வரும் ஜூலை, ஆகஸ்ட் சீசனுக்கு என்னென்ன விதைக்கலாம்?. ஆடிப்பட்டதுக்கு தோட்டத்தை எப்படி ரெடி பண்ணுவது?

  Рет қаралды 185,171

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

After the hot summer and all the struggle we had in the garden, we are slowly getting ready to welcome July August season (Aadi pattam). Let me show few tips on how can we get our garden ready in June to make it ready for the July and August. We can do all preparedness prior to the season in June itself to make this season successful.
Also sharing the seed list on what we can start in this July August season, what we have to avoid in this season in this season.
For native seeds you can check this link,
thoddam.wordpr...
How to reuse the growing media for next season
• மாடி தோட்டத்தில் மண் க...
July season planning
• Terrace Garden Season ...

Пікірлер: 440
@karthicguru6844
@karthicguru6844 4 жыл бұрын
அண்ணா எல்லாமே உங்களது அனுபவம் மிக்க மகிழ்ச்சியை தருகிறது தங்களது ஆலோசனைகள் நம் வீட்டுப் பெண்களுக்கும் என்னைப் போன்ற தோழர்களுக்கும் ஏழை எளியோருக்கு ஒரு தற்சார்பு வாழ்வியலும் சுகாதாரமான கலப்படமற்ற ஆரோக்கியமான வாழ்விற்கும் நமது சொந்த முயற்சியால் செய்ததனால் மனமும் உடலும் அரோக்கியமும் முதிர்வும் மகிழ்ச்சியும் அடைகிறது நன்றி - தமிழ் தேசிய(தீவிர)வாதி
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@mohandassa5347
@mohandassa5347 4 жыл бұрын
சிவா sir வணக்கம், உங்கள் வீடியோ சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. Presentation சிறப்பாக உள்ளது. நான் இந்த வருடம் மாடி தோட்டம் துவங்க உள்ளேன். உங்கள் குறிப்புகள் மிகவும் உபயோகமகா உள்ளது. நன்றி சிவா சார். உங்கள் இந்த சேவையை பலருக்கும் பயன்பட தொடர்ந்து செய்யயவும் என் அன்பான வாழ்த்துக்கள்
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 жыл бұрын
உங்கள் தகவல் மிகவும் அருமையாக இருந்தது நன்றி உங்களை நான் பின்தொடர ஆசைப்படுகிறேன் 🙏👏👏👏👏💐
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 жыл бұрын
தேவையான நினைவூட்டல் ஆலோசனைகள். நன்றி சிவா சார்.
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 4 жыл бұрын
Thanks to Thottam Siva Teams giving good information
@user-dm3kl3cl4m
@user-dm3kl3cl4m 4 жыл бұрын
9994964714 நாட்டு விதைகள். கிடைக்கும்.
@smartroofing8697
@smartroofing8697 4 жыл бұрын
Hi Anna....Unga videos pathu inspire aagi nanum chinadha muyarchi pani pakalamnu thonuchu...epo oru keerai mattum vedachu eruken...1 week agudhu..valarndu varudhu...pakave romba sandhoshama eruku...enaiyum unga teamla sethukonga...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Hi. Romba santhosam. Unga thottam muyarchikal ellathukkum ennoda vazhthukkal.. Team entru ilai..Start pannunga.. Oralavukku niraiya sedikal vachchathum yethum doubt irunthaa kelunga.
@smartroofing8697
@smartroofing8697 4 жыл бұрын
Thanks anna..
@punithapugalenthi8553
@punithapugalenthi8553 4 жыл бұрын
Thanks anna. Unga vedio parthu nan madithottam start pannierukken.thanks a lot for your valuable information.
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
நன்றி அண்ணா இந்த வீடியோ க்காக தான் காத்திருந்தேன் 🌱🌴🐦🐤🦃🐿🌳🍅🌽🍐🌶🌹🍁🕊
@vidyahebbur4346
@vidyahebbur4346 4 жыл бұрын
Recently saw ur vedio.Very nice explanation.Glad to see your mack very naughty fellow we also had a pet long back named moti.we remembered him a lot when I was watching Mack's lolly and mischiefs. He left us long backwards our family loves this mac very much.Our love to him
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 4 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்த அருமையான தகவல்கள். நன்றி சகோதரே....வென்று காட்டுவோம் ...விவசாயத்தை ஒன்று கூட்டுவோம்...
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@vasudevan4852
@vasudevan4852 4 жыл бұрын
Naa ippatha try pannalam irukan. Eappadium basic video poturipiga. Naa check panra. Tq sir
@lkasturi07
@lkasturi07 4 жыл бұрын
Most awaited video. Was waiting for this green signal and plan/ schedule. Thank you sir.
@kaarthickravi621
@kaarthickravi621 4 жыл бұрын
Ipo dha 1st time paakuran im impressed
@mattaajaykumar
@mattaajaykumar 4 жыл бұрын
Thanks for the early update sir..right time to get all things ready..
@abidhasyu6561
@abidhasyu6561 4 жыл бұрын
Halo bro all month ku என்னென்ன விதைக்கலாம் என்று சொல்லுங்கள்.
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பகிர்வு சிறப்புகள் வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@jejojua
@jejojua 4 жыл бұрын
Aarumaiyana varthaigal..... Iiyaa nandri...... God bless you and ur family mbrs.......
@jayanthigopalakrishnan9662
@jayanthigopalakrishnan9662 4 жыл бұрын
Very good instructions thank you Shiva
@VinothKumar-yp1tw
@VinothKumar-yp1tw 4 жыл бұрын
Miha arumai...thelivana vilakkam
@nandakumarchittoorcs
@nandakumarchittoorcs 4 жыл бұрын
Very usefulinformation sir thankyou so much.👍
@devivishwa2406
@devivishwa2406 4 жыл бұрын
Anna etha video kakka tha ropa nala wait pana anna thank you so mach anna
@ahashashlin3336
@ahashashlin3336 4 жыл бұрын
Very useful ethirparthu eruntha video Anna thanks Wdc benefit vidio podunka Anna
@pangajavallisubramani1103
@pangajavallisubramani1103 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் தெரிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி
@padmavathirajagopalan8902
@padmavathirajagopalan8902 4 жыл бұрын
Thanks for useful tips. Sir ma'am Coimbatore vasi than. Sana ippo Chennai LA irukkiren enga terrace garden irrukku. Athu kurithu doubts ketkkanum. Unga phone number or what's app no. thara mudiyuma pl..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Ennoda WhatsApp 809 823 2857
@titan6113
@titan6113 4 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா..
@vanithasekar.5564
@vanithasekar.5564 3 жыл бұрын
Very very useful
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Super sir 👌👌👌👏👏👏soil ph level patri oru video podunga sir ,eppadi soil ph test pandrathu ? athai eppadi balance (neutral )pandrathu natural waysla ? athu endha alavukku mukkiyam terrace gardenku endru video podunga.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
unmaiyai sonnal naan ithuvarai soil ph ellaam parthathu illai. But pothuvaa ph ellaam paarthu vaikkalam enkiraarkal. But maadi thottathukku thevai illai entru thaan ninaikkiren.
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
@@ThottamSiva ok sir nandri 🙏🙏🙏
@kannansc5557
@kannansc5557 4 жыл бұрын
அருமையான வழிகாட்டி நன்றி
@ameenagkka8109
@ameenagkka8109 4 жыл бұрын
Very useful video,
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 4 жыл бұрын
Ethir partha enakku nalla tips thanks
@samsulmackie7809
@samsulmackie7809 3 жыл бұрын
USEFULL EXPLANATION. THANK YOU.
@shanmugapriya504
@shanmugapriya504 4 жыл бұрын
Sir,Thank u for the video in correct time
@kanchana333
@kanchana333 Ай бұрын
Useful tips thankyou
@kousalyap2375
@kousalyap2375 4 жыл бұрын
Thanks Siva, giving good advices
@saleempolur4591
@saleempolur4591 4 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ள தகவல்
@drmallanprakash3998
@drmallanprakash3998 4 жыл бұрын
Ur videos r very nice sir Ur plan to upload more videos for farmers and natural lovers (videos for gardening, tree plantation and uses, rare trees &its features, poultry information, fishery, goat and cow farming , etc) Because ur explanation r very good Plan to upload more videos Good luck
@zubairanisf
@zubairanisf 4 жыл бұрын
சார் உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.கொடி காய்களான புடலை சுரைக்காய் பீர்க்கங்காய் இதெல்லாம் ஆகஸ்ட் மாதம் தான் தொடங்க வேண்டுமா??
@rockyphone353
@rockyphone353 4 жыл бұрын
Thank you for the valuable information. Very clear and simple instruction. Looking forward for the next video. Thank you sir.
@drkengadevinambiraj228
@drkengadevinambiraj228 4 жыл бұрын
Thanks brother for sharing useful information
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 2 жыл бұрын
Sir, சம்மங்கி - ஜுன் முதல் ஆகஸ்ட், செப்டம்பர் Gladiolus - ஜுலை , ஆகஸ்ட் மாதங்களில் பூக்கும்.
@user-lr3ll8px3y
@user-lr3ll8px3y 4 жыл бұрын
தேவையான பதிவு நன்றி 🙏
@anandhisurya1841
@anandhisurya1841 4 жыл бұрын
Super Information for all ..Thnks j
@bhuvaneswarimohan8581
@bhuvaneswarimohan8581 4 жыл бұрын
Anna am ur new subscriber...am also plan to start na...am watching ur basic preparation videos...pls guide me na.,dis is my 3Years dream...now only I took step bcos of ur inspiring speech..
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Hi. Neenga intha video ellaam paarunga.. idea kidaikku.. athaiyum thandi yethum santhegam irunthaal enakku WA anuppunga. 809 823 2857 kzbin.info/www/bejne/hqmbcmaVnLhogKM kzbin.info/www/bejne/r6GQh4SqeMujftE kzbin.info/www/bejne/np2yemR3mZWmnMk
@bhuvaneswarimohan8581
@bhuvaneswarimohan8581 4 жыл бұрын
@@ThottamSiva Thank u anna...
@parasakthisundar2637
@parasakthisundar2637 4 жыл бұрын
Very informative tips Anna 🙏🙏🙏
@kausalyaramamurthy2700
@kausalyaramamurthy2700 4 жыл бұрын
Kausalya.channai. Your explanation is very good.thank you.
@ayaasaqdhas6146
@ayaasaqdhas6146 4 жыл бұрын
Super anna
@maggi4694
@maggi4694 4 жыл бұрын
Anna unga vedio elame super.na ipothana maadi thottam start panniruken.kiraa thakkali vendaka kathirika milaga potuiruken
@trendylook5811
@trendylook5811 4 жыл бұрын
Useful message thank you sir
@vaasudev5941
@vaasudev5941 4 жыл бұрын
அருமையான பதிவு
@reshifoodcorner8977
@reshifoodcorner8977 4 жыл бұрын
எதிர்பார்த்த வீடியோ
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 4 жыл бұрын
Thankyou for the information
@marimuthu-ut9ob
@marimuthu-ut9ob 4 жыл бұрын
hi I'm your fan
@mohamedrizwanrizwan7228
@mohamedrizwanrizwan7228 4 жыл бұрын
Thanks bro very very useful
@selvan6956
@selvan6956 4 жыл бұрын
Very useful sir..
@sheebaanand2734
@sheebaanand2734 4 жыл бұрын
anna, thanks to you anna, I am your and Mack's great fan. As per your advice, I have started growing plants. There were so many failures but I have come through that. I have taken photos of my first harvest of mint leaves and rose (my first harvest rose). I want to show you those photos. where to post
@vellorethottam2067
@vellorethottam2067 4 жыл бұрын
நல்ல தகவல்
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 4 жыл бұрын
Very informative🙏🙏🙏🙏
@lavanya5104
@lavanya5104 4 жыл бұрын
Anna very useful Post 👌👍 board examku ready agara maathiri iruku unga video - but after watching this video confident level increased anna - thank you so much 🙏- I'm in tirupur - can anybody tell me where is the government agri department in tirupur or where can we get garden things for reasonable price - 🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Welcome 😊
@shanthipushparaj8187
@shanthipushparaj8187 4 жыл бұрын
சூப்பர நன்றி
@musttryrecipes
@musttryrecipes 4 жыл бұрын
Searched information 👏👏👏
@MathanKumar-fl4fv
@MathanKumar-fl4fv 3 жыл бұрын
super annachiii...
@nafipretty9370
@nafipretty9370 3 жыл бұрын
Sir. January முதல் december வரை.. எது எது எந்த மாதம் விதைப்புக்கு போட வேண்டும் என்பதை ஒரு list சொல்லுங்க. அனுபவமே சிறந்த ஆசான். அவசியம் பதில் தாருங்கள் sir. Please...
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ஒவ்வொரு மாதமும் ஒரு வீடியோ கொடுக்கிறேன். சேனலில் இருக்கும். மொத்தமாக ஒரு வீடியோ பண்ண முயற்சிக்கிறேன்.
@gitanjalisrikanth3800
@gitanjalisrikanth3800 4 жыл бұрын
Sir, we used thenmor karaisal for musk melon plants and we got good harvest. Thank you for the tips. We have planted lemon seeds and they have sprouted. Can we get lemon once this grows or should we get a tree from the nursery?
@jayanthidevi817
@jayanthidevi817 4 жыл бұрын
Very good
@believer4555
@believer4555 4 жыл бұрын
Useful messages thank u anna
@JERINC
@JERINC 4 жыл бұрын
Super
@titan6113
@titan6113 4 жыл бұрын
Thanks for information 😊
@legacygaming7250
@legacygaming7250 4 жыл бұрын
Use full video
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 4 жыл бұрын
நன்றி சார்.
@liba268
@liba268 4 жыл бұрын
சார் நிழலில் வளர்க்க வேண்டிய காய்கள் சொல்லுங்க....
@pushpavallid2199
@pushpavallid2199 4 жыл бұрын
Nilakadalai vidai kidaikuma
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
even i have planted the same seeds in our garden sir ;)
@akilyt985
@akilyt985 4 жыл бұрын
Bro make a video of WDC result in plants
@prashanth.s
@prashanth.s 4 жыл бұрын
Yes
@jpnewstamil9954
@jpnewstamil9954 4 жыл бұрын
S waiting for this
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 жыл бұрын
முன்னரே திரு. சிவா வின் WDC வீடியோவின் படி WDC நாமே கூட முயற்சி செய்யலாம். அப்போது தான் திரு. சிவா ஆலோசனை வழங்கும் போது அந்த ஆலோசனைகளில் இருந்து அதிகப்படியான அனுபவங்களை கற்று கொள்ளலாம். நாமும் நம் அனுபவத்தை பகிரலாம். நான் பயன் படுத்தி கொண்டு உள்ளேன். நல்ல பலனை கொடுக்கிறது. மண்புழுக்கள் பெருக்கம் மிகவும் நன்றாக உள்ளது. மாவு பூச்சி தொல்லை இந்த வருடம் இல்லை. முயற்சி செய்யலாம். நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
விரைவில் வீடியோ கொடுக்கிறேன்.
@baburamamoorthy8430
@baburamamoorthy8430 4 жыл бұрын
தகவல்கள் அருமை சார்
@aswinkumar6639
@aswinkumar6639 4 жыл бұрын
good information
@g3creations719
@g3creations719 4 жыл бұрын
ஆடிப்பட்டம் விதைப்பிற்கு ஏ டு இஸட் அனைத்தும் சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா அருமைஅண்ணா இப்பொழுது உள்ள சூழ்நிலையில குரோ பேக் விலைப்பட்டியல் எந்தெந்த செடிக்கு எந்தெந்த சைஸ் குரோ பேக் தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் ஒரு வீடியோ கொடுங்கள் மேலும் கோமியத்தை பல மாதங்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது பாட்டிலில் கேஸ் ஏதும் form ஆகுமா reply pls
@ranjithkumar-cj6rv
@ranjithkumar-cj6rv 4 жыл бұрын
எல்லாம் வணிகமயம் நம்மாழ்வார் கருத்தை கொஞ்சமாவது உள்வாங்கலாம்
@g3creations719
@g3creations719 4 жыл бұрын
@@ranjithkumar-cj6rv விளக்கமாக சொல்லுங்க
@madhuracornertrichysarala7985
@madhuracornertrichysarala7985 4 жыл бұрын
Super bro very useful Post...
@shreearts8117
@shreearts8117 4 жыл бұрын
Very useful info sir, I also start.
@dakshayanivasuthevan6740
@dakshayanivasuthevan6740 4 жыл бұрын
Sir bio fertilizers, meen amilam and panchakavya ethellam coimbatore la enga kedaikunu sollunga please
@tilakkumar4969
@tilakkumar4969 4 жыл бұрын
very nice
@noormohamed4299
@noormohamed4299 4 жыл бұрын
Super 👍👍👍👍
@journeymangardnerjacob5484
@journeymangardnerjacob5484 4 жыл бұрын
Rain season kanyakumari start ayirichu bro . Still waiting for july
@cutepets0985
@cutepets0985 4 жыл бұрын
Anna intha aadi pattam pumpkin vidhaithu oru video podunga
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 4 жыл бұрын
Today is July 2nd.Sir,can I start to sow dappling seeds now? Pl reply.I am a subscriber of your channel.I have terrace garde. I see all your videos and like them very much.Thanks for your guidance.
@kiramattan6682
@kiramattan6682 4 жыл бұрын
அண்ணா... வளர்ச்சி ஊக்கியும் பூச்சி விரட்டியும் இரண்டும் ஒன்றாக சேர்த்து பயிருக்கு தெளிக்கலாமா....?
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
அப்படி செய்ய கூடாது. தனியாக தெளிப்பது தான் நல்லது.
@luckycharmfarm7629
@luckycharmfarm7629 4 жыл бұрын
Thank you sir
@TinyTimes2024
@TinyTimes2024 4 жыл бұрын
Manjal podalama
@sathisathi241
@sathisathi241 3 жыл бұрын
எந்த எந்த மாதத்தில் என்னென்ன விதைகள் விதைக்களாம்னு ஒரு பட்டியல் கொடுங்கா. 🙏
@akshayakshay8543
@akshayakshay8543 4 жыл бұрын
Very useful
@marimuthu-ut9ob
@marimuthu-ut9ob 4 жыл бұрын
I'm waiting for your next vedio
@j.v.textiles5034
@j.v.textiles5034 4 жыл бұрын
Nice
@smvenan7860
@smvenan7860 4 жыл бұрын
Good
@sakthikumar3437
@sakthikumar3437 4 жыл бұрын
Thank you
@mnithyan8604
@mnithyan8604 4 жыл бұрын
You are a Gardening Wiki Siva sir.
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
:) Nantri
@aliaathik7527
@aliaathik7527 3 жыл бұрын
ஆடிப்பட்டம் எப்போது ஆரம்பித்து எப்போது முடியும்?
@dillibabu4070
@dillibabu4070 4 жыл бұрын
நன்றி
@amongthrongs9147
@amongthrongs9147 4 жыл бұрын
Thanks Anna
@p.kchandrasekaran3118
@p.kchandrasekaran3118 4 жыл бұрын
Indoor plants பற்றி ஒரு வீடியோ போடுங்கோ சார்
@marysujatha370
@marysujatha370 4 жыл бұрын
Good morning sir. Can you please give details about growing sambar onions.
@kumaravelramesh4593
@kumaravelramesh4593 4 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@mdsamem9610
@mdsamem9610 4 жыл бұрын
thanks brother
@sridhar8175
@sridhar8175 4 жыл бұрын
Hi sir, bore water ipa varala enga veetla,so chennai corporation water ah terrace gardenku use pannalama, please suggest..
@cutepets0985
@cutepets0985 4 жыл бұрын
Anna pala karaisal senju 2 days aaguthu aanaal vaalai palathil vellai vellaiyaaga erukku,kaatru pogaatha container la thaan vaitheruken 2 days ku oruka kulukki viduren yenna panlam ???
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Daily nalla shake panni vidunga.. sariyaakirum
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 191 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН