மிக உன்னதமான நடிப்பு அய்யா நாடக உலகில் எனது அண்ணன் முத்துசிறப்பி நாரதர் பல மேடைகளில் போக போக தெரியும் எங்கப்பா வரிச்சியூர் பழனியப்பன் சேதி முத்த முத்த தெரியும் முத்துசிறப்பி சேதி என்பார் நான் பார்த்ததில்லை உங்களை இன்றுதான் பார்த்தேன் எவ்வளவு பெரிய உன்னத கலைஞர் தாங்கள் மேலும் இன்றைக்கு இருக்கும் நாரதர் வள்ளிகள் அனைவரும் ஆபாசமாக நான் நீ என்று பேசி சண்டையிடுவார்கள் ஆனால் நாரதர் என்பதற்கு அந்த வள்ளியை மரியாதை தவறாமல் கலைநயத்தோடு ஒருநாடகம் சிறப்பு அய்யா நிடோடி வாழ்க இன்றைய நாரதர் யாவரும் வள்ளியைவா போ நீ டி என்றெல்லாம் அழைப்பார்கள் குறிப்பாக பெருமாள்ராஜ் இரட்டை அர்த்தத்தில் பேசுவார் ஆனால் நல்ல கலைஞர் ஆபாசம் நிறைந்த பேசுவார் சில நேரம் பார்ப்பவரை முகம் சுளிக்கவைக்கும் அப்படியில்லாமல் சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் நாடகம்
@evilking74834 жыл бұрын
உண்மை தான்... சரியான கருத்து...
@TheTechThinkerofficial4 жыл бұрын
திரு. பழனியப்பன் அய்யா அவர்கள் வள்ளி திருமணம் நாடகத்தின் வடிவத்தை மாற்றியவர்... இன்று உள்ள பல நாரதர்களின் rolemodel... பல நாரதர்களை உருவாக்கியவர், திரு. முத்தப்பா இவரின் மாணவர் தான்....
@JeyarajJeyaraj-fd6te5 ай бұрын
Jayaraj
@gmuthuvijayan27505 ай бұрын
வரிச்சியூர் பழனியம்பன் அவர்கள் புகழ் என்றும் மறையாது
@gmuthuvijayan27502 ай бұрын
வரிச்சியூர் பழனியப்பன் தமிழ் செல்வி இவர்கள் நாடகம் 1990காலகட்டத்தில் நேரடியாக பார்த்தது சிறப்பு
@TheTechThinkerofficial4 жыл бұрын
இவர்களை ஆதரிக்க மறைந்து, இன்று நாம் சினிமா பின்னால் போவது வேதனைக்குரிய விஷயம்... வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏
@kaleeswaran93095 жыл бұрын
ஏன் அருமை பெரியப்பா நான் இருடன் வாழ்ந்த பெருமை எனக்கு உன்டு என் குடும்பத்தின் தெய்வம் நாடகத்தின் ஒரே சூப்பர் ஸ்டார் என் அப்பா
@ananth28922 жыл бұрын
அவர் மறைந்தாலும் புகழ்மறையாது
@kthirugnanamsambandam49263 жыл бұрын
காலத்தால் அழியாத கலைஞர் வரிச்சூரார் நாமம் வாழ்க!
@gajendrank12655 жыл бұрын
அருமையான தர்க்கம் நல்ல நடிப்பு அழகு தமிழ்
@manokaran3584 жыл бұрын
Evar ennoda thatha😍😎😎😎😎 I am really proud of him. 😢🙏🙏🙏🙏🙏🙏🙏 now he passed 😭😭😭😭
@tamilchelvanramasamy87334 жыл бұрын
Well learned and an erudite Scholar TN Palaniappan. His role Narada was unparalleled and unrivaled. Learnt Muthappa was his student and rubbed off on to him all his skills and knowledge. Long live your name and fame
@kannanambalam42055 жыл бұрын
Thank you so much for posting Ayya வரிச்சியூர் T.N.பழனியப்பன் video. Happy to see him almost after 30 years. It was with Karur Chitra as Valli.! Please upload more videos.!
@tamilchelvanramasamy87335 жыл бұрын
Classic Madam. Valli Nayaki Tamil selvi hails from Karaikudi and embodies the perfect roles of Valli on stage. She is the crown in the nadaga world. Long live
@kiranlura49785 жыл бұрын
என் தலைவன் அய்யா பழனியப்பன் அய்யா 😍😍😍
@chandrasekara55164 жыл бұрын
அருமை அலகு அருமை மிகவும் அருமை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ShanmugamSuppaiah6 ай бұрын
ஐயா அவர்களை நானூம் ஒரு நாடகத்தில் பார்த்து ரசித்தேன் இவர் ஓர் சகாப்த்தம்
காணக்கிடைக்காத காணோளி... அடுத்த தொகுப்பு வெளியிடுங்கள்
@manikandanm.vaniyangudi93945 жыл бұрын
அருமையான தர்க்கம் நன்றி
@ramarthamarakki99874 жыл бұрын
Super bro
@rajaguru96832 жыл бұрын
திறமையான கலைஞர்கள்
@Ult2642 жыл бұрын
Super ayya
@shanc96845 жыл бұрын
Kaana kidaikkatha tharkkam. Our kaalathil ayya T N P , Lakshmibalan mattrum Amma Rm Tamilselvi combination nadagam mika pirachitthi.. legends..nandri Ariharan...!!!
@evilking74835 жыл бұрын
Nandri nanba
@hddkhgf43735 жыл бұрын
Anna lakshimipalan tamilselvi part eruntha podunga anna
@sheikmhd1005 жыл бұрын
Intra amma irunthaalum kalai kattum medai
@shanc96845 жыл бұрын
Yaaru intha Nadagaththil Raja Part?
@Ariharan4 жыл бұрын
Hello All, Thanks for your support. I,m Uploading the next part of this video shortly. It will be available in @_yaw Please watch this, share , subscribe and comments too. Lets make this legend's speech a living one and Spread a cause across the world of Artists and Arts. Thanks, Arikharan Oyyavandhan
@Ariharan5 жыл бұрын
Hope You all enjoy this Legendary Video. Kindly subscribe, like share for more videos
@subbiahsokkalingam3 жыл бұрын
சளிக்கவில்லை ஐயா..
@anandharaj.c27095 жыл бұрын
மகிழ்ச்சி
@ravithangam8443 жыл бұрын
அய்யா வின் புகழ் வாழ்க வாழ்க
@ThangamThangam-h1s8 ай бұрын
கானகிடைக்காததர்க்கம்🙏🙏🙏💄💄💄🙏🙏🙏
@Ariharan4 жыл бұрын
Hello All, Thanks for your support. I,m Uploading the next part of this video shortly. It will be available in kzbin.info/www/bejne/h5LWiK1_ZcSsl9k Please watch this, share , subscribe and comments too. Lets make this legend's speech a living one and Spread a cause across the world of Artists and Arts. Thanks, Arikharan Oyyavandhan
@AnandKumar-ur2mv4 жыл бұрын
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே அண்ணன் இளையராஜா அவர்களுடைய நாடாகம் பதிவு செய்யுங்கள் நண்பா
@nagarajannagarajan3812 жыл бұрын
👌👌👌🙏🙏🙏👍👍
@pksabarivasan47225 жыл бұрын
Guruvin guruve 🙏🙏🙏🙏🙏🙏💕💕🤝👌👍
@yoganathanr42216 ай бұрын
மணிமுத்து பாகவதர், சித்ரா தேவி, வரிச்சியூர் பழனியப்பன் வள்ளி திருமணம் நாடகத்தின் ஜாம்பவான்கள்
@ananth28922 жыл бұрын
என் அபிமானா நாரதர் அய்யா பழனியப்பன்
@deepabharathi19935 жыл бұрын
Nadaga ullagin kalaimedhai ❤️❤️
@ShanmugamSuppaiah6 ай бұрын
மாமேதை கலை உலகின் பொக்கிஷம் ஐயா
@ananth28922 жыл бұрын
நாரதர் சக்கரவர்த்தி வரிச்சூர் பழனியப்பன் அய்யா
@chitrachithra97765 жыл бұрын
Awesome
@Giramathupakkamகிராமத்துப்பக்க5 жыл бұрын
காணக்கிடைக்காத பொக்கிசம்.
@kalieswaran14115 жыл бұрын
Tarkkam arumaiii
@shanmug94835 жыл бұрын
சூப்பர்
@nakeeransabaratnam69304 жыл бұрын
Great T.N.Palaniappan
@tamilchelvanramasamy87335 жыл бұрын
TNP - non pareil - extraordinaire in the world of Valli Thirumanam . Though he Departed from us, his name and fame remain eternal and etched .
@muniyappanmuniyappan74865 жыл бұрын
Tamilchelvan Ramasamy I'm skshekdudkjP
@palanisubramani68015 жыл бұрын
Wow super jodi
@sakthimuthu46415 жыл бұрын
அருமைசகோ
@oshorajinioshorajinl41055 жыл бұрын
கலையின் மொத்த உருவம் அய்யா நீங்கள்
@jeevanandhamsuper53005 жыл бұрын
Super
@prabakarjayaraman43375 жыл бұрын
Nice
@sathyavaidevi81103 жыл бұрын
ஐய்யா வரிச்சியூர் பழனியப்பா அவர்கள் நாடக உலகிற்கு கிடைத்த வர பிரசாதம் இப்படி ஒரு நடிப்பு தர்க்கம், கதை பாடல் வரிகளால் பாடி நடிக்கும் திறமை யாருக்கும் கிடையாது அண்ணா வள்ளி அம்மா பெயர் என்ன சொல்லுங்க காணொளி மூலம்மகா காட்டும் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி
@palaniyappanoyyavandhan94953 жыл бұрын
வள்ளியின் பெயர் தமிழ் செல்வி
@evilking74835 жыл бұрын
Varichiyur palanyappan ayya vai raja vendru solvargal adhu yen endru indha dhargathai pakkum bodhu therigiradhu
@vairavanchinnaih86933 жыл бұрын
Good
@tamilchelvanramasamy87335 жыл бұрын
Classic
@bharathiraja31265 жыл бұрын
My mama
@manimanimaran94305 жыл бұрын
ஐயா பழனியப்பா அவர்கள் உங்கள் மாமாவா
@bharathiraja31265 жыл бұрын
ஆமாம் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு மாமா தான்
Please upload next part. If you have. Last week spoke to tamiz selvi amma. I am very happy to see her
@evilking74835 жыл бұрын
Will upload soon
@shanc96845 жыл бұрын
Happy to hear. How is she? Recently I have seen her in Drama video as she was the honorable guest. We never ignore her contributions to Isai Nadaga Thurai.
@sheikmhd1005 жыл бұрын
@@shanc9684 she is doing good, she is in kalanivaasal now. I will be there in June, will meet her