உங்களுடைய அனைத்து படைப்புகளுமே அருமை அண்ணா... Copy பன்றவனுக்கு சுய சிந்தனை இல்லை அண்ணா. அவன எல்லாம் ஒரு ஆளாவே நினைக்காதிங்க.. நம்மளே அவன வளர்த்து பெரிய ஆள் ஆக்கி விட கூடாது... நானும் Board போட்டு இருக்கேன். அதுல எவ்வளவு கஷ்டம், வலி, எதிர்பார்ப்பு இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அண்ணா. அந்த கஷ்டம் எல்லாம் Copy பன்ற கிறுக்கனுங்களுக்கு புரியாது. அடுத்த படைப்புகளை நோக்கி போயிட்டே இருங்க அண்ணா... இன்னும் உங்களின் புதிய படைப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்... வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍
@MurugaPandiyan-w4bКүн бұрын
சார் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு முழுமையாக உண்டு யாருக்காகவும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை தேவைக்கு தான் சொல்றீங்க தேடுறதுனால தான் நாங்களும் பார்க்கின்றோம் நன்றி அண்ணா
@Shobanaaudios2 күн бұрын
Yellarum ippa thaan getthu neega 20 varusama neega geththu na neega mass.....yeppaium .....and ur hard work 🎉so nice
@VasanthAudiosКүн бұрын
நன்றி சகோ
@tsathishjeni9982Күн бұрын
Marcket la unga borduthan sir mass keep it up all the best,,,
@akumaran25942 күн бұрын
வணக்கம் சார் உங்களோட ப்ரைம் ப்ரோலஜிக் 2022 போர்டு தான் use பன்னி வீட்ல பயன்படுத்திட்டு இருக்கிறேன் சூப்பரா இருக்கு. என்ன அடியேன் ஆடியோ தாகம் குறையவில்லை. 😭😭😭😭
@dannanaraminaidu7853Күн бұрын
Hi sir after long time ❤❤❤❤❤
@jcakdtsaudiofactory3112Күн бұрын
அண்ணா t.bass bbe aiwa set இல் வரும் bass treble mid board circuit design மாதிரி நீங்க போடுங்க விடுங்க அண்ணா ignore negativity
@Kishore_audio_Tamil2 күн бұрын
Sir vanakkam super sir 👍
@VasanthAudios2 күн бұрын
நன்றி சார்
@sguna99642 күн бұрын
ஆனா சார் உங்க போர்டு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்,
@VasanthAudiosКүн бұрын
நன்றி சார்
@SP-yr5dw17 сағат бұрын
என்னைக்கு உங்களுக்கு பின்னாடி தான் அவங்க வந்து ஆகணும்
@SELVAMSELVAM-ew4ujКүн бұрын
சுப்பரறு அன்னா
@AnilKumar-zm4is2 күн бұрын
Welcome back sir after long time.....
@timepass4417Күн бұрын
Welcome back...🎉
@timepass4417Күн бұрын
உங்கள் படைப்புகளை பெற காத்திருக்கும் இசை விரும்பி
@rajasaudio86652 күн бұрын
Supera sonninga anna
@faaudio23492 күн бұрын
வணக்கம் அண்ணா
@Vijayaudioselctronics2 күн бұрын
Good Job dear Brother ❤
@musicdigital86122 күн бұрын
Next video waiting
@VasanthAudios2 күн бұрын
சீக்கிரமே வரும் சகோ
@sankarsusi62642 күн бұрын
உங்களுக்கு நல்ல மனசு sir வாழ்த்துக்கள்
@VasanthAudios2 күн бұрын
நன்றி சகோ
@kamalakannank91012 күн бұрын
❤🎉 superb anna
@ashwinsiva92602 күн бұрын
Vasanth 5chanel HT Fillter(gain) pathi video podunga bro.
@rajagopalsubramanian64182 күн бұрын
வணக்கம் சார்.உங்கள் நிலைமை புரிகிறது.ஏன் பல நாட்கள் ஆகின்றன.விடியோ போடுங்கள்.உங்களுக்கான இரசிகர்கள் உள்ளார்கள்.
@VasanthAudiosКүн бұрын
நன்றி சகோ
@haribavin22242 күн бұрын
❤🎉❤🎉அணணா வணக்கம்
@velmuruganmurugan40522 күн бұрын
Super super Anna next video
@amma18372 күн бұрын
Thank you sir
@murali48902 күн бұрын
வணக்கம் சகோ
@ravichandran.ranipet.70802 күн бұрын
Welcome bro ..👌👍
@VasanthAudios2 күн бұрын
வணக்கம் நண்பரே
@nizammd53432 күн бұрын
வணக்கம் தலைவர்
@VasanthAudiosКүн бұрын
வணக்கம் சகோ
@sivasiva-xt1zc2 күн бұрын
Super
@suthakarsuresh33632 күн бұрын
booster sub board very very super
@VasanthAudios2 күн бұрын
நன்றி சகோ
@dineshaudiolab2 күн бұрын
வணக்கம் அண்ணா...🙏
@VasanthAudios2 күн бұрын
வணக்கம் சகோ
@joelpatrick38162 күн бұрын
Bro.. v10 big pro board available aa bro.. enaku 2 board venum bro . Enga area la kedaikala😢..
@V.pandiyan.pandiyan.tn732 күн бұрын
Super Anna
@VasanthAudios2 күн бұрын
நன்றி சகோ
@DhineshKumar-qg6ep2 күн бұрын
Hi Anna intha venum enga kidaikkum brother
@ganeshaudio2 күн бұрын
Please sir volume control video podunga
@infinite_audio_mayiladuthurai16 сағат бұрын
அண்ணா வணக்கம் நான் நம்ம V11 புறாலஜிக் போர்ட் வாங்கினேன் அதில் ஒரு லைன் வேலை செய்ய வில்லை கடையில் கேட்டல் எங்களுக்கு தெரியாது என்று சொல்றாங்க கூரியர் பண்ணினா எனக்கு அதை சரி செய்து கொடுப்பிங்களா அண்ணா
@VasanthAudios14 сағат бұрын
கண்டிப்பாக உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சகோ
@s.chenthilkumar4592 күн бұрын
❤❤❤❤
@ThavamR-k5s2 күн бұрын
சார் கோவபாடாதீங்க சார். நீங்கதான் சார் எனக்கு குரு. நீங்கள் யார் என்ன சொன்னாலும் நீங்கள் வீடியோ மட்டும் போட்டுக்கொண்டே இருங்கள் சார். உங்கள் வீடியோவை பார்துதான் நான் கொஞ்சம் வளர்ந்து கொண்டு இருக்கிறேன் . கொஞ்சம் அடிக்கடி வீடியோ போடுங்கள் சார்
@VasanthAudios2 күн бұрын
ok bro
@ravichandran.ranipet.70802 күн бұрын
100%✓ நிறைய நண்பர்கள் வளர்ந்து வருகிறார்கள்.... தங்களின் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வளர்ந்து வரும் நட்பு நண்பர்களுக்கும் தேவை..😊
@ThavamR-k5s2 күн бұрын
@@ravichandran.ranipet.7080 நண்பா அவர் எனக்கு குரு. அது உங்களுக்கு புரியவில்லையா நண்பா
@haribavin22242 күн бұрын
❤🎉❤🎉
@sakthivelvallur2 күн бұрын
விடுங்க அண்ணா அவனுங்க பொராமையில் பேசுரானுங்க விடுங்க
@VinothVinoth-ko2hh2 күн бұрын
V11 Pro ஆல்டர்
@musicdigital86122 күн бұрын
Hi pro
@VasanthAudios2 күн бұрын
வணக்கம் சகோ
@thangamansari65412 күн бұрын
வணக்கம் புரோ நீங்கள் செய்யும் வேலையை இன்னும் சிறப்பாக செய்யுங்கள் சில்லறை சத்தம் அதிகமாக இருக்கும் பணக்கட்டு சத்தம் போடாது.... அதாவது நிறைகுடம் ததும்பாது...
@VasanthAudios2 күн бұрын
Ok bro
@sguna99642 күн бұрын
Ok ok
@ksugumar6407Күн бұрын
அண்ணா நிங்க கவலை பட வேணாம் நிங்க மலை அவங்க நாய் உருவம் பெருசா இருக்கு பார்த்து குலைக்கும் அதாளம் பர்துண்ணு இருந்த அதுவும் அங்கையே நிற்கும் நிங்க உங்க வெளைய நல்ல செய்யுங்க அண்ணா வருத்தம் வேண்டாம்
@bsuryatnebtkvr.58042 күн бұрын
Anna.ud 24 volt bt board .12 v use panna enna value resister podanum.2.2 k irukku
அண்ணா நான் இந்த போர்ட் வாங்கி யூஸ் பண்ற sub அவுட் சரியா வரல லெப்ட் ரைட் ஒரு சேனல் சரியா பாடலை என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா sub வேற போர்ட் யூஸ் பண்ற எனக்கு 1000rs வேஸ்ட் அண்ணா
@VasanthAudios2 күн бұрын
உங்கள் ஃபோன் நம்பர் பதிவிடவும் சகோ
@ravichandran.ranipet.70802 күн бұрын
Bro என்னுடைய கருத்து என்னவென்றால்.. போர்டு போடாத அரை வேக்காடு எல்லாம் அப்படிதான் பேசுவாங்க.. அதை எல்லாம் நீங்க கண்டுக்காதீங்க... அவங்களுக்கு திறமை இருந்தா ஒரு board போட்டு அதைப் பற்றி ஒரு பதிவு போடட்டும்.
@a.sekarsekar70252 күн бұрын
இந்த போர்டில் வாய்ச் எப்படி குறைக்க முடியும்
@VasanthAudios2 күн бұрын
அடுத்த அடுத்த பதிவில் பார்ப்போம் சகோ
@a.sekarsekar70252 күн бұрын
@VasanthAudios நன்றி அண்ணா
@murugesan28672 күн бұрын
ரொம்ப நாளா வீடியோவை காணோம் வேலை ரொம்ப அதிகமா அண்ணா
@VasanthAudios2 күн бұрын
ஆமாம் சகோ
@satishbankupalli2 күн бұрын
Hai saravanan, don't reply to un nessasary people videos, when ur growing some one will drag u back,plz for give them
@thangamansari65412 күн бұрын
உங்கள் படைப்புகளை வெளியிடும் முன் டிரேட் மார்க் ரிஜிஸ்டர் செய்து விடுங்கள் இதுதான் ஒரே வழி