ஹாய் ப்ரோ உங்க வீடியோ பார்த்தேன் புடிச்சு இருந்தது ரொம்ப எதார்த்தமா பேசுறீங்க 👍👌
@smartandslog9 ай бұрын
ரொம்ப நன்றி நண்பா 🙏
@MrY1javed9 ай бұрын
Good bro Thanks for your information
@gveera9899 ай бұрын
சூப்பர் கண்க்கு
@gopinathr90658 ай бұрын
very good brother..na kooda keelkattalai tha..na porter neraya book pannuva..unga vandi maatutha nu pappom ennoda work ku🥰
@muralimarga85299 ай бұрын
excellent way of account keeping this habit will help u progress in your profession.
@smartandslog9 ай бұрын
Thank you so much 🙏
@Sreevari-tm7on5 ай бұрын
Super brother💐❤ you good
@venkatesh93009 ай бұрын
போர்டர் காமெடி நேரயை இருக்கும் எல்லாமே நான் அனுபவிச்சேன் அனுபவிச்சிருக்கேன்🤣🤣
@arasurajaprabhu63918 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@godwinchelsea42449 ай бұрын
Very good information
@smartandslog9 ай бұрын
Thank you so much 🙏
@aramseivom20205 ай бұрын
Ji super ji neenga....multiple task and your way of explaining to people is awesome...
@smartandslog4 ай бұрын
நன்றி bro....
@manikandans86275 ай бұрын
Bro nalla use fullah iruduthu
@user-lz5my1is6n2 ай бұрын
Mm💓💓
@lakshmanang68405 ай бұрын
நல்ல மனிதர் 🎉
@smartandslog4 ай бұрын
நன்றி
@gnanaselvam60843 ай бұрын
Super bro
@williamraj27718 ай бұрын
❤❤❤
@anandseenivasan89407 ай бұрын
Super pro 👌👌
@93838129 ай бұрын
God bless you br
@smartandslog9 ай бұрын
Thank you brother.🙏
@gopalakrishnansundaram904727 күн бұрын
Ungal ulaippu swarashayama iruku
@mohanprakash76619 ай бұрын
Fc insurance details podunga...
@ramakrishnan67566 ай бұрын
Anna naan B.E,mechanical enaku sariana velai illai.naan covai la iruken.naanun tata ace vaangi,porter la attach pannalama? Daily hard work poda thayara iruken.enakku indha field pathi onum theriyadhu.pudhusa start panravangalukku oru video poduga anna
@user-jo4rt5zj5x8 ай бұрын
Pertel la ota driver kadaipangala
@dharmaraj90737 ай бұрын
Hi bro nanum tata ace driver anna 😊
@Chnchn12123 ай бұрын
Bajaj maxima cargo attach Panlama
@Chnchn12123 ай бұрын
Ape load auto vanguna trip kiddaikuma
@Chinnabro_vlogsАй бұрын
Bro order la eppdi bro edukrathu na new Tata ac vaga poora eppdi load edukara pls solu ga
@DanielDanielraj-uj6wm7 ай бұрын
Anna
@shanmugamalapakam10193 ай бұрын
All the best Sathish
@smartandslogАй бұрын
🙏 thanks mama
@user-yw3oc9kx5s7 ай бұрын
எந்த ஊரு
@senthilkumarssd95979 ай бұрын
Super anna
@smartandslog9 ай бұрын
Thank you🙏
@kannandevasagayam7 ай бұрын
😢😢😢
@SURESH-yv2vg25 күн бұрын
இந்த தார்பா கயிறு வாங்கும் செலவு எல்லாம் தினமுமா செய்ய போறிங்க
@vinoth93459 ай бұрын
Porter otathinga bro own otunga na apditha oturen apotha correct irukum
@pollathavanmani79388 ай бұрын
Personal savari ellamea porter tha aaiduchi bro
@MubarakSyed.3 ай бұрын
👍💪🚛🚚🪜 super
@attransports10779 ай бұрын
Bro, thumbnail super ah erruku ena app use pannurega bro
@smartandslog9 ай бұрын
Pixellab தான் bro
@smartandslog9 ай бұрын
Thank you bro 🙏
@attransports10779 ай бұрын
Mass ah erruku bro
@raguraj52259 ай бұрын
Epadi bri comission company karavanga pidikriaanga sollunga
@smartandslog9 ай бұрын
Videos varum bro,kandipa soldren
@rameshmani30557 ай бұрын
Thalaiva 3 wheeler otunga oru naluiku 2000 kandipa earn panalam
@TN69LcvRider9 ай бұрын
Bro daily morning kolambhedu la irunthu strat pannuka Nan morning 4 clock la vanthu wait pannitu kitappen nalla first load ah 800 to 1500 vara varum
@pollathavanmani79388 ай бұрын
Porter la varum aa illa personal aa kupduvangala
@user-cs7yq8wv5e9 ай бұрын
திணமும் சாவாரி ஓடனும் இல்லாவிட்டால் கஸ்டம் நான் ஓட்டுனேன் போதிய வருமாணம் இல்லை இப்ப சவூதியில் ஓட்டுரேன்
Direct office dhan poganum bro,porter office nu google maps la search pannunga bro varum little mount kitta iruku.
@santhoshnetworker5374 ай бұрын
உனக்கு எவ்ளோ வருமானம் வருது அத சொல்லுங்க ப்ரோ
@vpmthilak8 күн бұрын
அதிக தள்ளுபடியுடன் மோட்டார் காப்பீடு கிடைக்கும்.
@manidivya33338 ай бұрын
என்ன app ஜி
@smartandslog8 ай бұрын
Video potruken bro...
@saivlogs57169 ай бұрын
Avadi ya bro
@smartandslog9 ай бұрын
Yes bro
@event72848 ай бұрын
1 month prophet,????
@smartandslog8 ай бұрын
Adhu accurate ah சொல்ல முடியாது bro,monthly maarum.
@ksganesh4709 ай бұрын
Vandi ippathan potturukken Tiruppur la otta poren work eppadi moo pantrathu sollunga bro pls
@smartandslog9 ай бұрын
Regular duty ethaavadhu fix pannikonga bro, visiting card kudunga,market,furniture,tiles kadaila number kuduthuvainga ,mudinja oru video make panni podren bro.thanks for your comment.
Kaalukku yetha madhiradhan...seruppu vanganum.....Yedho oru seruppu vaangittu......Kaala pottu thinikka koofadhu......😂😂😂😂
@trendsetter769 ай бұрын
Which app you are using to get orders
@smartandslog9 ай бұрын
Porter partner app
@user-cs7yq8wv5e9 ай бұрын
சென்னையிலே காக்கி சட்டைபோடாமே ஓட்டலாமா கடுமையான சட்டம் என்று நீயூஸ் சொலுராங்க
@smartandslog9 ай бұрын
சென்னைல மட்டும் இல்ல, தமிழ்நாடு முழுக்க காக்கி சட்டை compulsory போடணும் bro, அதான் நானும் வச்சிருக்கேன்.
@user-cs7yq8wv5e9 ай бұрын
@@smartandslog போனமாதம் ஊர்தான் நான் சாவரி ஓட்டுனேன்
@user-ub9bq3dw1p4 ай бұрын
TATA intra va
@puroskan32015 ай бұрын
Mamu driver kastatha karita sollura mamu
@user-xf9im9iu3y9 ай бұрын
ஆனா வாடகைக்கு டிரான்ஸ்போர்ட் நம்பர் இருந்தா தாங்க
@smartandslog9 ай бұрын
அது நான் பெர்சனல் சவாரி bro, நான் டிரான்ஸ்போர்ட் ல ஓட்டலை bro
@umakeerthi72599 ай бұрын
Neenga ippadi senja unga thozile irkkathu bro
@user-cs7yq8wv5e9 ай бұрын
ரிப் சீடுல எழுதாமே டைய்ரில எழுதுரிங்க
@smartandslog9 ай бұрын
டைரி இல்ல bro account note, அந்த ஆப்லையே காட்டும் இருந்தாலும் எனக்காக சும்மா எழுத்திவச்சிக்குவேன் bro.
@inmyheart80766 ай бұрын
Porter la epdi bro join panrathu ?
@smartandslog4 ай бұрын
Office தான் போகணும் bro
@Sathish.in20019 ай бұрын
Epadi bro police case poduranga
@smartandslog9 ай бұрын
Overload, over height, over length, improper uniform,seatbelt,indha maari neraya reason ku poduvanga bro, sometimes ellaam correct ta irunthum summavey poduvanga bro adhudhaan kashtama irukum
@smartandslog9 ай бұрын
Oruvaati,proper uniform,seat belt, first aid kit, headlight stickers,pakka fc, insurance, pollution documents,load kuda paathingana only 5 cotton box dhaan irundhum case pottaanga bro,yen case podreenga enna reason sollunga nu ketadhuku ,oh nee violence pandriyaa appo 2 case podren nu solli,2 hours wait panna vachanga bro,angaye ninnutu irunthen aprom customer vandhu cash kattitaru bro, customer ku delivery urgent nu wait pannavendam cash kattirlam nu pay pannitaru bro
@mewedward9 ай бұрын
Over load la pona case poda tha saiva
@p.jeyachandrann52348 ай бұрын
உங்க வண்டி mega xl vandiya எப்படி இருக்கு நான் bada dost வச்சுருக்கேன்
@smartandslog8 ай бұрын
Tata ace mega bro , நல்லா தான் இருக்கு bro.
@srinivasandevi47179 ай бұрын
அண்ணே நான் சினிவாசன் வண்டி வாங்கிவிட்டோன் அண்ணே டீவ்லதான் எடுத்தோன் உங்கள் அசிர்வாதம( இப்படிக்கு சினிவாசன்) நன்றி
@smartandslog9 ай бұрын
Super na👍
@imhappyimhappy23785 ай бұрын
Bro police entry unga kasa illa customer kasa
@smartandslog4 ай бұрын
Customer dhan குடுப்பாங்க bro
@nisharahamad18436 ай бұрын
Badge வேணுமா?
@smartandslog4 ай бұрын
Compulsory....
@manidivya33338 ай бұрын
Namber
@SabeerAashifa5 ай бұрын
Anne Nee manithan
@smartandslog4 ай бұрын
நன்றி my dear friend.
@user-cs7yq8wv5e9 ай бұрын
மாதம் 50ஆயிரம் கிடைக்குமா கிடைக்காது
@smartandslog9 ай бұрын
மொத்தமா சொன்னேன் bro.
@user-xf9im9iu3y9 ай бұрын
அண்ணா கொஞ்சம் ப்ளீஸ் டிரான்ஸ்போர்ட் நம்பர் தாங்க
@smartandslog9 ай бұрын
எந்த டிரான்ஸ்போர்ட் நம்பர் bro
@jayaseelanm25939 ай бұрын
நீங்க எப்படி வாடகைலோடு எடுக்கிறீங்க
@smartandslog9 ай бұрын
Porter இல் எடுக்கிறேன்.
@user-yw3oc9kx5s7 ай бұрын
@@smartandslogportel அப்படின்னா தெளிவா சொல்லுங்க நாங்களும் தெரிந்து கொள்ளரங்க 👋
@venkatesh93005 ай бұрын
Porter endarl Online la savri varum comission mattum 100 ku 12 avankuku kodukkanum athan @@user-yw3oc9kx5s
@ajithkumar-pr9ef5 ай бұрын
@user-yw3oc9kx5s porter mobile app bro neraiya location la irunthu book panuvaga antha app moolama neenga avangalauku pakama irunthigana unga mobile la notification varum, neenga accept panni load delivery pannanum location mobile ah varum
@gamingwithff51265 ай бұрын
@@smartandslog bro na kallakuruchi naa anga vanthu ottalama bro
@stephanstephan47079 ай бұрын
Bro unga phone numbera podunga
@motorin53747 ай бұрын
Porter waste app ஆப்பிள் வண்டி ஓட்டுவதற்கு சும்மா இருந்தால் நலலது
@motorin53747 ай бұрын
இந்த தொழிலை சைவர்கள் நல்லா இருக்பக don't support app ji
@iamselvarangan9 ай бұрын
Ennaya tholil ivlo mosama irukku
@vpsupersound9706 ай бұрын
Vandi salavu
@nazeerahamedvungalavedathe71283 ай бұрын
No don't drive bro waste your energy your pick up very waste fuel waste tyre maintenance waste tax permit all waste 1400 very low income diesel your money manpower your budget please calculation motor field total waste🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ajithkumar-pr9ef5 ай бұрын
Detailed information bro thanks Loading unloading time ku amount kedaikuma? Your contact no. Plzz
@prabhakarananna21835 ай бұрын
டாடா ஏசியில டெம்ப்ரேஜர் அதிகமாகுது, புது ரேடியிட்டர் மாத்தினோம் பலன் இல்லை என்னா காரணம் ப்ரோ....
@smartandslog4 ай бұрын
Same problem என் வண்டிலயும் வந்துச்சு bro, radiator service பண்ணிட்டு போட்டேன் அப்பவும் boil ஆச்சு,அப்ரோம் 2 hose லீக் ஆச்சுன்னு மாத்துநா ,திரும்பவும் boil ஆச்சு, அப்ரம் water pump மாதனும் nu சொன்னாங்க mechanic,water pump மாத்துனதும் சரியாச்சு bro, எனக்கு mechanic வேலை தெரியாது,but என்னோட experice உங்க கூட share பண்ணிக்கிட்டேன்.
@prabhakarananna21834 ай бұрын
@@smartandslog தேங்க்யூ ப்ரோ....
@user-ur7er5nx1p3 ай бұрын
Head gasket poi இருக்கும்
@prabhakarananna21833 ай бұрын
@@user-ur7er5nx1p நன்றிங்க ஜி....
@selvi671Ай бұрын
Unga mechanic sari illa bro
@venkatesh93009 ай бұрын
நீங்களாச்சும் பரவால நான்ல சொல்ல முடியாம தவிர்க்கிறேன் காலைல 8 மணக்கு எங்க கடைக்கு போயட்டு 1 மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஆன் பண்ணி மாசம் மாசம் 16722 ஈமைய் கட்டி அதுலயே டிசல் போட்டு அதுலயே வண்டி செலவு பார்த்து வீட்ல சீட் போட்டுருக்காங்க அதுக்கு 5000 அனுப்பி பைக் ஒன்னு ஈமைய் ஒன்னு 2479 அதயும் சேர்த்து பார்த்தா கடன் வாங்கிதான் இதலாம் செய்யற மாதுரி இருக்கும் மொத்தமா மாசம் ஆனா 35000 தேவை டிசல் இதர செலவு இல்லமா டீ குடிக்க சாப்பாடு செலவுலாம் சேர்க்கமா டாடா ஏசிலாம் சொந்தமா வாங்கனாலே சம்பாதிக்இ முடியாது ஈமைய்ல வாங்கி கஷ்டம் போர்ட்டர் வீடு காலி பண்ண எதுனாலும் போயிருவேன் எல்லாம் மாறும் ஒருநாள் நம்பர் சேர் பண்ணுங்க நட்பே
@smartandslog9 ай бұрын
கண்டிப்பா மாறும் அண்ணா💪
@Stephenraj199827 ай бұрын
Anna unga contact number thanga konjam doubt eruku na line ku pusu helpful la erukum