21 Жыл бұрын
மதுரை க்குபெருமைசேர்த்தகருப்புதங்கம்கேப்டன்
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
அழகர் புகழ் இருக்கும் வரை விஜயகாந்த் அண்ணன் புகழ் இருக்கும்
@priyageetha6298
@priyageetha6298 Жыл бұрын
எங்க ஊர் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளே இரண்டு பாட்டு மாஸ் அதுல ஒன்னு இந்த பாட்டு மற்றொன்று பல்லாக்கு குதிரை பாட்டு இந்த இரண்டு பாட்டையும் கூட்டத்தில் கேட்கும் போது தன்னை மறந்து ஆட்டம் வரும் பாரு ❤️❤️❤️
@user-zu1po1xd8n
@user-zu1po1xd8n 3 ай бұрын
கேப்டன் சார் இன்னும் எங்க மதுரையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் அழகர் ரூபாத்தில்
@mansooralikhan7676
@mansooralikhan7676 7 ай бұрын
நூறு வருடங்கள் ஆனாலும் இந்தப் பாடலை யாராலும் மறக்க முடியாது வரக்கூடிய சந்ததியினருக்கு இந்தப் பாடலில் நடித்த நடிகரை மக்கள் கொண்டாடுவார்கள் .............காலத்தால் அழிக்க முடியாத பாடல் ..............கேப்டனை மக்கள் போற்றுவார்கள் .............
@muthupandian5925
@muthupandian5925 4 ай бұрын
@prakashaep-gg2vg
@prakashaep-gg2vg 9 ай бұрын
படத்துக்காக என்ற போதும் கவியரசு வைரமுத்து அவர்கள் கைவண்ணத்தில் தேவா அவர்கள் இசையிலும் குரலிலும் இணைகுரலாக எஸ்ஏ ராஜ் குமார் அவர்களாலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்காய் எழுதப்பட்டாலும் கால்நூற்றாண்டு காலம் கடந்தும் ஏன் கள்ளழகர் உள்ள வரை இப்பாடலும் உயிர் வாழும் 🎉🎉🎉🎉
@Bhuvanesh_Rajendran
@Bhuvanesh_Rajendran 3 ай бұрын
உடன் பாடியவர் அருந்ததி
@gandhakumar
@gandhakumar Жыл бұрын
காலத்தால் அழியாத காவியங்களை விட்டு சென்று இருக்கிறார் தேனிசை தென்றல் அவர்கள்
@elanchezhians.elanchezhian6386
@elanchezhians.elanchezhian6386 7 ай бұрын
இந்த பாடலை பாடி திரு தேவா அவர்கள் பிறவிபயன் மற்றும் மோட்சம் சொற்கத்திற்கு செல்வார்
@KartikayaneKartikayane
@KartikayaneKartikayane 6 ай бұрын
ஆனால் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கேப்டன் விஜயகாந்த் இறந்த பிறகு இந்தப் பாடல் தேடி பிடித்து கேட்கிறேன்
@pgvkvvicky1145
@pgvkvvicky1145 Жыл бұрын
விஜயகாந்த் பாடல் அருமை.
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்🔥🔥🔥
@NARAYANAN221
@NARAYANAN221 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை 👌 இந்தப்பாடலை திரும்ப திரும்ப கேட்டேன் உடம்பெல்லாம் சிலிர்த்தது ❤
@prajanamathipradeep6492
@prajanamathipradeep6492 Жыл бұрын
வாராரு வாராரு அழகர் வாராரு வாராரு வாராரு அழகர் வாராரு சப்பரம் ஏறி வாராறு நம்ம சங்கடம் தீர்க்க போறாரு உலகம் காக வாராறு உள்ள கலகம் தீர்க்க போறாரு ஆஹ் வெட்டவெளி போட்டாளுலே சாதி சனம் கூட்டி ஆஹ் கட்டழகயும் கண்ணழகயும் கட்டலயும் வாராரு வாராரு அழகர் வாராரு ஆகாயம் பூமி எல்லாம் ஆடி வச்சவர் அழகரு ஆத்தி வச்சவர் அழகரு ஐம்பூதம் பிரிஞ்சுருந்தாத கூட்டி வச்சவர் அழகரு கூட்டி வச்சவர் அழகரு சமயங்களில் வெற்றிமாயை பூட்டி வச்சவர் அழகரு பூட்டி வச்சவர் அழகரு சமயம் வந்த சக்கரத்த தீடி வச்சவர் அழகரு தீடி வச்சவர் அழகரு முந்துது முந்துது சாதி சனம் அட அழகர் கண்ணுல சிக்கலையே வந்தாது வந்தாது கோடி சனம் நாம வைகை நதிகரை பத்தலையே வாராரு வாராரு அழகர் வாராரு வாராரு வாராரு அழகர் வாராரு சாமி கண்டதும் பதி சனங்க சாம்யேரி ஆடுதே சாதி சனங்க.. கொடி சனங்க சாதி மறந்து கூடாதே உச்சி அழகு.. பாத்த பிறகு உச்சந்தலையில் ஏழுதே சண்ட மரந்து.. சத்தம் மறந்து சச்சரவுகள் தீருதே வெள்ளி மலையில சாமியாடி இது எழைங்க பக்கமே நிக்குமாடி நன்மயாதி தினம் நன்மயாதி இனி நாடு முழுக நன்மையடி வெரும் தோட்ட துலங்கும் பாலமாடி நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி தம்மா கொட்டுனு கொட்டுமாடி செல்வம் கூறயா பிரிச்சு கொட்டுமாடி வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியவே கண்டோம் அழகர் கண்டோம் அழகு கண்டம் மதுரை வாழியவே கொண்டோம் உணரச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே
@rathi.v
@rathi.v Жыл бұрын
வாழ்க வளமுடன், வெல்க தமிழ்
@rathi.v
@rathi.v Жыл бұрын
வாழ்க வளமுடன். வெல்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sutharsanvijayakumar4160
@sutharsanvijayakumar4160 Жыл бұрын
Nanri
@sampathkumar8061
@sampathkumar8061 Жыл бұрын
உண்மையில் இந்த பாடலை கேட்கிற பொழுது மெய் சிலிர்க்கிறது
@isaithamizhatp9389
@isaithamizhatp9389 Жыл бұрын
வாராரு வாராரு அழகரு வாராரு, பல்லாக்கு குதிரையில. இந்த இரண்டு பாடல்களை கேட்டாலே மதுரைக்காறங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். ஏனா நானும் மதுரைதான் 😍😍😍😍
@NARAYANAN221
@NARAYANAN221 Жыл бұрын
தமிழ்நாட்டுக்காரங்க அனைவருக்குமே உடம்பு சிலிர்க்கும் சகோ
@gnanakumar8160
@gnanakumar8160 Жыл бұрын
அண்ணன் தேவா பரையனார் குரலில் அய்யன் கள்ளழகர் பாடல்...❤💛❤️
@santhanayogeshk2968
@santhanayogeshk2968 Жыл бұрын
✌️🔥🙏
@maheshpr5935
@maheshpr5935 3 ай бұрын
காலத்தால் அழியாத அழகர் பாடல் 🙏🙏🙏 இதில் விஜயகாந்த் இருப்பது பெருமை
@Thoothukudi_Buslover
@Thoothukudi_Buslover 7 ай бұрын
RIP captain Vijaykanth😢😢😢😢 கேப்டன் விஜயகாந்த் படம் 🎉🎉🎉🎉🎉
@rajkumarnatraj2241
@rajkumarnatraj2241 Жыл бұрын
தேவா சார்க்கு அந்த பெருமை 🙏🏻
@amudhavalli5612
@amudhavalli5612 7 ай бұрын
என்றும் கேப்டன் மட்டும் எங்கள் இதயத்தில் இடம் பெற்ற கடவுள்
@muruganandhammuthusamy1103
@muruganandhammuthusamy1103 8 ай бұрын
இந்த திருவிழாவை ஒருமுறை பார்த்தாலும் வாழ்நாள் முழுதும் ஞாபகம் வைத்திருப்பார்கள். மண்ணோடும் மக்களோடும் பிண்ணி பினைக்கப்பட்ட திருவிழா? நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடல்
@mahaprabhu1547
@mahaprabhu1547 Жыл бұрын
5.5.23..இன்று வைகை ஆற்றில் கள்ளழகர்
@prabhuprabhu2753
@prabhuprabhu2753 6 ай бұрын
எனக்கு எப்பொழுதும் இந்த பாட்டை கேட்டால் நினைவில் வருவது கேப்டன் விஜயகாந்த் அண்ணன் அவர்கள் தான் எங்களுக்கு கள்ளழகர் என்ற பெயர் கேட்டாலே அண்ணன் தான் நினைவில் வருவார்
@genesisbeyblade680
@genesisbeyblade680 3 ай бұрын
யுகம் yugamai இந்த பாட்டு மட்டும் தான் இனி தேவா sir ❤
@HdhbvxgGghh-tx3lq
@HdhbvxgGghh-tx3lq Жыл бұрын
தேவா sir பாடல் எப்பொழுதும் சூப்பர்
@veerambalu4439
@veerambalu4439 Жыл бұрын
இந்த ஒரு மாதம் இந்த பாடலை கேட்காத ஆட்களே இல்லை ❤🙏
@sureshdmdk8613
@sureshdmdk8613 Жыл бұрын
நான் மதுரைல பெண் எடுத்துஇருக்கேன் இந்த பாடல் என் தெய்வம் கேப்டனுடய பாடல் என்பதே எனக்கு பெருமை
@nammaoornayagan
@nammaoornayagan Жыл бұрын
என்றும் எங்க அழகர் கேப்டன்
@bharathivasu8942
@bharathivasu8942 Жыл бұрын
This is one of the Historical song related to Madurai.Lot of Thanks to Music Director DEVA sir.
@suppiahseenivasan2889
@suppiahseenivasan2889 Жыл бұрын
தேனிமாவட்டதேமுதிகசார்பில் 🙋‍♂️🧎🙏
@NagaVenkadesh
@NagaVenkadesh Жыл бұрын
Mass in Madurai 🔥🔥🔥Enga Kottai Madurai daaa....🔥🔥🔥 🔥🔥மாஸ் காட்டும் மதுரை🔥🔥🔥 🔥🔥எங்களின்🔥🔥பாசமிகு🔥🔥கோட்டை🔥🔥மதுரை🔥🔥தாண்டா...🔥🔥
@selviselvi4228
@selviselvi4228 Жыл бұрын
🔥🔥🔥Kallalagar vaigai aatril irangum pothu intha padal ketal than mulu thirupthi ya irukum.. intha padalthan chithirai thituvilavuke perumai..🔥🔥🔥🔥🔥
@alagarraja304
@alagarraja304 Жыл бұрын
இந்த பாட்டை கேட்டால் உடம்பெல்லாம் பக்தி சிலிர்க்கும் 🙏🙏🙏🙏
@poornimamahalingam7731
@poornimamahalingam7731 Жыл бұрын
மதுரையில் இன்றும் கலைகட்டும் பாடல்🎶
@vimaldharsan1884
@vimaldharsan1884 8 ай бұрын
எங்கள் கிருஷ்ணனின் அவதாரம் அழகர்மலையான் கோனார் மகன் கும்பகோணம்
@ksk9359
@ksk9359 Жыл бұрын
ஹாரி கோவிந்தோ 🙏🏽
@venkadeshs468
@venkadeshs468 Жыл бұрын
The ONE & ONLY🔥 தேவா🔥 Music & Voice 💖💖💖💖👌🎶🎶
@Viji_nkl
@Viji_nkl Жыл бұрын
தேவா & S. A. ராஜ்குமார்
@user-ky1hd6hi4b
@user-ky1hd6hi4b 3 ай бұрын
Running for my Madurai alagar thiruvila 2024⚔️🔰🔰🔰🔰🙏🙏🙏
@shiva-jm2hf
@shiva-jm2hf Жыл бұрын
2:56 புல்லரிக்குது music
@padmanabanpadmanaban4469
@padmanabanpadmanaban4469 Жыл бұрын
Caption vijaykanth great man super song ❤️
@TRvenkat860
@TRvenkat860 Жыл бұрын
2023 சித்திரை திருவிழா fans any buddy here🥰😍😘😘🥳🥳🥳🎉🎊🎉🎊🎉🎊🎉💐💐💐💐💐❤️❤️❤️🔥🔥🔥🔥
@rajeshp6243
@rajeshp6243 3 ай бұрын
கேப்டன் ஞாபகம் மட்டுமே வருது அழுகை வருது
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 Жыл бұрын
சித்திரை பெருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்கு பதினெட்டாம் படி கருப்பசாமியிடம் உத்தரவு வாங்கி கொண்டு மதுரை நோக்கி பயணம் பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ...
@babuperiyasamy2453
@babuperiyasamy2453 2 ай бұрын
மதுரைக்காரனை பெருமை படுத்தும் பாடல் தேவாவுக்கும் கேப்டனுக்கும் நன்றி
@sathyanparamesh7944
@sathyanparamesh7944 Жыл бұрын
இன்று அழகர் ஆற்றில் இறங்கினார் 5_5_2023
@balasubramanian5230
@balasubramanian5230 Жыл бұрын
எப்படி ஜப்பானுக்கு ஒரு ஹரிஹராசனம் பாடலோ அதைப் போல் மதுரை சித்திரை திருவிழாவில் இந்த பாடல் ஒலிக்கும் போது உண்மையில் உடல் சிலிர்க்கும்
@krishnaraj6763
@krishnaraj6763 Жыл бұрын
நண்பா , அது ஐயப்பன் . திருத்தி கொள்ளவும்....
@puppykutty7673
@puppykutty7673 Жыл бұрын
ஐயப்பன் ...‌ஜப்பான் இல்லை
@muthumarimgm8023
@muthumarimgm8023 Жыл бұрын
Ennathu jappan na bro ayyappan padal.
@balasubramanian5230
@balasubramanian5230 Жыл бұрын
@@muthumarimgm8023மண்ணிக்கவும்
@balasubramanian5230
@balasubramanian5230 Жыл бұрын
@@krishnaraj6763 மண்ணிக்கவும் நண்பா
@veeramani8495
@veeramani8495 3 ай бұрын
தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கு நன்றி 🙏🙏
@tamiltrendingpoonakutty
@tamiltrendingpoonakutty Жыл бұрын
En anniyin sithappa vijaykanth mama. Proud to be a maduraikaari. ❤❤
@muthupandi3264
@muthupandi3264 Жыл бұрын
Super😍😍
@ShanmugaKumar-eg2is
@ShanmugaKumar-eg2is 6 ай бұрын
கேப்டன் புகழ் என்றும் அழியாது.... I miss you captan
@thiraviyamcharly2475
@thiraviyamcharly2475 3 ай бұрын
ஆம் கேப்டன் படங்களை please re release பண்ணுங்க எல்லா நல்ல படத்தையும் அவர் nadithirukkiraar❤
@PrasanthS-ty7of
@PrasanthS-ty7of 4 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@KseditingCreater-kl1ym
@KseditingCreater-kl1ym 7 ай бұрын
கள்ளழகர் சாமி எங்க கேப்டனுக்கு நீயே துணை
@pgvkvvicky1145
@pgvkvvicky1145 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். மதுரை சென்றாலே இப்பாடல் கேட்கனும் போல இருக்குது.
@ShanmugaKumar-eg2is
@ShanmugaKumar-eg2is 6 ай бұрын
அழகர் சாமி யின் அழகு நம்ம கேப்டன்
@nandhinivlogshorts1865
@nandhinivlogshorts1865 Жыл бұрын
Deva sir semma
@yeanokvijay6558
@yeanokvijay6558 6 ай бұрын
appa manusan padathila ennaamma nadichi irukkaru nijathilaium ennamma vaalanthu irukkaru. ❤
@kanagarajkanagaraj1455
@kanagarajkanagaraj1455 4 ай бұрын
கேப்டன் ❤
@Sen_Top_5
@Sen_Top_5 7 ай бұрын
Vijayakanth sir death entru December 29 pakkuran miss you sir😢😭😭😭😱
@Anushri383
@Anushri383 3 ай бұрын
All credits goes to deva sir still now and ever this song is played in chitirai thiruvizha
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 3 ай бұрын
காரைக்குடி... தேமுதிக 🙏🇧🇪🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@cinegora15
@cinegora15 Жыл бұрын
Deva The Deva Enna Manisan Ya....
@shanthiv886
@shanthiv886 Жыл бұрын
🔥🔥❤️🙏🏼 அழகர் 🔥❤️
@kkvk2024
@kkvk2024 7 ай бұрын
Such a great human. All these years heard 100℅ only good from everyone. Real hero who helped handful in both on and off screen. The world won't see a another gem of a person like you sir 💔 😢 We all know you suffered a lot. Now rest in better place captain ❤ Rest in peace beautiful soul ❤
@anima_1228
@anima_1228 3 ай бұрын
Madurai la Piranthavagaluku Intha Song Oda Value Therium❤ Because Nanum Madurai Thaan❤
@ravilaxman3299
@ravilaxman3299 6 ай бұрын
முந்துது முந்துது சாதி சனம் அட அழகர் கண்ணுல சிக்கலயே வந்தது வந்தது கோடி சனம் அந்த வைக நதிக்கர பத்தலயே
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 7 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 20 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 132 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 58 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 887 М.
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 135 М.