மிகவும் அருமையாக... தெளிவாக.. பொறுமையாக சொல்லித் தருகிறீர்கள் .. உங்களை போன்ற ஆசான்களால் நமது மரபு வழி தற்காப்பு கலைகள் மீண்டும் தலை எடுக்கும்... வாழ்த்துக்கள் ஆசானே....
@venkatachalapathyaravamuth33486 жыл бұрын
மிக சிறந்த பயிற்சியாளர்.... உங்களை போன்ற திறமையாளர்களால் நம் மரபுவழி கலைகள் வாழும்.... வாழ்க வளமுடன்...
@eswarang35424 жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக. கற்று தருகிறீர்கள். இவ்வளவு வெளிப்படையாக சொல்லி, விளக்கமாக சொல்வது மிகவும் அரிது. நீங்களும், உங்கள் குடும்பமும் தமிழர் தற்காப்பு கலையும் வாழ்க வளமுடன். இதை பார்த்தால் எனக்கு பழக வேண்டும் என்று தோன்றுகிறது, பின்நாள்களில் நாம் சந்திப்போம் ஐயா.
@ganeshgagine4 жыл бұрын
உயர்ந்த உள்ளம் படைத்தவர்களால மட்டும்தான் இப்படியெல்லாம் கற்று தருவார்கள் தம்பிகளா இனாமா கிடைக்குதடா கற்றுக்கொள்ளுங்கள் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும் இப்படியான ஆசான்கள் சொர்க்க வாதிகள்
@velmurugan86214 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏நீங்கள் சிலம்பம் சொல்லித்தருவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.இந்த காணொளியில் நீங்கள் சிலம்பம் சுற்றுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது.. வாழ்க வையகம்...💐💐💐
@manirajaramar27824 жыл бұрын
அய்யா.. நான் உங்கள் வகுப்புகளை இன்று காண பெற்றேன். பயின்றுவிட்டு உங்களுக்கு என்னால் இயன்ற தட்சனையை அனுப்புகிறேன். வாழ்க நம் கலை.
@thangapandi9064 жыл бұрын
அருமையான எளிய அணுகுமுறை கொண்ட சிலம்பம் முறைமை பொறுமையாகவும், புரியும் வண்ணமாகவும்.. அமைத்து கொடுத்த ஆசானுக்கு எனது மனமார்ந்த நன்றி..
@jeevakumar34885 жыл бұрын
மிக அருமையாக பொறுபையாக சொல்லி தருகிறீர் ஆசானே 👌👌
@aishumohan56275 жыл бұрын
முறையான பயிற்சி. நிறைவான, முழுமையான குரு. உங்களால் சித்தர் மரபு வாழும். தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம். சித்தரை காண்பது போல உணர்கிறேன். தலை தாழ்த்தி பணிகிறேன்.
@AbdulRahman-xh4me5 жыл бұрын
மிக அழகாக பொருமையாக கற்றுக் கொடுத்திங்க குருவே உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@jdnathan37568 жыл бұрын
You are a great teacher. What I learnt in a week - long time ago -you taught in about 10 minutes..
@gktvarmam8 жыл бұрын
ok thanks
@midhlajlatheef4 жыл бұрын
Your teaching method is very intresting..... And easy to study.... Its God's Gift.....
@jegan21486 жыл бұрын
என் தகப்பனார்க்கு சிலம்பம் வர்ம அடிமுறைகள் கைகாள்கள் முறிந்தால் வைத்தியம் பார்க்கும் அபூர்வ கலைகளில் தேர்ந்தவர் ஆனால் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சொல்லித்தரமாலே இயற்கை ஏய்துவிட்டார்.. என்க்கு ஆர்வமிருந்து ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை யாருக்குமே கற்றுகொடுக்காம போய்ட்டார்.. இது போன்ற காணொளிகளின் மூலம் மீண்டும் இந்த பாரம்பரிய கலையை முறைப்படிகற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்ப்படுகிறது.
மிகவும் அருமையான பயிற்சி வாழ்த்துக்கள் நாங்களும் பயிற்சி பெற விரும்புகின்றேன் நன்றி வாழ்த்துக்கள்.
@sellachiananth48035 жыл бұрын
நீர் தமிழனா இல்லை பிராமணியா?? எங்கள் கலை கைமாறிப்போக்கூடாது என்பதாலேயே என்பதாலேயே கேட்கிறேன்... நன்றி அருமை.🙏🙏
@gktvarmam4 жыл бұрын
ஆச்சாரியார்
@rajkamal-rc4ll5 жыл бұрын
மிகவும் பயனுள்ள கலை. மிக எளிமையாக கற்று கொள்ள பயிற்சி அளித்ததற்கு நன்றி.......,🙏
@oviyamgovindharajan5975 жыл бұрын
ரொம்ப அருமையா எளிமையான முறையில் சொல்லிகொடுத்திர்கள் குருவே🙏🙏🙏🙏
@santhakumarask8 жыл бұрын
கடினமான பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவும் எளிய முறையில் நமது பாரம்பரிய வர்ம கலையின் மூலமாக தீர்வு காணும் வழிமுறைகள் மற்றும் வெளிப்படையான தங்களின் சிறந்த பயிற்றுவிக்கும் முறைகள் பயணுள்ளதாகவும் வர்ம கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் மேலும் நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்ற விருப்பத்தை ஏற்ப்படுத்துவதாகவும் உள்ளது. கூடிய விரைவில் தங்களிடம் பயிற்ச்சி பெற விருப்பத்துடன் தயாராக உள்ளேன். இது போன்று பயணுள்ள பல காணொளிகளை வெளிவிடுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
@gktvarmam8 жыл бұрын
santhanu santhakumar மிக்க நன்றி
@mk_universie4 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிக அருமை, வாழ்க நம் கலை! வளர்க நின் புகழ்!!
@xpdkt8 жыл бұрын
Extraordinary teaching skill Mr.Gopalakrishnan , willing to spread this to world to show who is Tamilian
@mu44261576105 жыл бұрын
உங்களை பார்க்கும் பொது நாணும் தமிழிணித்தில் பிரந்ததர்கு பெருமை கேள்கிரோன்...தமிழணுகு எவ்வளவு வரலாறுகள் சிரப்புகள்...
@Gurudinesh045 жыл бұрын
Sir your teaching techniques are awesome and easily capturing for martial art students thxx sir your Silambam holding method and explanation is correct The bad news to others is we are missing the teaching of good master which he had started this channel at 2011 but low subscribers its not the lose for Aasan Gopala Krishnan it's to ourselves . . Let's learn our traditional then the foreign so say but this is true Every teaching of both weapon and locks and others are perfect
@chandrusekar57164 жыл бұрын
உங்களது வீடியோ பயனுள்ளதாக உள்ளது உங்கள் பின்புறம் இருக்கும் மழை ஒரு மனிதனின் முகத்தை போன்ற உள்ளது
@DineshKumar-fp8xr8 жыл бұрын
தங்களிடம் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது.
@gktvarmam8 жыл бұрын
கோவை வரவும் நன்றி
@Drfine225 жыл бұрын
Our culture have so many hidden secrets uncovered. Good exposure.
@dkrojerking84354 жыл бұрын
tamil pesengge bro...tamil video thaane...kaatrainggalo...english man ne
@udhaydeee4 жыл бұрын
அருமை அருமை அருமை ஆசானே...ஆக சிறந்த விளக்கம்...😍😍😍😍😍😍👌👌👌💪💪💪
@shanthanshanthakumar6766 жыл бұрын
ரொம்ப தெளிவா சொல்லிகுடுத்திங்க நன்றி 🙏
@tkanasakshanworld43434 жыл бұрын
Vera level master enakku romba pidicha kalai .... super super 👍🤝👌✌️👊💪👏
@vasusriramaswamy81652 жыл бұрын
namaskaram guruji,you are really doing a great work, you are spreading the skills to us and to the next next generations by us. each and every person who are learning and practicing by waching you are whole heartedly thankfull for your time spent on this work. thanks alot guruji,Namaskaram.
@suryaraja10996 жыл бұрын
உங்கள் வீடியோ பயன் உல்லதாக இருந்தது நன்றி அன்ணா
@kvyoutubechannel96224 жыл бұрын
sir i am telangana state . i am waching ur vidios.these are very excellent performance and all rounder talent
@sharafdheen52436 жыл бұрын
ഇത്രയും നല്ല രീതിയിൽ ആരും കളരിയിൽ പോലും പഠിപിക്കുന്നില്ല . താങ്കൾ ബെസ്റ്റ് ഗുരു ആകുന്നു
@rakeebk35615 жыл бұрын
ഹയ്
@rakeebk35615 жыл бұрын
നല്ല
@flamehead29485 жыл бұрын
Sharaf deen sathyam aano? Avide ella guru maarum nallonam padippichu tharumennu njan kettittundallo? Avide aarum paranju kodukkille?
@jayakrishnan27455 жыл бұрын
Hai
@michaeljakson6265 жыл бұрын
Itha gilskku mukkiyama solli kutunga ayya.....
@khullaasaand7 жыл бұрын
*WOOOOOOOOOOWWWWW* even though I couldn't understand the language but your body movements and teaching style are so clear I got everything what you wanted to teach! I'm from Haryana and I've recently started my journey towards Silambam/Lathi art form....
@gktvarmam7 жыл бұрын
Khullaa Saand Thanks
@subramaniyansmmegala18416 жыл бұрын
ஆசான் அவர்கலே தங்களது பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்கள் உருவாகுவர் தமிழர் அனைவரும் சென்று சேர்ந்தால் அதுவே நமது பொற்காலம்
@ravipraveen60583 жыл бұрын
Super Najai kaligotam Ravisankar salem
@ravitalur7 жыл бұрын
the best teaching skills.... you put a class ( i guess you have ) the best students will come out.... and your dressing so good and so cultured .... i wish i am from your place just to learn this .... please i Request you create more like you and let this Indian culture spread in the world ....
@sridharansridharan12673 жыл бұрын
Asan silambam padaiveech fully tech asan Thank you sir
@prashanthprashanthe94794 жыл бұрын
Super thalaiva semmaya solli tharinga 👍👌👏👏
@rajendarmenen36724 жыл бұрын
Excellent teacher and fantastic location.
@kittyponys76084 жыл бұрын
,, அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணே
@trollfree82764 жыл бұрын
Super aiyaa romba useful param patriya tharkapukakaiya sollitu keka nantri aiya melum sirakka vendi keta aiyaa
@keshavrajagopal67195 жыл бұрын
Anna vanakam yen per S.keshav rajagopal from Tanjore district Kumbakonam area near thinageswaram neenga romba nalla vishayangalalam solluringa ungala pakka mudilanalum unga video pakkuran Anna yenaku romba pudichiruku Anna romba nandri 🙏🙏
@hajahnajumudin92115 жыл бұрын
Very useful and excellent sir
@muruganba00611 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@mahimaiirudayasamy59416 жыл бұрын
yenakku silambam patri basic k thiriyathu ippathan atipatai kootru theriyavarurhu thank you master 😁😁😁
@yadhurshanyadhu66484 жыл бұрын
Tamil kalai valiga namum muyahitchpom valga tamil
@kiranm85134 жыл бұрын
It's my culture.please teach.worldwide.then hatsup.for you.
@priyanshukumar51304 жыл бұрын
Proud to be an Indian, proud of this martial arts.
@manirajaramar27824 жыл бұрын
அனைவரும் நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது. இக்கலையை நம்பி வாழும் அவருக்கு , அவரின் மூலம் கலையை கற்பவராகிய நாம் சிறு பண உதவிகளை (குருதட்சனையாய்) செய்ய வேண்டும். அது அவருக்கு இன்னும் தம் கலையின் மேல் பற்று கொள்ளசெய்யும்.
@alphariders45914 жыл бұрын
Very good way of explaining....,thank you..& keep up the good work and continue your...efforts in keeping the arts.....and spreading awareness about it...,it is very much needed in today's world. A small request kindly add titles of each video in English in playlists.
@putlaanilkumar14384 жыл бұрын
Sir, thank you......you are teaching difficult things in a simple manner.
@v.murugansripugalmurugan40727 жыл бұрын
ஆசான் அவர்களுக்கு பணிவான வணக்கம். தங்களது சிலம்பம் பற்றிய 1to5 பகுதி பதிவுகள் கண்டு பயிற்சி பெற்று வருகிறேன். தங்களது சிலம்பம் பற்றிய அடுத்த பகுதிக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன் தயவு செய்து பகுதி 6ஐ பதிவிடுங்கள். வணக்கம்.
நான் 4 வருடம் முன் ஒரு நண்பர் மூலம் கற்றேன். எனக்கு முதல் மூன்றுகளை சுற்ற பல மாதங்கள் ஆனது. உங்கள் மூலம் இன்று முதல் தொடர விரும்பிகிறேன்.
@Tenkasivlog3604 жыл бұрын
Nice bro. Good and deep explanation. Thanks 👍
@shankarganeshk33677 жыл бұрын
Vanakkam......Thanks a lot for your efforts Sir...I really want to learn Silambam and I hope that I wil be able learn and practice this art from now on
@Balaji-mr2yb4 жыл бұрын
Sir neenga Vera level sir....super ah solli Tharinga sir....
@bhagyarajnagan7 жыл бұрын
எனக்கு கற்று கொள்ள ஆசை.......
@kmuthukrishnan40553 жыл бұрын
Vereygoodchocing,Arumaiyanavilakkam
@raafirifai4 жыл бұрын
நான் கற்றுக்கொள்ள முடியுமா, எனக்கு ரொம்ப நாள் சிலம்பம் சுற்ற ஆசை, ஆர்வம் இருக்கிறது. எங்கே கற்றுக்கொள்வது என்பது தெரியவில்லை.
@NirmalKumar-zw6gu4 жыл бұрын
ஆல மர விழுதை எப்படி பாடம் செய்வது ஆசனே..
@manithillai91324 жыл бұрын
You are really a champion. In Indian cultural. Exerminated arts!
@mohamednazar53656 жыл бұрын
அழகாக எளிமையாக சொன்னீர்கள்
@NK-eg2bk4 жыл бұрын
Neenga eantha oor anna
@jayaprakash512825 жыл бұрын
Perfect guru semaya puriyara mari iruke neenga soluvadhu thank you
@s.ashanalininancy34734 жыл бұрын
Sir nan vetla eruntha mathirie silambam kathukanum kathuka mudiuma
@nextwaynextway43426 жыл бұрын
மிகவும் ஆழுமாக சொல்லி தந்தீர்கள் ஐயா
@KumarKumar-xt8ql4 жыл бұрын
கம்பின்உயரத்தை நாம் எப்படி தேர்ந்தெடுப்பது தயவுசெய்து கூறுங்கள்.
@gktvarmam4 жыл бұрын
நமது நெற்றியளவு இருக்க வேண்டும்
@MithranAnshik8 жыл бұрын
sir really good your teaching very nice no words amazing...thank you i am waiting for next part5
@karthickkumar58924 жыл бұрын
அருமை . தங்களிடம் கற்று கொள்ள வாய்ப்பு கிடைக்குமா ?
@Mp99n4 жыл бұрын
நீங்க எந்த ஊர் சொல்லுங்க ஐயா
@karamchandbabu26998 жыл бұрын
Dear Guru, Thanks for the great instructional video. Eager to wait for the next part 5 in this series of videos. regards
@nainarajput69507 жыл бұрын
Really Appreciated. Great way to teach.
@TommypaulgooglecommyPaul8 жыл бұрын
I am very interested and I'm learning ,thank you Mr gopalakrishnan
@gktvarmam8 жыл бұрын
thankyou sir
@dhamodharanbalachandar18296 жыл бұрын
You are really great teacher ,your students very lucky thanks sir,
@catspeed50834 жыл бұрын
Nalla irikk gurukal.... love from kerala💓
@brijsharma45256 жыл бұрын
You are a great teacher sir for this video. I want to meet you, I'm from jammu plz come in jammu
@9cloud44 жыл бұрын
Arumai assan, yenna vegam.
@shaulhameed61645 жыл бұрын
ஆலமர விழுதில் சிலம்பு செய்வது எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@muthusamymuthusamy1687 Жыл бұрын
6mm கல் வெளிய வந்துடுமா ஐயா
@crazycrazy81145 жыл бұрын
Hi sir really you are the great teacher... awesome
@c.p.kprasanna57505 жыл бұрын
சிவா நாம சிவா வாழ்க. நன்றி அண்ணா
@Balasubramanian-ch4vx7 жыл бұрын
Super..I like your teaching for silambam
@s.rajamans.rajamani7220 Жыл бұрын
அய்யா வணக்கம் சிலம்பம் (கற்ருகொள்ள வய்ப்பு தந்தமைக்கு மணம் மகிழ்ந்த நனறி) இனைப்பு இடது மூண்று வழது மூண்று மொத்த செர்து ஆறு என்னளம சொழ்ங்கள் அய்யா