வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்

  Рет қаралды 454,705

Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்

Жыл бұрын

வாராஹி அம்மன் செய்யும் அதிசயம் #vasukimanokaran #vasukimanokaran #tamililakkiyam #bhakthi #aanmeegamtamil #amman #vaarahiamman

Пікірлер: 885
@manoharan-zk9td
@manoharan-zk9td 2 ай бұрын
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி அம்மா. 😊
@glakshmiesevai
@glakshmiesevai Ай бұрын
மிக மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு .. இதை கேட்டு வாராஹி அம்மா மனம் குளிந்திருப்பால். இதை நாங்கள் கேட்க என்ன பாகியம் செய்தோமோ.. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி அம்மா
@subhakumar08
@subhakumar08 Жыл бұрын
மிக மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு .. இதை கேட்டு வாராஹி அம்மா மனம் குளிந்திருப்பால். இதை நாங்கள் கேட்க என்ன பாகியம் செய்தோமோ.. மிக்க நன்றி அம்மா.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
கோடி அழகு
@dineshDinesh-mh1mv
@dineshDinesh-mh1mv Жыл бұрын
P0😊😊
@shaneas2098
@shaneas2098 Жыл бұрын
Very useful Topic Thanks
@abcbav3741
@abcbav3741 Жыл бұрын
00000000000Miakhalifa
@sairamudt5446
@sairamudt5446 Жыл бұрын
Yes exactly
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn Жыл бұрын
அம்மா வாசுகி தாயே வாராகி அம்மன் தங்களுக்கும் உங்கள் பிள்ளைகளாகிய எங்களையும் ஆசிர்வாதம் அருளட்டும் . நன்றிகள் கோடி!!
@nehrumanikam2474
@nehrumanikam2474 5 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அருமையான பதிவு
@sangeethavijayarajan6537
@sangeethavijayarajan6537 Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏 இந்த பதிவை பார்க்க கேட்க அனுகிரகம் அளித்தமைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏தாயே வந்து அமர்ந்து விளக்கம் அளித்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏
@indulakshmisreethar9045
@indulakshmisreethar9045 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு மிக மிக நன்றாக உள்ளது. நான் தமிழை வணங்குபவள்.ள என்ற எழுத்து ழ என்று ஒலிக்கிறதே பல இடங்களில்...வாராஹி அதையும் சரிசெய்து என்னை மகிழ்விக்க பிரார்த்தனை செய்கிறேன் அம்மா..
@arunatirumalai4220
@arunatirumalai4220 Жыл бұрын
தங்களின் வராஹி அம்மன் பற்றிய பதிவிற்கு மிகவும் நன்றி 🙏 அம்மா. மேலும் வராஹி அம்மன் மந்திரம் அனைத்தும் நீங்கள் எழுத்து வடிவில் தெரிவித்தால் நீங்கள் சொல்லும் போது நன்றாக பிழையின்றி புரிந்து கொள்ள முடியும் அம்மா.
@sparkingswathi958
@sparkingswathi958 Ай бұрын
I admired you ma great inspiration knowledge boldness and strong personality ❤❤❤ super ma
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
என் தாய் உடைய சிறப்புகளை அழகான உங்க... சிம்ம... குரல் வளம் கொண்டு மிக சிறப்பான வர்ணனை மகிழ்ச்சி அம்மா...!!! 🙏❤️
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. மிக அற்புதமான பதிவு. மிக தெளிவாக சொல்வீர்கள் அம்மா. மந்திரங்கள் எல்லாம் சொல்லித்தாறதிற்கு கோடானகோடி நன்றிகள். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை
@sudakararumugam6621
@sudakararumugam6621 19 күн бұрын
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி || அந்தே அந்தினி நமஹ| ருந்தே ருந்தினி நமஹ| ஜம்பே ஜம்பினி நமஹ| மோஹே மோஹினி நமஹ| ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
@umavenkatesh1056
@umavenkatesh1056 Жыл бұрын
6மாதம் முன்பு requestபண்ணியிருந்தேன். அடுத்த வாரம் ஆஷாட நவராத்திரி ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் தங்களின் பதிவு மிக மிக பொருத்தம். நன்றி நன்றி அம்மா
@puvaragavana5434
@puvaragavana5434 3 ай бұрын
Nandri Amma yours speech make us happy happy happy Amma. In my life time i would like to see you Amma. I hope God gives that situation Amma. God bless you Amma
@sihirider8807
@sihirider8807 Жыл бұрын
ஜெய் வாராஹி! வார்த்தாளி! வாரஹமுகி! அருள்கூர்ந்து தயை செய் உன் சேய்களாய் எங்களை ஏற்று எங்கள் குடும்பத்திற்கு தலைமுறை தலைமுறையாக துணை வருவாய் வாராஹி! அம்மா! நன்றி!!!!!
@duraisamyc.duraisamy1685
@duraisamyc.duraisamy1685 2 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி.போற்றி.போற்றி
@srisamy3537
@srisamy3537 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் அவ்வளோ தெளிவான சொல்லரசி எனக்கும் நிறைய ஆன்மிக புத்தகம் படிக்க விருப்பம் ஆனால் ஏழ்மை காரணமாக என்னால் புத்தகம் வாங்கி படிக்க முடியவில்லை என்னோட விருப்ப ஆன்மிக புத்தகம் நீங்கள் தான்அம்மா
@rajalakshmi3507
@rajalakshmi3507 Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி. மிகவும் அருமை யாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் . நன்றி
@girijanarayanan1700
@girijanarayanan1700 5 ай бұрын
Excellent...miga arumai.Very useful video. Your explanation is superb. Thank you. May your Divine service continue forever. 🙏🙏🙏
@karunanithiv3557
@karunanithiv3557 Ай бұрын
வாராகி தாயே போற்றி வாராயோ தாயே போற்றி வாராயோ தாயே போற்றி இந்த பதிவு என் கண்ணில் பட்டதற்கு வாராகி தாய்க்கு கோடான கோடி நன்றிகள்.
@kamalakannanpuliyadi8083
@kamalakannanpuliyadi8083 7 ай бұрын
Really I have to pray since November through Varahi Devi Bakti songs playing I feel positive energy and also solve my problem
@murugasabanathansabanathan3190
@murugasabanathansabanathan3190 Жыл бұрын
அம்மா. அவர்களுக்கு🙏தங்கள் பதிவின் மூலம்தான் வேல்மாறல் பற்றி அறிந்து கொண்டு இன்று மனனம் செய்கிறன். வாராஹி அம்மா பூஜை தகவல்களும் அருமை கண்டிப்பாக வழிபாடு செய்து வளர்ச்சி பெற விழைகிறேன் நன்றி வணக்கம்
@dharmaraje5229
@dharmaraje5229 6 ай бұрын
அம்மா உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது.நன்றி ஓம் வாராகி போற்றி! ஓம் வார்த்தாளி போற்றி!
@gnanakpm
@gnanakpm Жыл бұрын
அம்மா உங்களின் குரலுக்கு நான் என்றும் அடிமை. தமிழ் உச்சரிப்பு என்பதை உங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் தாயின் புதல்வி என்றால் அது நீங்கள்தான். வணக்கம் நன்றி அம்மா
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Жыл бұрын
பெற்ற தாய் போல் நல்ல வழிகாட்டியமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அம்மா
@curiousstardust6043
@curiousstardust6043 Жыл бұрын
Thank you Amma really surprisingly I heard your Varaghi speech yesterday and done Pooja at home yesterday and today morning only I came to know it’s Garuda Panjami really amazing blessing I got because of u Amma
@2010vijay1
@2010vijay1 Жыл бұрын
அற்புதமான பேச்சு.நன்றி சகோதரி.
@dhamayanthim9793
@dhamayanthim9793 Жыл бұрын
மேடம் இதை கேட்கும் போது மன நிம்மதி யாக உள்ளது பஞ்சமி பைரவியே போற்றி பார்புகழும் நாயகியே போற்றி
@kalavathik2936
@kalavathik2936 Жыл бұрын
எனக்கு பிடித்த வாராகி அம்மன் பதிவு அளித்தற்கு மிகவும் நன்றி 😊
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
பலர் வராகியை பற்றி பேசி கேட்டு உள்ளேன், ஆனால் உங்கள் உரை மிகமிக சிறப்பு சகோதரி நன்றி🙏❤️🙏
@SamSung-wv6tp
@SamSung-wv6tp 8 ай бұрын
நன்றி ❤❤❤
@rameshiyer061973
@rameshiyer061973 3 ай бұрын
Super
@manjalmanagarsamayal954
@manjalmanagarsamayal954 Жыл бұрын
அருமை அம்மா, உங்களின் குரலில் ஒரு வசீகரம் இருக்கிறது, வாழ்க வளமுடன்,
@thilagamk1233
@thilagamk1233 8 ай бұрын
Amma thank you so much for your wonderful explanation about Varahi amman pooja.
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா அருமையான பதிவு அம்மா❤❤❤❤ ❤
@harshitha3343
@harshitha3343 Жыл бұрын
நன்றி தாயே அருமையான பதிவு
@jayakumarm5961
@jayakumarm5961 Жыл бұрын
விவசாயம் பற்றிய சொல்லியமைக்கு நன்றி அம்மா 💐🙏🙏💐
@jaylakshmi-h4p
@jaylakshmi-h4p 8 ай бұрын
Tku so much it was very superb I daily do pooja ammakku
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அற்புதமான பதிவு நமது இந்துமதத்தின் மாபெறும் பொக்கிஷம் நீங்கள் கொட்டி முழுக்கு தாயே வணக்கம்
@n.rajendransaralavillupura3741
@n.rajendransaralavillupura3741 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு பட்டிமன்றம் கவியரங்கம் ஆகியவை மிகவும் சிறப்பாக இருக்கும் முடியும்வரை பார்த்து வருவேன் நன்றி அம்மா
@selvarajp6716
@selvarajp6716 Жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவுகள் கேட்க ஆரம்பித்தில் இருந்து என் வாழ்வில் நன்மை நடக்கின்றது அம்மா
@selvisrinivasan1582
@selvisrinivasan1582 Жыл бұрын
நன்றி அம்மா அருமையான அற்புதமான பதிவு வாராகி அம்மா போற்றி போற்றி
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
நன்றி, நன்றி, நன்றி,, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாராஹி நோன்பு மார்கழி அமாவாசை அடுத்து வரும் 21 நாட்கள்* வரும் விரதம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதை கடைப்பிடித்தல் ஆனால் 10 நாள்தான் அதை அறிந்தேன் உப்பின்றிய உபவாசம் இருந்து வழிபட்டேன் அதனால் காகபுஜண்டர் ஆசீர்வாதம் பெற்றேன் இருப்பினும் அந்த வுரதம் தொடர்பான அடியேனுக்கு சரியான தெளிவான விளக்கம் மேலும் அறிய விரும்புகிறேன் உங்கள் மூலம் அதன் விளக்கத்தை விரிவாக தருவீர்களா அன்புடன் உங்கள் உறவு இனியவள் பிரான்சில் இருந்து நன்றி
@niranjeniniranjeni189
@niranjeniniranjeni189 11 ай бұрын
மிகவும் சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா உண்மையில் 100% நடந்த வாழ்க்கையில் நடந்த உண்மை சக்தி வாய்ந்த அம்மா வராஹி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம்
@sridevivenkatesh4780
@sridevivenkatesh4780 20 күн бұрын
Nobody can give such a beautiful explanation about Goddess varahi.fantastic and superb mamvazgha valamudan.
@sathiyamoorthyk5289
@sathiyamoorthyk5289 Күн бұрын
அம்மா மிக அருமை கோடான கோடி நன்றி அம்மா
@MsUrajan
@MsUrajan Жыл бұрын
❤Excellent rendition of Devi Varahi worship very very clear explanation. Tku Madam❤
@CheersMK
@CheersMK 5 күн бұрын
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் !
@Brabha-m3p
@Brabha-m3p 26 күн бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி மா 🙏💐💐 கண்களில்ஆனந்த கண்ணீர்யுடன் நன்றி செய்கிறேன் 😢🙏
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel Жыл бұрын
Jai varahi. Namasthe mam excellent and informative video for varahi amma devotees🙏🙏🙏
@logith6618
@logith6618 Жыл бұрын
அம்மா மிகவும் முக்கியமான பதிவு அருமை ❤
@mohanasundarid3410
@mohanasundarid3410 10 ай бұрын
நன்றி அம்மா. நல்ல பதிவு..மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கிய உள்ளவர்கள்.🙏🙏🙏
@savithiril2390
@savithiril2390 Жыл бұрын
அம்மா மிக்க சந்தோசமா உள்ளது ஆன்மீக சொற்பொழிவு. வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹
@pushpamano8991
@pushpamano8991 8 ай бұрын
Thanks 🙏 Thanks KURUJI MADAM ❤
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
எவ்வளவோ கற்‌று அருமையாக பிரசங்கம் செய்கிறீர்கள் பாராட்டு.உங்களுக்கு பேசும்போது ள அல்லத ல என உச்சரிக்க இயலாது ழ என ஒலிக்கிறது அதேபோல் பயன் என உச்சரிக்கும்போது ப. வை நுனி நாக்கால் உச்சரிக்காமல்அடித்தொண்டையால் உச்சரிப்பு ஒலிக்கிறது
@drsaobavaralakshmi-2996
@drsaobavaralakshmi-2996 Жыл бұрын
Very.captivating.assuring.crystal.clear..presentation.excellent.thanq .madam..regards.sree.varahi. .amman.blessing.for.you.&.all &.me.!!!
@drsaobavaralakshmi-2996
@drsaobavaralakshmi-2996 Жыл бұрын
Namaste 🙏 .madam Sree.varahi.ammaye.potri.potri Dr.c.r.shoba.varalakshmi.
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 3 ай бұрын
எனக்கு.மிகவும்பிடித்தவாராஹி.அம்மாவின்பதிவைவெளியிட்டதற்க்கு.உங்களுக்குஎன்கோடாணுக்கோடிநன்றிகள்..உங்கள்உச்சறிப்பும்.சொற்பொழிவும்மிக.மிக.அருமையாக.உள்ளது... ❤❤❤❤❤😢😢❤🎉❤❤
@KarnaSparrow_karnaKaran
@KarnaSparrow_karnaKaran Ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@nithishjeevana5867
@nithishjeevana5867 Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி. உங்கள் பேச்சு மிகவும் உற்சாகமாக உள்ளது.
@sivasankarikumaran8284
@sivasankarikumaran8284 Жыл бұрын
வாராஹி ‌தாயே போற்றி தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது 🎉
@sivakamin8482
@sivakamin8482 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா!!வாராஹி தந்தையே நான் பாத கமலங்கள்‌சரணம்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@CellWorld-s3v
@CellWorld-s3v 3 ай бұрын
மிகவும் அருமை. அம்மா ஆஹா. அருமை. அருமை. அற்புதம் ஆன. பதிவு megga. நன்றி கள் கோடி. அம்மா. Varage. போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@revathimanikandan3960
@revathimanikandan3960 Жыл бұрын
ஓம்நமசிவாய அம்மா தங்களுடைய பக்தி பதிவிற்க்கு எண்ணில்அடங்கா நன்றிகள் இது போல் இடைவிடாது வாரம் ஒருமுறையேனும் தங்கள் பக்திபதிவினை பதிவிடுங்கள் தாயே நன்றி திருசிற்றம்பலம்
@pvmurugesan2109
@pvmurugesan2109 Жыл бұрын
1:02 1:14 Mm
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 Жыл бұрын
Excellent sharing of Varahi Amman - Saptha Kannigai.. The most informative and useful sharing to one and all. Thanks a lot.
@sharveshraamgrade3orange752
@sharveshraamgrade3orange752 Жыл бұрын
Cgnbv😊😊😊😊😊😊😊😊😊😊
@selvarajraj8612
@selvarajraj8612 Жыл бұрын
இந்த பதிவை கேட்கவைத்த வாராஹி அம்மனுக்கும் உங்களுக்கும் கோடாண கோடி நன்றிகள்.
@jegathasachi2158
@jegathasachi2158 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Rithika397
@Rithika397 Жыл бұрын
​@@jegathasachi2158ĺ
@chellathaimadasamy109
@chellathaimadasamy109 Жыл бұрын
​@@jegathasachi2158ச்ச்
@somuji7590
@somuji7590 Жыл бұрын
@@jegathasachi2158 நல்லவராக ஆகிய
@kalaoruthalaipatchamahayll5772
@kalaoruthalaipatchamahayll5772 11 ай бұрын
Life Life saver saver saver or
@gayathirirajamani9121
@gayathirirajamani9121 Жыл бұрын
நன்றி அம்மா. பயனுள்ள பதிவு. வாராஹி அருள் பெற்ற பேச்சு ஞானம்.
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🏽🌹👌🏽
@ashashyamsundar3088
@ashashyamsundar3088 Жыл бұрын
What a beautiful explanation!! Thank you so much.
@hemaramesh1481
@hemaramesh1481 Жыл бұрын
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி , பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
@valarmathy3934
@valarmathy3934 Жыл бұрын
Thank u so much
@sumathibabu4881
@sumathibabu4881 Жыл бұрын
Nanum padikrnga
@jothybaran6801
@jothybaran6801 Жыл бұрын
Amma varahi bless us from your blessing
@usharaj4232
@usharaj4232 Жыл бұрын
Thank you very much
@shenbak6738
@shenbak6738 Жыл бұрын
Nandri sagothari🙏
@srk8360
@srk8360 Жыл бұрын
இனிய மாலை வணக்கம்அம்மா.🙏💐💐💐💐💐 மிகவும் அருமையாகச் சொன்னீங்க அம்மா.நன்றிஅம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@NandhiniSadiesh
@NandhiniSadiesh Ай бұрын
உங்கள் சொற்பொழிவுகள்அருமைஅம்மாஅம்மாஅம்மா
@smoorthysmoorthy4247
@smoorthysmoorthy4247 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு அம்மா நன்றி🙏💕 மிக்க நன்றி🙏💕
@User_00_77
@User_00_77 8 ай бұрын
அம்மா எங்கள் கவலையை தீர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ அருள்வாய் அம்மா.
@s.keshikas.sowmithras.kesh6538
@s.keshikas.sowmithras.kesh6538 10 ай бұрын
ungal pathivu romba arumai, udal mei silirkirathu, varahi Amman thaye potri🙏🙏🙏
@VetriSelvi-l9e
@VetriSelvi-l9e 3 ай бұрын
நன்றி நன்றி வாராகி அருளாலும் தங்கள் அனுகிரகம் அருமை நன்றி தாயே தன் மகன் மகள் இருவரையும் ஆரோக்கியமான நீடூழி வாழ்க்கை வாழ வேண்டும் தாயே சரணம் சரணம் அம்மா
@umamuthiah2218
@umamuthiah2218 Жыл бұрын
அம்மா மனம் நிறைந்த நன்றி🙏💕 மா வாராஹி யின் முத்திரைப் பற்றிய ஒரு பதிவு போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மா❤🙏🙏🙏🙏
@hemaramesh1481
@hemaramesh1481 Жыл бұрын
ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம ருத்தே ருந்தினி நம ஜம்பே ஜம்பினி நம மோஹே மோஹினி நம ஸதம்பே ஸ்தம்பினி நம ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் என்று சொல்லி வழிபடலாம். ஓம் வாம் வாராஹி நம ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
@vkvarman2422
@vkvarman2422 3 ай бұрын
Idhu guruvin vali katudhal illamal jabika kudadhu, appadi seidhal pinvilaivugal Mosama irukkum
@vasukiramesh1575
@vasukiramesh1575 25 күн бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஜெய் வாராஹி தாயே போற்றி
@jokotti4197
@jokotti4197 4 ай бұрын
ஓம் சக்தி வாராஹி அம்மன் துணை 🙏🏻🕉️🦚🙏🏻😍🙏🏻🕉️🙏🏻
@chandraa8818
@chandraa8818 3 ай бұрын
Mikka Nantri, mikka mazhilchi Thanks for your vedio Very very important and useful information for us 👌👍🙏
@chandramouli1241
@chandramouli1241 Жыл бұрын
நல்லகணீர்னு பேசினீங்கநிறைய வாராஹி விஷயங்கள் தெரிந்து கொண்டேன் உங்க பேச்சிலேயே தைரியம் இருக்கு
@padmanarayanan8066
@padmanarayanan8066 Жыл бұрын
Arumai Amma ungaludaya varahiamman enakum purinjuka Asai iruku Ennudaya Magan marumagal Renduperum senthu vazhanam 6 months ah pirinjuruka Unga prarthanayilrendu perum senthu vazhanam thanks Amma
@jayaramanraman3472
@jayaramanraman3472 Жыл бұрын
தங்கள்்ஆற்றிய உரை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது நன்றி
@valarmathy3934
@valarmathy3934 Жыл бұрын
Amma ur voice is very piwerful thank u si much.
@VijayaLakshmi-xn8vu
@VijayaLakshmi-xn8vu Жыл бұрын
வார&கி அம்மனே | போற்றி தாயே போற்றி அம்பிகையே போற்றி ஓம்காரியசித்தியே நமக்
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 24 күн бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி ❤🙏🙏🙏
@rambabuvenkataswamy9336
@rambabuvenkataswamy9336 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா. வாராஹி அம்மன் பதிவிற்கு மிக்க நன்றி.அம்மா ஆனி பஞ்சமி திதியிலிருந்து வாராஹி வழிபாட்டைத்தொடங்குகிறோம்.அம்மா பிரித்யங்கிராதேவி வழிபாடு பற்றி ஒரு பதிவு தாருங்கள்.மிக்க நன்றி அம்மா.
@venkatnr9771
@venkatnr9771 Жыл бұрын
Sai Ram Can I wear a Varahi Devi locket or pendant in my neck. Is there any side effects, also can I wear during sleep
@raisingstars6899
@raisingstars6899 11 ай бұрын
Really very great words❤❤❤ Felt very happy after listening to ur speech....
@guhanrajpalani2908
@guhanrajpalani2908 Жыл бұрын
Migavum arumaiyana thoguppu amma kodi kodi nandrigal amma
@muthukrishnansrinivasan5122
@muthukrishnansrinivasan5122 10 ай бұрын
Gods grace thanks mikka nandri munaivar avargale
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 3 күн бұрын
ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றிபோற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
@smariasutha8655
@smariasutha8655 Жыл бұрын
😊😊😊வணக்கம் அம்மா 🙏💐 எனது மகன் பெயர் மா.மாரி முகிலன் அடுத்த மாதம்‌ அவனுக்கு (7 வயது பிறக்கிறது) பிறந்தநாள் நாள் வருகின்றது🤗 ஆதலால் நீங்கள் அவனது பெயரை சொல்லி வாழ்த்துக்கள் சொல்ல நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா 🙏🙏
@usham3028
@usham3028 Жыл бұрын
Mikka nandri amma...yenakul iruntha pala kelvikku neengal bathil sollivittirgal. Varahi Amman unggal roobathil yenakku bathil alithuvittar. Nandri Amma🌹
@gandhimathigandhimathi4742
@gandhimathigandhimathi4742 Жыл бұрын
Thank you so much mam
@AnuprithaRam
@AnuprithaRam Жыл бұрын
Pathivirku mikka nandrigal. Ennmanathil nimmadhiyai unargiren. Vazhga valamudan Amma...🙏🙏🙏
@abiramiilangovan3963
@abiramiilangovan3963 Жыл бұрын
Thanku amma good and valuable speech
@AdiAdi-kl1gj
@AdiAdi-kl1gj 4 ай бұрын
அம்மா ரொம்ப நன்றி நன்றி மா உங்கள போல எவ்வளவு தெளிவா யாரும் இதுவரைக்கும் சொன்னது இல்லம்மா தாயே வராகி 🙏🙏🙏🙏🙏
@jayaradha8282
@jayaradha8282 8 ай бұрын
மிகவும் அருமை ஓம் வாராஹி தாயே துணை 🙏🎉
@ceziyan546
@ceziyan546 Жыл бұрын
என் பெருமதிப்பிற்குரிய அக்கா "சொல்லாளும் குரலரசி" வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி!
@sharadhasrinivasan-ge4qr
@sharadhasrinivasan-ge4qr Жыл бұрын
Amma such a great inspiring speech was totally mesmerized thank u
@arunavijay5764
@arunavijay5764 10 ай бұрын
அம்மா எங்கள் வீட்டில் சொத்து பிரச்சனை இருக்கிறது அம்மா வராகி அம்மன் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐
@BavaniBas-io5iu
@BavaniBas-io5iu Жыл бұрын
ஜெய் வாரா ஹிதாயே சரணம் அம்மா உங்கள் குரல் அற்புதம்
@priyasathishkumar5817
@priyasathishkumar5817 3 ай бұрын
அம்மா உங்கள் உச்சரிப்பு மிக அருமை
@ragupathisivakami
@ragupathisivakami Ай бұрын
❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா போற்றி போற்றி❤❤❤❤❤
@jayanthichinnasamy2865
@jayanthichinnasamy2865 5 ай бұрын
நன்றி கள்அம்மா ஜெய் வாராஹி
@umakanna84
@umakanna84 Жыл бұрын
சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம் 1. Om Namo Bhagavathi, Sarva Mangala Dayini 2. Sarva Yantra Swarupini, Sarva Mantra Swarupini 3. Sarvaloka Janani, Sarvabhista Pradayini 4. Mahatripura Sundari, Mahadevi 5. Sarvabhistam Saadaya saadaya, Aapado Naashaya Naashaya 6. Sampado Praapaya Praapaya, Sahakutum baanaam Vardhaya Vardhaya 7. Asta ishwaryam siddhim kuru kuru paahimam 8. Paahimam Sridevi Tubhyam Namaha (3)
@pandiselvi5354
@pandiselvi5354 Жыл бұрын
மிக்க நன்றி🙏
@deepikas498
@deepikas498 Жыл бұрын
நன்றி !!!
@sathiyamurthi5278
@sathiyamurthi5278 Жыл бұрын
Thanks
@selvarajtarmar6974
@selvarajtarmar6974 Жыл бұрын
தமிழில் தந்திருக்கலாமே
@arputhavalli1492
@arputhavalli1492 Жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு மந்திரம் நன்றி மா👏👏
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН