இன்றைய கால கட்டத்தில் மனிதன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பாடல் வரிகள் துல்லியமாக சொல்லுகின்றது. உங்கள் குரல் ஒரு சகோதரன் பாசத்தோடு வருடிக்கொடுப்பது போல உள்ளது. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக
@rajamadan70254 ай бұрын
Super praise the Lord
@Christians_United_For_Christ4 жыл бұрын
அன்புள்ள சகோதரமே, _வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, _*_எல்லோரும்_*_ என்னிடத்தில் வாருங்கள்; உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருகிறேன் (மத். __11:28__)_ என்று நம் ஆண்டவர் கூறினார். கோவையிலுள்ள 430 தலித்துகள், ஒடுக்கப்பட்ட மக்கள் தலைமுறைகளாக வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள இஸ்லாத்துக்கு சென்றனர். கிறிஸ்துவிடம் ஏன் வரவில்லை? தங்கள் அறிவார்ந்த கருத்தை *திறந்த மனதோடு* பகிர்ந்துகொள்ளமுடியுமா?