பொறுமையும் அனுபவம் உடையவராவும் இருந்தால் செய்யலாம்
@jyasotha21333 жыл бұрын
சிறப்பு
@mahayogi3143 жыл бұрын
நன்றிமா!
@divyadivagar17733 жыл бұрын
அம்மா எத்தன வருஷம் சாமி கும்பிடனும்
@mahayogi3143 жыл бұрын
அது உங்க விருப்பம். உங்க மனநிறைவையும் சக்தியையும் பொருத்ததுமா.
@divyadivagar17733 жыл бұрын
நன்றி அம்மா
@ramalakshmi37273 жыл бұрын
Ammavukku thali katta kanni pengal. Enna pannanum mam
@mahayogi3143 жыл бұрын
வீட்டில் இருக்கும் பெரியவங்கள கட்டி விட சொல்லலாம். தவறில்ல. நன்றி!
@s.sathyasiva85563 жыл бұрын
Morning 4.30 to 6 pooja panalama
@mahayogi3143 жыл бұрын
செய்யலாம் !
@sugashinisakthi19583 жыл бұрын
Periods agitu 4 th Friday na pooja seyalama amma
@mahayogi3143 жыл бұрын
சுத்தமா இருந்தா செய்யலாம்.. இது அவங்கவங்க உடல்நிலை பொருத்தது
@sugashinisakthi19583 жыл бұрын
Tq amma
@dhanalakshmiaravindan26943 жыл бұрын
Sister last year than naan first time ha varalakshmi poojai senjen manasuku romba happy ya irrunthuchi but Poojai mudinchadhum ennoda 1 year papa kuthu vilakkai thalivittuta so naan poojai la edthavathu mistake panni irrupaeno ennaku oru doubt... ennaku konjam clear pannunga sister
@mahayogi3143 жыл бұрын
குழந்தை தெரியாம செய்யுற விசயங்கள பெரிசா எடுத்துக்காதீங்க சகோதரி. எந்த சந்தேகமும் இல்லாம மறுபடியும் பூஜைய தொடருங்க. எந்த தவறுமில்ல.நன்றி!
@jayachuttieschannel82583 жыл бұрын
🙏
@vennilakrishnamoorthi13773 жыл бұрын
என்னோட பொண்ணு வீட்டுக்கு தூரம் ஆகையால் வரலட்சுமி பூஜை நாளை செய்யலாமா.
@mahayogi3143 жыл бұрын
3 நாட்கள் முடிஞ்சிட்டா சுத்தமாயிட்டா செய்யலாம் சகோதரி!
@devikadharshana6543 жыл бұрын
Amma 2 year ah senjen, 3 yr papa piranthanga ,amma v2 LA irunthen, so seiya mudiala, athunala onum ilala ma, misunderstand so amma v2 LA iruken, na IPA ena panrathu amma, reply me
@mahayogi3143 жыл бұрын
சகோதரி! நீங்க எங்க இருந்தாலும் பரவாயில்ல. பூஜைய செய்யுங்க. எந்த தவறுமில்ல.
@kanmaniamu97493 жыл бұрын
Sis neega murupadiyum start panuga pooja Ella misunderstanding kum sari agum 👍
@shanmugapriyaskr48243 жыл бұрын
I'm 8 month pregnant ma 3 varushama continuous kalasam vachi poojai panitruken Intha year na kalasam vaithu valipadalama ma
@mahayogi3143 жыл бұрын
சகோதரி!உங்க உடல்நிலை ஒத்துழைச்சா செய்யுங்க. பக்திய செலுத்த கணக்கு எதுவும் இல்லமா.
@shanmugapriyaskr48243 жыл бұрын
@@mahayogi314mikka nandri 🙏👍
@chandrakalakaruthan94995 жыл бұрын
Poojaikku vaikkum saree enna panna vendum.
@mahayogi3145 жыл бұрын
சேலை இல்ல ஜாக்கெட் பிட் எதுவாக இ௫ந்தாலும் அதை நம் வி௫ப்பபடி , ஏழை சுமங்கலிக்கு தானம் அளிக்கலாம் அல்லது விரதம் இ௫க்கும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் மறுபடியும் வரலெட்சுமி நோன்பு ஆரம்பிக்கும்போது வேறு புது சேலை, ப்ளவுஸ் வைத்து வணங்கவேண்டும்.தங்கள் ஆதரவுக்கு நன்றி !
@chandrakalakaruthan94995 жыл бұрын
@@mahayogi314 thank you
@vanithavanitha99773 жыл бұрын
வெள்ளிக்கிழமை அன்று அம்மனை தயார் செய்து பூஜை செய்து, அன்றே முடுத்து கொள்ளலாமா?
@mahayogi3143 жыл бұрын
வியாழன் அன்று அம்மனை அழைத்து வெள்ளிகிழமை பூஜை செய்வது முறைப்படி செய்யும் பூஜை. தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிர்பந்தத்தால் வெள்ளிகிழமை அழைத்து அன்றே செய்து முடிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருந்தால் அப்படியே செய்யுங்கள் இந்த வருடம் மட்டும். ஆனால் வரலெட்சுமி நோன்பு முறைப்படி செய்வது வீடியோவில் பதிவிட்டபடியே. நன்றி!
@spriya88123 жыл бұрын
Amma ennakku baby itukku enda milk kudikira na eppadi sapda ma iruka mudium intha year pannu yella ready pannidda sami padakkira neivathiyam kuda konja aakki nanu en payan ku kudukalama
@spriya88123 жыл бұрын
Oru kesari sentha chinna pulla viddu eppdi panna mudium atha maddum sollunga 5year ponnu iruku kegum la kesari nu apo
@mahayogi3143 жыл бұрын
சகோதரி! தெய்வங்கள் பக்தர்களுக்காகதான். குழந்தைகளிடம் கூட இவ்வளவு கண்டிப்போட நடந்து பூஜை பண்ண சொல்லி எந்த தெய்வமும் சொல்லல. பால் குடுக்கிற நீங்க எதாவது ஆகாரம் எடுத்துக்கங்க. நைவேத்தியத்த குழந்தைகளுக்கு தாராளமா குடுங்க. நன்றி.
@pattuskitchen70713 жыл бұрын
Amman bless my husband me baby appa amma bless all
@allinallcookingchannel92923 жыл бұрын
முதல் வருடமே முகம் வைக்கலாமா
@mahayogi3143 жыл бұрын
முகம் வைக்கும் வழக்கம் நம்முடைய திருப்திக்காகதான். வைக்கலாம். நன்றி.