காணொளி பதிவிடும் போது விளக்கம் சொல்லி போட்டால் தான் அருமையாக இருக்கும். உங்கள் உரையாடல் சிறப்பாக இருக்கிறது. பதிவிற்கு நன்றி.
@Sun_Thanesh3 күн бұрын
@@rajendramasaipillai343 மன்னிக்கவும் வீடியோ ஆரம்பத்தில் சொல்ல வில்லை ஆனால் வீடியோ நடுவில் சொல்லி இருக்கிறேன் இருந்தாலும் மன்னிக்கவும் இடம் யாழ் - பருத்தித்துறை
@bubsri33243 күн бұрын
மழை வருது மழை வருது குடை கொண்டு வா. சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ சுடச்சுட மழையாய் வந்தாயே மழைக்கால மேகம் மகாராஜன் வாழ்க மேகம் கொட்டப்படும் மழையே மழையே இப்படி பல பாடல்கள் நினைவுக்கு வருகிறது சகோ நீ மழைக்காலம் முழங்கால் வரை நீளமான மழைக்கால சப்பாத்து இருக்கிறது boots அது வாங்கி போட்டால் நடக்க இலகுவாக இருக்கும். ஆபத்தும் இல்லை ❤❤❤அழகிய பதிவு நன்றி சகோ பருத்தி துறையின் அழகை காட்டிய பருத்தி வீரனுக்கு மிகவும் நன்றி
@HelloLove13 күн бұрын
ஹா ஹா ஹா அருமை ❤
@sivammanit34823 күн бұрын
கிணற்ரின் உரிமையாளர்யார். கிணற்ருக்குள் இருக்கும்மரங்களை வெட்டிவிடுங்கள் பெரிதாக வளரவிடாதீர் கள் பளைய கிணறு அருமை
@Sun_Thanesh3 күн бұрын
@@sivammanit3482 ❤️❤️
@sivanyasivanya20223 күн бұрын
Good news
@thamyraj96313 күн бұрын
இளம் வயது பிள்ளைகள் இயலாதவர்களுக்கு உதவலாமே? ❤
@Sun_Thanesh3 күн бұрын
@@thamyraj9631 😌
@nadarajarasasooriar54863 күн бұрын
வெள்ளம் வற்றியபின் பெண்களுக்கு நல்ல வேலை.
@AnnanDhuu3 күн бұрын
Ungada adu, kutty ellam enga nikguthu
@Sun_Thanesh3 күн бұрын
@@AnnanDhuu எங்களுக்கு இன்னும் ஒரு வீடு இருக்கு அங்க தண்ணி நிக்க வில்லை அங்க தான் ஆடு நிக்குது
@AnnanDhuu3 күн бұрын
Ok@@Sun_Thanesh
@subramaniamsarvananthan56223 күн бұрын
நீங்கள் காட்டிய பிரதான வீதி எது?
@Sun_Thanesh3 күн бұрын
இடம் - யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாரையாடி
@subramaniamsarvananthan56223 күн бұрын
@@Sun_Thanesh இல்லை, பருத்தித்துறையிலிருந்து எங்கே செல்லும் வீதி?
@JemilRaj-t7t3 күн бұрын
Nevaaranam kudunga please
@Sun_Thanesh3 күн бұрын
😅
@RavinthiranRatnasabapath-rt7zj6 сағат бұрын
Hi sollavum
@lalithamohanathas83143 күн бұрын
Entha uar
@HelloLove13 күн бұрын
Point Pedro
@surendhanya56773 күн бұрын
உங்க ஊர் பெயர் என்ன ?? எனக்கு இந்த இடம் நன்கு தெதிந்த மாதிரி இருக்கு நான் நெல்லியடி வதிரியை சேரந்தவன் 🇫🇷🇫🇷🇫🇷இருந்து
@Sun_Thanesh3 күн бұрын
உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு உண்டு.. பருத்தித்துறை சாரையடி
@surendhanya56773 күн бұрын
@@Sun_Thanesh நன்றிகள் bro 🙏🙏🙏பருத்திதுறை எனக்கு மறக்க முடியாத இடம் ஏனென்றால் ஓடி ஆடி விளையாடி திரிந்த இடங்கள் 24 வருடத்துக்கு முன் ஆனால் இப்பவும் என் கண்முண்ணே இடம் எல்லாம் நிழல் ஆடுது🙏🙏🙏 எனது கழகம் வத்ரி டைமன்டஸ் (மிகவும் அஒதானமாக பாதுகாப்பாக இருங்கள் )
@mariasiva32593 күн бұрын
எந்த ஊர்
@ParaNike-x3p3 күн бұрын
அதற்காண்டி இயற்கையாக பெய்யும் மழையை அரசாங்கத்தால் எப்படி நிப்பாட்ட முடியும்
@Sun_Thanesh3 күн бұрын
@@ParaNike-x3p ha ha ha அது சரி
@JemilRaj-t7t3 күн бұрын
Manthikai saraiyady
@thadsanthadsan68233 күн бұрын
Hi❤❤😢😢🙏🙏💔💔
@Sun_Thanesh3 күн бұрын
@@thadsanthadsan6823 hello
@Blessed-s4b3 күн бұрын
Too much rain.
@KarthickRaj-fn7iz3 күн бұрын
Sri lanka
@santhiranloshika13993 күн бұрын
😢😢😢😅
@SathasivamSatkunarajah3 күн бұрын
🇲🇫
@bettydaniel14623 күн бұрын
🙏🙏🙏🙏🏕🏕🇫🇷
@Sun_Thanesh3 күн бұрын
@@bettydaniel1462 நன்றி 🥰
@raathikanadarajah68723 күн бұрын
Showing this isn't good enough, the description of the place with good clear narration. You guys find very awkward to speak proper formal Tamil. This is KZbin people watch it, speak good Tamil, not the way speaking at home.
@kandasamynarenthiran19333 күн бұрын
முதலில் உனது ஊரின் பெயரை சொல்லி வீடியோவை போடு
@Sun_Thanesh3 күн бұрын
@@kandasamynarenthiran1933 sure 😍
@uthayakumarnadaraja7103 күн бұрын
சும்மா அலட்டாமல் மாரித்தவளை கத்தின மாதிரி கத்தாமல் காட்சியினை மட்டும் காட்டு
@Sun_Thanesh3 күн бұрын
நீங்கள் யாரப்பு உங்கட வடிவான முகத்தை ஒருக்கால் நேர்ல பாக்கணும்.. முதுகெலும்பு இல்லாத ஆக்கள் போல சும்மா கதைக்காமல் உங்களால நேர்ல வந்து இப்படி பேச முடியுமா?🤭