Vasam Illa Malarithu from Oru Thalai Raagam

  Рет қаралды 2,229,458

LegendaryTRajendar

LegendaryTRajendar

Күн бұрын

Superb Love Stage Song expressing the girl to fell his love from Oru Thalai Ragam The Anthem for Youngsters in the 80's
Singer: SP Balasubramaniam.
Director: T Rajendar
Music and Lyrics: T Rajendar

Пікірлер: 415
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
80ல் ஆபாசமில்லாத காதல் படைப்புகளை தந்த திரு.டி.ஆர்.அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@harish9891
@harish9891 Жыл бұрын
Super
@murugananthammuruga18
@murugananthammuruga18 3 ай бұрын
@prakashjothi2972
@prakashjothi2972 2 жыл бұрын
டி ஆர் ராஜேந்தர் அவர்கள் நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவருக்கு ஒப்பாக யாருமில்லை அவருடைய இசையை இது வரை இசைத்து யாராவது மிஞ்சிய து உண்டா அவர் பல்லாண்டு காலம் வாழ்க.. அவரின் எல்லா பாடல்களும் அருமை இசை படு சூப்பர்.1957....24.5.2022
@poulraj2713
@poulraj2713 2 жыл бұрын
I pray God to recover his health
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
I pray with God to recover his health. My dear brother.
@karthikeyans.7036
@karthikeyans.7036 2 жыл бұрын
ஈரு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்ற அணியில் அமைந்த அருமையான பாடல் இது.
@kanagaratnamshenthooran4047
@kanagaratnamshenthooran4047 Жыл бұрын
நானும் நினைத்தேன் வாசமில்லா வைகையில்லா
@ViswanathanViswanathan-wn9sg
@ViswanathanViswanathan-wn9sg 4 ай бұрын
Neenga enna Tamil teachera ?
@karthikeyans.7036
@karthikeyans.7036 4 ай бұрын
நான் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஆவேன். தமிழின் மீது ஆர்வம்.
@brindhakumar1503
@brindhakumar1503 4 ай бұрын
ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 Ай бұрын
​@@karthikeyans.7036வாழ்க தமிழ் 🎉🎉 சுகமே சூழ்க... வளமாய் வாழ்க 🎉🎉
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
80களில் இளைஞர்களை இழுத்த பாடல். இப்படத்தின் பாடல்கள் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்டு விட்டே சென்றனர்
@rathinamrathinam7854
@rathinamrathinam7854 2 жыл бұрын
அது ஒரு அழகிய நிலாவின் நாள் கள்..ஹு...ம்..
@ellappan1433
@ellappan1433 2 жыл бұрын
Dr
@thuraisankar5692
@thuraisankar5692 2 жыл бұрын
@@rathinamrathinam7854 jj to
@seenivasanmani8212
@seenivasanmani8212 2 жыл бұрын
Na porakuradhuku rendu varusam munnala vandha film.. Ana yenaku rmp pudikum
@arockiastephen5001
@arockiastephen5001 2 жыл бұрын
@@rathinamrathinam7854 मम ओ9मम्म म
@rmrjayanthi475
@rmrjayanthi475 2 жыл бұрын
Remembered my college days...l was studying B.Sc. final year at Fatima college, Madurai...Repeatedly hearing this song in a small pocket transistor in college with my friends ...Lovely days...Golden memories ...😍💓
@Karthick_tamilanda
@Karthick_tamilanda Жыл бұрын
💞arumai Amma..
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 4 ай бұрын
அது ஒரு வசந்தகாலம்!..😊😅😮😢
@guruprasadca1
@guruprasadca1 2 жыл бұрын
Super Play Back Singer uncle is our SPBS. மெல்லிய குரலில் மயக்கிய மாயாஜாலம் வேறு யாருக்கும் வராது. 🙏
@seemaroshan7658
@seemaroshan7658 2 жыл бұрын
1980 ஈஸ்ல லவ் பண்ணுன புள்ளைங்களா, என்ன? பழைய ஞாபகங்கள் எல்லாம் வருதா? மறக்க முடியுமா இந்த பாட்டை. கொஞ்சம் இருங்க. என் காதலி நினைவுக்கு வருகிறாள். thanks to TR.
@sampathkm3896
@sampathkm3896 Жыл бұрын
I think you May be happy with u family now
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
ட்ரம்ஸ் பீட் அருமையாக இருக்கும் . உண்மையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்கிறது.பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதே அலாதி சுகம்.
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
உண்மை தான் புரோ
@mnisha3078
@mnisha3078 2 жыл бұрын
M, nisha, 💞💞💞💞💞
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
தர்மபுரி கலைக் கல்லூரியில் படித்த சமயத்தில் தர்மபுரி ரத்னா தியேட்டரில் பார்த்த படம். அருமையான கதை, திரைக்கதை, பாடல்கள், அனைத்தும் அருமை. 🌹🌹🌹
@புரட்சியாளன்-ர4ள
@புரட்சியாளன்-ர4ள 2 жыл бұрын
நானும் தருமபுரி தான் சார்
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
👍
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
@@புரட்சியாளன்-ர4ள 👍
@sivaprakashs4820
@sivaprakashs4820 2 жыл бұрын
@@புரட்சியாளன்-ர4ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சார்.
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
நானும் தருமபுரி கலை கல்லூரி மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் நண்பரே
@Thambimama
@Thambimama 9 жыл бұрын
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... . வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... வைகை இல்லா மதுரை இது... மீனாட்க்ஷியை தேடுது... ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்... வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... -- பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே... --- வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... -- என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே... வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே... --- வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... --- மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட... --- வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது... வைகை இல்லா மதுரை இது... மீனாக்ஷியை தேடுது... ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
@dhuraitmn180
@dhuraitmn180 9 жыл бұрын
Nice
@ASAMSekar
@ASAMSekar 6 жыл бұрын
KANDASAMY T S ,,,,thalai sirandha vimarsanathirku Nandri
@saravananr8340
@saravananr8340 3 жыл бұрын
Share me
@2kboyskowsik.m631
@2kboyskowsik.m631 3 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார் 👍
@tpankajam1133
@tpankajam1133 2 жыл бұрын
கூட சேர்ந்து பாட வசதியாக இருந்தது உங்க இந்தப் பாடல் வரிகள்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 3 жыл бұрын
1980 ம் வருடம் வந்த படம். இன்னும் இளமை. இசையால் வித்தியாசமான கதையால் வெற்றி பெற்ற படம்
@luxmyluxmy9898
@luxmyluxmy9898 2 жыл бұрын
மிகவும் பிடிக்கும்
@gopinath8932
@gopinath8932 2 жыл бұрын
@@luxmyluxmy9898 👌👌👌👌
@kandheeswaranr3172
@kandheeswaranr3172 2 жыл бұрын
மிகவும் பிரபலமானபாடல். மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.
@tamiltamizha7210
@tamiltamizha7210 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jKPNqKCMlNiMoLc
@SasiThedon
@SasiThedon 3 жыл бұрын
பாடலுடன் சேர்ந்து, இசை கருவிகளும் நடனம் ஆடுகின்றன...👌
@madhuraj2696
@madhuraj2696 2 жыл бұрын
Lqawq
@jayabalmallaiyappan4195
@jayabalmallaiyappan4195 2 жыл бұрын
Enna lyrics sir you're always great
@gopinath8932
@gopinath8932 2 жыл бұрын
@@jayabalmallaiyappan4195 T R . . . . .💥💥💥💥💥
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
"வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது .". வைகை இல்லா மதுரை இன்று மீனாட்சியை தேடுது".. மறைமுகமாக காதலியின் மனக்குழப்பம் பாடி அவளை சாடும் பெல்பாட்டம் நாயகன் சங்கர்.. பன்னிரெண்டு மாதத்துடன் இன்னும் ஒரு மாதத்தை சேர்க்க விரும்பும்.. .. பாடலின் வரிகள் இந்த கதையின் களம் ராஜேந்தர் மனதை எவ்வளவு ஆழமான அளவுக்கு வேரூன்றி இருப்பதற்கும் சாட்சி.. உபமாணங்களை சொல்லி காதலை காதலனை பாடவைத்த அந்த பெண்மை எங்கிருந்தாலும் வாழ்க.. என் கால தலைமுறைக்கு ஒரு தலை ராகம் பாடிய கல்லூரி மாணவன்.. அதனுடன் இசை களம் தந்த ராஜேந்தர்...
@muthupandiamma3307
@muthupandiamma3307 2 жыл бұрын
Super
@subramaniammattaparthi1393
@subramaniammattaparthi1393 2 жыл бұрын
நான் பழைய வன்னார பேட்டை சென்னை Sir Thyagaraya College ல் (Evening College) B.Com.1979-1981 ல் படிக்கும் போது Maharaja theatre ல பார்த்தேன். இதை மறக்க முடியாது.
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 2 жыл бұрын
இந்த படத்தின் பூஜை 24.06.1979ல் மாயவரம் AVC கல்லூரி வளாகத்தில் போடப்பட்டது.எந்த வித குடும்ப பின்னனியும் இல்லாத ஏழ்மையான,வறுமையான சூழலில் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் மூலதனமாக கொண்டு இன்றளவும் இந்த பட சாதனையை முறியடிக்க முடியாத மாயவரத்து இளைஞனின் சாகா வரம் பெற்ற அசாத்திய படைப்பு!!!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Released in 2/5/1980
@srinivasaperumal5463
@srinivasaperumal5463 2 жыл бұрын
True
@anbanandhan8826
@anbanandhan8826 4 ай бұрын
​2nd realesed deepavali 1980 allover tamilnadu dindigul NVGB 75 DAYS​@@mohan1771
@natarajanduraisamy3201
@natarajanduraisamy3201 2 жыл бұрын
இனி பாலு அவர்கள் போல் ஒரு பாடகர் இம்மண்ணில் பிறக்க போவதில்லை
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Due credit should be given to lyrics tune music orchestration too. SPB added his magical touch / voice and embellished this song. It’s a team work/ success. Amazingly every song of this movie was sung by different singers. All singers did justice but for Jolly Abraham. In my humble opinion
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 6 ай бұрын
பாடல்தான் வாசமில்லா மலர் இது ஆனால் இவ் பாடலின் வாசம் ஓர் ஆண்டு அல்ல பல நூறு ஆண்டு ஆனாலும் என்றென்றும் இதன் நறுமணம் மாறாமல் வீசிக் கொண்டே இருக்கும்
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to 2 жыл бұрын
வருடம் 85-என நினைக்கிறேன் தாராபுரம் சித்ரா தியேட்டர் அருமை ரூபா உஷா மேம் நடிப்பு ஆஹா ஆஹா TR மாதிரி இனி யாரும் பிறக்கவும முடியாது சங்கர் சந்திரசேகர் ரவீந்தர் தியாகு மறக்க முடியாத நாட்கள் மறக்க முடியாத காலங்கள்
@prabakaran993
@prabakaran993 2 жыл бұрын
காதலும் கவிதையும் ஒன்று சேர்ந்ததுதான் Tr, ❤
@sivapathmasiva7329
@sivapathmasiva7329 2 жыл бұрын
ஒரு முறையாவது என் வாழ்வில் tr அவர்களை சந்திக்க வேண்டும்
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 2 жыл бұрын
மாயவரம் AVC காலேஜில் வேலாயுதம் HALL ல் இந்த பாடல் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் இடம் பெற்றவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து தங்கள் அனுப்பவத்தை பதிவிடுங்கள்.நன்றி!
@ThilagarajR-di5qk
@ThilagarajR-di5qk 10 ай бұрын
I am from Mannanpandal village in which AVC College is located. I was in X th std during this movie and song shooting. We used to sit in Velayudham hall every nights 10.00 PM onwards to see the movie shoot. This song shoot was in progress at least a week time during 1980. Wonderful days for nostalgia. But this song is evergreen.
@PS2-6079
@PS2-6079 2 жыл бұрын
1980-ம் ஆண்டு மன்சூர் கிரியேஷன்ஸுக்காக E.M. இப்ராஹிம் தயாரிப்பில், இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் தான் "ஒரு தலை ராகம்." இப்படத்தில் ஷங்கர், ரூபா, ரவீந்தர், சந்திரசேகர், கைலாஷ் நாத், உஷா, தியாகு, T.ராஜேந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். T.ராஜேந்தர் பயின்ற மயிலாடுதுறை AVC கல்லூரியில் வைத்துத்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ராபர்ட்- ராஜசேகர் இரட்டையரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. சங்கர், ரூபா, தியாகு, ரவீந்திர் மற்றும் T.ராஜேந்தர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமானதும் இப்படத்தில் தான்! தயாரிப்பாளருக்கு போதிய அனுபவம் இல்லாததால் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசையுடன் இயக்கவும் செய்தார் ராஜேந்தர். ஆனால் இறுதிகட்ட படப்பிடிப்பின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தயாரிப்பாளர் தன்னை படத்தின் இயக்குநராக அறிவிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை எழுந்ததும் மறுப்பதற்கில்லை! கதாநாயகி ரூபாவிற்கு இணையாக சங்கர் தனது தேர்ந்த நடிப்பால் அவர் ஒரு அறிமுக நாயகன் போல இல்லாமல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இளம் ரசிகர்களை கவர்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! கதைப்படி தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ரூபாவை ஒரு தலையாக காதலித்து உருகி தவிக்கும் வேடத்தை ரசிக்கும்படியாக செய்திருப்பார் சங்கர். அவர் தன்னோட காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் நாயகிக்கு விருப்பம் இருந்தாலும் தன்னோட தாயாரின் கண்டிப்பும் மற்றும் குடும்ப சூழ்நிலையும் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுக்கும்போது நாயகி மீது பரிதாபம் ஏற்படுவது சகஜம் தான்! இறுதியில், காலம் கடந்த முயற்சியாக ரூபா தன்னோட விருப்பத்தை வெளிப்படுத்த சங்கரை காண ஓடோடி வந்தும் அவளது விருப்பம் அறியாமலேயே ஒரு தலையாக காதலித்து உருகியவர் இறந்து போவதும் படத்தின் உச்சக்கட்ட காட்சியாகி படம் முடியும் தருவாயில் ரசிகர்களின் மனதை உருக்குலைய வைத்து அதில் வெற்றியும் கண்டார் TR என்றால் மிகையல்ல! வண்ண வண்ண கனவுத் தோரணங்கள் போர்த்திய இளம் பருவத்தினருக்கு சேதி சொல்லும் விதமாக அமைந்த திரைப்படம் மட்டுமல்ல; நல்லதோ - கெட்டதோ, மனதின் எண்ணங்களை தேக்கி வைக்காமல் ஏதேனும் ஒரு பதிலை தாமதமின்றி மொழிய வேண்டும் என்கின்ற பாடத்தை சொல்லாமல் சொல்லிய விதமும் சிறப்புத் தான்! இருபாலாருக்கும் இது பொருந்தும் அல்லவா? அப்போதெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் காதல் தோல்வியும், ஏமாற்றமும், யாரும் யாரையும் பழிவாங்கத் தூண்டாதபோது கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்ற மனநிலை இருந்தது. உண்மையான அன்பு அதைத்தானே கற்பிக்கிறது. ஆனால் காலம் மாறிப்போனதால் தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கின்ற பழிவாங்கும் நிலை மேலோங்கி நிற்பதும் துரதிர்ஷ்டம் தானே? நிற்க. சென்னையில் அலங்கார், பாண்டியன், ராக்ஸி, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவில் வெள்ளிவிழா கண்டதோடு மட்டுமில்லாமல், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் என்பதை மறுக்க முடியாதல்லவா? நான் நண்பர்களுடன் ராக்ஸியில் படம் பார்த்ததாக நினைவு! அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்! பாடல்களை பொறுத்தமட்டில் ராஜேந்தரின் கற்பனையில் கருவாகி உருவான தேன் தமிழ் வரிகள் அனைத்தும் காலத்தால் அழியாத கீதங்களாக இப்போது கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்க வேண்டுமென்கின்ற ஆசை எனக்கு மட்டும்தானா? காதிற்கினிமையான பாடல்களை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர் 04-09-2022 .
@ChithraGracy-ri5mn
@ChithraGracy-ri5mn Жыл бұрын
Ama correct super comment
@PS2-6079
@PS2-6079 Жыл бұрын
@@ChithraGracy-ri5mn thanks madam
@sundareshkuchipudi
@sundareshkuchipudi 2 жыл бұрын
I was studying 5th class, when I saw this song in Dianora TV in our house. Sweet Childhood Memories
@srinivasaperumal5463
@srinivasaperumal5463 2 жыл бұрын
That. Life will not return
@Nalinakshi6390
@Nalinakshi6390 Жыл бұрын
Shankr great atcor suppr song nalini bangalore
@xjegadish
@xjegadish 11 ай бұрын
My father bought us a Dyanora TV with remote control at that time.what a lovely days were those.missing those days very much
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
பாடல்கள், கதையம்சம் சிறப்பாக அமைய பெற்ற படம். நன்றி .
@nagarajanm2208
@nagarajanm2208 2 жыл бұрын
இப்படி ஒரு பாடல்களை இனி யாரும் கொடுக்கவும் முடியாது இப்படி படிக்கவும் முடியாது
@navaneetha3584
@navaneetha3584 Жыл бұрын
1980 களில்வெளியானபாடல்களில் வெகுமக்களை மிகவும் கவர்ந்தது இந்த பாடல்
@karthikdurai3236
@karthikdurai3236 2 жыл бұрын
20 வருடத்திற்கு முன் இதே போல் பேண்ட் ஷர்ட் போட்டது உண்டு. இன்றும்பழைய நியாபகங்கள்
@padma2864
@padma2864 2 жыл бұрын
We saw the movie in Cinipriya Theatre in Madurai with our College Gang What a lovely time Golden memories of our life Unforgettable moments Superb Movie all hit Songs
@vineethacv6518
@vineethacv6518 2 жыл бұрын
Thanks mam
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
👍👍👍👍
@KNPatti
@KNPatti 2 жыл бұрын
This film was released in Alankar theatre near arasamaram vinayagar koil on Kamarajar salai and i had seen this film here.
@charmz0701
@charmz0701 2 жыл бұрын
Nice 👌. Which year..
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@KNPatti I saw in Alankar theatre mount road
@rajeswari7553
@rajeswari7553 11 жыл бұрын
அருமையான பாடல் ,அர்த்தமுள்ள பாடல்
@ranikasinathan8259
@ranikasinathan8259 2 жыл бұрын
Green memories of my collage life
@pksanupramesh178
@pksanupramesh178 2 жыл бұрын
25-6-2022. Trend setter in 1980s. I still remember this song played several times in a day.
@jayakumarps8778
@jayakumarps8778 2 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க டி ஆர்
@sivvu_siv
@sivvu_siv Жыл бұрын
ஹீரோயின் செம அழகு☺️
@kmuthukumarkandaswamykmuth18
@kmuthukumarkandaswamykmuth18 2 жыл бұрын
நினைவு கூர்கிறேன்காலம் கடந்தாலும் நினைவுகள் மறப்பதில்லை ஈரோடு மாணிக்கம் தியேட்டரில் ரிலீஸ் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட சந்தோச நினைவுகள் எங்கோ பிறந்து இன்று எங்கோ பிரிந்து வாழும் நண்பர்களை மீண்டும் நினைவு கூர்கிறேன்
@mahaboobali5615
@mahaboobali5615 Жыл бұрын
ராயல் தியேட்டர் நண்பா!
@sampathkm3896
@sampathkm3896 Жыл бұрын
Manickam theatre was demolished
@SKumar-qu5zx
@SKumar-qu5zx 2 жыл бұрын
மனசு என்னமோ செய்யுது ,எத்தனை ஞாபகம் ????
@nirmalaanadhi9444
@nirmalaanadhi9444 2 жыл бұрын
Excellent song
@nagarajanm2208
@nagarajanm2208 2 жыл бұрын
தேவகோட்டையில் படிக்கும் போது நண்பர்கள் உடன் பார்த்தது 1981 வருடம்
@nithinharshadh79
@nithinharshadh79 6 ай бұрын
What a music. Lyrics. Sp sir voice. simply super .no words
@anand4u73
@anand4u73 2 жыл бұрын
Awesome movie..I can't remember how many I would have seen this movie.Golden period 1975 to 1990
@okktp8731
@okktp8731 2 жыл бұрын
That is your period. Before this MSV era
@godsgodwin8052
@godsgodwin8052 2 жыл бұрын
Evergreen song. Cannot be taken from anyone's heart.
@aruputharaju
@aruputharaju 2 жыл бұрын
1980 i am 6 years old. Now 2022 i am 48 years old and still listening.
@gregoryantony7491
@gregoryantony7491 5 ай бұрын
Spb at his best, T rajendra sir given good film
@KINGonthechat
@KINGonthechat 3 ай бұрын
SPB's MEGAGOLDEN HIT❤❤
@nazeerchennai
@nazeerchennai Жыл бұрын
Always No.1 Ceylon Radio Sunday 1.30 PM . Those days Sunday , Ceylon Radio , Lunch Non veg ( hehehe ) . not becoz of affordable, there was restriction for food consume , Golden Days
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
Spb Sir Great voice....❤️❤️❤️ Shankar Super Acting...❤️❤️❤️
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
அருமை !டிஆர் போலெவனுமே இல்லை பாடல் ராகம் போயட் இசை என கலக்குன இவருக்கு நிகர் இவரே ! இனீமை 👸
@gopinathansgopinathans5389
@gopinathansgopinathans5389 2 жыл бұрын
பெரிய நடிகர்கள் இல்லாமல் பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் TR
@manisekarkannan5670
@manisekarkannan5670 2 жыл бұрын
Pli]>ï
@yogashrees8017
@yogashrees8017 2 жыл бұрын
@@manisekarkannan5670 q
@yogashrees8017
@yogashrees8017 2 жыл бұрын
SUN TV SERIAL ETHIR NEECHAL
@yogashrees8017
@yogashrees8017 2 жыл бұрын
@@manisekarkannan5670 enpavar thanathu manaivi marrum
@raniv274
@raniv274 2 жыл бұрын
@@manisekarkannan5670 அஅஅஅ
@gmbharathi
@gmbharathi 9 жыл бұрын
what song! what a music! excellent by T.R
@kumaravelgnanamani
@kumaravelgnanamani 2 жыл бұрын
2.5 vera seen
@jayakumarps8778
@jayakumarps8778 2 жыл бұрын
J நேருக்கு நேராக மயிலாடுதுறையில் வெற்றிகரமாய் வெற்றிபெற செய்தாய் வாழ்க ஆஆஆ
@PriyaMenaga
@PriyaMenaga Ай бұрын
நாகை ராஜா விற்க்கு மட்டுமே
@RajaRaja-dp3uz
@RajaRaja-dp3uz Жыл бұрын
இது போன்ற ஒருதலை காதல் படங்களை கண்ணீர் வராமல் பார்க்க இயலாது
@fasminagems9849
@fasminagems9849 8 ай бұрын
andha kalaththu padalhal ellame yendrum aliyazawei..azukku eedaha nangal ondreyyum kaanawillai...
@shekarr6491
@shekarr6491 2 жыл бұрын
song very well electronic organ with infused sounds of guitar and drums!! well composed song.
@premilas5835
@premilas5835 2 жыл бұрын
it is my favourite film all times.
@vineethacv6518
@vineethacv6518 2 жыл бұрын
Thanks mam iam Rajeev PA
@sellamuthu3869
@sellamuthu3869 2 жыл бұрын
ஆடவைக்கும் இசை ஆழமான கருத்துள்ள பாடல்.
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
பெண்களின் மனதைப் புரிந்து கொள்ளாமல்..வருத்தமாகப்பாடும் பாடல் இது..!! இந்த காலத்திலும் தொடர்கிறது...இதுபோன்ற பாடல்..!!
@jesinthasagayarani6315
@jesinthasagayarani6315 2 жыл бұрын
இந்த படம் 1980ல், தரங்கம்பாடியில் சூட்டிங் எடுக்கும் போது. நான் அங்கு படித்துக் கொண்டிருந்தேன். நேரில் பார்த்த ஞாபகம்
@lmdran
@lmdran 2 жыл бұрын
அது ஒரு பொன்னான காலம். அந்த நாட்களுக்கு செல்ல மாட்டோமா என்று மனது ஏங்குகிறது.
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 2 жыл бұрын
எந்த காட்சி அப்ப TR எப்படி இருந்தார்? விவரமா பதிவிடுங்கள்.
@lakshmananp9920
@lakshmananp9920 2 жыл бұрын
இந்த பாடலில்.டிஆர்படத்தில்இசைப்பதுபோல்காட்டிஇருந்தால்அருமையாக‌இருந்துஇருக்கும்
@amudhasarangan3897
@amudhasarangan3897 3 жыл бұрын
நான் plus one படிக்கும் போது ஸ்கூல் கட்டடித்து விட்டு நண்பர்களுடன் பலமுறை பார்த்து மகிந்த படம் இது. அருமையான நாட்கள்
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
😁👍🏻 நானும் தான்
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 2 жыл бұрын
Mam....naanum
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Nanum
@yogishkumar5697
@yogishkumar5697 2 жыл бұрын
சாதனை
@arulselvi8887
@arulselvi8887 2 жыл бұрын
Helo i am also but I don't know how many times now I'm 56years old
@satheshsharma678
@satheshsharma678 2 жыл бұрын
I love this song, because my loveable mummy like it,,,,I miss my Mummy,,,,ur no more in this world
@uranirivervillage
@uranirivervillage 2 жыл бұрын
ராஜேந்தர் அவர்களின் திரையுலகம்
@nila1054
@nila1054 2 жыл бұрын
Dance தான் mass🤣🤣..... வாய்ஸ் spb sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@leninmunuswamy8653
@leninmunuswamy8653 8 жыл бұрын
oruthalai ragam songs always excellent
@RaviChandran-lx8jy
@RaviChandran-lx8jy 2 жыл бұрын
that congas instrument player is mridangam SUNDAR
@sureshk1213
@sureshk1213 8 ай бұрын
அருமையான பாடல்.... Music Composition பிரமா தம்...... ஆனால் இப்பொழுது இந்த "Choreography" பார்த்தால் சிரிப்பு தான் வருது....
@Vennila5396
@Vennila5396 9 ай бұрын
இப்பாடலைக் கேட்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களே பாராட்டிய பாடல்.
@mallesh3854
@mallesh3854 2 жыл бұрын
Amazing voice/seductive lines/exciting music😍
@jkchandru
@jkchandru 2 жыл бұрын
Our GOD SPB voice magnifying song and nice laugh
@padma2864
@padma2864 12 күн бұрын
My favourite director He used to give respect to ladies
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 7 ай бұрын
1980s Evergreen song
@venmathikannan7416
@venmathikannan7416 2 жыл бұрын
Ever green song 💖
@su8868
@su8868 6 жыл бұрын
ரூபாவின் காந்தபார்வை.
@manjudas1275
@manjudas1275 3 жыл бұрын
No song as good as this my God.even after 40 years ever green.
@anand4u73
@anand4u73 2 жыл бұрын
U r really true with ur comment.that was 1980...not today's love.
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 2 жыл бұрын
I was teenage when I first listen this great song..till nw one of my fav song ...nostalgic n memorable
@AbdulRahman-tz2fn
@AbdulRahman-tz2fn 2 жыл бұрын
Tirunelveli sivasakthi theater see this move 1980 s super move,super song, 80 was super life style period, 👌
@poulraj2713
@poulraj2713 2 жыл бұрын
What a lovely composing T.R.Anna.when this flim released I was studying tenth standard.stull Iam looking and hearing this song at my fifty six age.
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Nane pluse two
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
2022 June 27 still fresh and I remember my heart touched girl friends
@PriyaMenaga
@PriyaMenaga Ай бұрын
மணிமேகலை தேடி தாய் முதலில் இப்போது மகள்
@brightrathinam6774
@brightrathinam6774 2 жыл бұрын
Remember my college days. Sweet memories
@mnatesan6701
@mnatesan6701 2 жыл бұрын
My college days sweet memories Me, salem arts college.i saw with my all friends... wonderful days....
@grksrl5960
@grksrl5960 2 жыл бұрын
This film achieved a new Era & History in Tamil movie also record break. Reason is lyrics & music----- Story.
@selvamgopal5237
@selvamgopal5237 2 жыл бұрын
I like this song beautiful song my favorite song spb voice beautiful t.r musicians beautiful song before fifty years ago old is gold
@godsgodwin8052
@godsgodwin8052 2 жыл бұрын
S. P. B Sir's awesome voice
@patrickakempu8000
@patrickakempu8000 2 жыл бұрын
Good songs, talk of the time of those days
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹What'a laughing in beginning my dear.S.P.B mesmaraising me.T.R thr eatened me music,lyrically words to too.An unforgettable song 👌👍🤗😘🙏
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
வரிகள் சொல்லும் கற்பனை பிரமாதம்!
@gregoryantony7491
@gregoryantony7491 2 жыл бұрын
All the actors and actresses looked good on their expressions, nowadays we don't find it
@shajithashaji4309
@shajithashaji4309 2 жыл бұрын
1980 I'll kadhalai punithamanathaaka yeduthukatiya padam❤️❤️❤️
@anne-marierayar8702
@anne-marierayar8702 2 жыл бұрын
I think my favorite song i am 60 years music and SPB SIR VOICE amazing Poor back singer is funny
@sk-rb7xz
@sk-rb7xz 2 жыл бұрын
I am 90 kids l am date of birth1993.4.14. song super 🥳🥳🥳
@srimanpackings
@srimanpackings 2 ай бұрын
Evergreen hits
@mariappankarthikeyan3311
@mariappankarthikeyan3311 2 жыл бұрын
Ithu ennudaya luck...antha tharangampadi rail nilayathil than ennudaya vaazhkai siruvayathil kazhinthathu...shooting edukumpothu enakku 08 vayathu...intha olagathileye beautiful rail station ethu nu kettal en tharangampadi railway station nu than solluven. Beautiful 2 Alamaram, athil pazhuthirukkum alankanigal, avatrai oyamal kothi kondirukkum pachai kiligal, tr.supera kamichirupparu...ippo....tsunami peralayil iranthavargalai puthaithu kondu ella azhagayum izhanthu mouna guru vaga irukkum en perazhagi than tharangampadi railway station
@charmz0701
@charmz0701 2 жыл бұрын
One of fav old Tamil song.... Sankar was a also hero in malayalam 1980s
@elango9834
@elango9834 2 жыл бұрын
Song is beautiful. The sequence of the song is very ordinary. If would be great if remake is done with high standard of photography and sequences.
@thagavelashok8133
@thagavelashok8133 Жыл бұрын
Enna voice pppppppaaaaaa
@rasikacoolboy3125
@rasikacoolboy3125 2 жыл бұрын
Tr sir, wonderful making this song🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍
@jayanthimary7081
@jayanthimary7081 2 жыл бұрын
When I was studying nineth std I used to seen this flim in lena theatre at chidambaram.
@rajgopal340
@rajgopal340 2 жыл бұрын
அருமையான வரிகள்
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 жыл бұрын
டி.ஆர்.பன்முக வித்தகன்....ஈடு இணை இல்லை...
@manivannan5635
@manivannan5635 Жыл бұрын
Excellent Movie i was studying in 9th Std Vellore Voorees Hr sec school it was released in Raja theatre I am impressed too not only 80 the flashback come with me now also
@abdulkather7785
@abdulkather7785 2 жыл бұрын
Beautiful song n great music
@pavunkumar2057
@pavunkumar2057 10 жыл бұрын
மிகவும் அழகான பாடல்......