வரலாற்றில் மறைக்கப்பட்ட இராஜராஜசோழன் கட்டிய கண்ணகி கோயில் | RajaRaja Cholan | Kannagi Temple

  Рет қаралды 64,366

Deep Talks Tamil

2 жыл бұрын

ஆரியர்களால் அழிக்கப்பட்ட நம் தமிழ் பெண் தெய்வம் எது தெரியுமா? கண்ணகி கோயில் வரலாற்றை நாம் தெரிந்துகொண்டால் தான், மாரியம்மனின் வரலாற்றை புரிந்துகொள்ள முடியும்.
------------------------------------------------------------------------------
Kannagi History Part 01: kzbin.info/www/bejne/bHrTg4epma-VgNk
#கண்ணகி
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: kzbin.info/door/I67-4FBbWsJq9SF23VSf7A
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: in.pinterest.com/DeepTalksTamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GooglePodcastDTT
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 148
@nanthakumarsomasundaram3925
@nanthakumarsomasundaram3925 2 жыл бұрын
இலங்கையில் இப்போதும் கிழக்குமாகாணத்தில் எல்லா இடங்களிலும் வருடாந்தம் கண்ணகிக்கு விழா எடுக்கப்படுகிது இஇதைப்பற்றி ஆய்வு செய்க
@ஈழதமிழன்-ந3த
@ஈழதமிழன்-ந3த 2 жыл бұрын
Yes
@haribalan1215
@haribalan1215 2 жыл бұрын
@Chinna Rasu 988y 80th 9i9i9i9u9u88i9hj9i9
@asvinimalar8474
@asvinimalar8474 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இலங்கையில் எசல பெறஹெர ( ஆடி மாத திருவிழா) பற்றிய விளக்கம் அருமை ❤ நன்றிகள் கோடி 🙏 இலங்கையில் இருந்து அஷ்வினி.
@raam3654
@raam3654 2 жыл бұрын
பெயர். மாறி இருந்தாலும் ‌‌கண்னகி ‌ ‌‌பத்தினி தெய்வம் தான் ‌அனத ‌யாராலும்‌ ‌ மறுக்க முடியாது,🙏🙏🙏🙏🙏
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணகி கண்ணகியாகவே வழிபடப்படுகிறாள்😍😍😍😍 !!!! திருவிழா நாட்களில் கண்ணகி அம்மனை குளிர்விக்க ஊர்களில் "குளுர்த்தி" பாடுவர் 😇😇😇👍👍👍 வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், ஈழத்து ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது 😇😇😇🙏🙏🙏🙏
@anandarajananandarajan8852
@anandarajananandarajan8852 2 жыл бұрын
1605 ம் ஆண்டு வட இந்தியாவில் ராஜஸ்த்தான் என்ற பக்கத்து ஒரு சில காட்டு மிருகங்களை அந்த நாட்டு மன்னன் நாடு கடத்தி படகு மூலம் வந்து காலி என்ற இடத்தில் வந்த சிலர் வந்து ஏறியவர்கள் தமிழர்கள் வாழ்ந்த இடத்தை அபகரித்தனர் தற்போது எங்களை ஆழ நினைக்கின்றனர் இதில் என்ன வேடிக்கை எல்லா தமிழ் அரசர்கள் தமிழ் மன்னர்கள் தங்களைப் போல பிற மொழி ஆட்கள் நேர்மை பார்க்க மாட்டார்கள் நேர்மை பார்த்தால் தமிழர்கள் அடிமைகளாக வாழவேண்டியது தான்
@கார்த்திக்தனபால்
@கார்த்திக்தனபால் 2 жыл бұрын
*எங்கள் பாட்டி கண்ணகி பெரும்புகழ் வாழ்கவே💛🔥*
@lingamjothi7123
@lingamjothi7123 2 жыл бұрын
எப்படியோ மாறி மாறி வந்தாலும் அந்த கண்ணகித் தாய் நம்முடன் தான் இருக்கிறார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
தமிழ் சிறக்கட்டும்
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
பட்டாசு..தமிழா ஓங்குக.. கண்ணகி புகழ்...வாழ்க தமிழ்..
@akshakthivel8540
@akshakthivel8540 2 жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா💥👏👏👍
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 жыл бұрын
கண்ணகி அம்மனை போற்றுவோம்... பத்தினி தெய்வத்தின் புகழ் பரப்புவோம் 🙏🙏🙏
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
அற்புதம் ஐயா 🔥🔥 அருமையான தகவல் நன்றி ஐயா 🔥🔥
@rajeswarirajeswari7343
@rajeswarirajeswari7343 2 жыл бұрын
Dindigul athooril kovil iruppathaaga solringa.entha idaththil irukkunu sollunganna
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 2 жыл бұрын
அருமையான பதிவு.
@rajamanimani4665
@rajamanimani4665 2 жыл бұрын
Arumayana vilakam .idharkumel yaralum vivarika mudiyadhu.🙏🙏🙏🙏
@workoutswars3913
@workoutswars3913 2 жыл бұрын
Super history is excellent thanks
@manjubashini89
@manjubashini89 2 жыл бұрын
Super task bro. தாய் தெய்வ வழிபாடு 🙏🙏🙏♥️♥️
@ஈழதமிழன்-ந3த
@ஈழதமிழன்-ந3த 2 жыл бұрын
ஏன் இலங்கையில் தமிழர் வாழ்பகுதிகள் அனைத்திலும் கண்ணணி அம்மன் கோயில் உண்டு இந்தியாவில் இல்லையா
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
இல்லை. ஒரு சில கோவில்கள் மட்டுமே உள்ளன. 🎉❤🎉
@rajamanimani4665
@rajamanimani4665 2 жыл бұрын
Piramippaha irukiradhu bro.mika nandri brother 🙏🙏🙏🙏🙏
@trendingstatus5250
@trendingstatus5250 2 жыл бұрын
தமிழ்🔥🔥
@fun_times_with_k
@fun_times_with_k 2 жыл бұрын
First view and 1st cmt💥💥💥
@jeyabalann-zg8yf
@jeyabalann-zg8yf 11 ай бұрын
Om sakthi sri kannaki saranam thank you sir
@dhivyam9084
@dhivyam9084 2 жыл бұрын
Aliya ilangai ammanum kannaki thanno
@vijayjaishankar8914
@vijayjaishankar8914 2 жыл бұрын
அற்புதம் ❤ , அண்ணா திரௌபதி அம்மன் பத்தி solluringala
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
மாரியம்மன் மழை வேண்டி வணங்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வணங்கும் (கூழ்வார்த்தல் திருவிழா)அந்த நாளின் இரவுக்குள் ஒரு துளி மழையாவது பூமியை அடைந்து விடும். மாரி (மழை).
@uuartcraft971
@uuartcraft971 2 жыл бұрын
Good information
@selvamv6307
@selvamv6307 2 жыл бұрын
Beautiful 💓💓
@Gokulcameraman
@Gokulcameraman 2 жыл бұрын
Thanks for educating me 🤝
@qatardoha8362
@qatardoha8362 2 жыл бұрын
Nice video.......... Tq
@nishamohamed7755
@nishamohamed7755 2 жыл бұрын
Near Trichy SIRUVACHUR MADHURAKAALI AMMAN Perambalur district
@sinoubritthy1780
@sinoubritthy1780 2 жыл бұрын
Great 🙏🌟🌟🌟🌟🌟
@tharaniraja8865
@tharaniraja8865 2 жыл бұрын
Nice video 📸 super 👌❤️Anna❤️
@அன்புதமிழ்
@அன்புதமிழ் 2 жыл бұрын
அண்ணா பொங்கல் பண்டிகை அன்று காப்பு வலைபூ முறை எதற்கு என்று கூறுங்கள்
@Porikipasanga542
@Porikipasanga542 2 жыл бұрын
Bro thiruvannamalai temple history solluga
@warankaja2910
@warankaja2910 2 жыл бұрын
ஆதித்யா வர்மன் வரலாறு தொடர்ச்சி வேண்டும் அண்ணா.
@karthikeyan.a5289
@karthikeyan.a5289 2 жыл бұрын
குலதெய்வ வழிபாடு பற்றி கூறுங்கள் சகோ🙏🙏🙏🙏
@sivsivanandan748
@sivsivanandan748 2 жыл бұрын
நல்ல பதிவு தம்பி. முழுவதும் தமிழில் சொன்னால் நல்லது.
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@dineshkannan4378
@dineshkannan4378 Жыл бұрын
Kannagi vamsam🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🔥🔥
@gunafireboy5446
@gunafireboy5446 2 жыл бұрын
அண்ணா இலங்கையை ஆண்ட தமிழன் பண்டாரவன்னியனின் வீரத்தை பற்றிய வீடியோ தொகுப்பு ஒன்றை போடுங்கள் அண்ணா உங்கள் குரலில் கேட்க ஆர்வமாக உள்ளேன் ...
@m.muthujeganb.a4650
@m.muthujeganb.a4650 2 жыл бұрын
எப்படி மாறி இருந்தாலும் சரி கண்ணகி நம் தமிழ் தெய்வம்தான்
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
first kannaki temple kodungallur temple kerala
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ you show your cultura in this comment 😊
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ that is our Tamil this is our Tamil, Egyptians are Tamil, Europeans are Tamil. moon ,Jupiter, Jews etc etc also part of our Tamil 😂😂😂😂😂
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ all are came from north remember that
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ elongo adigal,younger brother of cheran chenguttavan ,wrote his monumental work 'sholappadikaram'residing at kodungallur so sholappadikaram is not only for Tamil nadu people and it also part of all south India
@muthu.cmuthu4008
@muthu.cmuthu4008 2 жыл бұрын
நம் ஆதிவாசி மக்கள் மற்றும் மருத நில மக்கள் பற்றி சொல்லுங்கள் பார்க்கலாம்
@PowerRangerIND
@PowerRangerIND 2 жыл бұрын
Nice
@tharuaahana6732
@tharuaahana6732 2 жыл бұрын
Vanakam bro pls explain abt tiruvannamalai temple
@Ka_da_vul
@Ka_da_vul 2 жыл бұрын
எனது ஊர் பொன்அமராவதி
@என்கவலைஎன்னோடு
@என்கவலைஎன்னோடு 2 жыл бұрын
இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிள் இப்போது எப்போதும் கண்ணகி அம்மன் கோவில்களில் வைகாசி மாதம் விழா நடக்கும்
@MANIKANDANS-cx6tc
@MANIKANDANS-cx6tc 2 жыл бұрын
Bro thiruvotriyur sivan Kovil la vetiga bro atha Kovil la kuda saami iruku bro
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Many kannagi temples r there also in kerala
@rangadurai1246
@rangadurai1246 2 жыл бұрын
Nice Anna 🙏🙏
@shanmugamRathinam2001.
@shanmugamRathinam2001. 2 жыл бұрын
அண்ணா கண்ணகி கதை video podunga please
@eswarysona8392
@eswarysona8392 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@amylove8198
@amylove8198 2 жыл бұрын
Chennai thiruvotriyur periya kovil also has kaninaki weel it's belived that she's been captured there and worshipping
@gobigobi8933
@gobigobi8933 2 жыл бұрын
Bro Thiruchengode பற்றி solunga bro
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kathiravand869
@kathiravand869 2 жыл бұрын
ஆரியர்கள் வேறு யாரும் அல்ல ஐயர் என்பவர்கள் தான்
@kanthvelmithra2953
@kanthvelmithra2953 2 жыл бұрын
திருவெற்றியூரில் வடிவுடையம்மன் கோயில் இருக்கும் வட்டப்பாறை அம்மன் கண்ணகியின் கதையைக் தொடர்புடையதாக நம்பப்படுகிறது
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
👍
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 11 ай бұрын
கண்ணகி உண்மையான முகம் வணிகர் சூழ்ச்சி முகம்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 жыл бұрын
இந்த கண்ணகி கோயிலைப் புதுப்பித்து ஒரு சுற்றுலா மையமாக தமிழக அரசு மாற்ற வேண்டும். உலகத்தமிழர் சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும்.
@yashtharun905
@yashtharun905 2 жыл бұрын
Hi
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Жыл бұрын
அதென்னய்யா ஆரியர்கள் பிராமணர்களுன்னு தெளிவாக சொல்லுங்கப்பா.
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
உண்மை !!!👌🎉❤
@gop1962
@gop1962 2 жыл бұрын
Kadhavule nabhuvar muttal and marry daughter is new culture So what is the scope for your article
@Rajaram-Seetha
@Rajaram-Seetha 2 жыл бұрын
kodugallor and Attukal devi temple thiruvanathapuram in kerala
@d.kumarnd.kumarn1952
@d.kumarnd.kumarn1952 2 жыл бұрын
சொன்னதெல்லாம் சரி அஜித் தை ராஜராஜன் போல் காட்றது சரியான முறையா
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 Жыл бұрын
தமிழகத்தில் உள்ளமாரியம்மன்கோயில் அனைத்தும் கண்ணகிகோயில்களே.
@hhs31
@hhs31 2 жыл бұрын
The moment i got notification I came to watch!!! ❤️❤️🔥
@yathumrider401
@yathumrider401 2 жыл бұрын
இதற்கு ஆதாரம்?
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
Correct
@rioriyas8986
@rioriyas8986 2 жыл бұрын
😍
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
‌ஜிதனலட்சுமி
@kiiko2693
@kiiko2693 2 жыл бұрын
Needi devathai Kannagi vazhipadu azithavarkal pandiyaarkalaga than irrukum.....yesu pandiyarkal arasa vamsamaga irrukum...
@nagatarunkvm3508
@nagatarunkvm3508 2 жыл бұрын
Appo tamil mootha theivam thavai and kotravai valipadu athi kalathula irunthe irukkula na
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 2 жыл бұрын
அன்னை கடுமையான ஒழுகம் உடைய வரை அருள் தருவாள், அதனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அவர்களுக்கு ஏற்றர் போல் மாறிவிடர்கள், ஓம் சத்தி
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Srilanka has both Buddhist Hindu kannagi
@jeeva.s.s2161
@jeeva.s.s2161 2 жыл бұрын
25 like
@vijayvinayagam3099
@vijayvinayagam3099 2 жыл бұрын
Hi Anna
@dragonstravel2029
@dragonstravel2029 2 жыл бұрын
Karaitivu kannaki amman kovil
@தருண்குமரன்
@தருண்குமரன் 2 жыл бұрын
தமிழ் வணக்கம்
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Thiruchengode left
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
There is no historical evidence about sholappadikaram story
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Telugu nayakar kings screened kannagi vazhipaadu
@Indian-xu6ux
@Indian-xu6ux 2 жыл бұрын
I don't believe in aryan invasion theory. but we lost our connection with our ancient culture and tradition, we should resurrect our real history
@banobano737
@banobano737 2 жыл бұрын
கன்னகி என்ற வறலாறு மாராது பல பெயர்களில் நாம் எல்லோரும் வணங்கி கொண்டு தான் இருக்கிறோம்
@bhuvanavenkatesh4468
@bhuvanavenkatesh4468 2 жыл бұрын
கண்ணகி என்ற வரலாறு மாறாது பல பெயர்களில் நாம் எல்லாரும் வணங்கி கொண்டு தான் இருக்கிறோம்
@MK-xf5gy
@MK-xf5gy 2 жыл бұрын
A reply to Anand. Bbc. ! Bro you are correct about kodungal oor temple built by Elango. And from there hs wrote silappadhikarsm. But dont you think there wil be temples for her at a later date or later years in Tamil Nadu. ?? Whats wrong in telling that. ????You talk like a jealous keralite . or jealous neighbouring state bro. .///// Don't be jealous of tamilnadu history. Your information. Is correct. But the way you told is degrading tamil people.
@sekar3315
@sekar3315 2 жыл бұрын
தமிழில் பதிவிடுங்கள்நண்பரே
@MK-xf5gy
@MK-xf5gy 2 жыл бұрын
@@sekar3315 வணக்கம்‌. சேகர். எழுதியவர் கேரளா ?? எப்படிப் புரிய வைக்க முடியும் தம்பி ??
@rajarani-jz3qq
@rajarani-jz3qq 2 жыл бұрын
Tamilan
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
Tamilan😂😂
@chandranvasu9024
@chandranvasu9024 2 жыл бұрын
You are telling story bring facts.
@m.nabithmari2939
@m.nabithmari2939 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு தலைவன்
@rioriyas8986
@rioriyas8986 2 жыл бұрын
TN 49 🔥🔥
@nicoooldham4694
@nicoooldham4694 2 жыл бұрын
ஏண்டா இப்படி கதை கட்டுரீங்க? மூலவர், மயிறு , பசித்த வயிற்றுக்கு சோறு போட்டு உதவுங்கள்
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
Tamil Tamil stop this type of nonsense Why are you spreading wrong information about kannaki worships First kannaki Amman temple kodungallur temple.According to history ,kodungallur temple was bulid by cheran chenguttavan ,elongo adigal ,younger brother of cheran chenguttavan ,he wrote his monumental work 'sholappadikaram' residing at kodungallur. He later embraced buddhism and spent his life in the buddhism monastery at trikkanamthikam . Later kodungallur kavu converted to Buddhist site and later became it converted to kannaki bhagwati (bhadrakali)temple
@bhavaniramesh2976
@bhavaniramesh2976 2 жыл бұрын
You are only nonsense naangal ondrum Peethi kolla villai naangal unmai than solgirom
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@@bhavaniramesh2976 nonsense
@rambo5035
@rambo5035 2 жыл бұрын
Lol chera also tamil kings 😂.... 'yam madhamo samadham'....we are not talk about history of Arya's and sanskrit we are talking about tamil history 😐....I think sanskrit and Arya's created varna system whereas they didn't mention any caste in tamil inscriptions and sanskrit is derived from prakriti...in prakrit also they didn't mention caste system....
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@@rambo5035 I know that kerala, Tamil nadu, karnataka, andhra is part of old Tamizhakam
@airavatham878
@airavatham878 2 жыл бұрын
@@rambo5035 what about Tamil invasion in Indonesia, Malaysia ,Japan and etc etc.
@harivignesh6879
@harivignesh6879 2 жыл бұрын
ஆரியர்கள் அப்புறம் தமிழர்கள் இப்படி சொல்லி பிரிச்சு பிரிச்சு பிரிவினையை உண்டு பண்ணாதீங்க டா
@sangkancil3575
@sangkancil3575 2 жыл бұрын
HELLO DEEP TALK, PLZ EXPLAIN Y SHOULD WE WORSHIP KANAGI? WAS SHE D ONLY MORAL WOMAN IN TAMIL NAD AT THAT TIME? KANAGI WAS AN ARSONIST. HER LATE HUSBAND WAS AN IMMORAL GUY. HE ABANDONED HIS INNOCENT CHILD. D MUDURAI KING & QUEEN GAVE THEIR LIVES FOR THEIR MISTAKE SO Y BURN A GRAND CITY & KILL INNOCENT PPL? THERE IS NO GOOD REASON TO WORSHIP THIS KANAGI WOMAN. D WHOLE STORY SOUNDS SENSELESS TO ME. I THINK THIS WAS JUST A FAKE DRAMA WHICH WENT TOO FAR!
@logeshlogu5174
@logeshlogu5174 2 жыл бұрын
❤️
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 319 М.
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,1 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24