Vatta Mesai Vivaatham | சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது : மதவாதமா? ஊழலா? | PTT

  Рет қаралды 55,263

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 223
@Loneranger235
@Loneranger235 Жыл бұрын
வல்லரசு எல்லாம் வேண்டாம் ; வாக்களித்த மக்களுக்கு குறைந்தபட்ச நல்லரசாவது கிடைக்க வழி செய்யுங்கள் , மக்கள் பாவம் 😢
@Precise27
@Precise27 Жыл бұрын
பாஜக வேறு மதத்தினரை பேசுவது குறித்து பல சான்றுகள் உள்ளன.
@mahendranthangavel3156
@mahendranthangavel3156 Жыл бұрын
Kalyanasundaram nailed it..
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Жыл бұрын
ஊழல் வாதி செந்தில் பாலாஜிக்கு முட்டு குடுக்கும் கம்மின்னுஸ்ட் கேவலமா இல்ல.
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
இப்பொழுது மின்வாரிய அலுவலகம் லஞ்சத்தில் கொழிக்கிறதே . இதை முதல்வர் ஸ்டாலின் தடுக்க கூடாதா
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
கிழிச்சான்
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
அனைவரும் இந்த சகோதரியிடம் இருந்து வாங்கி குடிக்கலாம்
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
ஆர்எஸ்எஸ் மூலமான பார்ப்பனிய தந்திரத்தை மக்களுக்கு கொண்டு செல்லுங்கள்
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
இந்த கம்யூனிச சகோதரியிடம் இருந்து அனைவரும் வாங்கி குடிக்கலாம்
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
இதுக்கு ஒரு பட்டிமன்றம் தேவையா மதத்தை சொல்லித்தானே ஆட்சியே பிடித்தீர்கள்
@aslamsaleem2095
@aslamsaleem2095 Жыл бұрын
கல்யாண சுந்தரம் அதிமுக வில் இருப்பது என்பது பொருத்தமற்றது.
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
இது ஒன்றும் 1967 இல்லை..மதத்தை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்று.மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்... மதத்தை யார் ஏற்ற தாழ்வு வகையில் யார் பேசினார்கள்.என்பதையும் கவனிக்க மக்கள் மறக்கவில்லை...பாஜக வளர்வதற்கு காரணம். இவர்கள் தான்....
@thangarajukannan3432
@thangarajukannan3432 Жыл бұрын
திரு அமித்ஷா ஜி தி மு க மற்றும் அ தி மு க இரண்டும் ஊழல் கட்சி என்று சொன்னதற்கு கடைசி வரை யாரும் பேச வில்லை, எல்லாரும் வெற்று பேச்சி மட்டுமே வாக்கு அளிக்கும் மக்கள் மட்டும் தான் இங்கு முட்டால் ஆக்க படுகிறார்கள்,வாக்கு அளித்து விரக்தி ஆகி விட்டோம்
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Жыл бұрын
குமரகுரு தூங்கி விட்டார். மணிப்பூர்
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
சுடலை வேங்கைவயல் நாங்குநேரி அப்ப தூங்கன மாதிரி
@ramalisnarayanan5272
@ramalisnarayanan5272 Жыл бұрын
சென்னை காவல்துறையே வீட்டை வாடகைக்கு விட்டால் குடியிருக்க வருவோரின் ஆதார் மற்றும் இதர ஆதாரத்தைப் பெற்று குடிவைக்குமாறு அறிவித்தது. அதுவும் மதமா!?
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Жыл бұрын
அதானி 20000 கோடி
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu Жыл бұрын
மாறன் சகோதரர்கள் 2 லட்சம் கோடி குடிசை தொழில் அப்படி தானே
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
வட்டமேஜை விவாதத்தை பார்த்தால் பாரிவேந்தர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார் போல உள்ளது. ஏமாறப்போவது அதிமுக, பாஜக
@kumaranperiyasamy9108
@kumaranperiyasamy9108 Жыл бұрын
இந்த புதிய தலைமுறை டிவி காரன் என்ன சொல்ல வர்ரான்
@kumaresankumaresan2561
@kumaresankumaresan2561 Жыл бұрын
திரு. கல்யான சுந்தரம் அவர்கள். தேவையானவற்றை. பேசுவது இல்லை. தேவையில்லாதது பேசுவது இவருயவேலை பேசுவது வழக்கம்.
@sm9214
@sm9214 Жыл бұрын
முதல் 70 வருடங்களின் ஓட்டு பிச்சை மைனாரிட்டி மத வாதத்தின் விளைவே -- இன்றைய மெஜாரிட்டி மதவாதத்திற்கு காரணம்.
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
வெட்டித் தனமான அதிமுக பேச்சாளர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கின்றீர்கள்
@kumarandishanmugasundarara7830
@kumarandishanmugasundarara7830 Жыл бұрын
மிஸ்டர் சிரிராம் பி எம் கேர்ஸ் தனிநபர் டிரஸ்ட் என்றால், அந்த டிரஸ்ட் க்கு அரசு உத்தரவு மூலம் நன்கொடை வசூலிப்பது சரியானதா.
@dnagarajan57
@dnagarajan57 Жыл бұрын
ஆளுநர் அன்னிய மதங்களால் பிரச்சனை என்று கூறுவது எதில் சேரும்.
@balajip7709
@balajip7709 Жыл бұрын
சி வி எம் அண்ணாமலை,சி வி எம்.பொன்மொழி.சி வி எம்.எழிலரசன் வாழ்க குடும்ப அரசியல்
@சாலொமோன்ந
@சாலொமோன்ந 11 ай бұрын
இரண்டும்தான் காரனம் 😊
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
மார்க்சியம் கம்யூனிசம் தழைக்கட்டும்
@shamush5361
@shamush5361 11 ай бұрын
மதவாதம்
@lakshmanand4153
@lakshmanand4153 Жыл бұрын
Really great discussion and It is balanced. Kalyansundaram super...
@saravanakumar-kw7no
@saravanakumar-kw7no Жыл бұрын
என்னடா பித்தலாட்டம் கோத்ரா சம்பவம் விபத்தா டேய் நீங்கா எல்லாம் வேற லெவல்ட
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
தம்பி குமரகுரு எதை வைத்து மோடி அரசியலில் இறங்கினான் இதற்கு பதில் சொல்
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Bala bharathi ammanu romba vayasaiduchi..pavam, adichi paesa evalovo point irundhum Old History paesittu irukkanga
@vlrj
@vlrj Жыл бұрын
கல்யாண சுந்தரம் அதிமுகாவிற்கு கிடைத்த பொக்கிஷம்
@sivais4662
@sivais4662 Жыл бұрын
கையை ஒடைத்தது பெரியதா துப்பாக்கி கொண்டு சுட்டு கொன்றது பெரியதா???
@home.marecar7368
@home.marecar7368 Жыл бұрын
ADMK WILL BE SOON EMERGED WITH BJP, EXAMPLE KALYANASUNDARAM
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
அனைத்து அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள். யாரையும் நம்பி வாக்களிக்க இயலவில்லை
@sengodenc2644
@sengodenc2644 Жыл бұрын
Ok
@MOHANDAS-wt1qj
@MOHANDAS-wt1qj Жыл бұрын
பொய் சுந்தரம் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் நாட்டில்
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@Mgrrasigann
@Mgrrasigann Жыл бұрын
சினிமா. சினிமா. சினிமா தான். என்று. தீர்ப்பு. வழங்க வேண்டும்
@rdevakumar
@rdevakumar Жыл бұрын
Congress & Co - கொள்ளைகார கும்பல், BJP & Co - கொலை செய்யும் கொள்ளைகார கும்பல். Who you wan to eliminate first?
@israelpilgrim5583
@israelpilgrim5583 Жыл бұрын
சங்கிக்கும்,சிங்கி (அதிமுக)க்கும், நல்ல பதில் தந்த, "இந்தியா" கூட்டணி பிரமுகர்களுக்கு, வாழ்த்துக்கள்.
@fana862
@fana862 Жыл бұрын
Poda arabi adimai 😂
@making4951
@making4951 Жыл бұрын
​@@fana862❤
@making4951
@making4951 Жыл бұрын
200 up
@NTRajan-nj3jj
@NTRajan-nj3jj Жыл бұрын
@@making4951 உங்களுக்கான 200 கிடைத்துவிட்டது போல, இதில் நீங்கள் எந்த வெரைட்டி, சங்கியா சிங்கியா சொங்கியா
@mathiazhaganramalingam169
@mathiazhaganramalingam169 Жыл бұрын
200ருவா உபி
@manalangv
@manalangv Жыл бұрын
இது முதல் முறை அல்ல, எல்லா தொலைக்காட்சிகளிலும் இப்படித்தான் கல்யாணராமன் யாரையும் பேச விடாமல், அடுத்தவர்களுடைய நேரத்தையும் எடுத்து பேச விடாமால் அநாகரீகமாக நடந்துகொள்வது வாடிக்கையாகி விட்டது. நான் பொதுவாக புதிய தலைமுறையின் மக்கள் மேடை பார்ப்பதில்லை, இதுபோல் ஏதாவது பிட்ஸ் மட்டும்தான். இந்த நிகழ்ச்சியில் எந்த பேச்சாளரையும் முழுமையாக எந்த இடையூரும் இன்றி பேசவிடுவது இல்லை. 50% நெறியாளாரே பேசிக்கொண்டிருப்பார், பிறகு TRPக்காக நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடையே மோதல்களை உருவாக்கிவிடுவது. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@sampathkumart5173
@sampathkumart5173 Жыл бұрын
Poi sethuru
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
PT oru gopalapuram family bootlicker 😛
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
எங்கடா குமரகுரு மாதிரியான ஆட்களுக்கு சான்ஸ் கொடுத்து எங்கள் டயத்தை வேஸ்ட் செய்கிறீர்கள்
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 Жыл бұрын
Amit Singh Mr Kalyanasundaram I am BJP I am sending the bright future in Tamilnadu
@mzabuf
@mzabuf Жыл бұрын
போராட்டக்காரர்களின் உடைகளை பார்த்தால் தெரியும் யார் என்று கூறியவர் யார்?
@1006prem
@1006prem Жыл бұрын
உண்மையை தானே சொல்லியிருக்கிறார்
@mzabuf
@mzabuf Жыл бұрын
@@1006prem அப்ப ஒத்து கொள்கிறீர்கள் பிரச்சனையையும் பிரிவையும் தூண்டுகிறார் என்று. நன்று
@rsuresa
@rsuresa Жыл бұрын
இந்த தலைப்பில் அரசியல்வாதிகள் விவாதிக்க கூடாது. 🤔
@nagamanykamalanathan931
@nagamanykamalanathan931 Жыл бұрын
ஊழல் மதவாதம் இரண்டுமே
@pakkirisamy8402
@pakkirisamy8402 Жыл бұрын
இல்லை எப்படி உலக பணக்காரர்கள் பட்டியலில் வரமுடியும்
@selvarajsingaram3981
@selvarajsingaram3981 Жыл бұрын
கல்யாணசுந்திரம் இப்படி ஏன் கத்துக்கின்றான்?
@MOHANDAS-wt1qj
@MOHANDAS-wt1qj Жыл бұрын
காலியான சுந்திரம்
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@marudhua2468
@marudhua2468 Жыл бұрын
கல்யாண சுந்தரம் பேச்சு சிறப்பு
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர் அவர்.
@vinothguru8642
@vinothguru8642 Жыл бұрын
கல்யாணசுந்தரம் 🔥🔥🔥🔥👍
@tbsselvan3064
@tbsselvan3064 Жыл бұрын
Balabarathi should clarify why her party received 25 crores from DMK?
@ibrahimjpm6109
@ibrahimjpm6109 Жыл бұрын
ஒரு ரௌடி மாதுரி பேசுரார் கல்யானம் சுந்தரி
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@revathibrithiv4700
@revathibrithiv4700 Жыл бұрын
Kalayanaaunbdram Ntk mass
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Жыл бұрын
BULLDOZER ATTACKS
@natarajan4164
@natarajan4164 11 ай бұрын
கண்டிப்பாக ஊழல் தான் காரணம்.
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Жыл бұрын
தமிழ் நாட்டில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி இங்கே தமிழ்நாட்டுல கன்னியாகுமரியில் அரசு அங்கீகரிக்கப்படாத மற்றும் வெட்டி எடுக்க நிர்ணயித்த அங்கீகார அளவிற்கு அதிகமாக எடுத்து கேரளாவிற்கு கடத்துவதை தடுகாகாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் I.N.D.I.A ,கூட்டணி .
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Kalyanam..Tanci case la Jayalalitha va court enna sollichinu sollu 😂😂
@pmuthupmuthu9088
@pmuthupmuthu9088 Жыл бұрын
லஞ்சம் கொடுக்கிறவன் குற்றவாளி வாங்கணும் குற்றவாளி இது என்ன
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
பேரு மட்டும் குமரகுரு வெண்ண
@tamilsalvan1585
@tamilsalvan1585 Жыл бұрын
இது உதவாத வட்டமேஜை விவாதம் ஒரு நாட்டில் ஊழல் தான் கேன்சர்போன்றது வெட்டி பேச்சாளர்கள் விவாதமேடை
@johnsukumar8340
@johnsukumar8340 Жыл бұрын
ஏன் அண்ணா திமுக விற்கலாம் வாய்ப்பு கொடுக்கின்றீர்கள் சுத்த எடுபிடிகள்
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 Жыл бұрын
Kalyana sundaram sir excellent speech 👌keep it up 👏
@revathibrithiv4700
@revathibrithiv4700 Жыл бұрын
Ntk
@home.marecar7368
@home.marecar7368 Жыл бұрын
BJP TAKING SENTHIL BALAJI ISSUE FOR ELECTION 2024 TREND,
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 Жыл бұрын
The debate is going BJP and ADMK will take minimum 15 seat in Tamilnadu I am proud I am Tamilan Vande Vande Bharata
@jagannathanmm5978
@jagannathanmm5978 Жыл бұрын
மிஸ்டர் கல்யாணம் வாங்கிய காசுக்கு வக்கணையாகத்துவது மிக சிறபபு
@rajanagarajan
@rajanagarajan Жыл бұрын
Kalyansundaram gem to admk
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர் அவர்.
@nazeeralaudeen2246
@nazeeralaudeen2246 Жыл бұрын
BJP OLAL AATCHI
@sampathkumart5173
@sampathkumart5173 Жыл бұрын
Ipadi senthilbalaji karur gang
@logesh471
@logesh471 Жыл бұрын
​@@sampathkumart5173இல்லை pm care fund 40% commission govt ரபேல் ஊழல் இந்த மாரி எல்லாத்தையும் பண்ணிட்டு files தொலந்சுறுசு pm care fund veliya சொல்ல மாட்டோம் எலக்சன் பாண்ட் பத்தி யாரும் தெரிஞ்சிக்க கூடாது இப்படி நு புது விதமான ஊழல் செய்வது போல்
@sampathkumart5173
@sampathkumart5173 Жыл бұрын
@@logesh471 ivlo paniyum congress DMK -2G scam ku equal agalaye
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
செந்தில் பாலாஜிய கூட வெச்சுகிட்டு நீயெல்லாம் ஊழல் பத்தி பேசலாமா 🤣
@logesh471
@logesh471 Жыл бұрын
@@Cameron_Green_174 செந்தில் பாலாஜி திமுக ஊழல் கட்சி தான் ஆனால் பிஜேபி ஊழலில் மூழ்கிய கட்சி ஏதோ பிஜேபி உத்தம கட்சி மாரி பேசாத
@rajavarsharajavarsha1205
@rajavarsharajavarsha1205 Жыл бұрын
Sri Ram sangi erukkana
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@sundararajan9826
@sundararajan9826 Жыл бұрын
ஊழல் மட்டுமே
@saravanakumarn947
@saravanakumarn947 Жыл бұрын
Admk kalayansundaram speech k
@parasuramgparasuramg3728
@parasuramgparasuramg3728 Жыл бұрын
Kallakurichi யில் தயவு செய்து program நடத்தாவும்
@venkatarajuluvenugopal2105
@venkatarajuluvenugopal2105 9 ай бұрын
WHYDONTYOUPUTTHEDATEOFTHEVIDEOALONGWITHTHEVIDEO?
@sirajudeen1889
@sirajudeen1889 11 ай бұрын
Bjporuoolalperuchallikacchigujaratpadukollainadakkumpoothuneeengayaponayarivillathapetchipesukirarkal
@raghavanparthasarathyparth1785
@raghavanparthasarathyparth1785 Жыл бұрын
Thadaye Pudiya Thalaimurai dan
@senthilkumarsenthil570
@senthilkumarsenthil570 Жыл бұрын
Thiru,kalayanasundaram.tharmapuri velankalluri ghabagam iruka
@arunachalam1996
@arunachalam1996 Жыл бұрын
தமிழகம் கர்நாடகா போன்ற வளரந்த மாநிலங்களிலு பிற வளனந்த நாடுகளில் இருப்பது போன்ற ஊழல் இருக்கவே செய்யும் ஆதை தடுக்க முடியாது யிர் ஆண்ட போதும் ஆனால் குஜராத் மாடல் ஊழல் என்பது வித்தியாசமானது இங்கே பில்டிங் கட்டுவதில் ஊழல் வளரச்சியில் தனது சுயவளரச்சியை கணக்கீடு செய்வது ஆனால் குஜரித் மாடலில் எதுவுமே நடக்காது ஜுய்லா ஊழல் அதாவது கோராண பிரதமர் நிவாரண நிதி என அரசு ஊழியர் டாடா போன்றவர்களிடம் கோடிகளை வசுல் செய்த பின்னர் அநு ஆரசுக்கு சம்பந்தம் இல்லாதது பதில் தரமாட்டோம் என்றால் யவன் வேண்டூமானலும் பணத்தை சுருட்டிக்கொண்டு பி எம் ஊதவி ஆசிர்வாதத்துடன் வெளிநாணு பல கோடிகளோடு தப்பிக்க கேடிகளால் முடியும் இந்த குஜராத் மாடல் ஊழல் முந்தகரா துறைமுக கஞ்சா கடத்தல் பேர்வழியை காட்டிக்கொடுக்காது மறைத்து வைக்கும் 40% ஊழல் கரநாடகவில் என்றால் அதற்க்கு பதில் சொல்லாது மோடி தீமையை என்ன விளக்கூமாறு கொண்டு விளக்கினாலும் போகாது அதனால் எல்லா ஊழல்வாதிகளும் பாதுகாக்கபட பாஜகவுடன் ஒரு ரத்தவெறி கொண்ட ஓநாய் பசி தீர்க்க அண்டினால் காலி ஊழல் என சொல்லி ஊழல் செய்தவன் பணத்தை மிரட்டி தன்னுடையது ஆக்கவேண்டியது ரு 23000கோடி பெருமான கஞ்சாவை கடத்தியவன மறைக்க சாருஹான் மகனை கஞ்சா இத்துண்டு குடித்தான் என குற்றம் சொல்லி பின் தனது முதான குற்றச்சாட்டு அடங்கபட்டதும் அச்சிறுவனை குற்றமற்றவன் என விடுதலை செய்யவேண்டியது ?2G வழக்கில் ராஜா கனிமொழி ஊழல் உண்மை என்றால் ஏன் மோடி கோர்ட்டிலு ஊரிய ஆவணங்களை கொடுக்கவில்லை நிதிபதி வேதனையோடு விடுதலை செய்ய உத்தகரவிட்டார் இந்த இதிக்க வெறிபிடித்த மோடி ஏற்றால் நல்லவன் எதிர்த்தால் ஊழல்வாதியா ? உலகமஹா ஊழல் பேர்வழி மோதானி தான் மோடி காவலாளி இல்லை களவாணிபையல் என்பது மீண்டும் ஊறுதிபடுகிறது .
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Seeman is the looser as he lost Kalyan’s sundaram
@abudlmydeen8946
@abudlmydeen8946 Жыл бұрын
5.6 months enjoy panunga eps bjb apporam enga addi
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Kalyana sundaram forgot about Kodai Nadu and it’s murders(EPS)
@bazeerahmed
@bazeerahmed Жыл бұрын
Kumaraguru rompa saamarthiyama pesuhiraar, ippadi puluha koodaathu
@VijayKumar-uf1qt
@VijayKumar-uf1qt Жыл бұрын
This Kalyana Sundaram is really annoying.
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Жыл бұрын
No doubt. Oozhalthan karanam. Oozhal pannupavargal than matha vatham pannugirargal
@user-zf5kf4vo3m
@user-zf5kf4vo3m Жыл бұрын
BJP. RULE BEST for our Indian Nation Jai Hind Jai Hind Jairsrikrishna SriRamajayam JAISRIRAM JAISITARAM SUPER CENTRAL. VISTA Vision GOOD 💯%. SUPER Kartavayapath Good 👍 SENGOL SUPER GOOD 👍 BJP Won 💯%. 2024. Loksabha Election With Full Majority to form Cabinet At Centre leadership of World. Great Leader 💯% INDIA. BEST Prime Minister Shri Narendra Modiji Sarkar Continued Power HATRICK Victory GOOD. SIGNIFICANCE AND GOOD Good Sign for our Indian Nation Jai Hind BJP. Zindabad Jai Hind BJP INDIA 💯%. INDIA. BJP 💯%
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
Jai Shree Ram 🚩🚩
@jeevan6937
@jeevan6937 Жыл бұрын
ALL THESE DEBATES ARE A WASTE OF TIME. EVERY OTHER POLITICAL PARTY IN INDIA IS CORRUPTED TO THE CORE AND MOST OF THE POLITICIANS ARE CORRUPTED TO THE CORE AND ALL SHOULD BE IN JAIL. IF THERE IS ANY GOOD AND HONEST POLITICIAN HE IS PERSECUTED.
@vengatyadav2551
@vengatyadav2551 Жыл бұрын
if they discuss in tamilnadu what going to happen any difference after this discussion
@abudlmydeen8946
@abudlmydeen8946 Жыл бұрын
2024 admk bjb serurum
@pakkirisamy8402
@pakkirisamy8402 Жыл бұрын
பிள்ளைகள் இல்லை ஆனால் பிள்ளைகள் இருந்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் வரலாமா
@prakashpraka27
@prakashpraka27 Жыл бұрын
*இரண்டு கட்சிகளுமே நீக்கவேண்டும்*
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
VALARCHIKU THADAIYAAGA IRUPADHU SAMMANDHA PATTAVARGAL ( MAKKAL,MATRUMATRAVARGAL ) PORUPU INMAI, REQUIRED UZHAIPU ILLAADHADHU, LETHARGIC ATTITUDE NON-ADHERANCE TO PUNCTUALITY, SEIGIRA VELAYIL ENTHUSIAM TO WORK, ENTHUSIASM TO BE COMPASSIONATE ILLmal IRUPADHU INNUM PATTIAL IRUKU. IDHU ELLAAM ORU REASON ENRU SEIDHI ULAAVUDHU
@senthiljayam
@senthiljayam Жыл бұрын
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த வண்டிய ஓட்டுவீங்க? இஸ்லாமிய சமுதாய பெண்களின் வாக்குகள் மோடி பக்கம் வந்து ரொம்ப நாளாகி விட்டது
@punniyamoorthyp4627
@punniyamoorthyp4627 11 ай бұрын
எழிலரசன்ஏன் எடப்பாடி மற்றும் அதிமுக ஊழலைப்பற்றி பேசய்யா
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Kalyanam..Nee BJP B Team la irundhu direct a BJP poirukkalam...edhavadhu Muttu koduppor anil thunai seyalarar post kidaichirukkum 😂😂😂 Ippo kanjikku vazhi illamae ippadi irukkiyae 😢😢
@1006prem
@1006prem Жыл бұрын
200 rs கோபாலபுர அடிமை spotted😂😂😂😂
@Cameron_Green_174
@Cameron_Green_174 Жыл бұрын
அறிவாலய கொத்தடிமைகளை கதற விட்ட கல்யாணசுந்தரம் 🔥🔥
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
@@Cameron_Green_174 Enda avane milichittu irukkan..Nee vaera kaduppa kooturae 😂😂
@lakshmanand4153
@lakshmanand4153 Жыл бұрын
We need admk rule in tanilnadu, this party gives respect to all the people despite of religious, caste..It looks everyone is equal and their welfare..
@KrishnaB-r3y
@KrishnaB-r3y Жыл бұрын
But aren't they corrupt??
@vijaygandhi3217
@vijaygandhi3217 Жыл бұрын
Modi Amith sha va vitta judge dhan appuram Kerala Governor anan..Advocate dhan ippo Advocate General a irukkan 😂😂
@nivemalai
@nivemalai Жыл бұрын
Correption
@sanathkumar6439
@sanathkumar6439 Жыл бұрын
Oera vanjani oozal perucaligalum kaarparetugalm irukumvarium nadumuneradu nearmiagaalum ouru talivan aatsiel amindalthan nadu munerramadium
@abudlmydeen8946
@abudlmydeen8946 Жыл бұрын
Bjb admk evanum nega kada thuku entha kalivey ella
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 Жыл бұрын
ADAANI 620 TO 3 PLACE HOW?
@abudlmydeen8946
@abudlmydeen8946 Жыл бұрын
Oru piya India laa irugathing ella ver nadu porunga
@abudlmydeen8946
@abudlmydeen8946 Жыл бұрын
Meri irunthing sethurivi ga daa
@munawarbasha
@munawarbasha 11 ай бұрын
This Man is Tha not Telling True Any Think True
@mohanpoonguzhali8677
@mohanpoonguzhali8677 Жыл бұрын
Uzhaley
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 48 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
சமர் அரசியல் நிகழ்ச்சி
2:07:15
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 11 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН