அன்பான இனிய நண்பகல் வணக்கங்கள் என்னவென்று சொல்வது கொங்கேழ் திருத்தாலங்களே கொண்டு கடினமான உழைப்பால் தானும் உயர்ந்து அண்டை அயலார் யாவரும் நலமுற உதவி வந்தாரை வாழ வெய்த்து கொண்டுடிருக்கும் கொங்கு மண்டலத்தில் பெருவாழ்வு வாழும் கொங்கு இனத்திற்கும் கொங்கு மண்ணில் வாழும் உடன் பிறவ சொந்தகளுக்கும் தலையாய வணக்கங்கள் நன்றிகள் பலப்பல உரித்தாகுக மேலும் நல்லதே நடக்கிறது வாழ்வியலில் எல்லாம் நன்மைக்கே வாழ்வில் மனசாட்சி இயற்கையோடு இணைந்தது அது போல் உண்மைக்கு ஆட்பட்டது எல்லா நற்குணங்களும் அன்பேமனிதம் அதுவே பேரனந்தமாவது அனுதினமும் நித்தமும் நமது வாழ்வியலில் இப்பூவியில் அனைத்தும் சகலமும் நிறைவோடு...