எளிமையான ஊழியர்.ஆனால் கர்த்தருக்கு மகிமையாக தம் வாழ்வில் பெரிய காரியங்களை செய்தவர். அனேக ஊழியர்கள் இவர் மூலமாக ஆசீர்வதிக்கப் பட்டுள்ளனர். திரு யோகணன் அவர்களுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன்.
@34335...8 ай бұрын
ஐயாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அனைவரின் ஆறுதலுக்காக ஜெபிக்கிறோம்.
😢 ஆழ்ந்த இரங்கல்... மிகவு வருத்தத்தை அளித்தது... ஐய்யாவோடு பணிசெய்து வந்த அனைவருக்கும் மண் ஆறுதல் உண்டாக வேண்டும்..
@Stpaulsprayerhous8 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
@josephg7568 ай бұрын
ஆயிரமாயிரம் போதகர்களை உருவாக காரணமாயிருந்த Rev Dr KP யோகனான் ஐயா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்......
@ribaskaran21748 ай бұрын
உன்மை தான்
@edison68178 ай бұрын
எந்த ஒரு மனிதனுக்கும் போதகர்களை உருவாக்க அதிகாரமில்லை.தேவனுக்கே அதிகாரமுண்டு.எபே:4:13
@kavigermpleleschool76598 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்குஅருமையானது.
@mariapriscilla17048 ай бұрын
இந்த வசனம் இடம் பெறும் சங்கீதம் எடுத்து படித்து பாருங்கள் அதில் தாவீது தனக்கு வந்த ஆபத்தில் இருந்து கர்த்தர் என் ஆத்துமாவை காப்பாற்றினார் ஏனென்றால் அவருக்கு தன் பரிசுத்தவான்களின் மரணம் அருமையானது( இழப்பு) என்ற அர்த்தத்தில் வருகிறது. இந்த உலகில் கர்த்தருக்காக ஏதாவது செய்ய முடியும் பரலோகத்தில் செய்ய ஒன்றுமில்லை இதை பவுலும் கூறியுள்ளார்.
@mariapriscilla17048 ай бұрын
கர்த்தருக்கு அவருடைய பரிசுத்தவான்கள் மரணம் இழப்பு என்ற அர்த்தத்தில் வருகிறது அந்த சங்கீதத்தில் தாவீது தன்னை காப்பாற்றிய கர்த்தர் என்றுதான் கூறியுள்ளார் முழுவதுமாக படித்து பாருங்கள்.
@devasagayam39828 ай бұрын
RIP the great man of God
@rajimmanuel39148 ай бұрын
A great lose to Christian media
@josephg7568 ай бұрын
இந்த துயரமான செய்தியை வெளியிட்ட Tamil Christian channel க்கு மிக்க நன்றி
@gpf.church.walajabad70248 ай бұрын
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
@-christking29948 ай бұрын
Probably the pastor would have completed the work assigned to him on this earth that is why he was called back to enjoy his fellowship with Jesus. Praise be to Jesus. Halleluah!🎉🎉
@saleemdaniel22178 ай бұрын
ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகிறோம். RIP
@JaiswalM-um3gn8 ай бұрын
ஆழ்ந்த இரங்கல், நல்ல ஒரு தேவ மனிதர்
@bennypremkumar82178 ай бұрын
Got an opportunity long back to read one book on his missionary journey , was impressed and really he is god chosen person. May his soul Rest in peace ...
@pastorparimalam61978 ай бұрын
Best Christian Leader. PARIMALAM Missionary from Nandurbar district, MAHARASHTRA
@Davidratnam20118 ай бұрын
RIP jesus bless ayya Pastor family and all
@Clement-ivy8 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...
@PaulC-wi5su8 ай бұрын
கர்த்தர் தாமே ஊழியத்திற்கும் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் தருவாராக🙏
@cnf71058 ай бұрын
இவருடைய வேதாகம கல்லூரியில் தான் நான் படித்தேன். பாண்டிச்சேரியில்
@archanakalai91178 ай бұрын
Which bible clg?
@desingurajan7378 ай бұрын
Hi praise the lord pastor 🤚🙏 thanks full Jesus name Amen u all good message thanks 🙏👍🙏
@arulkala47168 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
@jebakumarm.e91728 ай бұрын
Wonderful man of God, his soul rest in peace.
@miller_singh8 ай бұрын
Amen Hallelujah glory to Jesus 🙌🙏👏❤❤
@d.karoline7898 ай бұрын
Nice to hear his testimony to RIP
@barnabasm34778 ай бұрын
May God's love surround you during this difficult time. ...
@stephansamuel99758 ай бұрын
நான் படித்த பைபிள் கல்லூரி நிறுவனர் பி சி ஐ பைபிள் கல்லூரி திருவாணமல்லை பெரணமல்லூர்
@RaviBala-cn7ei8 ай бұрын
விபத்து எப்படி நடந்தது என்பதை குறித்த விசாரணை தேவை
@martin86148 ай бұрын
The Eastern Sun who trained thousands of preachers and formed countless autonomous congregations and labored tirelessly for the truth has set...May his soul rest in the Lord.
@dharrietstarina40348 ай бұрын
🙏🙏 ஆத்மீகயாத்திரை ..வருந்துகிறோம்
@dhevendranjothi8 ай бұрын
ஐயாவின் மறைவு எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது 😢
@மகரந்தமலர்8 ай бұрын
ஐயாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்😂😂😂😂😂😂😂
@jacinthajacintha31698 ай бұрын
Excellent 👌👌👌
@dunamisdude74898 ай бұрын
He is in the lap of Jesus now
@ravindranperumal81458 ай бұрын
Praise the Lord Amen Rip 😢
@kavishnaj14138 ай бұрын
Honorable metropolitan great of bci shthabanam always miss you .
@mariedmanimoli85108 ай бұрын
May his soul rest in peace ✝️✝️✝️
@sundarsingh1238 ай бұрын
Really a legend and a committed and sacrificial involver in Global Mission
@premsai2078 ай бұрын
Praise the lord.Amen RIP❤
@victorsamraj33148 ай бұрын
ஐயாவின் மறைவுக்கு ஆழ்ந்ந இரங்கல்
@mkalimuthu96098 ай бұрын
ஐயாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
@chinnuvickyvicky18728 ай бұрын
My condolences to our bishop😭😭😭
@powerofjesusministries42698 ай бұрын
RIP. Glory to Jesus
@davidelavarasan8 ай бұрын
Connat forget this wonderful man of God
@beenapremalatha78 ай бұрын
Rest in peace Acha...Aathmeega yathra morning 6oclock never forget
@thirumalmswamy87248 ай бұрын
Karthar ivar athumavai adaripar ❤
@shanthiranimanipillai66488 ай бұрын
Very sad. May his soul rest in peace
@jesusdeliveranceministry89928 ай бұрын
நானும் இவருடைய வேதாமக் கல்லூரியில் தான் படிச்ச
@home-eu9ru8 ай бұрын
🙏 May his soul rest in peace
@salomina67788 ай бұрын
Deep condolences May his soul rest in peace 🙏
@ebenezersumitra31568 ай бұрын
May his soul rest in peace ❤
@ArjunP-fj1jo8 ай бұрын
Amen 🙏rip
@RameshM-mq5qg8 ай бұрын
Praise the lord
@jayapondi84228 ай бұрын
R. I. P.
@jehovaezer89778 ай бұрын
Very unfortunate....God"s judgement upon those who are not faithful to His word