தமிழக துணை முதல்வர் அவர்களே மலையை ஒட்டி வாழும் மக்களுக்கு வேறு ஒரு இடத்தில் அடுக்குமாடி கட்டி அவர்களுக்கு வாழ்வாதாரம் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். மாநகராட்சி தரம் உயர்த்தி கூட இதுவரை திருவண்ணாமலை மேம்படுத்தவில்லை
@bhoopathym84218 күн бұрын
திருவண்ணாமலையில் இந்தமாதிரி சோகசம்பவம் நடந்ததே இல்லை, அறநிலையத்துறையின் அடாவடிகளால் நடக்கிறது, கிரிவலப்பாதையில் சாப்பிங் காம்ப்லெஸ் கட்டுறது, மடதையெல்லாம் உடைச்சுட்டு, சித்தர்கள் ஜீவசமாதியை உடைக்கிறது இந்த அட்டூழியங்கள்தான் இந்த மாதிரி நிகழ்வுக்கு காரணம், ஓம் நமச்சிவாய 🙏
@ramdevidevi9678 күн бұрын
செய்வது யாரோ தண்டனை யாருக்கோ...
@mrentertainment36038 күн бұрын
என்ன பேசுரான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள்.... bro...இது தத்தி ...
@tvenkatesh96287 күн бұрын
L
@MohanMoothattu8 күн бұрын
En neenga 4000 kodi selavu panninga sonninga athukku appurM en sir motor pump use panni thanniya velayathuringa appo rain water management failure thane atha en ennum othukkamma irrukingae ethila 2000 kodi barriser money venum ketkringa ethila enna uthra vavdtham irrukku neenga selavu pannuvinga correct aka thirupyium kollai adikkava bathilka pattavanga collectreate vukku vanthu avunga bank account no details kudukkartum atheya neenga avunga bank account vukku transfer pannunga appo entha uzalum nadakkathu ellatti ethu waste than ungalukkum ketta peyar than varum mudalae antha 4000 kodi titta panigala enna kularpadu endru kandu aryinthu seriseiyavum
@anbusuresh9498 күн бұрын
கழுத்து சுலுக்கு விழுந்திட போகுது. மைக்கை கொஞ்சம் தள்ளி வச்சு கேள்வி கேளுங்க.