வத்தகறவைமாடுகள் இந்த சந்தையில் விலை குறைவு//seenapuram mattusanthai in tamil.

  Рет қаралды 7,340

sai guru maharaj 1

sai guru maharaj 1

Күн бұрын

#seenapuramcowmarket
#மாட்டுசந்தை #பால்மாடு
சீனா புரம் மாட்டு சந்தை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கி 1.00 மணி வரை சந்தை நடைபெறுகிறது சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் கைகறவை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
மாடுகளை வாங்க நினைத்தால் சரியான நேரத்தில் வரவேண்டும்.அதேபோல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.மாடுகளிள் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
சீனா புரம் மாட்டு சந்தை
ஈரோடு மாவட்டம்
பெருந்துறையிலிருந்து குண்ணத்தூர்
செல்லும் வழியில் சீனா புரம்.
saigurumaharj1 KZbin channel
78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏
Thank you brother 's & sister's 🙏

Пікірлер: 17
@natheeravani2868
@natheeravani2868 2 ай бұрын
Neenga rmba nallavar
@natheeravani2868
@natheeravani2868 2 ай бұрын
Seekiram santhikalam
@nagarajlakshmanasamy5744
@nagarajlakshmanasamy5744 2 ай бұрын
Rat athigam sir.
@Senthilkumar-q9m
@Senthilkumar-q9m 2 ай бұрын
நல்ல மாடுகள் புரோ வீடியோ பயனுள்ள வகையில் உள்ளது
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 2 ай бұрын
மிக்க நன்றி நண்பா
@chinnaap1888
@chinnaap1888 2 ай бұрын
Anna vanakkam 🙏🙏🙏 naan Saudi la erunthu.....❤
@s.lokeshlokii5284
@s.lokeshlokii5284 2 ай бұрын
bro ipo la yarr erodu madu post podrathu illa varram friday nee ga la vathu poddu ga bro enna comment ahh pathu next week poddu ga bro
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 2 ай бұрын
Bro erode cow market video pls wait panuga
@PugalHarshini
@PugalHarshini 2 ай бұрын
கை கறவை மாடு சினை பருவத்துக்கு வருமா என்பதை தெளிவுபடுத்தவும்
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 2 ай бұрын
கண்டிப்பாக பருவத்திற்கு வரும் அண்ணா.
@thurisamay34
@thurisamay34 2 ай бұрын
Anna Nagar gift surprise Senthil Kumar surprise Varna walking la randi party World Cup
@diyapriyaj6181
@diyapriyaj6181 2 ай бұрын
அண்ணா விலை என்ன இவ்வளவு அதிகமாக இருக்கிறது
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 2 ай бұрын
நீங்கள் மாடு வாங்க நினைத்தால் நேரடியாக வந்து விலை பேசினால் விலை படியும் நண்பா
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 2 ай бұрын
சந்தையில் வாங்கும் மாடுகள் சினைபிடிப்பதில்லை நண்பர்களே எமாராதிகள்
@kathirsakthi10
@kathirsakthi10 2 ай бұрын
சினை மாடு எங்கு வந்தால் வாங்கலாம் நண்பா நீங்களே வாங்கித் தாருங்கள் உங்களை அழைக்கிறேன் எங்கு வரவேண்டும் சீனா வரமா கருங்கல்பாளையத்தில் கிடைக்குமா
@saigurumaharaj1165
@saigurumaharaj1165 2 ай бұрын
கிடைக்கும் நண்பா வாருங்கள் வாங்கிக்கலாம்.
@gowthamgm4170
@gowthamgm4170 2 ай бұрын
Bro available bro
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 327 М.
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 24 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 63 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 327 М.