கமலுக்கு ஈடாக நடனமாடும் நாயகி ராதவின் நடனம் அருமை ராஜா பாலு கூட்டணி அற்புதம்
@PrabhaKaran-rh6cf Жыл бұрын
புலியூர் சரோஜா அவர்களின் அற்புதமான நடன அமைப்பு அதற்கு ஏற்றார் போல் உலக நாயகனின் அற்புதமான நடனம்
@தமிழ்செல்வன்-ஞ2ங Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும். இதை எல்லாம் மறக்கவும் முடியாது பிரிக்கவும் முடியாத பாடல்
@SSLOVE-u8e Жыл бұрын
Yes bro 🥺
@sundarapandi4972 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது எங்க நம்மவரின் நடனம் அழகு அழகு
@selvendranm32916 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எங்கள் spb யின் இனிமையான குரல்
@Sureshkumar-r5w5k5 ай бұрын
Chrenjevi is the best dance cinema filed Kamal is not dancer
@ramachandrankavita5180 Жыл бұрын
எத்தனையோ பேர் மிகவும் சிறப்பாக நடனமாடலாம், ஆனால் அந்த நடனத்தில் நளினமும் அழகும் ( ஸ்டய்லிஷ்) சேர்ந்த ஒரு நடனம் கமலை தவிர வேறு எந்த இந்திய நடிகரிடமும் காணக் கிடைக்காது.
@RoyalEnfield-w7v Жыл бұрын
Yes bro 😊
@ramachandrankavita5180 Жыл бұрын
@@RoyalEnfield-w7v 👍
@nandagopalvp4628 Жыл бұрын
உண்மை.
@nishasha4723 Жыл бұрын
மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.. இந்தப் பாட்டுக்கு ராதா தான் மிக நளினமாக, நேர்த்தியாக, அழகாகவும் ஆடியிருக்கிறார்❤.. கடினமான movements கூட என்ன ஒரு எளிதாக ரசிக்கும்படி இருக்கிறது ராதாவின் உடலமைப்பால் ❤❤
@siddhaonline Жыл бұрын
@@nishasha4723 yes
@sivakumarc61669 ай бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@selvendranm32916 ай бұрын
இளையராஜாவிள் இசைக்கு உயிர்கொடுத்த spb
@jaganjaipal43806 ай бұрын
@@selvendranm3291Spb ய த்ருவு ஸெய்ததும் இளையராஜா தான்
@veeraiahneelakandan4153 Жыл бұрын
இவர் போல் எவரும் நடனம் ஆட முடியாது ❤
@jenijeni2463 Жыл бұрын
It's true
@sundarapandi603215 күн бұрын
புயல் மாதிரி ஒரு நடனம். நடனப்புயல் எங்கள் உலகநாயகன் கமல்ஹாசன்.
@kvlpandian Жыл бұрын
எப்போவுமே ராஜாடா 👍👍
@premsanthoshkumar188 Жыл бұрын
இசை, குரல், நடனம், என அனைத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்
@balamuruganthangamani54666 ай бұрын
ஜானகி அம்மாவ விட்டுட்டீங்களே... என்ன ஒரு குரல்
@ramyakandan9324 Жыл бұрын
எத்தனை தடவ கேட்டலும் சளிக்கது இந்த பட்டு
@r.mathanrajmathan1077 ай бұрын
அது பட்டு இல்ல முருகேசா பாட்டு...
@therock4644 Жыл бұрын
காதல் இளவரசன் கமலஹாசன் ரசிகன்
@RajasekarRajasekar-xl3wj9 ай бұрын
Bittu
@RajasekarRajasekar-xl3wj9 ай бұрын
Car
@30ganesan Жыл бұрын
Pakka stylish song ,That's Kamal sir called சகலகலா வல்லவன்
@easygetnet Жыл бұрын
Yes
@Tamilarasan-sd3dd8 ай бұрын
@@easygetnetooooo
@Noone-vx2xq2 ай бұрын
1983 தீபாவளி ரீலீஸ் பட்டி தொட்டி எங்கும் இந்த பட பாடல்கள் தான் ஒலித்தது , மதுரையில் 265 நாட்கள் சுகப்ரியா தியேட்டரில் , உடன் ரீலிசான ரஜினியின் தங்கமகன் எல்லாம் அடித்து துவைத்து வென்றது தூங்காதே தம்பி தூங்காதே
@SivaSiva-hy1bw18 күн бұрын
80S காலகட்டத்தில் கமல் & ரஜினி. 90's ல தான் ரஜினி & கமல்
@kokhowlong Жыл бұрын
Kamal the most handsome indian actor once upon a time. 😢
@muruga2111 ай бұрын
Till now
@karthikca7119 ай бұрын
Always
@gunakamal67257 ай бұрын
Eppavum than
@ktz89355 ай бұрын
Forever ❤
@SivaSiva-hy1bw18 күн бұрын
80's காலகட்டத்துல கமல் நிகர் Dance ஆட யாரும் இல்ல
@meinhoonaaa11 күн бұрын
Chiranjeevi from Telugu
@SivaSiva-hy1bw10 күн бұрын
@meinhoonaaa நான் தமிழில் சொன்னே
@AnnamalaiKanesanАй бұрын
புலியூர் சரோஜாவின் நடனபா பயிற்சி அருமை
@patricjency89723 ай бұрын
பாட்டுக்கு பலமே spb sir voice and music
@G-Force-Since98 Жыл бұрын
3:05❤ Such A Cool Step...Watching Repeatedly!
@புதிய-தமிழகம் Жыл бұрын
Yes bro
@Jeyalaks Жыл бұрын
ஸ்டைலிஸ் டேன்ஸ் மன்னன் உலகநாயகன் கமல்ஹாசன் மாஸ்..
@sravi95511 ай бұрын
ஸ்டைல் மன்னன் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@GhostRider-zr4ok Жыл бұрын
AP International அப்படியே சட்டம் என் கையில் படத்தில் இருக்கும் சொர்க்கம் மதுவிலே பாடலை ரீமேக் செய்து ஒலி பரப்பவும்... 🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sathyamoorthivmk40311 ай бұрын
❤❤❤❤❤வேங்கை கிளம்பிடுச்சூ இனி வேட்டையாடு விளையாடு❤❤❤❤❤செயற்குழு புது பொலிவு❤❤❤❤❤நம்மவரே தீர்வு💪😄👌💪😄👌💪😄👌 சூப்பரோ சூப்பர் நாளை நமதே வெற்றி நமதே சபாஷ் உயிரே உறவே தமிழே🪀❤❤❤❤
@justrelax8272 Жыл бұрын
Spb magical voice rocked
@sunilarun91245 ай бұрын
❤️💞💞💞
@aheedyassar5522 Жыл бұрын
Mark Antony vibes 🔥🔥🔥🔥🔥
@nagarajs5757 Жыл бұрын
அருமையாக உள்ளது
@SaranganSarangan-r1v Жыл бұрын
Kamal sir mathiri nadikka jaaralum mudijathu❤
@Thoothukudi_Buslover9 ай бұрын
வருது வருது வேங்கை வெளியே வருது ❤❤❤❤
@ramyakandan9324 Жыл бұрын
இந்த பாட்டு நல்லா இருக்கு
@indramickey8916 Жыл бұрын
Dance naa idhu dhan dance pa .. enne oru verithanamana dance.....outstanding yeah....adhanaal dhan ivcar ulaganayagan
@gopalangopalan74746 ай бұрын
தமிழ் சினிமாவின் "Trendsetter " நம்ம உலகநாயகன் 🔥😎👌👍
@michelmichel2590 Жыл бұрын
Raja Sir and kamal Sir all hits 🎼🎶🎵🎸🎸🎷🎺🎻🎹👍 super hits, 👍👌
@Rajaanbu1144 ай бұрын
அழகும் திறமையும் கொண்ட ஒரே நாயகன் உலகநாயகன்
@shabeerahamed3740 Жыл бұрын
Superb Ulaga nayagan As always
@newlifestartup315910 ай бұрын
Mark Antony vibe ❤❤❤❤
@karkeeranaa16522 ай бұрын
இந்தப் படத்தில் ஒரு குதிரை சண்டை காட்சி வரும் மிக அற்புதமாக எடுத்திருப்பார்கள் இந்த குதிரை சண்டை காட்சிக்காகவே நான் பலமுறை படத்தைப் பார்த்து இருக்கின்றேன்
@ShenbaRajan-vd3og Жыл бұрын
SOUTH INDIA MUSIC SUPER STAR ILAYARAJA BEST SONG ❤
@uthumaanali88964 ай бұрын
Cant take my eyes off from kamal sir,,, outstanding fantabulous performance
@vinithavini30973 ай бұрын
Indha song edhanayo vaati kalaichirukan... But sorry Insta trending la pathu vandhaga Vera level vibe 🔥🔥🔥🔥🔥
@BONGGAME7 Жыл бұрын
Kamal sir all rounder
@balakumarbalakumar47998 ай бұрын
இதில் கமல் நடனத்தை விட ராதாவின் நடனம் மிகவும் அருமை
@balumahen82737 ай бұрын
😂😂😂
@charlit2556 ай бұрын
😅😅😅😅
@anandkumar-n9h3d3 ай бұрын
exactly
@PradheepVelan6 күн бұрын
வெற்றி விழா.... 🏇🏽
@MPJANA8 ай бұрын
இந்தப் பாடலில் கமலுக்கு இணையாக டிரம்ஸில் ஆட்டம் போட்டவர் திரு.புருஷோத்தமன்.பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
பெண் : ஹேய்… மல்லியப்பூ பூத்திருக்கு… அது மழையில நனைஞ்சிருக்கு… வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ஈரச்சேலை ஓசையிட்டது… யாரை இங்கே ஆசைவிட்டது… ஆண் : காதல் பெண்மை கட்டுப்பட்டது… கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது… பெண் : அங்கங்கே பாராதே… பார்த்தாலே பத்திக்கும்… ஆண் : நான் உன்னைத் தொட்டாலே… நாளெல்லாம் தித்திக்கும்… பெண் : மாலை தந்தால் சேலை சொந்தம்… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில் நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… -BGM- பெண் : ரோசாப்பூவில் மச்சம் இருக்கு… ராசா பார்த்தா அச்சம் எனக்கு… ஆண் : இடையைப் பார்த்தேன் தங்கம் இருக்கு… எடைதான் பார்க்க எண்ணம் எனக்கு… பெண் : மழை வந்த நேரத்தில்… குடையாக வா மாமா… ஆண் : குடை எல்லாம் காணாது… உடையாக வேண்டாமா… பெண் : போதையேறும் போதும் மாமா… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… வருஷமெல்லாம் காத்துருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… பெண் : மழை விழுந்த நேரத்துல… என் மாராப்பும் விழுந்துருச்சு… மாராப்பு சேலைக்குமா… அந்த மசக்கை வந்துருச்சு… ஆண் : மல்லியப்பூ பூத்துருக்கு… அது மழையில நனைஞ்சுருக்கு… பெண் : வருஷமெல்லாம் காத்திருக்கு… ஒரு வண்டுக்குத் தவமிருக்கு… Intha song upload pannunga Anna please🙏🙏🙏
@surendarselvi942910 ай бұрын
வருது வருது விலகு வேங்கை வெளியே வருது..🦁❤
@Manithangam135 күн бұрын
Janaki Amma voice ultimate ❤❤
@ramachandranramachandran2840 Жыл бұрын
அன்று கமல் இன்று விஜய் நடனத்தில் 💯💯💯💯
@singaravelsanjai78125 ай бұрын
கமல் ஒரு பன்முக நடன கலைஞர். வெறும் சினிமா நடன மட்டுமல்ல, பரதம், கதக், குச்சிபுடி, ஒடிஸி போன்ற நடனங்களை முறையாக கற்றவர்.🎉🎉🎉
@AbdulRahman-c9p3f3 ай бұрын
Yes🎉🎉🎉🎉🎉🎉
@SivaSenthil-q5j3 ай бұрын
இவனை எவனுமே டச் பண்ண முடியாது
@nsgaming2957Ай бұрын
🎉
@ganesaniwilllikebharatispe774610 күн бұрын
No comparison Every actor kamal one of the world actor vijay dance only comedy
@Kalidasa-t3x8 ай бұрын
சேலம் மாவட்டம் வீராணம் பெருமானூர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் திருவிழாவேங்கை நண்பர்களும்ஆர்கெஸ்ட்ரா நடத்தினாங்கஎன்னுடைய சின்ன வயசுலஇன்றளவும் என்னால் மறக்க முடியவில்லைவேங்கை நண்பர்களும் சுரேஷ் மாமா சக்தி அண்ணா அவர்களுக்குமிகவும் பிடிக்கும்
That moment when Radha couldn't control laugh when She sees Goundamani dance..😂
@Shameed222 Жыл бұрын
TR தான் அதிக டம்ஸ் பாடல்களிள் use பன்னுவார் பாடலில் சிரிப்பது போன்ற பவனை எல்லாம் TR படங்களிள் வந்தது அதற்கு பிறகு ராசாவும் பயன் படுத்தினார் msv எங்கேயும் எப்போதும் பாடல்களில் டம்ஸ் பயன் படுத்தி இருப்பார் ராசா வருகைக்கு பிறகு டம்ர்ஸ் பயன்பாடு பாடல்களிள் குறைந்த காலத்தில் மீண்டும் TR பிரபளம் படுத்தினார் அதன் தாக்கம் இந்த பாடல் சூப்பர் வேக பாடல்
@Mohan_Trichy5 ай бұрын
2024..... still trending this song ❤
@annej4272 Жыл бұрын
This video is one beat slow
@SankarapandianManoharan Жыл бұрын
Super. Dancer😃😃
@vijayalr4232 күн бұрын
Danceenralkamalthan
@estherrani65916 күн бұрын
👌👌👌
@Jeyalaks Жыл бұрын
Stylish dance king ULAGA NAYAGAN KAMALHASSAN Sir Mass..
@paramasivam105310 ай бұрын
Super 😍😍😍😍😍😍😍😍
@ruvenesh76686 ай бұрын
இளையராஜா ❤
@akshayamultiartyogananthar51963 ай бұрын
En dance guru. Ippa naya mari engeyo valattikittu irukku.
@K.AkhilahmedshakirAkhil-oh1wv5 ай бұрын
Ulaganaayaganna.summava
@இசையோடுநான்-ர9ட10 ай бұрын
சூப்பர் சாங்ஸ்
@SathishKumar-xm2zx Жыл бұрын
Song voice kojam slow - fast illa
@sheikameer80711 ай бұрын
Yarlam mark Antony padam pathutu intha song pakka vanthinga