மதுரை முத்துவின் சிந்திக்க வைக்கும் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் | Pattimandram | Vasanth TV

  Рет қаралды 1,101,590

Vasanth TV

Vasanth TV

Күн бұрын

Пікірлер: 160
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 9 ай бұрын
ஐயா மஞ்சுநாதன் விவசாயி அவர்களின் பேச்சு அருமை 🎉 யதார்த்தம் 🎉 சமூக அக்கறை கொண்ட பேச்சு 🎉 நன்றி ஐயா வாழ்த்துகள் 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@blackmagicremedy
@blackmagicremedy 3 ай бұрын
Manjunathan ....roack .....speech ❤❤❤❤
@balamurugang5020
@balamurugang5020 3 ай бұрын
Mr.MAdurai.muthu.Kovilpatti.AnnaBarathi .SuperCommadyPattmandram.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 9 ай бұрын
மதுரை முத்து அண்ணா வின் 🎉 சரவெடி காமெடி கலந்த பட்டி மன்றம் 🎉 அருமை 🎉 அனைவருக்கும் வாழ்த்துக் கள் ஐயா 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🎉🎉
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
எங்கள் வீட்டில் கோலம் என்றும் போட்டுக் கொண்டிருக்கிறோம் பச்சரிசி கோலம் ஈ எறும்பு காக்காய் நான் சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறேன் கோலம் இந்த முதியவர் பேசுவது அந்தக்கால பெண்களே சரி என்ற தீர்ப்பாக இருக்க வேண்டும் இந்தக் காலப் பெண்களும் கிராமத்தில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என் மனைவி உட்பட சிட்டியில் வாழ்வது வாழ்க்கை அல்ல கிராமத்தில் வாழ்வதுதான் வாழ்க்கை கிராமத்தில் உருவாவதன் அரிசி வேண்டுமென்றால் பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடட்டும் என்ன நோய் வரும் என்று உங்களுக்கே தெரியாது கிராமத்தில் இருப்பவர்களுக்கு சிறந்தது அந்தக் காலப் பெண்கள் சரியான வாழ்க்கை இந்தக் காலப் பெண்கள் சரியான வாழ்க்கை இது கிராமத்து பெண்களுக்கு மட்டும் தான் பொருந்தும் சித்தியில் உள்ளவர்களுக்கு பொருந்தாது இதை மதுரை முத்து அண்ணன் தெளிவுபட தெரிவித்துக் கொள்ள வேண்டும் கிராமத்தில் இருப்பவர்கள் தான் அந்தக் காலத்தையும் இந்த காலத்தையும் சரி செய்து யார் இந்த நாட்டை ஆள வேண்டும் யார் இந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிப்பது கிராமத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சிற்றில் உள்ளவர்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள் அவர்களுக்கு பணம் தான் முக்கியம் யாரிடம் வேண்டுமானாலும் போவார்கள் வருவார்கள் ஆனால் கிராமத்து பெண்கள் உரிமை கணவன் அந்தக்காலம் உரிமை கணவன் இந்த காலம் மதுரை முத்து தான் பதில் சொல்ல வேண்டும்
@sebastian2731
@sebastian2731 4 ай бұрын
நீலவேணி உங்கள் பழையசோறு கதை அருமை அருமை
@RajalakshmiRajendran-t5s
@RajalakshmiRajendran-t5s 6 ай бұрын
Good speech thanks
@lukaskala7931
@lukaskala7931 2 жыл бұрын
எனக்கு பிடித்த மதுரை முத்து தலைவா
@gopalavinomr9689
@gopalavinomr9689 Жыл бұрын
@anburajr3112
@anburajr3112 2 жыл бұрын
Manju Nathan Anna👍👍
@manikandankandan4440
@manikandankandan4440 Жыл бұрын
Manju Nathan super
@eswarann4998
@eswarann4998 Жыл бұрын
அருமை அண்ணா
@senthilrajan3157
@senthilrajan3157 Жыл бұрын
Good
@iamdhanushkodi
@iamdhanushkodi Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
குடும்பத்தைக் காப்பதில் அந்தக் காலப் பெண்கள் சிறந்தவர்கள் அதைவிட குடும்பங்கள் தாய் தந்தை வளர்ப்பதை பொறுத்துதான் இந்தக் காலப் பெண்கள் அண்ணா பாரதியை விட அதன் பின் பேசிய பெண் அந்தக் காலப் பெண் என்ற முறையில் பேசிய பெண் ரொம்ப சிறப்பாக பேசியது இரண்டுக்கும் இடையில் தாய் தந்தை வளர்ப்பதில் நான் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் திருமணமாகி சென்ற இடம் சிறப்பா இருப்பதற்கு காரணம் தாய் தந்தை வளர்த்த வளர்ப்பே சரி என்று தீர்ப்பு சொல்லும் மதுரை முத்துவின் தீர்ப்பாக இருக்கட்டும் இல்லையென்றால் அவர் இரண்டு பெண் பிள்ளை வைத்துள்ளார் தவறான தீர்ப்பாயம்
@KAC862
@KAC862 2 жыл бұрын
நான் மதுரை முத்தரனுடைய மிகப்பெரிய fan TN 36
@jayakumarr6898
@jayakumarr6898 2 жыл бұрын
⁴è
@govindrajan4529
@govindrajan4529 2 жыл бұрын
@@jayakumarr6898 z by
@jesudass194
@jesudass194 2 жыл бұрын
@@jayakumarr6898 666666666666666677766766666666666676666666666666
@sakthival3891
@sakthival3891 2 жыл бұрын
கடைசியில் தளபதி என்று சொல்லி அத்தோடு போனை ஆப் பண்ணி இனி முத்துவுடைய பட்டிமன்றமே பார்க்க கூடாதுனு முடிவு செய்து விட்டேன்.
@varadharajanvaradhu1130
@varadharajanvaradhu1130 9 ай бұрын
😅😮
@manikandanpsalem6121
@manikandanpsalem6121 2 жыл бұрын
SEMMA NICE
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
கல்பாக்கம் ரேவதி கோவில்பட்டி அன்னபாரதி ஈரோடு "சென்னமலை" மஞ்சுநாதன் பேராவூரணி நீலவேணி அனைவருக்கும் வாழத்துக்கள் நடுவர் மதுரை முத்துவிற்கும்
@arulmurugan7770
@arulmurugan7770 Жыл бұрын
Super❤❤❤❤
@jamessanthosh5472
@jamessanthosh5472 2 жыл бұрын
Valdhugal anna valga valamudan
@pappaiahs2497
@pappaiahs2497 2 жыл бұрын
பண்பாட்டை ப்பாடிய மஞ்சுநாதன் கருத்துகளை இக்காலத்து பூவையரும் போற்றிக்காத்திடுவீர்.தங்கை நீலவேணி நலமுடன் வாழ்க வளர்க.
@perumal5723
@perumal5723 Жыл бұрын
பட்டிமன்றம் நன்றாக இருந்தது. ஆனால் அரசியல் வாதிகள் உதாரணம் இல்லாமல் இருப்பது நல்லது 🎉🎉🎉
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
அன்ன பாரதி காக சொன்ன தீர்ப்பாக தெரிகிறது மதுரை முத்துவின் தீர்ப்பு இது உலகம் அறியும் தீர்ப்பாக நான் கருதுகிறேன் இது அன்னபாரதி தெரிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும்
@anbujayan3701
@anbujayan3701 2 жыл бұрын
Neelaveni super
@ravip2090
@ravip2090 Жыл бұрын
Kongu slang very nice
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
பட்டிமன்றத்தில் உயிர் எடுப்பதில் சிறந்த வல்லுனராக இருப்பீர் கிளாஸில் எப்படி நீங்கள் கிளாஸ் எடுக்கும்
@ChillayaG
@ChillayaG 5 ай бұрын
Uuuuun😮😮😮😮u😮😮😮😮😮😮😮
@krishnasubramaniam51
@krishnasubramaniam51 2 жыл бұрын
அருமையான பேச்சு
@vanavilvillagelifestyle5346
@vanavilvillagelifestyle5346 2 жыл бұрын
மகில்ச்சியா மகிழ்ச்சியா நெகில்ச்சியா நெகிழ்ச்சியா விளா வா விழாவா வாள்க்கை வாழ்க்கை புகழ் இருக்கும் இடத்தில் தவறுகள் தெரியாது.
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
தமிழ் சரியாக பேசுவதாக எண்ணிஉச்சரிப்பை படுமோசமாக உச்சரிப்பது எரிச்சலை தருகின்றது.
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 2 жыл бұрын
Super
@mannudurai2406
@mannudurai2406 2 жыл бұрын
Always a big fan of Madurai Muthu Anna ❤️❤️ thank you vasanth tv team for organizing
@HappyBoat-og7lp
@HappyBoat-og7lp Жыл бұрын
Jannathipathi. Tamil Nadu Eillai.Annabharathi idea Pannie. Pesungal.
@GeethaS-v4f
@GeethaS-v4f 9 ай бұрын
😊
@nesannesan4027
@nesannesan4027 Жыл бұрын
என்ணடாதமிழ்பேசுகிறாய்
@sugumar8900
@sugumar8900 2 жыл бұрын
Chandran. K முத்துவின் சிரிப்பு பட்டிமன்றம் முத்து முத்தாக இருக்கும்.
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj Жыл бұрын
😮😢😅🎉😂❤
@palaniparameswaran2256
@palaniparameswaran2256 2 жыл бұрын
இது பட்டிமன்றம் அரசியல் மேடை அல்ல
@DrJegan-ro4ry
@DrJegan-ro4ry 2 жыл бұрын
எப்ப அண்ணா ஊருக்கு வந்தீங்க🙏💕 உங்கள் நகைச்சுவை க்கு நான் அடிமை.
@shabapathin920
@shabapathin920 Жыл бұрын
Bu xx a
@puyamuruganmurugan1980
@puyamuruganmurugan1980 Жыл бұрын
மக்கள் நாயகன் ராமராஜன்
@saravananr6379
@saravananr6379 2 жыл бұрын
Mansu.ayha.supar
@monym3437
@monym3437 2 жыл бұрын
Arumaiyana pathivu Muthu sir super comedy vazthukkal vazha vazhamudan
@kalaiselviappadurai5387
@kalaiselviappadurai5387 2 жыл бұрын
Super Muthu sir
@vijayasekharveellu5734
@vijayasekharveellu5734 2 жыл бұрын
Very important discussion
@sureshmani7540
@sureshmani7540 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kathirvelpandian5730
@kathirvelpandian5730 10 ай бұрын
No,..
@epicscenemasters
@epicscenemasters 2 жыл бұрын
I watch mainly for my Favourite Anna Barathi Maam , Her Talking Sense , Her Dressing Sense, Her good social messages etc She is so Cute 💙
@janakir2634
@janakir2634 2 жыл бұрын
.
@murugadassmuthusamy8103
@murugadassmuthusamy8103 Жыл бұрын
Pop p
@venkatachalamramasamy5453
@venkatachalamramasamy5453 Жыл бұрын
​@@murugadassmuthusamy8103 uhj7zmqqqxqa
@mariyappan6086
@mariyappan6086 Жыл бұрын
​@@venkatachalamramasamy5453lp 0p000P0
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
இதற்கெல்லாம் காரணம் நாங்கள் தான் கிராமம் என்ற கிராமத்து ஆண்கள் பெண்கள் ஒரு கிராமத்தில் தான் பிள்ளையார் சுழி போட முடியும் அதுதான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் ஒரு கிராமத்திலிருந்து இதை பதிவிடுகிறேன் தலைமைக் கழகம் இதை கண்டுகொள்ளாது இல்லையென்றால் எதையும் தர முடியாது கிராமத்தின் ஒரு நாடு என்பது கிராமத்தில் உருவாகுவது சென்னையில் இருந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது கடைக்கோடி தொண்டன் அவன் நினைத்தால்தான் சாதிக்க முடியும் என்ற முறையில் எங்க அம்மா பேசியதற்கு பதில் சொல்கிறேன்
@RajuSubbanaicker
@RajuSubbanaicker Жыл бұрын
முட்டாள் தனமான கேள்வியும் தலைப்பும். அன்றும் இன்றும் குடும்பத்தைக் காப்பது பெண்கள் தானடா ? அதனால் தான் எத்தனை ஊழல் நடந்தாலும் இந்தியா தலை நிமிர முடிகிறது.
@jeevachandran4189
@jeevachandran4189 Жыл бұрын
Nee kudichittu theruvil kidappavan pola
@sren2057
@sren2057 2 жыл бұрын
Aramba kalathula PattiMandrangalil samudhayathukku thevayana nalla, vulladikkya,karuthukkal makalidam chendraadaindhana.Now oru chila Voodahangalil varum Pattimandrangal>>>PATTI> Mandrangalahi vittana.🙏
@vanavilvillagelifestyle5346
@vanavilvillagelifestyle5346 2 жыл бұрын
நடுவர் அவர்களே தமில் அல்ல தமிழ் தயவுசெய்து தமிழ் என்று செந்தமிழில் சொல்லுங்க.
@epicscenemasters
@epicscenemasters 2 жыл бұрын
These kind of Shows are very important on this special days of Diwali bcoz lot of people are easily forgetting our culture . hats off to Muthu Sir 👍
@rathapapanasam7400
@rathapapanasam7400 Жыл бұрын
7
@kavithaperumal1822
@kavithaperumal1822 Жыл бұрын
@@rathapapanasam7400 b=jhjbjn
@gangasree4952
@gangasree4952 Жыл бұрын
Àaaaaaaaaaaaaa
@radharamamoorthy8855
@radharamamoorthy8855 Жыл бұрын
​By at G hub
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 2 жыл бұрын
KD girls all times available
@nithiyanithiya5514
@nithiyanithiya5514 2 жыл бұрын
👍👍👍👍
@KRAMASAMY-q7l
@KRAMASAMY-q7l Жыл бұрын
Manju nathan❤
@lillypoorajah8142
@lillypoorajah8142 2 жыл бұрын
I really enjoyed everyone of your speach. One request please check your notes before program. Because mettur dam is not largest dam in the world. It's only largest in india.
@philadelphiaassemblyofgodc3748
@philadelphiaassemblyofgodc3748 2 жыл бұрын
அன்றைய பெண்களுக்கு இன்றைய பெண்கள் ஈடாகமாட்டார்கள்.
@DhakshanaMoorthy-wj4no
@DhakshanaMoorthy-wj4no Жыл бұрын
9:13
@_R0R0n0a-_-z0R0_
@_R0R0n0a-_-z0R0_ Жыл бұрын
​@@DhakshanaMoorthy-wj4no😮
@Ajith-s8v
@Ajith-s8v 6 ай бұрын
20:00 20:00
@sureshallinall6236
@sureshallinall6236 2 жыл бұрын
குடும்பத்தை கெடுப்பதில் சிறந்தவர்கள் அன்றைய பெண்களா? இன்றய பெண்களா?... என தலைப்பு வைக்கலாம்?..
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 2 жыл бұрын
Gd
@jairus1018
@jairus1018 2 жыл бұрын
Love
@Rajkumar-em7fy
@Rajkumar-em7fy 2 жыл бұрын
👍
@lakshanlooty6494
@lakshanlooty6494 2 жыл бұрын
Q
@jeyaraj666
@jeyaraj666 2 жыл бұрын
@@jairus1018 aaaaaa
@gunaguna9470
@gunaguna9470 Ай бұрын
மதுரை முத்து தீர்ப்பை மாத்தி சொல்லு......
@selvab6730
@selvab6730 16 күн бұрын
ஒன்னும் இல்ல இப்ப மஞ்சு பேசி முடிச்சிட்ட அடுத்த அன்னபாரதி பேசுவாங்க இவர் பேசும்போது அதிகமா குறுக்க பேசவே இல்ல அன்னபாரதி பேசும்போது ஒரு வார்த்தைக்கு இவர் மூணு வார்த்தை பேசுவார் அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்குன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
அன்றைக்கும் இன்றைக்கும் யார் யார் கையிலயோ அல்லது வாயாலயோ நல்லா வாங்கிகிறார்களோ கும்மு கும்முன்னு கும்முறாங்களோ அவர்களே சிறந்தவர்
@sakkravarthib6965
@sakkravarthib6965 5 ай бұрын
இதெல்லாம் ஒரு உயர்தர பேச்சா 😅😮😊😂அதுலயும் அண்ணபாரதி பேச்சு கொச்சை.😊😅😮😢
@ramalingamchinnappan2880
@ramalingamchinnappan2880 Жыл бұрын
C president
@MegaNarayanan
@MegaNarayanan 2 жыл бұрын
Mokkaiye ivandhan da sirappu
@MegaNarayanan
@MegaNarayanan 2 жыл бұрын
De ivana ellam naduvar aaha da
@krishkeyboard
@krishkeyboard 2 жыл бұрын
ழ சுத்தமாக வரவில்லை
@abbasali-vm7de
@abbasali-vm7de Жыл бұрын
மேட்டூர் மக்களுக்கு ஏன் சிரிப்பில் கொஞ்சம் கஞ்சம்
@oksk1968
@oksk1968 11 ай бұрын
1:13
@anbazhagananbazhagan7281
@anbazhagananbazhagan7281 2 жыл бұрын
இது அரசியல் மேடையல்லஆசிரியை!
@mrblacksilver
@mrblacksilver 2 жыл бұрын
ரொம்ப சிரிக்காதீங்க ரொம்ப கேவலமா இருக்கு
@NanbeOman
@NanbeOman Жыл бұрын
Ennaya araceyal miataya
@prabhuishwariya8497
@prabhuishwariya8497 2 жыл бұрын
Tn84
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 2 жыл бұрын
Bayam..dthan va.m
@palniappannmanonmani520
@palniappannmanonmani520 2 жыл бұрын
T
@velavanvelavan2423
@velavanvelavan2423 2 жыл бұрын
நான் T N 69
@gvpkaranthala9243
@gvpkaranthala9243 Жыл бұрын
கோவில்பட்டி அன்னபாரதி அவர்களே ஜனாதிபதி திரௌபதி மர்பு இல்ல முர்மு தெரிகிறதா
@SaRa-zm4xm
@SaRa-zm4xm Жыл бұрын
...............mm
@pitchaimekalai3922
@pitchaimekalai3922 Жыл бұрын
சூப்பரோசூப்பர்மஞ்சுநாதன்அறிவுரைஇனிவரும்காலமாவதுதிருந்தட்டும்
@arockiaswamygnanamuthu3128
@arockiaswamygnanamuthu3128 Жыл бұрын
முதலில்தமிழை சரியாகப் பேச கற்றுக்கொள்ளுங்கள்
@devandrandevandran8791
@devandrandevandran8791 2 жыл бұрын
உங்கள் கேலியான பேச்சுக்களுக்கு பாரதியார், பாரதிதாசன், பெரியார், திருவள்ளுவர், போன்றவர்கள் சிந்தனைகள் பயன்படுத்தி...... கொடுமை.
@AymaanAymaanAbuthir
@AymaanAymaanAbuthir Жыл бұрын
You are result no good old is gold sir.,, your result very bad sir
@thavidhuarul7788
@thavidhuarul7788 2 жыл бұрын
அதிகம் சிரிக்காமல் பேசு நீசிரித்தாபாக்கபயமாஇருக்கு
@henryadaikalasamy7968
@henryadaikalasamy7968 2 жыл бұрын
Njjnn. .
@LakshmananS-g1q
@LakshmananS-g1q Ай бұрын
என்ன தலைப்பு என்ன பேசுகிறாய்
@lakshminarayanan5377
@lakshminarayanan5377 2 жыл бұрын
Ladies illa da,Gents da.
@ranibegum1211
@ranibegum1211 2 жыл бұрын
Andraiya pengalthan
@sapari22malairasu49
@sapari22malairasu49 11 ай бұрын
வாடகைத்தாய் உனக்கு உரிமை இல்லாத போது எதற்கு வாடகைத்தாய் அவரையே கல்யாணம் செஞ்சுக்க உரிமை இல்லையா பேசியதற்கு பதில் சரியான முறையில் பிள்ளை வளருங்கள் பெண் பிள்ளையை கல்பாக்கம் அது அனல் மின் நிலையமாக உள்ள இடத்திலிருந்து அங்கு சுடுகாடும் உள்ளது ஒதுக்கப்பட்ட இடம் சென்னையில் இருந்து இந்தப் பெயரைக் கேட்டாலே கல்பாக்கம் மற்றவர்களுக்கு அச்சம் அளிக்கிறது
@sniper.1919
@sniper.1919 2 жыл бұрын
Indraya pengal.
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 Жыл бұрын
Periar oru mutual
@heritageholidaysevents
@heritageholidaysevents 2 жыл бұрын
மதுரைமுத்து.தமிழர் சொத்து
@MegaNarayanan
@MegaNarayanan 2 жыл бұрын
De mokka
@viji3837
@viji3837 2 жыл бұрын
Waste Patti manram
@murugatesbill9460
@murugatesbill9460 2 жыл бұрын
Baakiyalakshmi serial paaru
@jaishimmas8388
@jaishimmas8388 11 ай бұрын
Was nice till the last speaker took that name of Stalin. Swindler and Useless fellow. Because of this I didn't see the finish.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 2 жыл бұрын
பெண்களா அடேங்கப்பா எந்தக் காலத்திலும் பேய்கள்.
@venkadachalamvenkadachalam9708
@venkadachalamvenkadachalam9708 2 жыл бұрын
மஞ்சு நாதன் நீங்கள் விவசாயி னு நிரூபிச்சிட்டீங்க.
@anandsamydevar6160
@anandsamydevar6160 Жыл бұрын
22:48
@madhouseazhagansex1547
@madhouseazhagansex1547 Жыл бұрын
​@@anandsamydevar6160n78p 36🎉🎉
@RaviRavi-gw8sn
@RaviRavi-gw8sn Жыл бұрын
​@@anandsamydevar6160qq❤
@shivaiyer7218
@shivaiyer7218 Жыл бұрын
Y
@Sudhamary-xe2dl
@Sudhamary-xe2dl Жыл бұрын
Supper.muthu.anna..manggu.nathan.anna.supper.follow.me❤
@saravanandhanam8335
@saravanandhanam8335 2 жыл бұрын
Super
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН