வருமானவரி மாற்றம்.. எது சிறந்தது? புதியதா? பழையதா? - நீங்க கட்டணுமா? வேணாமா? - எளிய தீர்வு இதோ

  Рет қаралды 98,805

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#budget2025 #budget2025tamil #incometax
Uploaded On 01.02.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 128
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 6 күн бұрын
எனக்கு தெரிந்து இப்படி ஒரு எளிய விளக்கத்தை எந்த ஒரு ஊடகமும் பதிவிட வில்லை 👍
@jeyakumar2320
@jeyakumar2320 6 күн бұрын
கம்யூ,திராவிட ஊடக நபர்கள் குறிப்பாக கார்த்திகை செல்வன் உள்ளிட்ட நபர்கள் ஊடகத்துறையை அழிக்கின்றனர். மக்களுக்கான திட்டங்களை கொண்டு சேர்க்காமல் மோடிக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வெறுப்பை பரப்புகின்றனர்
@mahimachii
@mahimachii 6 күн бұрын
wrong info bro, check the above info
@nothingpersonal7171
@nothingpersonal7171 5 күн бұрын
சொம்பு தூக்காத
@gopusellappan3403
@gopusellappan3403 4 күн бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🎉 அரசு எப்படி நம்மை முட்டாளாக்க பார்க்கிறது என்று சரியாக சொல்லி இருக்கிறார். Rs.100000 வரை இருப்பவர்களுக்கு வருமான வரி இல்லை ஆனா இருக்கு அதற்க்கு ஸ்லாபை அழுத்தவும். உங்கள் வருமானம் 0to 3 என்றால் பட்டன் பூஜியத்தை அழுத்தவும். 4to8 என்றால் 5%அழுத்தவும் 8to 12 என்றால் பட்டன் 10 ஐ அழுத்தவும் ஆனால் Rs. 1200000 வரை வருமான வரி இல்லை...பின் குறிப்பு காதில் பூ சுற்றி கொண்டு இதை தொடரவும்.. இப்படி ஒரு வரி விலக்கு கொடுத்து நம்மை முட்டாளாக்கி பெருமை படும் நிம்மி மேடத்திற்கு நாம் ஏன் ஓம் போட கூடாது?
@chellaashokkumar464
@chellaashokkumar464 6 күн бұрын
அதிக ஊதியம் பெரும் அரசு ஊழியர் களுக்கு நல்ல செய்தி
@jebarajdavid7272
@jebarajdavid7272 6 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.வருமானம்,வரி விலக்கு மற்றும் இதர இதர
@sailakshmisakthi2283
@sailakshmisakthi2283 6 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@justinviewss
@justinviewss 5 күн бұрын
Salary Tax Road Tax Property Tax Water Tax Electricity Tax Toilet Tax When government says 1 Nation 1 family, 1 election Why NO .. one TAX ???
@ramanujamtiruvalam5318
@ramanujamtiruvalam5318 2 күн бұрын
Wonderful intelligent question. Even the food we eat in hotels we pay quite good amount of tax .politicians get all the perks gratis in addition exempt from tax and the most ugliest and shameful fact none goes to prison despite huge amounts of I'll gotten wealth accumulation with properties ranging from estates to big business done with binaami transactions under the very watchful eyes of law enforcing authorities with unlimited innumerable voidaas & bails extending for years despite their civil/ criminal cases pending undoubtedly by virtue of their political power ultimately proving the existence of PSEUDO Democracy all by their cunning designs to suit their gain & convenience which is very unfortunate @ the expense of the electorate. In Bharath the fundamental concept of the Constituion Government For the people is absolutely lacking. That is the Truth None can deny. Pray God Save the Nation Bharath.
@sadikbatcha758
@sadikbatcha758 6 күн бұрын
எப்படியோ பிஜேபி ஆட்சியில் இருக்கும் வரை பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை நன்மை எல்லாம் அம்பானிக்கும் அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
Brother, This tax exemption till 12L will definitely benefit working class people.
@shivaj8011
@shivaj8011 6 күн бұрын
Did Ambani athani begging in Congress periods
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
@@shivaj8011 Both parties favor Ambani. Adani, I am not sure. But, on topic, this particular exemption definitely profits middle class working people, not sure why some people just want to criticize everything.
@AjayKrishnan-nc3ze
@AjayKrishnan-nc3ze 5 күн бұрын
Think twice before complaining about corporate companies and businessmen. They are the ones generating employment in the country, not the central or state governments. Jobs created by the government do not generate revenue; they are simply an expense. Our tax amount is used for it. On top of it we are also paying bribes to these people. Even Tamil Nadu is collaborating with Adani on various projects and investments. They bring jobs and revenue for the state. We will never become wealthy working 9-to-5 jobs; we will always remain in the middle class. There’s no reason getting angry at businessmen. We will also focus on profit.
@thangarajk3081
@thangarajk3081 5 күн бұрын
Ethavathu comment podanummu oru kootum
@kaliyaperumald3595
@kaliyaperumald3595 6 күн бұрын
வருமான வரிகட்டும் 3%அவர்களுக்கு சலுகை. ஆனால் வாங்கும் எல்லா பொருளுகாகும் ஜீ எஸ் டி கட்டும் வருமானம் குறைந்த 97% மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. நாட்டின் பட்ஜெட் ,ஆட்சிக்கு ஆதரவுதரும் சில கட்சிகளை சரி செய்ய, தேர்தல் நடக்கும் அந்த மாநில பட்ஜெட்டாக மாறியது.
@springtheyounger7560
@springtheyounger7560 5 күн бұрын
லெப்ட்ல பாகிஸ்தான், ரைட்ல பங்களாதேஷ், தலைக்கு மேல சீனா, சென்டர்ல நக்சலைட் இப்படி சுற்றிலும் எதிரிகளை வைத்துக்கொண்டு ஜிஎஸ்டி பிடிக்கவில்லை என்றால் இந்தியாவும் நாளை காசாவாக மாறும்.... ஜிஎஸ்டி கட்டுவது நமது கடமை மட்டுமல்ல.. நமக்கு புண்ணியமும் ஆகும்.. தினமும் செய்திகளைப் பாருங்கள்.. பிறநாட்டு மக்களை விட நாம் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியும்
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
gst குறைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை ..
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 4 күн бұрын
75,000/ standard deduction என்பது சம்பளம் வாங்குபவருக்கு மட்டும்தான். தவறாக சொல்கிறீர்கள். 15 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 12 லட்சம் தாண்டி 3 லட்சத்திற்கு 15% + 12 லட்சத்திற்கு 60,000 ரூபாய் 1,05,000 கட்ட வேண்டி வரும்.
@ajaRleinaD
@ajaRleinaD 6 күн бұрын
Very good explanation. Just you missed to tell the standard deduction 75000 is only for salaried. It is not applicable for the income like consultant fees, mutual funds etc.
@durairajjohnkennedy6074
@durairajjohnkennedy6074 6 күн бұрын
மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு 30 சதவீதம் வரி என்பது தவறான தகவல். ஒருவருடைய ஊதியத்தில் 4 முதல் 8 லட்சம் வரையிலான ஊதியத்திற்கு 5 சதவீதமும் 8 முதல் 12 லட்சம் வரையிலான ஊதியத்திற்கு 10 சதவீதமும்தான் வரியாகும். அதன்படி, ஒருவருடைய 24 லட்சத்திற்கு மேற்பட்ட ஊதியத்திற்குதான் 30 சதவீத வரி கட்டவேண்டும்.
@vijaysavkaka
@vijaysavkaka 6 күн бұрын
Super ji...
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 күн бұрын
4-8 lakhs...8-12 lakhs...12-16 lakhs ...16 - 24....Idhellaam income tax slab la Per Annum(Aaaandu Varrumaanam) Raasaaa ! Purinjidha ????
@Liyaskitchen-p8q
@Liyaskitchen-p8q 2 күн бұрын
Margin relief need to be considered
@Tamilannew-z9m
@Tamilannew-z9m 6 күн бұрын
என்னவோ நாட்டுப் பட்ஜெட் டை சொல்லீட்டிங்க.. வீட்டுப் பட்ஜெட் சொல்லுறேன் .ஆண்டுக்கு 80 ஆயிரம்..கல்விக்கு மட்டுமே 3 லட்சம் கட்டணனும்.தனிநபர் என்ன செய்யனும்.
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
School change pannanum.
@dhamodharansup1808
@dhamodharansup1808 5 күн бұрын
This daughter has explained very well.God bless you dear.
@justinviewss
@justinviewss 5 күн бұрын
13 lac is not sufficient for family how to pay tax.. we work hard and give picha for government
@yohancreations7894
@yohancreations7894 6 күн бұрын
Business pandravanga daily profit 500000rs vanthalum no track and tax
@venkatesandhinakaran9803
@venkatesandhinakaran9803 3 күн бұрын
Is nps is applicable or not?
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 6 күн бұрын
Clearly explained
@karthikk2074
@karthikk2074 6 күн бұрын
Super explanation akka 🎉🎉🎉❤
@kalai7753
@kalai7753 Күн бұрын
இந்த ஸ்லாப் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமா அல்லது வேறு எந்த வருமானத்திற்கும் பொருந்துமா? அதாவது FD மூலம் வரும் வட்டி, வாடகை வருமானம் இவை இந்த ஸ்லாபில் வருமா? யாராவது இந்த சப்ஜெக்ட் நாலட்ஜ் உள்ளவர்கள் விளக்கம் கொடுங்க
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 6 күн бұрын
அடுத்து வரும் பாருடா திமுகவின் நேர்மையான அதிரடி பட்ஜெட் 😂
@jayanth321
@jayanth321 6 күн бұрын
கவலை வேண்டாம் தோழர்… அண்ணன் சீமான் வந்து நேர்மையான பட்ஜெட் போடுவார்
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 6 күн бұрын
@jayanth321 correct
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 6 күн бұрын
திமுக பட்ஜெட் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக தான் இருந்தது.. உனக்கு finance பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்று தெரிகிறது
@vijayakumarm6998
@vijayakumarm6998 6 күн бұрын
அருமையான விளக்கம்.. 👌
@dharinivenkatesh8663
@dharinivenkatesh8663 6 күн бұрын
Thank you madam.well explained.
@kunisuzuwesley550
@kunisuzuwesley550 5 күн бұрын
Easy to understand
@govindansengodan3824
@govindansengodan3824 6 күн бұрын
ஒருவர் ஆண்டு வருமானம் 25 லட்சம் எனில் அவர் செலுத்தும் வருமான வரியானது ரூ 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரைக்கும் 5% அதாவது ரூ 20000+8 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரைக்கும் 10 % அதாவது ரூ 40000 ம் + 12 லட்சத்திலிருந்து 16 லட்சம் வரைக்கும் 15 % அதாவது ரூ 60000 ம்+ 16 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரைக்கும் 20 % அதாவது ரூ 80000 ம் + 20 லட்சத்திலிருந்து 24 லட்சம் வரைக்கும் 25 % அதாவது ரூ 100000 ம்+ அப்புறம் ஒரு லட்சத்துக்கு 30 % அதாவது ரூ 30000 ம் ஆக மொத்தம் ரூ 25 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ 330000 ம் சரிதானே
@hindugods12
@hindugods12 6 күн бұрын
வருமான வரி மட்டும் நாட்டில் உள்ள வரியா .?? GST கொள்ளை வரி இருக்கிறதே
@AjayKrishnan-nc3ze
@AjayKrishnan-nc3ze 5 күн бұрын
How will the government earn revenue? They need to fund various essential services, including defense, DRDO, ISRO, disaster recovery efforts, colleges, hospitals, food provisioning, salaries, and more. Additionally, the central government must ensure that states receive their rightful share of funding. GsT is backbone of it. GST is outside of the union budget We have to remember that states also have their own budgets. Unfortunately, this is often not discussed.
@cveerasekar8360
@cveerasekar8360 5 күн бұрын
​@@AjayKrishnan-nc3zeunfortunately when congress was rulling the country no one his thought process
@AjayKrishnan-nc3ze
@AjayKrishnan-nc3ze 5 күн бұрын
GTS has provided significant clarity, which has led to increased engagement from people sharing their thoughts. This is a positive outcome. The current union government is actively listening, and the changes made this year are a response to the discussions and anger following the 2024 budget. Everything seems to be for the better. Let's hope we can create a more stable middle class. Currently, many of us are only a sickness away from losing all our money, and the majority of us still do not live in a stable middle-class society.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
ஊறுகாய்க்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிகிறதுபோல் உள்ளது..any how .. congrats
@anuradhakandhasamy4287
@anuradhakandhasamy4287 5 күн бұрын
சரக்கு விக்கும் உன் மகளுக்கு எப்பவுமே புரியாது
@vishnukumard6807
@vishnukumard6807 6 күн бұрын
பயனுள்ள எளிய விளக்கம்
@ramakrishnana356
@ramakrishnana356 6 күн бұрын
1200000+ standard deduction 75000=1275000 no tax but your annual income 1275001 your tax 60000
@vprakashkarthik9926
@vprakashkarthik9926 6 күн бұрын
Do invest 1000 rs in nps and make it 1274001 and get zero tax
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 6 күн бұрын
no deduction. only std deductioon only
@skmehanathan1982
@skmehanathan1982 4 күн бұрын
Sit, If u are getting 1 rupuee More than 12.75 lakhs, tax is only 1 rupee. There is a concept of marginal tax relief. Don't spread fake news.
@sathishkumar-qs3ce
@sathishkumar-qs3ce 5 күн бұрын
Super sister simplified
@Thirukkural-Stories
@Thirukkural-Stories 6 күн бұрын
Standard deduction என்பது சம்பளம் வாங்குபவர்களுக்குத்தான். சொந்தத் தொழில் செய்பவர்களுக்குக் கிடையாது. இதை நீங்கள் குறிப்பிடாதது எல்லோருக்குமே Standard deduction உண்டு என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.
@udayk19
@udayk19 6 күн бұрын
About 80% salaried people are under paid by companies which is around 5 lakhs annually . No companies had increased the salaries for those employees since past 3 years and they are trying to fire them and hire freshers as low as 2.5 lakhs annually. So what does government do on those minimum wages ??
@justinviewss
@justinviewss 5 күн бұрын
Sombu tha
@S.S.Ravana
@S.S.Ravana 5 күн бұрын
Standard deduction for only salaried person
@Vishvasivakanth
@Vishvasivakanth 6 күн бұрын
Good explanation Thank you madam
@selvampazhani2186
@selvampazhani2186 6 күн бұрын
அகவிலைப்படி, இன்செண்டிவு எல்லாம் சேர்ந்து வருமான வரி கட்ட வைத்துவிடும்
@vijaysavkaka
@vijaysavkaka 6 күн бұрын
Valai veesi irukaanga... Paapom, evlo kudi keduthu nu.
@balasubramanianpk8456
@balasubramanianpk8456 6 күн бұрын
Good explanation
@santhisriraman258
@santhisriraman258 5 күн бұрын
I am senior citizen. My present pension is less than 7.5 lacks per year. Now, i am submitting 'Nil' income tax return every year upto last year through Auditor. Whether i have to submit income tax return for this year or otherwise. Kindly clarify.
@mohangandhi2465
@mohangandhi2465 6 күн бұрын
Very good explanation
@karunakaruna9404
@karunakaruna9404 6 күн бұрын
Super ❤
@kumaran3837
@kumaran3837 5 күн бұрын
Super mam
@dalitpanthers3732
@dalitpanthers3732 6 күн бұрын
வேலை இருக்காது பணம் இருக்காது வருமானம் இருக்காது வருமான வரி இருக்காது
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 күн бұрын
i thing it is a pleasent surprise to IT employees
@justinviewss
@justinviewss 5 күн бұрын
Varrumanam irrudha thanna Katta... Charted Account enn irrukaga.. ? Avaga solli tarruvaga eppadi TAX irrudu tappika.. Indian law is just funny
@r.govindanrasu1173
@r.govindanrasu1173 6 күн бұрын
Nice explanation mam
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 күн бұрын
@02:50 : ".....Yerkanavey paatha 8-4 , 4-8..paathom illaiya, adhellam anga apply agudhu." Ippo than neenga REMBA THELIVAA KUZHAPURINGAAA !!!!!!!!!!!!! Aandu varumaanam 12.76 lakhs yendraal.... without any question in comes under15% income tax slab !!!! Yedhu ku neenga 8-4 , 4-8 thevai illaamaa solringaa madam ????????????????
@mrkaruppannan5462
@mrkaruppannan5462 6 күн бұрын
Is insurance repayment taxable
@vthulasi1137
@vthulasi1137 4 күн бұрын
தெளிவான விளக்கம்
@psathya7619
@psathya7619 5 күн бұрын
1 lakh varai yearly interest on fixed deposit le irundal 15H 15 G pondra forms submit pannanuma reply please
@duraisamyrajamohan3861
@duraisamyrajamohan3861 6 күн бұрын
very nice
@dalitpanthers3732
@dalitpanthers3732 6 күн бұрын
அறிவிப்பிலேயே தலித் பெண்கள் என சொல்லி 10 லட்சம் கோடி பாஜக ஸ்வாஹா
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 5 күн бұрын
What about people having capital gain
@santhisriraman258
@santhisriraman258 5 күн бұрын
What is mentioned in the section 87A . Please clarify.
@govindansengodan3824
@govindansengodan3824 6 күн бұрын
1:36 1:36
@madhumagi4248
@madhumagi4248 6 күн бұрын
For this year or next year?
@deepamanikandan7316
@deepamanikandan7316 6 күн бұрын
Next year
@srk14314
@srk14314 6 күн бұрын
If my salary is 10 lakhs per annum, from my monthly salary will they deduct tax and we should claim refund while filing return or they will not deduct any tax
@batmandarknightrises
@batmandarknightrises 6 күн бұрын
Rs.75000 Tax deducted at source Under section 87A tax is zero 😊
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
No Tax Bro.
@sundaramoorthymuthuraman3721
@sundaramoorthymuthuraman3721 5 күн бұрын
மாத "சம்பளம்" இல்லை மேடம், மாத வருமானம்
@kumarjagannathan5995
@kumarjagannathan5995 6 күн бұрын
Ashoka varshani No use??
@sugavanamn8992
@sugavanamn8992 5 күн бұрын
You should show your income but need not pay it subkect to the condition that your income is within the tax rate slabs.
@Thangappandi-v8w
@Thangappandi-v8w 4 күн бұрын
1:34
@satishkumarkn9699
@satishkumarkn9699 6 күн бұрын
People understood, only the news media guys were late to understand, no practical experience that is what nowadays TV journalist problem
@thirumalaikumarm1720
@thirumalaikumarm1720 5 күн бұрын
😊
@periasamyraveendran3865
@periasamyraveendran3865 6 күн бұрын
FD interest 200000 இருந்தால் எப்படி என கூறுங்கள் மேடம்
@rock11899
@rock11899 5 күн бұрын
Interest 10% 200000=20000
@palanivt
@palanivt 6 күн бұрын
NPS also there for new regime
@r.portramaraiselvi6488
@r.portramaraiselvi6488 4 күн бұрын
I9
@Rama_engr
@Rama_engr 6 күн бұрын
loss to the government servants earning above 12L. +10 should pay tax from the beginning slab. No logic in it.
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
The Logic is that if you are earning more than 12L, you don't need the exemption.
@skmehanathan1982
@skmehanathan1982 4 күн бұрын
Pls understand marginal tax. If ur salary income is 12.75 lakhs no tax. If ur sakrary is 12.76 lakhs then tax is only Rs 1000 and not 60000
@kathiresanveera7179
@kathiresanveera7179 6 күн бұрын
வரும் 2006ம் ஆண்டு புதிய சம்பள கமிஷன் நடைமுறைப் படுத்தப்பட்டால் சாதாரண கடைநிலை ஊழியர்களும் வரிகட்டவேண்டும் 12,00,000 லட்சம் என்பது சாதாரணம் ஏமாற்றும் பட்ஜெட்.
@ADSURVEY-n3p
@ADSURVEY-n3p 6 күн бұрын
சரியான கருத்து
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
I don't think we have reached a point where 12L is normal. If so, then this policy is very good, aimed at benefitting the people earning less than the normal.
@vinothm8726
@vinothm8726 6 күн бұрын
Lighta smoke
@selvannadar7994
@selvannadar7994 5 күн бұрын
ஒங்களுக்கு லட்சம் தான் பெருசா
@Neinamohamed-b6d
@Neinamohamed-b6d 6 күн бұрын
கானல்நீர்ஏட்டுச்சுரக்காய்மமோடி....வேலை
@selvampazhani2186
@selvampazhani2186 6 күн бұрын
12 லெட்சத்துக்கு வாருமானம் உள்ளவர் ₹60 ஆயிரம் வரி கட்ட வேண்டும்..
@அன்புS
@அன்புS 3 күн бұрын
நல்லவாயன் சம்பாரிச்சத நாராவாயன் தின்னுற கதையா இருக்கு....
@kalaabi6263
@kalaabi6263 6 күн бұрын
Mam நீங்க புரிஞ்சு பேசுறீங்களா அல்லது? Deduction க்கும் ceiling இருக்கு. Mam எனவே ?????
@Kinga00727
@Kinga00727 6 күн бұрын
Self employed ku
@abbasshabi1248
@abbasshabi1248 6 күн бұрын
😂😂😂😂😂
@பாமரன்-ள6த
@பாமரன்-ள6த 6 күн бұрын
அக்கா! தயவுசெய்து 2/2/2025 IPS நிகழ்ச்சி பார்த்த பிறகு பேசினால் நன்றாக இருக்கும். என்ன இருந்தாலும் தந்தி நிறுவனம் ஆளுங்கட்சி க்கு மாமா வேலை பார்ப்பது தானே
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz 6 күн бұрын
There are millions of people who have no income at all. A government that provides benefits to a few lakhs of people is not for the entire population.
@Gusue333
@Gusue333 6 күн бұрын
Nice explanation mam.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН