நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஸ்வாமி.🙏🏻.
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
@lakshmielngovan61392 жыл бұрын
வணக்கம் ஸ்வாமி குடும்பத்துடன் கோவிலுக்கு போனேன் அம்பாள் சன்னதியில் 3எலுமிச்சைபழம் ஐயர் குடுத்தார் நான் என்மகளுக்கு 1எலுமிச்சை கொடுத்து ரூம்பில் கைபடால் வைச்சிகோ ஆஸ்டல் தங்கி படிகிறாஅவள் நாங்கள் வைத்திருந்த பழம் காய்ந்து விட்டது அவள்பழம் அழுகிவிட்டது இதற்கு காரணம் என்ன? ஸ்வாமி தயவுசெய்து கூறும்
@Ammaiyappan9152 жыл бұрын
🙏🙏காத்து போகாமல் இருக்கும் இடத்தில் வைத்து இருப்பார்கள் கவலை வேண்டாம் 🙏🙏 நன்றி